எதிர்கிறேன் காலி பன்றனு சொல்லி எங்க அண்ணனை மேலும் மேலும் வளர்த்துவிட்டதுக்கு மிக்க நன்றி..
@mohamedansari30443 жыл бұрын
வலிக்கு சிறிது மருந்து கொடுத்துள்ளீர்கள் நன்றி..
@kesavan.k7.1kesavan933 жыл бұрын
சுரேஷ் காமாட்சி திறமையான மனசாட்சி உள்ள நல்ல தயாரிப்பாளர் அடக்கம் அமரருள் உய்க்கும் இனி வரும் காலங்களில் இறைவன் அருளால் தயாரிப்பாளர் ஆவார் பாராட்டு வாழ்த்துக்கள் நன்றி
@nagakmr44213 жыл бұрын
சுரேஷ் காமாட்சி மென்மேலும் வளர☝️💪 வாழ்த்துக்கள்👍
@priyanprasath03 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
@SanthoshKumar-uj4wt3 жыл бұрын
அண்ணே நான் மும்பையில் இருக்கேன் .முதல் நாள் உங்களுக்காக படம் பார்த்தேன் இன்று ஒட்டு மொத்த படக்குழுவுக்காக படம் பார்த்தேன்.
@periasamy55153 жыл бұрын
வெள்ளிவிழா படம் மாநாடு.. வாழ்த்துக்கள் 💐🌱💚
@தம்பிக்குட்டி3 жыл бұрын
தமிழன் தயாரிப்பே சிறப்பு தான் அண்ணன் சுரேஷ்காமாட்ச்சி புரட்சி வாழ்த்துக்கள்
@prakashcp73973 жыл бұрын
இந்த படம் உண்மையான வெற்றி 🤟🏼🤟🏼🤟🏼 வியாபார ரீதியிலும் அமோக வெற்றி பெற்றதற்கு மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼
@vijayarajr.13243 жыл бұрын
திரு சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு வணக்கங்கள் 🙏வாழ்த்துக்கள் 🌹
@sathamusen12213 жыл бұрын
சுரேஷ்காமாட்சி அண்ணன் மாநாட்டு சார்பில் வாழ்த்துக்கள்🔥
@keezladitamizlantamizlan17003 жыл бұрын
நேர்மையான தயாரிப்பாளர் அண்ணன் சுரேசு காமாட்சிக்கு வெற்றி வாழ்த்துகள்!!
@jamesmarockiasamy7253 жыл бұрын
சூப்பர் அண்ணே... நம்ம போறதுக்கு முன்னே நம்ம கூட இருக்கவன் நாம போற இடத்துக்கு போண் பண்ணி கொடுக்க கூடாது - னு சொல்லிருவான் 😂😂😂 உண்மைதான்,
@sundarapandian52993 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 👍👍👍
@ashokravi59533 жыл бұрын
Yen uinga annan antha padathuku kasu kuduthara
@cricketmasti33243 жыл бұрын
@@ashokravi5953 இல்ல சுரேஷ் காமாட்சி நாம் தமிழர் ஆதரவு
@anantharamankarthikeyan51173 жыл бұрын
சுந்தரபாண்டி. பொழைக்க போன இடத்தில பொழப்ப பாரு. நாம் தமிழர், நாம் திருடர் அப்படின்னு பினாத்தி கிட்டு இருக்காதே.
@karykaalanthamilan31833 жыл бұрын
@@anantharamankarthikeyan5117 டேய் என்னடா என்ன சொல்ல வர்ரா.. ஆமாம் நீ திராவிட திருடனா இல்லை சாமி சிலை திருடும் மணி கிலுக்கியா
@ovigzssheross86443 жыл бұрын
அந்த துரோகி யாரு ??????!!!. அது வருங்கால தமிழக முதல்வர் ??. தற்போதைய தமிழ்நாடு துணை முதல்வர் ???. உதயநிதி ஸ்டாலின் நாயுடு ? தயாநிதி மாறான் ஐயர் ? கலாநிதி மாறான் ஐயர் ?
@mayakrishnan5183 жыл бұрын
மிகவும் தரமான திரைப்படம். சிலம்பரசன் மற்றும் SJ சூர்யா இவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
@sararajee93223 жыл бұрын
சுரேஷ் அண்ணா வாழ்த்துக்கள்
@op.kingpvs.rajesh28843 жыл бұрын
அருமை👌👍💐🙏
@Anandad6073 жыл бұрын
strக்கு மட்டும் தான் ரீ என்ட்ரி வேற யாருக்கும் இல்லை படம் நல்ல படம் 👌
@rameshchithra56003 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா.உங்களுக்காவே சிங்கப்பூரில் வேலைபளுக்கு இடையில் திரையில் படம் பார்தேன் .அருமை சிம்பு SJ சூர்யா நடிப்பு அருமை.இக்குனர் பணி சிறப்பு.இந்த கூட்டணி வெற்றி பணி தொடரட்டும்
@thamizhbalachandar19933 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா 😍
@வல்லவன்-ய7ஞ3 жыл бұрын
மாநாடு திருவிழா 100%
@jayaseelaljayaseelal82283 жыл бұрын
Naam tamilar Saudi 🇸🇦❤♥💙👏
@mahommadjamal9353 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சுரேஷ் காமாட்சி அண்ணா ♥️♥️♥️♥️♥️♥️
@இதுஎங்கள்ஊரு3 жыл бұрын
தமிழரை வளர்த்துவிடுங்கள் அண்ணா
@rainbowrainbow96523 жыл бұрын
Suresh kamatchi Anna 🙏🙏🙏😭😭😭😢😢😢🌹🌹🌹🌺🌺🌺🏵️🏵️ 🏵️💐💐💐💚💚💚❤️❤️❤️ Vaazga pallandu Anna 🙏🙏🙏
@kumaritamilan84023 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நாம் தமிழர்
@ramaswamyanbazhagan51643 жыл бұрын
Amaikari pathi sollathapothe therinjupochu . Enna methagu part 2 la amaikari varaadhae appurome eppadi arasiyal pannuveengannu parpome
@lakshmipathypathy55113 жыл бұрын
Supper good gentlemen
@ravichandrankathavarayan70603 жыл бұрын
💪புரட்சி தமிழனுக்கு என் வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர்
@Wokala-Wol3 жыл бұрын
Ntk malaysia ❤
@panai36053 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@இதுஎங்கள்ஊரு3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிம்பு மாஸ் எடிட்டிங்
@AJR20223 жыл бұрын
Naam tamilar London Congratulations
@thirukkural3993 жыл бұрын
அழகான முறையான பதிலுக்கு வாழ்த்துக்கள் பல
@Jagadeesh-ty3ez3 жыл бұрын
You're a Real hero
@peter8853 жыл бұрын
My Thalaivaaaaaaaaaa Silambarasan TR Vandutha 💥🔥💥🔥
@parthi.g32263 жыл бұрын
சுரேஷ் காமாட்சி Super.
@sarababyfuns30513 жыл бұрын
super message 👍
@sankarmahesh18323 жыл бұрын
மாநாடு முதல் நாயகன்....சுரேஷ் காமாட்சி.....
@ganesan.kganesan.k19763 жыл бұрын
Suresh Anna ungalukku porumai athikam
@bibinrr3 жыл бұрын
எங்கள் அண்ணன் சுரேஷ் காமாட்சி நாம் தமிழர்
@யாதுமாகிதமிழன்3 жыл бұрын
சிறப்பான படம்.. வருட இறுதியில் வெளியாகியுள்ளது.. நாம் தமிழர்...
@Abdullahkhan-nw8us3 жыл бұрын
நாம் தமிழர் சொல்ல வக்கில்ல
@soundharraja21293 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏼
@simonithsima12413 жыл бұрын
Nam Tamilar ❤️🔥
@mohammedtaj20493 жыл бұрын
இறைவன் இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் மேலும் மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக
முதலில் படம் பார்த்தது மண்ணின் மைந்தன் சுரேஷ் காமாட்சி சகோதரனுக்குகாக.. தரமான படம் தேவையான படம்
@kirubakaran61703 жыл бұрын
Super maanadu
@karannithi98973 жыл бұрын
Str 🔥🔥
@nagaraj75593 жыл бұрын
🔥🔥
@sarthsarth38533 жыл бұрын
SJ sir love you sir
@gnanasivasivakumar39793 жыл бұрын
Super
@sibikarthikeyan24263 жыл бұрын
✔💓💯💯💯
@sanjaysanju66913 жыл бұрын
🔥
@sundeepnarayanasamy9543 жыл бұрын
Naam tamilar Qatar...
@manikandanchinnaraj68423 жыл бұрын
அஜித் சார் கூட தாராளமா பண்ணுங்க உங்கள மாதிரி தயாரிப்பாளர்க்கு கண்டிப்பா படம் தருவார்
@panai36053 жыл бұрын
அண்ணா நீ இராமநாதபுரம் மாவட்டமா?
@இடையர்குலமைந்தன்3 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழன் தான் படங்கள் தயாரிக்க வேண்டும்
@rengakarthik37673 жыл бұрын
Yaathum oorey yaavarum kaelir
@sanjaysanju66913 жыл бұрын
Str 🔥
@kalaiegamparam44183 жыл бұрын
👌👌👌🌾🌾👍👍👍💪💪💪💪
@MariaJaganMariaJayaraj3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@இடையர்குலமைந்தன்3 жыл бұрын
நாம் தமிழர்....
@azarudeenazar23063 жыл бұрын
Thelivaka reality pesunirkal kamatchi sir
@pointgun86433 жыл бұрын
இந்த படமே ஒரு டைம் லூப் தான், முடிவு மக்கள் கையில்
@Rajesh053 жыл бұрын
இந்த படத்தில் மத சாயம் பூசியதை , சாயத்தை வெளுத்து எடுத்து இருக்கிறார்கள், நீங்கள் இந்து இல்லை மனிதன் , எந்த சாதியும் மதமும் பிறக்கும்போதும் இறக்கும்போதும் உதவாது ஐயா.
@mayeeravikumar68223 жыл бұрын
சுரேஷ் காமாட்சி நான் பனைக்குளம் அழகன்குளம் சித்தார்கோட்டை எல்லாம் அறிந்தவன் குறிப்பாக சித்தார்கோட்டை பஞ்சாயத்தைச் சார்ந்த ஒரு இந்து இராமநாதபுரம் தொகுதியில் இருந்து திருவாடானை தொகுதி ஆனது எங்க ஏரியா நீங்க எந்த ஊர் இந்த தமிழ் சினிமாவில் மத சாயம் பூசி பிழைப்பு நடத்துவது என்பது இன்றைய சினிமா உலகில் கேவலமான ஒரு பிழைப்பு ஆனது இந்த படத்தின் வெற்றி நெல்லை மண்ணின் மைந்தன் எஸ் ஜே சூர்யா சிலம்பரசன் நடிப்பு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கம் இதுதான் உண்மை இடது கையில் கழுவுங்கள் வலது கையில் சாப்பிடுங்கள் நீங்கள் கூறுவது நான் கடைசில கூறிய வார்த்தைகள் போல நடக்கும் இன்றைய சராசரி 🐖🐖🐖🐖🐖
@Rajesh053 жыл бұрын
இந்த படத்தில் மத சாயம் பூசியதை , சாயத்தை வெளுத்து எடுத்து இருக்கிறார்கள், நீங்கள் இந்து இல்லை மனிதன் , எந்த சாதியும் மதமும் பிறக்கும்போதும் இறக்கும்போதும் உதவாது ஐயா.
@anbuglobe90363 жыл бұрын
தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பதை தமிழர்களுக்கு தெரியும் தமிழர் இல்லாதவர்கள் தந் இந்து இந்து என்று சொல்லி குழப்பம் ஏற்படுத்துவதே இவர்களின் வேலை
@RN-dg4qc3 жыл бұрын
👌👌👌👌
@oviyaccelviramya90743 жыл бұрын
str massssss
@muthurajmuthuraj59533 жыл бұрын
நாம் தமிழர்
@jack323223 жыл бұрын
Editor - is king
@hiddenthought3 жыл бұрын
நானும் மாநாடு பற்றி ஒரு வீடியோ போட்டுருக்கேன், டைம் இருந்தா பாருங்க friends✌ நன்றிங்க
@jgururocks3 жыл бұрын
Time illa
@my___feelings__13 жыл бұрын
Anchor ah maathunga. Interview edukka varala...
@ramachanthran59663 жыл бұрын
Nanre vaalttukkal elakku onrutan enatten vedutalai Enam onravom elakkai veanravom Nam tamilar Annan seeman c m urutee
@baburaj62663 жыл бұрын
சிம்பு வெங்கட் பிரபு படங்களில் வழக்கத்திற்கு மாறாக மாநாடு படம் இளைஞர்களை கவர நடிகைகளின் ஆபாச நடன காட்சி இல்லை ஹீரோ ஹீரோ நண்பர்கள் குடித்து விட்டு கும்மாளம் போடும் காட்சிகள் இல்லை கிஸ் படுக்கையறை காட்சிகள் இரட்டை அர்த்தம் வசனங்கள் இல்லை சண்டை காட்சிகள் வன்முறை காட்சிகள் பயமுறுத்தும் அளவில் இல்லை பாட்டுகள் காமெடியன்ஸ் தொல்லை இல்லை ஆனா படம் சூப்பர் ஹிட் குடும்பத்துடன் பார்க்கலாம்
@prabhuprabhakaran31253 жыл бұрын
Str back
@marappasettybaskar90163 жыл бұрын
Str is a phenix bird
@suganparasuraman64443 жыл бұрын
Str
@aslliportrait85333 жыл бұрын
Dhanush vs str market fight coming
@a.elayaperumala.elayaperum84183 жыл бұрын
சூர்யா நா.....கிட்ட சொல்லுங்க
@Karthikeyan-is3 жыл бұрын
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையா தந்தி டிவி இருந்து news 18 க்கு வந்துட்ட Anchor தம்பி