Miga azhagana kadhai......Nidarsana Unmai......Mata Pita Guru Deivam......Parents ....Nandraga Gavanikka Vendum.....tht too in their old age!.......Panam Asai ...ella dharma nerigalaiyum kedukkiradu!....Well said Deivam Nindru Kollum!
@minikathaigal7 ай бұрын
Thank you very much for your valuable comments sir 🙏🙏🙏
@gracel42137 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilMani-w5l7 ай бұрын
Yy@@minikathaigal
@s.venkatachari24877 ай бұрын
இதுபோன்று வெளிநாடு செல்லும்ஆசையிலும் சொத்துக்காக தாய் தந்தையர் நிர்கதியாக அனாதையாக விடும் செல்லும் பிள்ளைகள் கதை ஏராளமாக வந்துவிட்டன. சிவசங்கரன் தாய் கதை 25முப்பது வருடங்கள் முன்பே வந்து ஆர்வ உதயகுமார் டிடியில் வெளியிடப்பட்டது உள்ளூர் செய்திகளில் இப்போது அநேக அனாதையாக தாய்தந்தையரை விட்டுச் செல்வது பெருகி விட்டது . எத்தனை கதைவரந்தாலும் இப்படிப்பட்டவர்கக்ஷை பார்த்து உலகம் சிரிக்கிறது. திருந்தார் உள்ளங்கள் இருந்தனர் லாபம்.
Arasan antru aruppan dei am nintru kollum arumaiyana story your judgement super (ending)
@minikathaigal6 ай бұрын
Thank you very much for your super comment 🙏🙏
@TharadevimDevi6 ай бұрын
@@minikathaigalis
@jkkumari61516 ай бұрын
மிகவும் அருமையான கதை ❤
@minikathaigal6 ай бұрын
மிகவும் நன்றி 🙏
@kokiram79915 ай бұрын
@@minikathaigal😊😊😊😊😊😊😊😊😊😊 ht
@ramyalakshmi45035 ай бұрын
Very nice true story niraya ullana
@minikathaigal5 ай бұрын
Thank you very much 🙏🙏
@sumathirajaram32505 ай бұрын
Nalla story ma nallavunghalukku nallathey nadakkum its realy true thank u so much ❤
@minikathaigal5 ай бұрын
Thank you very much for your valuable comments 🙏🙏
@s.venkatachari24877 ай бұрын
சிவசங்கரி ஆயா கதை. சசிகலா ஜெயலலிதா கதை. அநேக உண்மை செய்திகள். சில கதைகளின் நிகழ்வுகள். இவற்றின் மொத்த கலவை. இறுதி நிகழ்ச்சி சுய கற்பனை விறுவிறுப்பு விளக்கமே இல்லாமல்.முதிர்ச்சியற்ற வசனங்கள் பயிற்சி குறைவைகாட்டுகிறது ஆயினும் நன்றாகவே இருக்கிறது. நல்லதை சொல்ல ஆளில்லா நேரம் மிக மோசமான.சமூக சூழலில்.பாராட்டுக்குரியது சஸ்பென்ஸ்.முயற்சி வெற்றி பெற்றதற்கு இதுபோன்ற அநேககதைகள் குவிந்திருப்பதே காரணம் ஆனாலும் மாற்றிமாற்றி யாராவது எழுதிக்கொண்டேதான் இருக்கவேண்டும். நற்குணம் சமுதாயம் வேரோடு சாய்ந்துகொண்டிருக்கும் வேளையில்.உயிர்மூச்சை காப்பாற்றும் எண்ண.ரிபீட் கதைகளும் பாராட்டுக்குரியவையே தெய்வீகமானதே.
@minikathaigal7 ай бұрын
மிகவும் நன்றி,, உங்கள் மேலான கருத்துக்களுக்கு 🙏🙏🙏
@radhamanivelmurugan48106 ай бұрын
ss
@radhamadhuranath79416 ай бұрын
கதை நம்பும்படி இல்லை
@hemarajaraman73186 ай бұрын
🤦
@arunanadanasigamani39405 ай бұрын
சொத்துக்கு ஆசைப்பட்டு சகோதரர்கள் நடிகை காஞ்சனாவைவிரட்டிவிட்டார்கள் மனம்வருத்தத்தில் மறுபடியும் நடிக்காமல்கோவிலில்சேவைசெய்கிறார்
@vaangasamaikalamsaapidalam7 ай бұрын
Very nice story 👌👌
@minikathaigal6 ай бұрын
Thank you very much for your valuable comments 🙏
@sankaranarayananramanatha47152 ай бұрын
Good story. Everyone should go thru' this. Elders - be careful even though your children ask you to sign any documents without going into and consult some one whom you trust
@minikathaigal2 ай бұрын
Thank you very much for your comments 🙏🙏🙏🙏
@chellammalrajaram63442 ай бұрын
அழகான கதை antha மகனை போலீஸ் la piduchu kodikkanum
@minikathaigal2 ай бұрын
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏
@thiruvidaimaruthursivakuma43397 ай бұрын
இப்போது பணம் என்ற மூன்றெழுத்து பேராசை என்ற மூன்றெழுத்து எல்லாம் பாசம் என்னும் மூன்றெழுத்து மறைய செய்து விட்டது. இனிமேல் வாழ்வு என்ற மூன்றெழுத்து பொருள் இல்லாத மூன்றெழுத்து ஆகி விட்டது.
@minikathaigal7 ай бұрын
உண்மை, உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏🙏
@ameenbhaiameenbhai2647 ай бұрын
Super 🎉🎉🎉
@Mercy-n6yАй бұрын
😊@@minikathaigal
@Mh777vlogger5 ай бұрын
Super story ,
@minikathaigal5 ай бұрын
Thank you very much 🙏🙏
@Hemuvalli6 ай бұрын
Most of the people facing these type of problems in old age from sons.,they r not able to oppose ...but sons not realised about this....very casual... surrounding people also supported sons ony..said bcoz of age they must obey😢 sons and give all wealth..then going to death within 3 months...True story...Painful..😭
@minikathaigal6 ай бұрын
Thank you very much for your valuable comments 🙏🙏🙏
@kalaimathiilovethissongsso35946 ай бұрын
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@minikathaigal6 ай бұрын
Thank you 🙏🙏🙏
@NirmalaP-l7v6 ай бұрын
Arumaiyana story
@minikathaigal6 ай бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏
@bhamasahasranaman86595 ай бұрын
Back music தேவையில்லை
@VlogsOfMalar6 ай бұрын
Super 💯
@minikathaigal6 ай бұрын
Thank you very much for your comments 🙏
@saraswathisakthivel7326 ай бұрын
❤❤❤❤❤super super sweet nice
@minikathaigal6 ай бұрын
Thank you very much for your comments 🙏
@kamalesles50906 ай бұрын
❤❤❤❤❤❤❤
@minikathaigal6 ай бұрын
Thank you very much 🙏🙏
@revathysridhar87866 ай бұрын
Super
@lalithasundaram54777 ай бұрын
Arumai keduvaan kudu nenaippaan 🙏
@minikathaigal7 ай бұрын
உண்மை,, மிகவும் நன்றி உங்கள் மேலான கருத்துக்களுக்கு 🙏🙏🙏
@rathnamala77485 ай бұрын
Pallavaram American hospital treatment good for this problem.
@ameenbhaiameenbhai2647 ай бұрын
Super 💯🎉🎉🎉
@minikathaigal7 ай бұрын
Thank you very much 🙏🙏🙏
@arifajamaldeen76086 ай бұрын
தன் வினை தன்னைச் சுடும்
@minikathaigal6 ай бұрын
உண்மை மிகவும் நன்றி 🙏
@seethajayaraman72433 ай бұрын
தன்சுகமே முக்கியம் என நினைப்பவர்கள் ,அந்த சுகத்தை அடைய யாரைவேண்டுமானாலும் அது பெற்றோராக இருந்தாலும் , பலி கொடுப்பார்கள் என்று கூறும் கதை 😣😪 எல்லா விதமான மனிதர்களும் வாழும் இடம்தான் இந்த பூமி 😮
@minikathaigal3 ай бұрын
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏
@Sree_Family_dubai_87506 ай бұрын
Story super but too much add
@minikathaigal6 ай бұрын
Thank you very much 🙏🙏
@rajajeyandra40526 ай бұрын
இப்படி நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் நன்றி கெட்ட மனிதர்கள் படிப்பினையான கதை
@minikathaigal6 ай бұрын
மிகவும் நன்றி உங்கள் மேலான கருத்துக்களுக்கு 🙏🙏
@kunasundarisuppiah21236 ай бұрын
இதை நாங்களே படித்து கொள்வோம். எதற்கு இந்த பின் பாட்டு. Waste of time
@saroja32406 ай бұрын
இன்று இந்ததாய்மாதிரி நாளைய பல ஆயிரம் தாய்உருவாகாமல் இருந்தால் சரி😮
@minikathaigal6 ай бұрын
ஆம்,, உண்மை,, உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏
@malakumarithangarajha41076 ай бұрын
Inthe kathai pola unmai sampavam ella idatthilaum nadakku neeinkal poddathula eantha thappum illai makkal thiruinthe nalla kathai