அருமையான பாடல் கேட்கும்போது மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கிறது
@lathadurairaj46332 ай бұрын
சிவபெருமானே உங்கள் பாதம் பணிந்தோம் காத்து ரட்சிக்க வேண்டும் அப்பா என் ஐயனே ❤️❤️❤️❤️❤️
@muruganr79492 ай бұрын
Om Namashivayam 🙏🙏🙏 Excellent lord Siva song for meditation & yoga and positive vibes 🙏🙏🙏🙏
@BhoomikaBhoomi-c7l2 ай бұрын
Om shivaya namaga wat a positive vibes ❤❤❤
@Kolam-qz2bp4 ай бұрын
சரியாக விடியற்காலை 3.30 மணிக்கு மேல் 4.30க்குள் இந்த பாடலை கேட்டால் இறைவனே நம்மிடம் பேசுவார்
@karpagamkrishnan6032Ай бұрын
Yes . இந்த time இல் இந்த பாடல் திடிரென்று என் கண்ணில் பட்டது. இந்த பாடல் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. 2 .17 am கு எனக்கு முழிப்பு வந்தது. நான் கடந்த 3 நாட்களாக கடும் வேதனையில் இருந்தேன் . வாழவே பிடிக்காத நிலையில் இருந்தேன். திடிரென்று இந்த பாடல் கண்ணில் பட்டு தற்செயல் ஆக கேட்டேன். கேட்க கேட்க மனதில் தைரியம் வந்தது. Sub conscious mind இல் இருந்து positive எண்ணங்கள் அதிகமாக தோன்றியது. நான் கடவுளை கடந்த 5 வருடங்களாக எந்த கடவுளையும் வேண்டியதில்லை. ஆனால் இந்த பாடல் மூலம் கடவுளை வேண்ட வேண்டும் என்று தோன்றியது. எனது மனதுக்கு மருந்தாக இருந்த பாடலுக்கும் இந்த பாடல் பாடியவர் க்கும் அந்த கடவுளுக்கும் நன்றி.
@karpagamkrishnan6032Ай бұрын
மனதில் விரக்தி. எப்போதும் நிம்மதி இன்றி இருக்கின்றேன். சிவன் கோவில் செல்ல வேண்டும் என்று தோன்றியது. Meditation என்று தோன்றினால் அதற்கு உரிய இடம் lord சிவன் சன்னதி தான். ஓம் நம்சிவாய நமக.
Ofcourse if we hear this song or this shiva manthra during this BHRAMMA MUHURTHAM time the Benefits can't be expressed by anyone, such successful things happening in my day to day life. Thanks and regards to the person who deploys this video. Thanks and regards once again. Ohm shanthi , shanthi, shanthi, shanthi hi.