அருமை ஊறுகாய் சூப்பர் சொந்தக்காலில் நிற்கனும் என்று பெண்கள் நினைப்பதே வெற்றி
@RameswarammeenavanfamilyАй бұрын
நல்லது சொந்தங்களே நன்றி 👍
@SastikSastik-nd1mlАй бұрын
@@Rameswarammeenavanfamilyஅன்னா தூண்டில் முள்ளுக்கு மேல எவ்வளவு கேப்ல வெயிட் குண்டு போடனும்
@pramilapaulsanthan1604Ай бұрын
எல்லா பெண்களும் அடுத்தவரின் கையை பார்க்காமல் இப்படியான தொழில்களில் இறங்க வேண்டும். நான் கூட பிரான்சில் 7 வீடுகள் துப்பரவு செய்யும் வேலை செய்கிறேன். பிள்ளைகளையும் சேர்த்து அங்கு வேலை பார்ப்பது கடினம். அதோடு நம்ம வீட்டு வேலை, வெளிவேலை செய்யவேணும். படித்து கொண்டிருக்கும் பிள்ளைகளும் என்ன மாதிரி இந்த வேலை செய்வார்கள். படித்துதான் நான் இந்த வேலை செக்கிறேன். நம்மளுக்கு காசு முக்கியம் இல்லையா. சூப்பர் ஊறுகாய் வாழ்த்துக்கள்
@Angel-h3s4lАй бұрын
Super akka❤
@Rameswarammeenavanfamily9 күн бұрын
நல்லது சொந்தங்களே நன்றி
@SelviSelvi-x1qАй бұрын
Hi annan unga vide super இறால் காரகருவடு ஊறுகாய் மாசி ஊறுகாய் வேண்டும் மதுரைக்கு டெலிவரி செய்ய வேண்டும்
@Rameswarammeenavanfamily9 күн бұрын
அவங்க நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க அனுப்பி வைப்பாங்க சொந்தங்களே
@minklynn1925Ай бұрын
பெண்கள் சுயதொழில் செய்வது சிறப்பு.
@Rameswarammeenavanfamily9 күн бұрын
நல்லது சொந்தங்களே நன்றி
@Shanthi-v6xАй бұрын
Good morning
@RameswarammeenavanfamilyАй бұрын
Thanks சொந்தங்களே
@pramilapaulsanthan1604Ай бұрын
Hi ஜெனி குடும்பம்
@Rameswarammeenavanfamily9 күн бұрын
Hi சொந்தங்களே
@estermageswary8748Ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@Rameswarammeenavanfamily9 күн бұрын
👍🫶🙏
@AnandhiJ-hh8ofАй бұрын
Hi Anna sister papa's
@Rameswarammeenavanfamily9 күн бұрын
Thanks சொந்தங்களே 👍
@lohitdisha2371Ай бұрын
Super video nanba Nirmal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@Rameswarammeenavanfamily9 күн бұрын
Thanks சொந்தங்களே 👍
@minklynn1925Ай бұрын
கொரியரில் அனுப்புவார்களோ ?ST Courier or Professional Courier?
@Rameswarammeenavanfamily9 күн бұрын
அனுப்புவாங்க சொந்தங்களே
@Shanthi-jc6ggАй бұрын
Nice 👌
@RameswarammeenavanfamilyАй бұрын
Thanks சொந்தங்களே
@IlaiyaraajaKamaliАй бұрын
👌
@Rameswarammeenavanfamily9 күн бұрын
👍🫶🙏
@sivakumarbabus4227Ай бұрын
ஊறுகாயில் சில்வர் ஸ்பூன் போடாதீர்கள். சீக்கிரம் கெட்டு விடும்.