எனக்கு ரிசப லக்கனம் 10ல் சூரியன் சதயம் 3,, சுக்கிரன் அவிட்டம் 4ல்,,_செவ்வாய் பூரட்டாதி 1 ல்,,, மாந்தி பூரட்டாதி 3, குரு நட்சத்திரம் நானும் சோதிடம் கற்றுக் கொண்டு இருக்கிறேன் யூ டியுபில் , Super ❤ குரு ஜி 🙏
@rcrcrcrcrcrcrc1462 ай бұрын
திருவாலங்காடு மாந்தி பரிகார ஸ்தலம்
@Kanagamparam2 күн бұрын
மாத்தி. அனுஷம் பாதம்4. அனுஷ நட்சத்திரத்தில் வேறு கிரகம் எதுவும் இல்லை. பத்தில் மாந்தி இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@ThiyagarajanG-i3t2 ай бұрын
நன்றி ஐயா
@vasudevan42622 ай бұрын
கோயமுத்தூர் ஜோசியரே வாழ்க வளமுடன்
@murugananandham3315Ай бұрын
அருமை அருமை 🎉
@a.ravisivammuthuraja30992 ай бұрын
சனைச்சரன் தான். சனீஸ்வரர் இல்லை.
@arumugamarunachalam90182 ай бұрын
மிகவும் அருமையான மிகவும் மிகவும் அருமையான காணொளி ஆனாலும் மாந்தி ராகு கேது அல்லது 6 8 12-ல் இருந்தால் அந்த மாந்தி தோஷம் எவ்வாறு செயல்படும் என்று நீங்கள் யாருக்கும் விளக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன்
@bhuvaneswarihm6654Ай бұрын
லக்கினத்தில் மாந்தி இருந்தால் என்ன பரிகாரம் செய்யணும்
லக்கனத்தில் மாந்தி இருந்தால் என்ன அய்யா... அப்போது ஜாதகரால் தான் பிரச்சனை வருமா அய்யா
@asumaamaheaswaranАй бұрын
Kanni laknam 8 th place mandhi with suriyan pls tell me
@g.kalasalingamkalasalingam26002 ай бұрын
தனித்த மாந்தி தோஷங்கள் தருமா சார்
@sivasubramaniyan78612 ай бұрын
💯💯 correct sir 🙏
@sriraja26572 ай бұрын
சிறப்பு
@saraswathikaruppasamy37162 ай бұрын
Pandit pls release the temples of maandi with it's natchathira paatham.you wanted to inform but the audience were giving thier star examples and time exceeded. Pls release the temples. Pranams
@ninisram2 ай бұрын
if Maandhi bagawan is at Raahu and ketu natchathiram, how to take bhavam? As Raahu & Ketu has no houses.. which bhavam to be considered pls
@nirmalasivasamy34052 ай бұрын
Maanthi pariharam oruthadavaithan seiyavenduma or again kovilukku polama answer please.
@baskarbaskar3177Ай бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் 2ல் மாந்தி+ குரு திருவோணம் நட்சத்திரத்தில் என்ன பலன் என்று கூறுங்கள்.
@yughan102 ай бұрын
Manthi thanithu irunthal
@sivasubramaniyan78612 ай бұрын
🙏🙌
@DhilagavathyS-cz6qjАй бұрын
பிறந்த ராசி விருச்சிகம் ராசியில் மாந்தி உள்ளது
@vetrivelmurugan88952 ай бұрын
Sir Yenakku Thanusu Laknam kadagarasi Aayilyam Laknathil sani 2nd Guru 9th Ragu 11thplace Maanthi yenakku Thosama
@MsRajkannan2 ай бұрын
அய்யா மாந்தி நின்ற நட்சத்திரம் பூசம் குருவும் பூசம் கடக லகன்த்தில் புதன் ஆயில்யம் அய்யா
@SivapriyaAnbu-jq9cv2 ай бұрын
தனுச லக்னத்தில் கேது மூல நட்சத்திரம் 3 பாதம் மாந்தி மூல நட்சத்திரம் 2 பாதம் . பரிகாரம் சொல்லுங்க ஐயா
@MohanKumar-kq9rr2 ай бұрын
🎉🎉🎉 super sir
@DineshKumarVenus2 ай бұрын
கடக லனத்திற்கு 12 ல் புனர்பூச நட்சத்திரத்தில் குரு 5ல் அனுசத்தில் பலன் என்ன ஜயா
@AmirthavarshiniSiddhaVarmavaidАй бұрын
உங்கள் அட்ரஸ் செல் தொலைபேசி இடம்பெ இல்லை
@selva7692 ай бұрын
💯💯💯
@murugananandham3315Ай бұрын
சனி ஈஸ்வரன் ,அது எந்த புராணத்தில் இருக்கிறது
@saikumariraj93182 ай бұрын
மாந்தி,சந்திரன், லக்கினம், கேது சாரத்தில் மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரம் எப்படி எடுப்பது ஐயக
@kalpanakandavel45412 ай бұрын
Sir சிம்ம லக்னம் 12ல் மாந்தி பூச நட்சத்திரத்தில் 1 ல் நான் விஷ்கும்ப யோகம் எப்படி பலன் இருக்கும்
@senthilmurugan19762 ай бұрын
ஐயா எனது ஜாதகம் கணித்தல் கேட்டை 4. மூலம் 1 என்று பலன் சரியாக வரவில்லை. லக்னம்.18.3.84.12.10 am oddanchattaram. வெளியர்ல தொழில். பூர்விகம் விவசாய உண்டு ஆனா பலன் இல்லை. குழப்பத்தை தீர்வு செய்யுங்க..
@vadukupetswaminathan3822 ай бұрын
Good
@a.sengottaiyanthambi15872 ай бұрын
மாந்தி. நின்ற நடத்திரத்தில் எந்த கிரகமும் இல்லை. அப்போ எந்த பாதிப்பும் வருமா
@vetrivelmurugan88952 ай бұрын
❤️
@subramaniansraiyar4448Ай бұрын
Mandhi in kadaga lagnam
@MSRKR2 ай бұрын
ராகு.கேது நட்சத்திரங்களில் வந்தால் எப்படி பலன் எடுப்பது.
@umaganapathisubramanian72562 ай бұрын
தனுர் லக்கினம் 6ல் மாந்தி ரிஷபத்தில் மாந்தி இருக்கு என்ன செய்யலாம்
@jayanthit88882 ай бұрын
மீனா ராசி மகர லக்கினம் லகனத்தில் manthi
@arumugamarunachalam90182 ай бұрын
மாந்தி செவ்வாய் சனி ராகு கேது அல்லது 6 8 12-ல் வாந்தி செவ்வாய் கேது சாரம் பெற்றாலோ மாந்தி சாரம் பெற்றாலோ என்ன செய்யும் என்பதை இதுவரை எந்த ஆளும் கேட்கவும் இல்லை நீங்களும் சொல்லவில்லை
@sivalingamchokkalingam80922 ай бұрын
மீனத்தில் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி உள்ளது. பூராடம் தனுசில்
@Sureshkumar-xj6mf2 ай бұрын
Thirunaraiyur Mangala Sanibhagavan with his two wife's and two sons, Maandhi and Guligan.
@mohanapriya-kw6xq2 ай бұрын
Yes sir u r right
@saikumariaswinA2 ай бұрын
ஐயா மாந்தி கேது/ராகு சாரத்தில் இருந்தால் எந்த பாவம் பாதிக்கும்
@sumayasundaram5452Ай бұрын
ராகு கேது நின்ற பாவம்
@SANKARNSSB2 ай бұрын
தங்களிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு ஐயா?
@smuthuraja3717Ай бұрын
ஜோதிடம் என்றால் என்ன? மாந்தி என்பது மாந்திரீகம் தான் என்பது எனக்கு புரிகிறது. நீங்கள் போட்ட கட்ட சரியான கட்டம் இல்லை
@satheeshkumar8522 ай бұрын
❤❤
@iyappannarayanan18142 ай бұрын
Puradam not porathathi
@srinivasank9298Ай бұрын
மாந்திக்கு வீடும் இல்லை நட்சித்திரமும் இல்லை. எப்படி பலன் தரும். இது புதுசு பொய்
@sivakumar3396Күн бұрын
எங்க வாழ்க்கை பஞ்சாங்கத்தில் இருந்த மாந்திங்கறது ஒன்னும் இல்ல இது எப்படி தெரிஞ்சிக்கிறது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அத
@mathivanankrishnamoorthy42662 ай бұрын
தாத்தா துர்மரணம் அடைந்திருந்தால் பேரனுக்கு லக்னத்தில் துலாமில் மாந்தி இருந்தால் சனி ஈஸ்வர பகவான் நாலில் இருந்து லக்னத்தை பார்க்கிறது என்ன பலன்
@SivapriyaAnbu-jq9cv2 ай бұрын
தனுச லக்னத்தில் கேது மூல நட்சத்திரம் 3 பாதம் மாந்தி மூல நட்சத்திரம் 2 பாதம் . பரிகாரம் சொல்லுங்க ஐயா