எல்லாப் புகழும் தங்களது அன்பின் வடிவான இறைவன் இறைவிக்கே (சிவசக்தி) உத்தரவு அப்பா, தங்கள் அருளால் இவ் உலகில் மனிதனின் அன்பையும் அறிவையும் ஆரோக்கியத்தையும் மட்டுமே வளர்க்கும் மனசாட்சிக்கு சரியாய் வாழும் கள்ளம் கபடம் இல்லாத மனதின் பக்தியை அனைவருக்கும் கற்று தருகிறோம் தங்கள் அருளாலும் துணையாலும், நல் பதிவிற்கு நன்றிகள் சிவ, பண்பும், பணிவும், அன்பும், அறிவும்,நல் மரியாதை பண்பும், ஆணவம் கொண்ட பொறாமை இல்லாத சகிப்பு தன்மை கற்று தரும் பக்தியும்,தினமும் இறைவன் இறைவிக்கு நன்றிகள் கூறி நன்றிகள் கடைபிடித்த நல் நெறிமுறைகளான இயற்கைக்கு நல்லவை தரும் பொதுநலம் கருதும் நல் வழி மட்டும் கடைபிடித்தலும் பிறருக்கு நல் அன்பின் எடுத்துக் காட்டாய் வாழ்வதும் மனிதனுக்கு வேண்டிய நல் ஒழுக்கங்கள் விரைவில் எங்கும் காண்போம் இப் புவி மக்களை இறை அன்பு உள்ளத்தை, 💙👏🏻🪔🙏🏻🌿🌱💯
நன்றி கருப்பசாமி ராஜா நன்றி கருப்பசாமி அப்பா கருப்பண்ணசாமி நன்றி நன்றி
@vkarthick63406 күн бұрын
ஓம் ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி துணை
@AnthonyShetty-c2p6 күн бұрын
❤❤❤ அப்பா கருப்பசாமி அப்பா நன்றி அப்பா நன்றி நீங்க சொல்ற அனைத்தையும் ரொம்ப ரொம்ப ரொம்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு கருப்பசாமி அப்பா நல்லதையே நடக்கட்டும் நன்றி ராஜா
ஐயா எனக்கு என் மாமா என் கூடவே இருக்கணும் ஐயா அந்த கனி பொம்பள வீட்டுக்கு போகக்கூடாது ஐயா
@mohammadrafikmahabu19086 күн бұрын
அய்யா கோபத்தில் பேசி விட்டேன் . என்னால் கோபம் தாள முடியவில்லை அய்யா.
@mohammadrafikmahabu19086 күн бұрын
நேரில் அழைத்து பேசினால் கூட கொஞ்சம் மனப்பாரம் குறையும் அய்யா.நான் யாரையும் குறை சொல்லி கொண்டு இருக்க விரும்பவில்லை அய்யா.எனக்கு ஒரு வழி தேவைப்படுகிறது.அய்யாவாக இருந்தால் மகிழ்ச்சி.என் மனதில் வேறு சிந்தனைகள் வரவில்லை அய்யா.இதை நான் பலமுறை சொல்லி விட்டேன்.