மாமன்னன்ல ஏன் சாதி பேசுறீங்க மாரிசெல்வராஜ்? தயாரிப்பாளர் விளாசல் : Manickam Narayanan Interview

  Рет қаралды 28,520

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

#yellowbenchtamil #sivasankari #mariselvaraj #maamannan
மாமன்னன்ல ஏன் சாதி பேசுறீங்க மாரிசெல்வராஜ்? தயாரிப்பாளர் விளாசல் : Manickam Narayanan Interview
வேட்டையாடு விளையாடு கல்லா கட்டல ஆனா வெற்றிப்படம் : Producer Manikam Narayanan Exclusive Interview
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 102
@rsekara3690
@rsekara3690 4 ай бұрын
மாணிக்கம் நாராயணனுக்கு ஜாதி பிரச்சினை பற்றிய புரிதல் மிகக்குறைவு... அடுத்தவர் பிரச்சினையை அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் புரியும்... கமல் எடுத்தால் நல்ல நடிகர், மாரி செல்வராஜ் எடுத்தால் தவறா...இது அவர்கள் காலம்..அவர்களுடைய கருத்துக்களை சினிமாவில் படமெடுக்க இத்தனை காலம் ஆகியுள்ளது... வடிவேலுவின் நடிப்பு மாமன்னனில் மிகச்சிறப்பு... ஒன்று மட்டும் தெரிகிறது.. இவருக்கு சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது...
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp Жыл бұрын
இவர் எடுத்த பல சீரியல்கள் அருமையா இருக்கும் அதுல நல்ல கதைய தேர்வு செஞ்சவர் படத்துக்கு சரியான கதைய தேர்வு செய்ய தெரியலையானு தெரியல இவர் தயாரிச்சதுல பெஸ்ட் வேட்டையாடு விளையாடு தான்
@raajkumars8745
@raajkumars8745 Жыл бұрын
Narayanan Sir, You are an amazing human being. You will be rewarded soon for your great gesture by bailing out a great movie which is evergreen today..you talk your heart
@jamesjoseph7167
@jamesjoseph7167 Жыл бұрын
Super sir you are great man Nice told about Kamal sir 👍👍
@voiceoftamil0
@voiceoftamil0 4 ай бұрын
@anchor, உங்களின் தமிழ் நன்றாக இருக்கிறது, நல்ல கேள்விகள்... மேலும் வளர்க 🎉
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
Mari Selvaraj mamamannan waiting.
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Its a wonderful interview. Thanks Narayanan sir.
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
Exquesme sir.... Cinema is not only entertainment....
@m.krishnan8598
@m.krishnan8598 2 ай бұрын
இங்கு அவரவர் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்க உரிமை உண்டு.உயர்ந்த சாதி ,தாழ்ந்த சாதி மனிதர்களுக்குள் இல்லை என்பது தான் மாமனிதன் திரைக்கதை.வடிவேலு திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல்.சாதியை உயர்த்தி பிடித்து படம் எடுத்த போது நாராயணன் எங்கே இருந்தார். அவனவன் வலி அவனுக்கு தான் தெரியும்.இவர் காழ்ப்புணர்ச்சி புரிகிறது
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Its a nice interview for upcoming producers.
@VinciFranky
@VinciFranky Жыл бұрын
Unaku maari Selvaraj solrathae puriyala 🤦🤦🤦
@sriramart
@sriramart 4 ай бұрын
உருட்டுராசா 0:40
@sriramart
@sriramart 4 ай бұрын
யார் இவன்
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
சார் அத விடுங்க சார் கோத்தா பட ட்ரைலர் பாத்திங்களா... துல்கர் சல்மான் 👌... கோத்தா..தா..தா... 😁😁😁
@pumu7752
@pumu7752 4 ай бұрын
Mattamana padam tamil padam evvalavo thevalam
@prabhakaran-ey3qj
@prabhakaran-ey3qj Жыл бұрын
Ivaru ithukku munnadi komala irunthara
@sareshsangi4351
@sareshsangi4351 Жыл бұрын
Dei anjedi ...padam edupparu ... aana story ketka maataru .... pudingi maathiri pesuran .... pooda
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp Жыл бұрын
உங்க வீட்ல வேலை செய்றவங்க ஒண்ணா சாப்பிடலாம்னா நீங்க உத்தரவு கொடுத்தா தான சாப்பிட முடியும்
@pahuppi706
@pahuppi706 Жыл бұрын
இன்னும் கதறல் அதிகமாகும்
@neeshwar
@neeshwar Жыл бұрын
The man with heap of experience, so much of struggles in his career yet still carrying smiling face and strong mind
@somukumar4043
@somukumar4043 Жыл бұрын
Neat person open herat
@satishkumar77
@satishkumar77 Жыл бұрын
Sivashankari one of the most cheerful anchor , she is simple humble and always focus on the guest . thats why she is good to watch .. but most anchors today are trying to boast their talent ... she is good example to those anchors
@mcdkiller
@mcdkiller 4 ай бұрын
Agreed, and she is one who's not biased with any personal agenda
@sriramart
@sriramart 4 ай бұрын
பொடா கிருக்குப்🎉
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
பேட்டி எடுப்பவர், பேட்டி கொடுப்பவர் இருவரும் அருமை!
@karmaisgod1467
@karmaisgod1467 Жыл бұрын
Well said about those 2 directors.
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Idiotic stupid directors - Ranjith & Mari Selvaraj. These 2 directors are too stupid and foolish.
@rajeshrajappan2446
@rajeshrajappan2446 Жыл бұрын
Very honest person
@vijaydasss1208
@vijaydasss1208 4 ай бұрын
Narayanan sir....naanum ungala madhiri stright forward dhan....ellam sari....kamal eadutha jathi padam illa....ranjaith mari selvaraj eadutha mattum jaathi padama....eanga side um konjam yosichu paarunga....
@rmKarthiyayini
@rmKarthiyayini 4 ай бұрын
உண்மைய சொன்னா ஏன் கோவம் வருது
@Common._man.8
@Common._man.8 Ай бұрын
21:26 💯 same thing now it's happened to santhanam missing him as comedian so badly
@DINESHKUMAR-ye5yh
@DINESHKUMAR-ye5yh Жыл бұрын
Seventh channel manika narayan sir is great and practical guy....No one would have produced vettaiyaidu vilayudu at that time...which was over head that time...
@gowsikgowsi1013
@gowsikgowsi1013 Жыл бұрын
Kalavani groups katharal arampam
@veerasamy3087
@veerasamy3087 Жыл бұрын
சாதிய வன்மம் கொன்ட மாரி செல்வராஜ் படத்தை பிற அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும்.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Жыл бұрын
நீதாண்டா ஜாதி வன்மம்
@anandsenthilaravind123
@anandsenthilaravind123 Жыл бұрын
@@arunarun-gg6nn வக்காலத்து வாங்கும் நீ யார்
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 Жыл бұрын
Purakani 😂😂Govt Job a resign pannitu porar daivaru doi 🤣🤣
@truthtalker471
@truthtalker471 Жыл бұрын
அதே கைகட்டிகிட்டு உனக்கு முறவாசல் பன்ற போல எடுத்த அது சாதி படம் இல்ல, கலாச்சாரம் படம்னு சொல்வே... உன்ன போல அர மெண்டலுக்கு செருப்படி கொடுக்கத்தாண்டா சமூக நீதி படம் எடுக்குறோம்.
@sountharrajan594
@sountharrajan594 Жыл бұрын
Jadhiya yen padthula pakara
@panneerselvamvenkatraman1426
@panneerselvamvenkatraman1426 Жыл бұрын
EXCELLENT SIR.
@PrakashA04
@PrakashA04 Жыл бұрын
Your thoughts it self wrong Don't interview this person..
@ravichandran8572
@ravichandran8572 Жыл бұрын
Super comment sir💪
@PrakashPrakash-hs6yl
@PrakashPrakash-hs6yl Жыл бұрын
Panam iru nthal pesurathu ellam sariya sir
@MarvelousActions
@MarvelousActions Жыл бұрын
Best interview thus far..
@chithrarajamanickam1726
@chithrarajamanickam1726 Жыл бұрын
ஏன்டாநாயேஇதுக்குமுன்னாடிசாதியவச்சுஎடுத்தானுகளேஅப்பவாயில என்னத்தவச்சிருந்த?
@RamRam-tl5zw
@RamRam-tl5zw Жыл бұрын
நீ அப்ப என்ன வச்சி இருந்த
@janakiraman6374
@janakiraman6374 4 ай бұрын
கமல் கால்ஷீட் குடுக்கமாட்டார்...இந்த புரொடியூசர் மகா நல்லமனுஷன்
@vallisri76
@vallisri76 Жыл бұрын
Producers _no talent
@balavidya3462
@balavidya3462 Жыл бұрын
Mariselvaraj ungaluku jathi parumai pasungal adutha jathiyai korai sollathir
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
@7:35..So Vettaiyadu Villaiyadu' was a loss making movie for the Producer...not many know this fact,..
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
In a democracy any one can talk about anything. He has that right. Just because it is about caste, Mari Selvaraj can not stop talking about caste. For that matter any no can be stopped. For thousands of years, caste discrimination had been in practice. Mari Selvaraj belongs to one such lowest caste & had suffered fiscrimination from other castes. He wants to fight it in his style. He is interested in filming those atrocities on screen. He must do so. He must continue to do so. After all caste discrimination was there for 4000 years whereas freedom from caste oppression started to decrease only after independence. It is still very there in the minds of those upper castes who have got vested interest in caste discrimination. That is the reason for their opposition to caste films by brilliant directors like Mari selvaraj, PA. Ranjith etc.
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
The interviewer doesn't know Khaja Moideen goodness
@tysonbala
@tysonbala Жыл бұрын
End la Thatha jollu 😂
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Жыл бұрын
Thug'a iruppaar Pola...
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Thanks Siva Shankari.
@SuperBenayoun
@SuperBenayoun 4 ай бұрын
24:28 🔥🔥
@PrakashPrakash-hs6yl
@PrakashPrakash-hs6yl Жыл бұрын
Athu epti sir thalilt pathi padam etutha sathi padamna dever Magan nattamai ejaman mappilai govnter Cinna govnter ithula enna sir samuka neethi padama
@Viji672
@Viji672 Жыл бұрын
Athukkaga eppothum jàthiya pidichittu thonganuma😊
@rajandzn7809
@rajandzn7809 Жыл бұрын
Poda Paythiyam...
@prabhurajkay
@prabhurajkay Жыл бұрын
Ivaney chettiyar jaathi veriyan
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
உண்மையை சொல்லப்போனால் வேட்டையாடு விளையாடு வெற்றிப் படம் அல்ல ஆவரேஜ் சுமாரான படம்தான்
@rajendranrajendran5703
@rajendranrajendran5703 4 ай бұрын
Neeloosa
@balavidya3462
@balavidya3462 Жыл бұрын
Mariselvaraj avar jathi parumaiyai pasalama
@pumu7752
@pumu7752 4 ай бұрын
Avar samuthaya youngsters 1000 perukku education expenses donate pannanum ,Mari Selvaraj our pain solrathu avarukku nadantha personal matter,same time avaroda caste peoples help pannunga
@VenkateshVenkatesh-vr1xq
@VenkateshVenkatesh-vr1xq 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН