மிகவும் அருமையாக இருக்கு..காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@MaheshMahesh-hk6in2 жыл бұрын
ஆம்
@jayapadmashree8542 жыл бұрын
Ama
@kalyanib17572 жыл бұрын
எல்லோருக்கும் பச்சை மிளகாய் ஒத்துக்கிறேன். குறிப்பாக அல்சர், கருப்பை பிரச்சினை,மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு
@kalyanib17572 жыл бұрын
ஒத்துக்கொள்ளாது என்று படிக்கவும்
@geethaganesh89322 жыл бұрын
தண்ணீர் கொதிக்க வைத்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெந்ததும் கீரை போட்டு வேக வைத்து பச்சை வெங்காயம் பூண்டு தட்டி போட்டு கடைந்து பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் செம்மையாக இருக்கும் 😋😋😋
@FoodMoneyFood2 жыл бұрын
நானும் சில சமயம் நீங்கள் சொல்வது போல கீரை சமைப்பேங்க.. thank you 👍❤️
@geethaganesh89322 жыл бұрын
👍👍
@sasikala61742 жыл бұрын
கீரையை தாளிக்க கூடாது தக்காளி பூண்டு சேர்க்காமல் பச்சை மிளகாய் போட்டு கடைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் சூப்பர்
@ramachandra98062 жыл бұрын
🙏🏻🌹கிராமத்து மண் வாசனை கலந்த கீரைக் கடைசல் மனத்தை நிரப்பி விட்டது 🌹🙏🏻
@FoodMoneyFood2 жыл бұрын
நன்றி..வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு காட்டு கீரை சாப்பிடலாம்
@ramachandra98062 жыл бұрын
@@FoodMoneyFood மிகவும் நன்றி 🌹🙏🏻
@selvapti21902 жыл бұрын
தொய்யகீரையும் களியும் செம டேஸ்டாக இருக்கும் ங்க
@premanathanv85682 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍 கடையில் கிடைக்காத தைய கீரை உடம்புக்கு மிகவும் நல்லது.அபார ருசி பண்ணக்கீரையும் நன்றாக இருக்கும்
@FoodMoneyFood2 жыл бұрын
நன்றிங்க அண்ணா ❤️🙏
@radhakumar876422 күн бұрын
அவ்வளவு கீரை உள்ளது அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுங்கள் சகோதரி. வயல் மிகவும் அருமை ❤️
@balameenashe45422 жыл бұрын
ரொம்ப நன்றி. கொடுத்து வைத்த வர்கள். சாய் ராம் வாழ்க வளமுடன்
@tamil47242 жыл бұрын
பச்ச வெங்காயம் போட்டு கடஞ்சா சூப்பரா இருக்கும் அக்கா....
@sindhuthasan2 жыл бұрын
Kattu keerai rmpa taste ah irukum, suda na sadhathula potu sapta saptukitae irukalam,ithula ulla taste eh thani thn,sema video akka 😍❤❤❤
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you..neengal solvathu correct nga..❤️🙏
@sugunam7100 Жыл бұрын
நாங்களும் இப்படி தான் செய்வோம்.நீங்கள் சாப்பிடும் போது இன்னும் அழகாக இருக்கும்
மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவு 💐🥰. இந்த கீரைக்கு நான் அடிமை சகோதரி 🥰
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க ..👍🙏
@aishuveluv33942 жыл бұрын
One of my favorite favorite akka எனக்கு பன்ன கீரை ரொம்ப பிடிக்கும் நானும் உங்கள மாதிரி தான் கீரையை பறிக்க பிடிக்கும்
@FoodMoneyFood2 жыл бұрын
super sister..thank you
@VigneshS-qx1pg2 жыл бұрын
தொயக்கீரை பொரியல் அருமையாக இருக்கும்
@anindianbookmartz4710 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர்.❤தேங்காய் எண்ணெய் தான் நல்லா இருக்கும்
@mrprakashvaradan35732 жыл бұрын
கீரை கடைஷல்...சூப்பர்
@mangocity58862 жыл бұрын
கீரையை தனியாக வேகவைத்து மிளகாய் ,வெங்காயம், தக்காளியை எண்ணெயில் வதக்கி சிறிது புளி சேர்த்து கடையுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்
@KarthiKeyan-qx6fl2 жыл бұрын
சத்தான கீரை.நன்றி...
@nuraishah11842 жыл бұрын
I hardly know these leaves, but feel sure that it taste superb. Normally leaves prepared this way tastes very delicious. However, I would prefer a piece of fish fried, anchovies fried or dry fish fried as side dish. Thanks Kavitha for sharing. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@vijayb21932 жыл бұрын
Green chili pottu seiyavum taest super ah erukum... Chinna vengayathula paathi thalippukum meethi chinna vengayam patchaiya thattipottu kadaium pothu super ah erukum sister... Oru thakkali pothumga...
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you nga..next time neenga sonna maathiri samaithu paarkirenga..👍❤️
@renukadevi7971 Жыл бұрын
@@FoodMoneyFood hi kavi h r u. Nanum coimbatore than pappanaicken palayam. Unga receipe Elam super. Kalakunga
@deepakarthik66802 жыл бұрын
Inga perur la keerai avlo nalla irukuthu..nethutha kadanjen..gothumai Kali kooda sema combination sister
@FoodMoneyFood2 жыл бұрын
Kali kum keerai kum sema combination nga.. thank you ❤️👍
@musicwithkavin90432 жыл бұрын
சூப்பர் மா சூப்பர் நீங்க செய்யும் சமையல் Combination எங்க அம்மாவும் இப்படிதாங்க செய்வாங்க பண்ணக்கீரை,தொய்யக்கீரை,குமட்டி்கீரை,எல்லாம் கலந்து கடைஞ்சு சூடான சாதம் போட்டு தருவாங்க பாருங்க அதுக்கு நிகர் ஒண்ணுமே இல்லைங்க...அவ்ளோ சூப்பரா இருக்கும்😋😋....இப்ப அம்மா இல்லைங்க உங்க வீடியோ பார்த்ததும் கண்ணீர் வருதுங்க....😥😭😭😭
@FoodMoneyFood2 жыл бұрын
🙏🙏❤️
@Kamaraj55 Жыл бұрын
Nice
@saathvikasuresh18312 жыл бұрын
2nd keerai my favorite one 🥰🥰🥰 missing my home 🏠🏡🏡🏡
@manjukarthi30772 жыл бұрын
Anna & anni my favorite keerai kataiyal super
@sanaa3122 жыл бұрын
இயற்கை அழகு
@hansikad8888 Жыл бұрын
Super keerai kadasal
@jayasaathvi66732 жыл бұрын
Wow superb Kavi sis enaku intha mathiri sapida romba pidikum ana green colour la enaku varala sis😌then yummy o yummy 😋😋
@FoodMoneyFood2 жыл бұрын
Vaanka sister saapidalaam.. thank you 👍❤️
@mk.vidhyabaazi56062 жыл бұрын
Anna endha saapada irundhalum rasichi rusichi saapidranga avar saapidradha paatha engalukum saapidanum Pola iruku keerai kadaisal yummy akka
@FoodMoneyFood2 жыл бұрын
👍❤️😋
@meenaselva29312 жыл бұрын
Nanga ithu koodave pulium serthukuvom 🤤🤤🤤
@arunnila98262 жыл бұрын
Akka yenaku romba pudikkum ipo intha na miss Panara
@anushan1191 Жыл бұрын
மாமா நல்ல சுவையாக சாப்பிடுகிறார்.
@saranm81712 жыл бұрын
Intha keerai kadayal super ah irukum enaku rompa pudikum
Next time neenga sonna maathiri seithu paarkirenga.. thank you 👍🙏❤️
@vennilaraj84322 жыл бұрын
Sooper ma
@usharanijs2 жыл бұрын
Super... Cho cute couple...
@daisylogan77052 жыл бұрын
Healthy vegetables
@achivepriyat21932 жыл бұрын
Semma 👌
@selvee66692 жыл бұрын
Super Kavitha 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
@krishnakumar23902 жыл бұрын
Akka anna super
@kavithiru4512 жыл бұрын
Today yagga home laium ithu tha sis
@FoodMoneyFood2 жыл бұрын
👍👍
@rajinaresh63402 жыл бұрын
Nice akka and anna
@sriakash52 жыл бұрын
Anna.....wow.... super na....kavi ka....vera level.....tasty....my ammuchi used to prepare pannuvaga.....💞🌼🌺🥀
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you brother ❤️👍
@ms.kalpanaranisivakumar22252 жыл бұрын
Super skothiri
@anneraj65812 жыл бұрын
Plz tell the name of these different type of keerai. People might not know the name for use. Some will have in the garden.
@FoodMoneyFood2 жыл бұрын
I will tell the details next videos.. thank you 👍
@mahalaxmivenkatesh93172 жыл бұрын
Kalil kayam agi vittadu endru Kavitha sollumbodu, Anna en sirikkirar.
@kns-if1pq2 жыл бұрын
My favorite akka
@Kalaiselvi_E2 жыл бұрын
Super
@rajeshwarisakthivel3692 жыл бұрын
தண்ணீர் ஊற்றும் போது காரத்திற்கு தேவையான பச்சை மிளகாய் போட்வும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையை போடவும் பின்பு சின்ன வெங்காயம் பூண்டு தட்டி போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து கடைந்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்
@FoodMoneyFood2 жыл бұрын
நன்றிங்க ..அடுத்த முறை நீங்கள் சொல்வது போல சமைத்து பார்க்கிறேங்க ..❤️
@sharmilaalexander57812 жыл бұрын
Super 👍👍👍👍
@MM-yj8vh Жыл бұрын
இது எந்த ஊரில் எடுத்ததுங்க? உங்க சொந்த ஊர் எது? திருப்பூர் பக்கம் தானே?
@FoodMoneyFood Жыл бұрын
Pollachi near village
@lakshmisrinivasan61822 жыл бұрын
Nice recipe... But please don't use aluminium vessel not healthy
@RifniMohamed2 жыл бұрын
Nice
@saigrannyremedies42962 жыл бұрын
Beautiful sight
@sushmareddy80282 жыл бұрын
Super akka
@sugunam71002 жыл бұрын
கவிதா நீங்கள் சாப்பிட்டிருக்கலாம்
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI 🍀❤🥝🎈🌶🌳☘🥕🫑🥭🌵👌👍🧒👧🙏
@Sekar-r7z8 ай бұрын
pakkupothe sappatanu pola irukku
@josephsandy65922 жыл бұрын
Ethuku white rice and kali eruntha aaagaaa ooogooo nu erukum
@FoodMoneyFood2 жыл бұрын
👍😋
@Dhivakar-vy2fn2 жыл бұрын
👍Anna😋
@indirakandiah35042 жыл бұрын
Polachi is it near Kerala..I am in Australia.
@FoodMoneyFood2 жыл бұрын
Pollachi is located 45 km before kerala near Palghat..❤️👍
@indirakandiah35042 жыл бұрын
@@FoodMoneyFood I am living in Australia we are elderly people saw u in in my Facebook thank u for answering me.
@marimuthm5882 жыл бұрын
Super kavitha akka 🤤😋😋enakku rompa pidikkum 🤤🤤🥰🥰
@FoodMoneyFood2 жыл бұрын
👍❤️
@minion934262 жыл бұрын
Intha season vantha enga amma Daily ithe panni koduma Pannum but ipo intha keera kedaikrathu ila city la rmba mis pandra akka🥺🥺
@FoodMoneyFood2 жыл бұрын
Correct nga..village il erupavarkalluku easy ah kidaikum.. thank you ❤️👍
@Lakshmisvlog9572 жыл бұрын
👌👌👌
@rajeswaris47902 жыл бұрын
பீர்க்கங்காய் கடையல் செய்து காட்டவும்
@FoodMoneyFood2 жыл бұрын
👍👍
@indirakandiah35042 жыл бұрын
Where are you from nice place.
@FoodMoneyFood2 жыл бұрын
I am near Pollachi one village..❤️
@abinayakj28962 жыл бұрын
👌
@parameswarikanagaraj57882 жыл бұрын
Hi sis neenga prangnanta irukeengala
@FoodMoneyFood2 жыл бұрын
No sister
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Super sister your cooking tips video vera laval akka welcome tq valthukkal vanakkam oky akka nanndri.🍅🍋🌿🥒🍆🎋💞💔💜🤲👌🥰👈🤝👍👩🦰👩👨🦱🙏