மாலை மாற்றினால் கோதை | கல்யாணப்பாடல்கள் | Malai Matrinal | Thirumana Padalgal | Marriage Songs

  Рет қаралды 2,789,780

Emusic Abirami

Emusic Abirami

Күн бұрын

Пікірлер: 403
@umaganapathisubramanian7256
@umaganapathisubramanian7256 Жыл бұрын
என் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் ஆசீர்வாதம் செய்ய வேண்டுகிறேன் சீக்கிரம் நடத்தி கொடு தாயே
@nandynandhini
@nandynandhini 2 жыл бұрын
தித்திப்பான பாடல்! என் திருமணத்தின்போது நாதஸ்வரத்தில் இப்பாடல் இசைக்கப்பெற, என் கணவனுடன் ஆசையுடன் மாலை மாற்றியது ஒரு மகிழ்வான அனுபவம்.... 🌺🌺🌺🌺
@RajiA-p5z
@RajiA-p5z 3 ай бұрын
Enaku next month marriage ellarum bless pannunga..❣️
@user-dw1qm2vz4
@user-dw1qm2vz4 2 ай бұрын
@@RajiA-p5z நீடுழி வாழ வேண்டும்
@ilavarasushanmuganathan6743
@ilavarasushanmuganathan6743 Ай бұрын
@@RajiA-p5z Best wishes for Tom & Jerry like blissful life
@ramanathan5515
@ramanathan5515 Ай бұрын
All the best kanna, wish you happiness always
@narayanan5152
@narayanan5152 14 күн бұрын
@@RajiA-p5z pallandu pallandu god bless sister
@VEERASVLOGS-m3w
@VEERASVLOGS-m3w 8 күн бұрын
@@RajiA-p5z happy married life 🎉🎉
@RamaaNarasimhan
@RamaaNarasimhan 2 жыл бұрын
பெருமாளின் திருவடிகளே சரணம் 🙏🏻 ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🏻
@AjithKumar-xl4xd
@AjithKumar-xl4xd 4 ай бұрын
உங்கள் சித்தி நித்ய ஶ்ரீ அவர்களின் குரல் உங்கள் குரலில் ரீங்காரம் செய்கிறது நான்கு தலைமுறை இசை ஜாம்பவான்கள் குடும்பத்தில் பிறந்து விட்டு சும்மாவா அருமை யான குரல் வளம் உங்களுக்கு
@sumathim-h2f
@sumathim-h2f 4 күн бұрын
அவர் தம்மை நாடீயே சிவ சிவ
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 7 күн бұрын
மாலை சார்த்தினால் பாடல் தினமும் நான் கேட்டேன் என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்து திருமணம் நடைப்பெற்றது ஓம் நமோ நாராயணா
@surgeons_corner
@surgeons_corner 2 жыл бұрын
I'm a Christian. But addicted to this tune, Nadhaswaram and thavil ❤️👌
@malathiravichandran1523
@malathiravichandran1523 2 жыл бұрын
Isaikku mozhi madham illai.
@surgeons_corner
@surgeons_corner 2 жыл бұрын
@@malathiravichandran1523 Very true!
@skcark1
@skcark1 2 жыл бұрын
@@malathiravichandran1523 so also the smile, laugh, hugging of kids
@boopeshvaishnavanaidu2993
@boopeshvaishnavanaidu2993 2 жыл бұрын
Thanks sister Krishna bless you
@vaibhavraj5279
@vaibhavraj5279 2 жыл бұрын
Called sanathan dharma
@subha2440
@subha2440 3 жыл бұрын
அம்மா ஆண்டாள் தாயே என் பாவை நோன்பு விரதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் காதல் திருமணம் வரம் தரும் அம்மா 🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
கோத
@sujatharajan4918
@sujatharajan4918 6 ай бұрын
என் மகனுக்கு மிக மிக மிக விரைவில் திருமணம் நடத்திக்கொடுங்கள் அம்மா😊
@ananthavallir3969
@ananthavallir3969 5 ай бұрын
Kandippa seekkirame natakkum amma
@narayanan5152
@narayanan5152 14 күн бұрын
God bless
@ShanthiSuresh-rj1jm
@ShanthiSuresh-rj1jm 2 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே 💐💐💐🙏🙏🙏🥰🥰🥰
@Bhavaniravulachitty
@Bhavaniravulachitty 2 ай бұрын
Such a beautiful song......❤😊
@sakuntalamrs9029
@sakuntalamrs9029 Жыл бұрын
கோதை நாச்சியார் என் மகளுக்கு திருமண வரம் அருள வேண்டும்.. ஆண்டாள் திருவடிகளே சரணம் அம்மா சரணம்..
@panneerselvaml7662
@panneerselvaml7662 3 жыл бұрын
பரவசம் தரும் பாடல். இறைவனுடன் நாமும் ஐக்கியமாகி விடமாட்டோமா என்று ஏங்க வைக்கும் பாடல். பெருமாளே ரங்கா ரங்கா!
@krishsrgm5822
@krishsrgm5822 Ай бұрын
எங்கள் அண்ணன் குடும்பத்தில் விரைவில் திருமணம் நடைபெற ஆண்டாள் நாச்சியாரிடம் ப்ராத்திக்கிறேன் 🙏
@s.vishnupriya3032
@s.vishnupriya3032 Жыл бұрын
Enaku marriage fix aairuku next month ..bless pannunga yelarum 🙏🏻
@iglLeo
@iglLeo Жыл бұрын
Happy married life 🎆🧬
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 11 ай бұрын
👏👏
@umak7262
@umak7262 10 ай бұрын
🌹🌹🌹🌹🌹
@sureshbala7055
@sureshbala7055 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@latharamanathan9446
@latharamanathan9446 5 ай бұрын
👌💐💐
@sambavichannel9715
@sambavichannel9715 17 күн бұрын
En perangalukku poonal seekaram varanum. Engal 70 kalyanam varanum
@vanithagopi54
@vanithagopi54 5 жыл бұрын
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 жыл бұрын
🙏🙏
@fourpawsfamily.
@fourpawsfamily. 4 жыл бұрын
Arumaiyana varigal 🙏
@mmeera327
@mmeera327 4 жыл бұрын
மிக்க நன்றி
@sowmyasri3684
@sowmyasri3684 4 жыл бұрын
Wow wow wow such amazing
@balasubramani6528
@balasubramani6528 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijalayakshmig7398
@vijalayakshmig7398 2 жыл бұрын
ஆண்டாள் திருவடி சரணம்.
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 Жыл бұрын
Soon get marrage son and daughter om Namo Narayana
@NadhuGobi
@NadhuGobi 5 ай бұрын
Iraiva Nan theerga Sumangaliyaga en kulanthaigaludan neenda Kalam santhosamaga 16selvanguldan vala vendum iraiva
@kavithaarumugam2905
@kavithaarumugam2905 3 жыл бұрын
Wow.......kekave evlo inbama iruku....ketutey irukalmpola iruku....
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 3 ай бұрын
என் மகளுக்குநல்ல முறையில் திருமணம் முடித்து கொடுங்கள் அப்பா நாராயணா திருமந்திருமணம் நல்ல முறையில் நடக்க அருள் செய்ய வேண்டும்
@Lakshyvision
@Lakshyvision 21 күн бұрын
Thank you 🙏 mami
@swarnalatha9520
@swarnalatha9520 6 ай бұрын
Arumai. Arumai mattume sri ranghanadha potri potri.🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🎉🎉😊😊
@Karthika78697
@Karthika78697 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே போற்றி! போற்றி! கார்த்திகா ஆனந்த் திருமணம் கைகூட வேண்டும். நற்பவி! நற்பவி! நற்பவி!
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 6 ай бұрын
ஓம் நமோ நாரயணான என் மகளுக்கு சீக்கிரம திருமணம் தடையின்றி நடக க அ ருள்செய்தநாராயண
@srk8360
@srk8360 5 ай бұрын
மங்களகரமான இனிய பாடல்.🙏💐💐💐💐💐
@meenalosanik723
@meenalosanik723 Жыл бұрын
Paadal migavum arumai,paadalai paadiyavarukkum, paadalai ezhudhiyavarukkum sangeedham amaiththavarukkum nandri, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.
@rajalakshmi1738
@rajalakshmi1738 3 жыл бұрын
எனக்கு சீக்கிரமாக கல்யாணம் நடத்தி கொடு அம்மா🙏
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
ஓம்.சாய் அப்பா துணை
@rajadenesh3147
@rajadenesh3147 3 жыл бұрын
For me also
@dreambig8959
@dreambig8959 3 жыл бұрын
🙏🙏
@praveenguna2636
@praveenguna2636 2 жыл бұрын
Same here negum😚
@shreeanand6934
@shreeanand6934 2 жыл бұрын
Mmmm
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
அருமையான பாடல். மிகவும் அழகாக இருக்கிறது.
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 3 ай бұрын
என் மகள் திருமகள் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி கொடுங்கள் நாரயண கோவிந்தா நீங்கள் தான் என் அப்பா, அம்மா கோவிந்தா
@vktanuja2039
@vktanuja2039 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 என் பொண்ணுக்கு நல்ல வலை கடைகணும், நல்ல கணவர் கடைகனும். என் மகணுகு நல்ல வலை கிடைக்கணும்
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
வெகு சிறப்பு 🌼🌸 மங்களகரமான இனிமையான பாடல் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💚💜⭐🙏🙏🙏🙏
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 5 ай бұрын
Hare Krishna 🎉 ❤ once again thanks for this beautiful song
@vasudevandv4834
@vasudevandv4834 3 жыл бұрын
மேளம் மற்றும் நாதஸ்வரதின் இசை அருமை....💕💕💕
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
நல்லது வந்தா கோதனலட்சுமிநழம்கத்தவனக்கம்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
முதச
@nandhininandhu4281
@nandhininandhu4281 2 жыл бұрын
Ama kekkum pothu apdi oru feel
@splakshmi1989
@splakshmi1989 3 ай бұрын
அருமையான வரிகள் ஓம் நமசிவாய
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய மிக அருமையான பாடல் வரிகள் மிக்க நன்றி 🙏🧘🙏🧘✴️✴️✴️✴️✴️✴️💪
@skrao1380
@skrao1380 5 ай бұрын
OMH NAMAH SHIVAYE OMH 🌷🌷🌷🙏🙏🙏🌹🌹🌹 OMH AMMA THAYAE SARANAM AMMA 🌷🌷🌷🙏🙏🙏🌹🌹🌹
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 3 ай бұрын
ஆண்டாள் அம்மா ஸ்ரீரங்கநாதர் அவர்களிடம் கூறி என் மகள் திருமகள் திருமணத்தை நல்ல முனறயில் நடத்தி கொடுங்கள் அம்மா ஓம் நமோ நாராயண &
@rmani1287
@rmani1287 3 жыл бұрын
I love this song.... please Appa Subash Deepa ku marriage nadakkanum neengatha family samanthathodu nadathi vekanum pls.....Om Namo Narayana....
@ayantra8510
@ayantra8510 4 ай бұрын
@@rmani1287 Subhash Deepavukk kaliyanam aatcho?
@regal2611
@regal2611 Жыл бұрын
Composers of this song are purely blessed by kodhai-ranganathar swamy and I am also blessed by sree Venkateswara perumal to hear this song
@Bossbaby2002
@Bossbaby2002 5 ай бұрын
நான் விரும்பிய என்னவனை திருமணம் செய்யத் துணைபுரிய வேண்டும் அம்மா✨
@sarukesinaganathan7483
@sarukesinaganathan7483 3 ай бұрын
அம்மா என் மகளுக்கு மிக மிக விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் அம்மா
@vinobag588
@vinobag588 4 ай бұрын
எனது மகளுக்கு மூன்று வருடங்களாக வரன் பார்த்துவருகிறேன்.இதுவரையில் திருமணம் நடைபெறவில்லை.எனக்கு தாங்கமுடியாத வலியாக இருக்கிறது.வயது முப்பதுதான்டிவிட்டது இரவில் படுத்தால் ஒரேபயமாக இருக்கிறது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.உதவிக்கும் ஆள் இல்லை.யாராவது உதவுங்கள்.என்மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ப்ளீஸ்.
@RajiA-p5z
@RajiA-p5z 3 ай бұрын
@@vinobag588 kandipppaaa sikarama nadakummm ❤️
@TrendingSareesandDhothis
@TrendingSareesandDhothis 20 күн бұрын
சீக்கிரம் கல்யாணம் நடக்கும்
@sounakaramia1396
@sounakaramia1396 2 ай бұрын
மகிழ்ச்சி. நமஸ்கார்
@palaniduraipalanidurai5310
@palaniduraipalanidurai5310 Жыл бұрын
எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வை இராமர் சீதை...
@Nadasbala
@Nadasbala Жыл бұрын
Superb nadaswaram naa vaasichadhu thank u abirami production
@geethaprasanna4442
@geethaprasanna4442 6 күн бұрын
In March 11, my daughter's marriage is happening. Bless her ❤
@physics20246
@physics20246 3 жыл бұрын
மாற்றினால்! அல்ல! மாற்றினாள்! ஆண்டாள் அவள்!
@HARIKUMAR-cv5iu
@HARIKUMAR-cv5iu Жыл бұрын
Elumalaiyanae Naanum Lakshmi um seekirama onnu sernthu santhoshama ma enga veetu permission oda marriage pannikitu onna happy ha vazhanum. 🙏🙏🙏💞 Naan paniyum perumalae udan irunthu en venduthalai nirai vetrungal 🙏🙏
@Heycutiepies
@Heycutiepies 5 ай бұрын
Enakum sasikum elar samadhothoda kalynam pani vainga kadavuley❤
@pugalenthiyaswin4953
@pugalenthiyaswin4953 Жыл бұрын
கல்யாணம் ஆக ஆசி வணங்க வேண்டும் அம்மா
@sitaraghunathan2847
@sitaraghunathan2847 6 ай бұрын
🙏🙏Acharyan Thiruvadigaley charanam
@amritharajamadan6138
@amritharajamadan6138 3 ай бұрын
Ranganatha Perumale en kalyanam Divakar kannappan udan nadaithuvaiyungal ❤🎉💐💐💐Divakar Kannappan with AmrithaPriyanka
@niya-symphony3836
@niya-symphony3836 6 жыл бұрын
Im addicted to dis song., Il include dis song for my brother'swedd I ,also a classical stage performance by my daughter in our native temple 🙏😊
@AbiramiEmusic
@AbiramiEmusic 6 жыл бұрын
Super. Watch our more videos
@kommichettynagabushansrini5136
@kommichettynagabushansrini5136 2 жыл бұрын
Truly awesome I too like this song a lot
@sripraveen1579
@sripraveen1579 2 жыл бұрын
.
@sedhuramanganesan1826
@sedhuramanganesan1826 Жыл бұрын
@@AbiramiEmusic thanks for uploading this video 📸 sir🙏🙏
@ஆதி-ற6ல
@ஆதி-ற6ல 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ஓம் சாந்தி 🙏🌹💫✨🌼💞🌹
@RadhaKrishna-ne4bo
@RadhaKrishna-ne4bo 4 жыл бұрын
ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@sulossolokitchen6192
@sulossolokitchen6192 3 жыл бұрын
Kalayanappadalgal.mukkiyamana pattu.
@kasthurir6764
@kasthurir6764 3 жыл бұрын
@@sulossolokitchen6192 80888
@venkateshu682
@venkateshu682 5 ай бұрын
Thank you🙏Thank you🙏
@manjalmadhae6365
@manjalmadhae6365 3 ай бұрын
Amma my daughter marriage coming soon victory good soul Thanks Thanks amma❤❤
@cherryhyderabad575
@cherryhyderabad575 3 жыл бұрын
பெருமாளே! ஆண்டாள் அம்மா!
@sethuramanan5450
@sethuramanan5450 5 ай бұрын
Ayangara Ganapathiye Saranam. 🌹🌹🙏🙏
@sathishmuthuswamy
@sathishmuthuswamy 5 жыл бұрын
best devotional song.. watched enthusiastically.. if you need peaceful mind, hear this song
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 жыл бұрын
Thank you for your feedback
@panchatsaramshivalingam6497
@panchatsaramshivalingam6497 4 жыл бұрын
Bb jnilnev we ezzalqaaqzqq
@panchatsaramshivalingam6497
@panchatsaramshivalingam6497 4 жыл бұрын
।unUJN
@svkrishna4976
@svkrishna4976 2 жыл бұрын
Perfect
@dharavarapu.prashanth
@dharavarapu.prashanth 2 жыл бұрын
Thanks for uploading beautiful kalyanam songs
@eugenerider5714
@eugenerider5714 Жыл бұрын
Jai shriman narayana jai shri mahalakshmi amma..
@umabala57
@umabala57 5 ай бұрын
❤❤❤ Divine.
@govindarajgovindaraj3408
@govindarajgovindaraj3408 3 жыл бұрын
நன்றி அம்மா அப்பா தான்
@KrithishMohankumar
@KrithishMohankumar 14 күн бұрын
0:47 Clue 2 is best couple in an ❤ 0:47
@radhaa9466
@radhaa9466 4 жыл бұрын
Super very nice song . Thanks for upload this song
@chitraravindran2363
@chitraravindran2363 4 жыл бұрын
Be.
@nithiya248
@nithiya248 3 жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@kartikravi1422
@kartikravi1422 2 жыл бұрын
Put this song as BGM during my Father's Sasthiapthapoorthi.. It was bliss 🥳
@minusai9197
@minusai9197 3 жыл бұрын
Shree Aandaal thirumalar saranamappa 💖☀️🌟✨✨✨✨✨✨✨✨✨✨✨✨💖🙏
@skcark1
@skcark1 3 жыл бұрын
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
@amudhavallis4159
@amudhavallis4159 3 жыл бұрын
Wow Wow Wow 👏😍👌 I impressed this songs what a voices and melamine thalam grate 🌹🌹🌹🌹💃💃💐💑
@suganthir2059
@suganthir2059 3 жыл бұрын
Divine and. soulful song. So nice to hear
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Thayae maha lakshmi namo namaha
@kaleesanusha9245
@kaleesanusha9245 Жыл бұрын
Om Perumal appa andal amma thunai
@அமுதா1008
@அமுதா1008 5 ай бұрын
மிக மிக அருமை. பாடகருக்கு நன்றிகள் பல. அருமை. பாடகர் இன்னும் பிசிறு தட்டாமல் பாடினால் இன்னும் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
@anithasanthosh4867
@anithasanthosh4867 3 ай бұрын
Omsreesairam
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
அருமையான அழகான பாடல்.😊
@karthick922
@karthick922 Жыл бұрын
Very good music and i like the devotional song
@swaminathan1243
@swaminathan1243 3 жыл бұрын
Top tucker song...krishna..💖💖my favt😍😊
@dharavarapu.prashanth
@dharavarapu.prashanth 2 жыл бұрын
శ్రీ లక్ష్మీ వెంకటేశ్వర స్వామి వారి కల్యాణం శుభాకాంక్షలు.
@rasamayirallapalli3168
@rasamayirallapalli3168 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏The most beautiful song !
@dharanichinnasamy1730
@dharanichinnasamy1730 4 жыл бұрын
Lovely song. Thank you God
@krishnavenibalasubramanian1420
@krishnavenibalasubramanian1420 3 ай бұрын
❤❤❤
@rajilakshmanan5322
@rajilakshmanan5322 3 жыл бұрын
🙏Varam arulum thaayee🙏
@sriramnivas8932
@sriramnivas8932 3 жыл бұрын
Om namo narayanaa
@ravichandranchellappa152
@ravichandranchellappa152 Жыл бұрын
Excellent song. I like it very much. Impressive song for all marriage function.
@kaleesanusha9245
@kaleesanusha9245 2 жыл бұрын
Om Thirupathi andal amma thunai
@BalaSaraswathy-yf8tp
@BalaSaraswathy-yf8tp 5 ай бұрын
Amma ennaku seekiram kalyanam nadakanum bless pannunga
@banumathyanandakrishnan8609
@banumathyanandakrishnan8609 3 жыл бұрын
அருமையான பாடல்
@NithinR2022
@NithinR2022 4 жыл бұрын
Holistic vibes...essence of song brings elation..💫
@shashikalakn3438
@shashikalakn3438 2 жыл бұрын
Very nice and melodious singing. Dhanyosmi 🙏💐🙏
@karthick57
@karthick57 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
@jrmg2manalan421
@jrmg2manalan421 3 жыл бұрын
❤️ Muruga murugaaaaaa
@reviewsworld6947
@reviewsworld6947 6 жыл бұрын
Superb composing music awesome kekka kekka inikudhu
@AbiramiEmusic
@AbiramiEmusic 6 жыл бұрын
Thank you for great support.
@CAjith-gu1wi
@CAjith-gu1wi 6 жыл бұрын
Me too
@pavithrapavi
@pavithrapavi Жыл бұрын
Enaku sikira kalayanam nadathi kodu ma 🙏🙏🙏🙏 nambikaiyodu kekura
@nandhunandy6556
@nandhunandy6556 Жыл бұрын
Jai shree laskhminarayanan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasapare4566
@umasapare4566 2 жыл бұрын
I cant understand Tamil but I heard this song in Sitarama kalyanam.....lovely music..... To hear
@saravanaram8058
@saravanaram8058 2 жыл бұрын
Super very nice song .
@AnanthNat
@AnanthNat 3 жыл бұрын
Brilliant rhythmic variations at the end!