சுரணை இருந்தா தினமும் கடற்கரை சென்று கலைஞர் சமாதியில் முட்டு தம்பி. உனக்கு பதவி வெறி பணத்தின் மீது குறி. உனது யாத்திரையில் கறந்தது எத்தனை கோடி. ஷு போடுவியா? பட்டினி கெடந்து நாடாளுமன்றத்தில் நடந்ததுக்கு உனக்கு அக்கம் சுரணை இருக்கா. தஞ்சாவூர் பள்ளியில் இறந்த மாணவிபேரால நடத்திய உம் கூத்து தெரியும். அம்பேத்காரை பாராட்டி தீர்மானம் போட்டு கடந்து போவதை விட்டு பலே தனமாக குசும்பு.இதுதாற் அரசியல் அடாவடியா. எதிரணியை அவை உள்ளே போகக் கூடாது என தடுக்க உமது கட்சி என்ன வெட்க்கமில்லா செயல். இதுவரை இதுபோல வரலாறு உண்டா.இது பற்றி கொண்டி அண்ணு.
@chandruchandru247218 күн бұрын
ஐயா, லண்டனில் இதைத் தான் சொல்லிக்கொடுத்தார்களோ???? முன்பு ஊர் தோறும் BJP கொடிக்கம்பம் நட்டுவோம் என்று சபதம் போட்டீங்க...! ஆட்சியைக் கலைக்க வேண்டும். உங்கள் சபதங்கள் நிறைவேற வேண்டும் என்று வேண்டுகிறோம்.