மாமனாருக்கு ஏற்ற மருமகன்! இந்த குடும்பம் திருந்தவே திருந்தாதா? Sabareesan | Sabarisan UK investment

  Рет қаралды 202,704

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
(or)
Bank Details:
Axis Bank
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
IFSC : UTIB0002986
Branch : KK Nagar, Madurai
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Пікірлер: 823
@boominathan6768
@boominathan6768 Жыл бұрын
இவ்வளவு சொத்து பத்து இருந்தும் இன்னும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற பேராசை கொண்ட நவீன கொள்ளையர்கள்....
@ramanigopal
@ramanigopal Жыл бұрын
அந்த குடும்பம் திருந்துமோ திருந்தாதோ இந்த தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள்?
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
Yes. Right said with confidence. That's the reality. Unfortunately TN can't be saved even by God
@gokulakrishnan6628
@gokulakrishnan6628 Жыл бұрын
Correct sir......makkal thiruntha porathu kedayathu....
@theman6096
@theman6096 Жыл бұрын
100% 100% 100%
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 Жыл бұрын
வாய்ப்பே இல்ல, ராசா!!!!
@Murugalakshmi-kk2jp
@Murugalakshmi-kk2jp Жыл бұрын
Neega epdi sonnalum intha mutta kut.... Puriyathu oru quoter and briyani pothum neegalum apdi sonna nalaike porattam vedikum ..sontha arivu iruntha Yan pera pillainga Nalla irukanum yathum kedaiyathu summa thalaivar nu saguranga
@jcbvel1278
@jcbvel1278 Жыл бұрын
திருந்துவதற்கு ஒரேயொரு தாய் தகப்பனுக்கு பிறக்க வேண்டும்...!!
@velusamy254
@velusamy254 Жыл бұрын
Well and truely said brother.
@loganathanmlogu9774
@loganathanmlogu9774 Жыл бұрын
பேக்கரி டீலிங் கட்சி இடம் இப்படிபட்ட விமர்சனம் தன் வருன் . சாக்கடை இல் இருந்து சந்தன வாசனை வரது
@yogipillai
@yogipillai Жыл бұрын
😂👏
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@srinivasanrajendran2869
@srinivasanrajendran2869 Жыл бұрын
😁😁😁😁
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 Жыл бұрын
இதையெல்லாம் கண்டு பிடித்து தமிழக மக்களுக்கு புரியவைக்க நீங்கள் செய்கிற இந்த சேவை.. தமிழகத்தை இந்த திராவிட திருடர்களிடமிருந்து காப்பாற்ற உதவும் என்பது திண்ணம். ஒரு தேசீயவாதி என்ற‌முறையில் எனது நன்றிகள்...
@ssumayhi9532
@ssumayhi9532 Жыл бұрын
மக்களுக்கு இத புரிஞ்சுக்க டைம் இருக்க பணம் பணம் அலையருக்கு நேரம் சரியருக்கு
@kuttisiva3527
@kuttisiva3527 Жыл бұрын
என்ன செய்தாலும் தமிழக மக்களை திருத்தவே முடியாது ஏனென்றால் ஓட்டு போட பணமும் தூக்கி எறியும் பொருட்களும் தருவதை நிறுத்தும் வரை
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Жыл бұрын
மாரிதாஸ் அவர்களின் உண்மையான பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த 🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
sir - PARASPARA SAHAYA NIDHI PERAMBUR LTD CHENNAI 600 011 - MONEY PROBLEM ??? DMK ???
@c.n.kathiravan
@c.n.kathiravan Жыл бұрын
வணக்கம், தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெறுகிறது கவனிக்கவும்.
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Жыл бұрын
ஊழலின் தந்தை :கருணாநிதி! ஊழலின் சந்தை :ஸ்டாலின்! ஊழலின்மந்தை :உதயநிதி! இதிலென்ன விந்தை!
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 Жыл бұрын
மரணம் தான் இவர்களுகஙமுடவு யாரை அடித்தால் வலிக்குங என் பது இறைவனுக்கு தேரியும்
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
தமிழ் பிழையின்றி எழுத பழகவும்
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
Ivangallam thudichu thudichu SAGANUM.
@trktpl
@trktpl Жыл бұрын
That is why they removed Iraivan from their list
@eesannandi
@eesannandi Жыл бұрын
இந்தக் குடும்பம் பண்ணுகின்ற அவ்வளவு பித்தலாட்டங்களையும் புலி கொண்டு வரும் திரு மாரிதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் மென்மேலும் விலங்குகள் தங்கள் பணி வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த்
@moorthimurat6996
@moorthimurat6996 Жыл бұрын
சரியான பதிவுவாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை கண்டு பிடித்தார் கருணாநிதி ... ஊழலை கண்டுபிடித்தார்.. அது வாழையடி வாழையாக தொடர்கிறது
@gurukarumban7300
@gurukarumban7300 Жыл бұрын
திருந்தாத உள்ளங்கள் வருந்த வேண்டியதுதான்,முதலில் திருந்த வேண்டியது தமிழக மக்கள்
@mahendrai6677
@mahendrai6677 Жыл бұрын
வாக்களிக்க வெளியில் வராத சோம்பேறிகள் தான் திருந்தவேண்டும்
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
Correct
@nithiyakrishnan9464
@nithiyakrishnan9464 Жыл бұрын
ஆம்
@funnymeen000
@funnymeen000 Жыл бұрын
Court brother
@theman6096
@theman6096 Жыл бұрын
முற்றிலும் உண்மை, உண்மை, உண்மை 👌👌👌💥💥💥💥💥💥
@vetrivelkumarasamy6512
@vetrivelkumarasamy6512 Жыл бұрын
அரசு கேபிள் நிறுவனம் அடக்கமாக செயல்படுகிறது...திருக்குவளை தீயசக்தியின் வார்த்தை
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
இவைகளெல்லாம் தீவிர திமுக வாக்காளர்கள் உற்சாகமாக பெருமையாக தயக்கமின்றி குற்ற உணர்வே இல்லாமல் வாக்களித்ததன் விளைவு
@sunram1
@sunram1 Жыл бұрын
இவ்வளவு விவரங்கள் மாரிதாஸ் கண்டறிய முடியும் போது மைய அரசின் கண்காணிப்பு துறைகள் புலனாய்வு அமைப்புகள் நிதி அமைச்சர் எல்லாம் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டணத்திற்கு உரியது.
@rps9126
@rps9126 Жыл бұрын
Central government use their power to appoint Mr.maridos as ED chief
@bpositive3243
@bpositive3243 Жыл бұрын
இதெல்லாம் மத்திய அரசுக்கோ, புலனாய்வு துறைக்கோ தெரியாது என நினைக்கிறீர்களா? எல்லாம் தெரியும். இவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். மோடிஜீ மற்றும் அமித்ஷா அவர்களை லேசாக என்ன வேண்டாம்.
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
2024 la 10 seats bjp ku vantha athu nadskkum...
@natchander4488
@natchander4488 Жыл бұрын
@@rps9126 No bro Amit shah Home minister .is simply eating rotti 24 hours without taking any action against evil d m k
@rathnaseenu
@rathnaseenu Жыл бұрын
இதே கருத்து தான் என்னுடையதும்
@jayanthirajagopal6162
@jayanthirajagopal6162 Жыл бұрын
,இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்... மரணத்தை கூட பணம் கொடுத்து தடுக்க முடியாதே
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
கருணாநிதிக்கு முரசொலி மாறன் மாதிரி விடியலுக்கு சபரிசன்.கொள்ளையோ கொள்ளை.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Жыл бұрын
ஊழலின் ஊற்றுக்கன் திமுக குடும்பம் 100% உண்மை. 🙏
@kumarptpmkumarptpm7371
@kumarptpmkumarptpm7371 Жыл бұрын
100% உண்மை ஜீ சூப்பர் ஜீ
@uniquecreations8619
@uniquecreations8619 Жыл бұрын
Maridhas Anna Back To Form..🔥🔥 மக்கள் மாறிமாறி இருகட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு அடிப்படை வசதிகளுக்கு புலம்புகிறார்கள்...
@TheGuru2704
@TheGuru2704 Жыл бұрын
Salute for Maridhas 🙏 Jai Hind 🙏 🇮🇳
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
திருந்தாத திருட்டு ஜென்மங்கள் திருந்தினால் என்ன திருந்தாவிட்டால் என்ன " மக்கள் தான் திருந்த வேண்டும். நல்ல தரமான விழிப்புணர்வு பதிவு, சமூக நல ஆசான் திரு மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், 👏👏👏👏👏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
sir - PARASPARA SAHAYA NIDHI PERAMBUR LTD CHENNAI 600 011 - MONEY PROBLEM ??? DMK ???
@periasamyramanujam7569
@periasamyramanujam7569 Жыл бұрын
​@@samsamsamsansamsam2712
@stdileepan5903
@stdileepan5903 Жыл бұрын
Only common man who buys a shirt for 500 a belt or 150 pays all taxes where as these rogues who rob public money never worry about Income Tax Central Govt is only talking big squeezing common men with heavy taxes
@dhava06
@dhava06 Жыл бұрын
மாரிதாஸ் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம் பொக்கிஷம் நீடுழி வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🌺🌺🌺
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
எவ்வளவு உண்மைகளைக் தோலிருத்தாலும் இந்த வெங்காயங்களின் தோலை மட்டும் யார் உரிப்பது.இதற்கு மேல் யாரும் ஊழலை விளக்க முடியாது.முடிவு ?
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Geetha Sodalai is ready to give 10000 rs to each voter. In 24. Still sodalai stalins family will be having.. twenty thousand crores ..
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
அதான் "தீர்க்கதரிசி MGR சார்" ஏற்கனவே வாலி சார் பாட்டில், MSV சார் இசையில் TMS சார் மூலமா பாடி வெச்சிட்டு போயிட்டாரே ... நேற்று இன்று நாளை படத்தில் ..= "மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தன் மக்கள்(தன் குடும்பம்) நலம் ஒன்றே தான் மனதில் எண்ணுவார் "
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி Жыл бұрын
எல்லாமே 2Gயில் சுருட்டிய பணம் தான் பட்டுவாடா ஆகிக்கொண்டிருக்கிறது.
@ggara1377
@ggara1377 Жыл бұрын
that is different. They are getting 100 crores everyday from tasmac
@Ilangeerankeeran
@Ilangeerankeeran Жыл бұрын
மாரிதாஸ் என்ற ஒரு நபர் இல்லையென்றால் இதெல்லாம் நமக்கு எப்படி தெறியும். சல்யூட் மாரிதாஸ்.
@darkmoon4459
@darkmoon4459 Жыл бұрын
சொல்லி என்ன பண்ண எஹன் கேட்டான் தேர்தலுக்கு முன் இதுமாதிரி மாரிதாஸ் கதறினார் தயவுபண்ணி திருடர்களை தேர்ந்தெடுக்காதீஙாக என்ரு எவன் கேட்டான்
@jayaprakash2459
@jayaprakash2459 Жыл бұрын
Welcome
@ramusub2550
@ramusub2550 Жыл бұрын
மாரிதாஸ் அண்ணனின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 Жыл бұрын
CID OF MR. மாரிதாஸ் , துணிவே துணை வாழ்த்துக்கள் 🙌🙏💐
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 Жыл бұрын
மாரிதாஸ் ஜீ🙏🙏🙏 "" பலே திருடன் பற்றிய பதிவு அற்புதம்.... 👌👌👌🎉🎉🎉
@raaju4989
@raaju4989 Жыл бұрын
எப்படி எல்லா சப்ஜெக்ட்லயும் எக்ஸ்பர்ட் டா இருக்கீங்க... உங்கள் புலன் விசாரணைக்கு தக்க நடவடிக்கை கிடைக்குமா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி...நீங்களே இவ்வளவு ஆதாரம் காண்பிக்கும் போது இன்டலிஜென்ட் ஏஜென்ஸிகிட்ட எவ்வளவு இருக்கும்‌‌.ஏன் எவரும் வெளிக்கொணரவில்லை.... நீர் ஒரு மஹாத்மா.... பல்லாண்டு வாழ்க...
@swaminathanradha
@swaminathanradha Жыл бұрын
ஏராளமான பணத்தை வைத்து என்ன செய்வார்கள்? யாருக்கும் உதவி செய்ய தயங்கும் குடும்ப சொத்து தேவையா?
@tharoon5314
@tharoon5314 Жыл бұрын
Eppa appothan election election ku 500 , 1000 kuduka mudiyum
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Prasath Sodalais Germany WIG costs Five lacs.. One wig ... Lasts for 4 months only Sodalai s monthly health expenses costs ten lacs easily
@arvinthvidhya3539
@arvinthvidhya3539 Жыл бұрын
போகும் போது என்ன கொண்டு போவார்கள்
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
மனைவி களை துணைவிகளை இணைவிகளை கூத்திகளை வைப்பாட்டிகளை பரத்தையர்களை கூட்டிக்கொண்டு போகக்கடவது யும் யும் டும்
@thsgsysusj6
@thsgsysusj6 Жыл бұрын
அது எல்லாருக்குமே தெரியும் தெரிஞ்சே எல்லாத்தையும் செய்யறாங்க
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
PAVATHAI.. THAT'S THE ONLY THING THEY HAVE ACCUMULATED
@pandiyarajang1193
@pandiyarajang1193 Жыл бұрын
Irukkum pothu jolly ah iruppargal
@theman6096
@theman6096 Жыл бұрын
50 பரம்பறைக்கு , பணம், தீவு, சேர்த்து வைத்து விட்டு செல்வார்கள்
@singamuthu3545
@singamuthu3545 Жыл бұрын
திரு. மாரி தாஸ் திரு. சவுக்கு சங்கர் மரியாதைக்குரிய திரு. சீமான் திரு. கிஜோர் சாமி போன்ற நபர்கள் இல்லை என்றால் இவர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வராமல் செய்து விடுவார்கள். இவர்களை நம்பி வாக்களித்ததை நினைக்கும்போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. யாரேனும் நல்ல நபர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே பெரும்பாலானோர் எதிர்பார்ப்பாக உள்ளது.
@herobrinehacker5278
@herobrinehacker5278 Жыл бұрын
But Simon is now leaning towards DMK
@shasha7710
@shasha7710 Жыл бұрын
😂😂சவுக்கு😂😂????
@lingasamykalirajan213
@lingasamykalirajan213 Жыл бұрын
சைமன் பெயரை சேர்க்க வேண்டாம். அவன் திருடன்.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
True
@nraj6300
@nraj6300 Жыл бұрын
Seeman aaa sir are you ok???
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu Жыл бұрын
Vera level... What ED is doing... Maridass collecting information but BJP gov is slient...
@senthilvelayutham8961
@senthilvelayutham8961 Жыл бұрын
Super,
@ggara1377
@ggara1377 Жыл бұрын
ED is total waste in Tamil nadu
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
உலக நாடுகள் தமிழ்நாட்டில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
இவர்களுக்கெல்லாம் எப்படி தூக்கம் வருகிறது?ஏழைமக்களின் கண்ணீர் ஒன்றுமே செய்யவில்லையே இறைவா?
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
Soon god will give punishment
@pelumalai.p4327
@pelumalai.p4327 Жыл бұрын
எப்படி தான் ஊழல் பண்ணுறாங்க. இந்த income tax dept எதுக்கு.
@theman6096
@theman6096 Жыл бұрын
அப்பாவி தமிழன் !!!!!!!!!!!!
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு சார்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
விடியும் ஒருநாள்...விடியல் அரசு முடிவுக்கு வரும்...உங்கள் பதிவு மிக சிறந்த விழிப்புணர்வு விளக்கம்....நன்றி சார்....இப்போது இல்லை என்றால் பின் எப்போதும் இல்லை தமிழகத்திற்கு விடிவு....வாழ்க பாரதம்
@sivesiva3530
@sivesiva3530 Жыл бұрын
உண்மையில் இவர் 85 வயதில் தீ குலித்தது தவறு இவரை எல்லாம் அன்றே கொளுத்தி விட்டுருந்தால் எங்கள் தலைமுறை இன்று கஷ்டப்பட வேண்டியது இல்லை
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
True.
@thangavijendran1222
@thangavijendran1222 Жыл бұрын
Maatikittan Sudalai and family 🎉🎉
@xyz1401
@xyz1401 Жыл бұрын
இவனுங்களுக்கு போதும் என்ற எண்ணமே வராதா ஔரங்கசீப் வாரிசுகள் பெட்டி கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்று படித்தேன்
@adhithyasakthivel143
@adhithyasakthivel143 Жыл бұрын
They are paying for the sins that were committed by Aurangazeb and his family during Mughal rule
@balann9990
@balann9990 Жыл бұрын
உண்மைகளை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்து விடுகிறார்.
@bnarayanamurthy3897
@bnarayanamurthy3897 Жыл бұрын
Great Investigative journalist. Kudos to him.
@kumarsubramanian7086
@kumarsubramanian7086 Жыл бұрын
you are class of its own, Mr.Maridhas, hats off, this country has to be thankful to you.
@RameshRamesh-yg9zt
@RameshRamesh-yg9zt Жыл бұрын
சரி மத்திய அரசின் வருமானவரித்துறை என்ன செய்கிறது
@theman6096
@theman6096 Жыл бұрын
சரியான ஆதாரம் கிடைக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது..............
@nallasivamn4935
@nallasivamn4935 Жыл бұрын
விஞ்ஞான திருட்டு சிக்க வைப்பது கொஞ்சம் சிரமம் தான் போருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
எடுத்தோம் கவிழ்தோம் என்று எதுவும் செய்ய முடியாது......(எடு.கா) 2G வழக்கு
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
One of the Best Explanation video in KZbin History✨✨💐Maridhas
@thirumalaiofficial
@thirumalaiofficial Жыл бұрын
அண்ணா அப்படியே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பிரச்சினைகள் பற்றி ஓர் பதிவு போடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@ramvenkat097
@ramvenkat097 Жыл бұрын
அசாத்தியமான பதிவு. இதை புரிந்து கொள்வதே மிக கடினம். இதனை செயல்படுத்திய வர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
@dineshdevaraj1844
@dineshdevaraj1844 Жыл бұрын
Wow what a detailed analysis. It is amazing to see the amount of effort Mr. Maridas has put for this video.
@usharao5008
@usharao5008 Жыл бұрын
True
@sorubaranraniimeganathan6474
@sorubaranraniimeganathan6474 Жыл бұрын
Sir Thanks for your good information
@meenadasarathan6246
@meenadasarathan6246 Жыл бұрын
அப்பாடி. .....தலை சுத்துது தம்பி.
@govindasamic9987
@govindasamic9987 Жыл бұрын
Super Brother
@vishwkarmamatrimonysalem8112
@vishwkarmamatrimonysalem8112 Жыл бұрын
வாழ்க நீ எம்மான்!
@Be_thechange
@Be_thechange Жыл бұрын
Most informative video exposes the DMK. Amazing ground work. Looks like DMK has a Team which finds ways to make money. DMK ikku vote potta oru oru thanum Desa drogi than..
@drravikkumar
@drravikkumar Жыл бұрын
These DMK fellows are rascals and scoundrels
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
Exactly
@ggara1377
@ggara1377 Жыл бұрын
Why BJP is sleeping?
@elishadevaraj6246
@elishadevaraj6246 Жыл бұрын
இப்படி பட்ட ஊழல்வாதிகளை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது.
@narayanankutty5959
@narayanankutty5959 Жыл бұрын
அருமையான விளக்கம்
@diMO1933
@diMO1933 Жыл бұрын
தலையே சுத்துது 🙄🙄🙄🙄
@sivaramansubramanian389
@sivaramansubramanian389 Жыл бұрын
Will central govt enforcement directorate take action on this issue
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 Жыл бұрын
மாரிதாஸ் அவர்களே எப்பிடிதான் இவ்வளவு ஆதாரங்களை தேடி பிடிக்கிறிர்களோ அபாரமான திறமை வாழ்த்துக்கள்
@umamaheswariumz4483
@umamaheswariumz4483 Жыл бұрын
மாரிதாஸ்க்கும் இந்த தகவலை சேகரிக்க அனைவருக்கும் நன்றி 🙏 தமிழ் மக்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுறாங்க என்ன செய்வது..மாரிதாஸ் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ஆகட்டும்
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
தமிழகத்தில் இருக்கும் 9 சாராய ஆலைகளையும் இந்த குடும்பமே நடத்தி வருகிறார்கள்
@swedharanyamlakshmanan1775
@swedharanyamlakshmanan1775 Жыл бұрын
முடிந்தவரை கொள்ளை அடிப்பார்கள்
@yrsk7
@yrsk7 Жыл бұрын
செத்துப் போக இருந்த கட்சிக்கு ஓட்ட போட்டதின் விளைவு.
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 Жыл бұрын
Good evening Maridas
@ravichandrans55
@ravichandrans55 Жыл бұрын
Salute to you Sir
@pms.8795
@pms.8795 Жыл бұрын
இவங்க பிரிட்டனையே வாங்கலாமே , ஏன் சில்லறை கம்பெனிய வாங்குராங்க.
@arumugamanand7151
@arumugamanand7151 Жыл бұрын
Thanks
@vasanthineelamegam6731
@vasanthineelamegam6731 Жыл бұрын
மக்கள் விழித்துத் திருந்தணும்.
@muthuraj7862
@muthuraj7862 Жыл бұрын
எத்தனை நாள்தான். ஆசியாவிலே முதல் பணக்காரன் ஆக இருப்பது. அடுத்த ஸ்டெப். உலகில் முதல் பணக்காரன் ஆகுவது தான் எங்கள் நோக்கம்.
@manoharanm9602
@manoharanm9602 Жыл бұрын
Super super
@kannanp4619
@kannanp4619 Жыл бұрын
ஊழலின் தந்தை கருணாநிதி அவரின் சொந்தங்கள் அப்புறம் எப்படி இருக்கும் இப்படி தான் இருக்கும் 😂😂😂😂
@ammuani9674
@ammuani9674 Жыл бұрын
Welcome ji🚩🚩🚩
@muthuraman5321
@muthuraman5321 Жыл бұрын
அவனுங்க பைத்தியம் இல்ல அவனுக்கு ஓட்டு போட்டேன்ல நான்தான் பைத்தியம்😆😆😆
@mohan1771
@mohan1771 Жыл бұрын
அடேங்கப்பா... அருமையான பதிவு மாரிதாஸ் !
@HariHari-2319
@HariHari-2319 Жыл бұрын
நன்றிகள் பல ஜீ,, சமூக மக்கள் சேவை தங்களது,ஓடிடி தளம் அமைக்கவும் பயன்படுமோ அதற்கும் யோசனை இருக்கலாம்
@kalirengane7833
@kalirengane7833 Жыл бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வ வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்
@slvenkatesh1517
@slvenkatesh1517 Жыл бұрын
Chumma kizhi thalaiva
@prabhup1488
@prabhup1488 Жыл бұрын
அய்யா எப்படி அருமை சார்.
@twilight0057
@twilight0057 Жыл бұрын
The amount of research and hardwork you're doing for every video is just mind-blowing 😳🙏🏻
@sivaramansubramanian389
@sivaramansubramanian389 Жыл бұрын
Maridhas ji please upload a video on recent topic of linking of Aadhar and EB consumer number.
@ganashganesh1859
@ganashganesh1859 Жыл бұрын
Maridhas Anna 🙏🏼🙏🏼🙏🏼🇮🇳JAI Hind JAI Hind 🇮🇳🇮🇳👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥
@pandiarajansp8693
@pandiarajansp8693 Жыл бұрын
Well done 👏
@unknowns99
@unknowns99 Жыл бұрын
Good work Mr. Maridhas! We need a policy / law to take back every rupee of people's money robbed by politicians from 1947 to 2022!
@ravig7362
@ravig7362 Жыл бұрын
Jai Hind Jai maridhas salute to my hero .
@rohinikumar6011
@rohinikumar6011 Жыл бұрын
Maridas...ur efforts in exposing DMK fraud is worthy of royal salute
@bharathwajmohan6131
@bharathwajmohan6131 Жыл бұрын
One of the best videos from you Maridhas. I'm astonished with the analysis and info gathering. DMK cannot escape easily like they did in the past
@buvaneswaris7363
@buvaneswaris7363 Жыл бұрын
இப்போது இல்லை எனில் வேறெப்போதும் இல்லை என்று புரிந்துக்கொண்டு,காற்றுள்ள தூற்றிக்கொள்கிறார்கள். ஒருசாரார் செய்த தவறுக்கு அனைவரும் அனுபவிக்கிறோம்.
@kumarm.a.1269
@kumarm.a.1269 Жыл бұрын
Excellent expose Maridhas
@jayavel9180
@jayavel9180 Жыл бұрын
ஊர் ஒன்று கூட ஆரமிச்சு விட்டது 😀😀😀😀😀 இப்ப இல்லை ஏன்றால் ஏப்போதும் இல்லை! இப்படிக்கு ஆன்மீக அரசியல் கடைகோடி தொண்டன்!
@hindustan6352
@hindustan6352 Жыл бұрын
WOW...WHAT GREAT JOB..MARI....SALUTE .....JAI HIND JAI BHARATH
@kesavansrinivasan4035
@kesavansrinivasan4035 Жыл бұрын
Thorough study and exposition!
@mrprodigy1451
@mrprodigy1451 Жыл бұрын
தங்கள் முயற்சிகள் யாவும் பெரிதும் பாராட்டுதலுக்குரியன. வாழ்க. வளர்க.
@anodeled
@anodeled Жыл бұрын
சர்க்காரியா ஓர் தீர்க்கதரிசி
@bharathik8516
@bharathik8516 Жыл бұрын
Super Maridass sir. Jaadiku etra mudi sry moody . Thillu Mullu Kalagam.
@usharao5008
@usharao5008 Жыл бұрын
Nandri 🙏 Please do take care Maridasji
@twilight0057
@twilight0057 Жыл бұрын
I'm blessing god to give awareness to TN people 🙏🏻
@trktpl
@trktpl Жыл бұрын
That is why they removed god from their agenda.God,Dharmam ellam irundhal Indha karumathai nadatha mudiyadhu
@ChandraSekar-gc1yp
@ChandraSekar-gc1yp Жыл бұрын
நான் கேபிள் டிவி குளறுபடி பற்றி ஒரு காணொளி போட வேண்டும் என்று அன்று ஒரு கோரிக்கை வைத்தேன் அதற்கு இன்று பதில் கிடைத்தது நன்றி மாரிதாஸ் அவர்களே.
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
நீங்கள் எவ்வளவுதான் உண்மைகளை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வந்தாலும் சில மாறாத ஜென்மங்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 Жыл бұрын
உண்மையான உழைப்பும் அறிவும் வியக்க வைக்கிறது தம்பி. இந்த பதிவுகள் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி வர வேண்டும்
@soundar001
@soundar001 Жыл бұрын
மாரிதாஸ் 👌👌👌👌👌👌👌 very good job!!! ஆக இந்த தமிழ்நாட்டு மக்கள் நிலை "ஸ்வாகா".
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 16 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН