I am Dhanu rasi moolam nakshatram . I also pray for all my people to stay blessed.God will always help us very soon 🙏
@murugesannatarajan738714 күн бұрын
என் மகன் நான் மகம்🎉🎉🎉
@kanmaniel87711 ай бұрын
Its very true
@shantalameenakshy259811 ай бұрын
Absolutely correct
@ashwinsuresh48935 ай бұрын
Jatagam parkanam..aiya
@butterflykitchen620511 ай бұрын
தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு என்னை சுற்றி நீங்கள் சொல்வது போல் நட்சத்திரம் யாரும் இல்லை கணவர் மேஷம் பிள்ளைகள் கன்னி சுவாதி திருமணம் ஆகி 25 வருடங்கள் கழித்து இன்னும் நிம்மதி இல்லை அவமானம் மட்டுமே என் வாழ்க்கை
@grsureshkumar816311 ай бұрын
உங்கள் கணவரின் லக்னம் எதுவென்று கவனியுங்கள்
@anbazhagankr935111 ай бұрын
Sir என்னோட ராசி : தனுசு, மூலம் நட்சத்திரம். நான் திருமணம் செய்யப்போகும் பெண் : கடகம் ராசி, பூசம் நட்சத்திரம். இல்லற வாழ்க்கை நன்றாக அமையுமா Sir.....???
@grsureshkumar816311 ай бұрын
மிக மிக சிறப்பான வாழ்க்கை அமையும். எனக்கும் இதே அமைப்பு தான்......🎉
@avsundaram Жыл бұрын
எனக்கு நல்ல சகோதரிகள், மாப்பிள்ளைகள் அமைந்தது என் அதிர்ஷ்டம்.
@sekarr253711 ай бұрын
Unmai like it
@sureshkumarb8574 Жыл бұрын
Dhanusu raasi moolam nachaththiram mesam lakkanam Ennudaiyea Life appadi erukkirathu sollunga sir
@parthiramu9985 Жыл бұрын
You are same like me It’s full of shit life at the moment
@PandiPandi-sc8wd11 ай бұрын
ஐயா உங்களிடம் ஒரு ஏடு பார்க்க எவ்ளவு பணம்?
@sheeladevi6343 Жыл бұрын
Moolam star 1'stfoot
@kanmaniel87711 ай бұрын
It's very true
@VGThevar11 ай бұрын
11.04.1985 06:30 am Dhanush Moolam 3
@sekarr253711 ай бұрын
❤
@kamaleshs.kkamaleshs.k7440 Жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் ஐயா என் கணவர் விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் கடகம் லக்னம் ஐயா 2021 ஆண்டு இருந்து குடும்பத்தி மன வலி மட்டும்தான் ஐயா இருவரும் பிரிவு 2 ஆண்டுகளாக நான் சொல்லுவதையே கேக்கறது இல்லை மன வலிதான்
@geetharam2346 Жыл бұрын
நானும் மூலம் நக்ஷத்திரம் என் புருஷனுக்கு விசாகம் நக்ஷத்திரம் தினமும் சண்டை தான் வெறுத்து விட்டது வாழவே முடியாது
@balas3453 ай бұрын
@@geetharam23464:34
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
ஐயா நான் மூல நட்சத்திரம் என் தாயார் புணர்பூசம் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறோம்
@Vicky0527211 ай бұрын
தனுசு ராசி மூல நட்சத்திரம் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் திருமணம் பண்ணலாமா