மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் செய்தாச்சு | அப்பாவை நினைத்து கண்ணீர் விட்ட அண்ணா 😭 | Rj Tamizha

  Рет қаралды 44,120

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 265
@Blazeaken972
@Blazeaken972 6 ай бұрын
திவாகர் குடும்பத்தினருக்கு அன்பான வாழ்த்துகள். திருமணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 6 ай бұрын
வஸழ்த்துக்கள் 🎉🎉
@vijiayya9696
@vijiayya9696 6 ай бұрын
சந்தோசம்
@rupina27
@rupina27 6 ай бұрын
எங்க ஊர்ல தான் அண்ணாக்கு கல்யாணம்... சந்தோசம் ❤❤ வாழ்த்துக்கள் அண்ணா 👍❤️😍
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 6 ай бұрын
Omaa😢
@nageswarysivagnanamoorthy8316
@nageswarysivagnanamoorthy8316 6 ай бұрын
😊😊௦6​@@thivakaranthivakaran8248
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 6 ай бұрын
நிச்சயதார்த்தம் இனிதே நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மாப்பிளே கலந்துகொண்ட அனைவருக்கு நன்றி பட்/ரவி
@RilwanWaseema
@RilwanWaseema 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉எனக்கு இன்று தான் தேரியும் இப்படி ஒன்று இருக்கு என்று பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது வாழ்க வலமுடன்❤❤❤
@mat-hi1
@mat-hi1 6 ай бұрын
திருமணபந்தத்தில் இணையப்போகும் தம்பிக்கு வாழ்த்துக்கள். சம்பத்தக்கலப்பு வித்தியாசமாக இருந்தது, மகிழ்ச்சியாக உள்ளது.
@rbala5033
@rbala5033 6 ай бұрын
தியாவின் அண்ணாவின் திருமணம் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால் சீர்வரிசையில் இப்படி ஒரு முறை இருப்பதாக இன்றுதான் அறிகிறேன். மிக்க நன்றி.🎉❤🎉
@rbala5033
@rbala5033 6 ай бұрын
பிரகலாதன் திவா இருவரும் அண்ணாவின் திருமண மாப்பிள்ளை கேட்கும் வைபவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் இணைபிரியா நட்பு உங்களை பிரியவிடாது. அதனால்தான் எயர் போட் பயணம் இடையில் தடைப்பட்டது.. எல்லாம் நன்மைக்கே!!!🙏👍
@kapilkp4154
@kapilkp4154 6 ай бұрын
🎉திருமண வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰 சைவ முறைப் படி திருமண இனிதாக நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா கவலைப்பட வேண்டாம் அண்ணா அப்பா திருமணத்தில் கலந்து கொள்வார் நம்பிக்கையை தளர விட வேண்டாம் அண்ணா 🥰🥰🥰 சந்தோசமாக உள்ளது உங்கள் திருமண நிகழ்வை பார்க்க 🥰🥰🥰
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 6 ай бұрын
கவலைப்பட வேண்டாம் தம்பி❤ அப்பா திருமணத்துக்கு வரவேண்டும் என்று நாங்களும் கடவுளை வேண்டுகிறோம் 🙏 இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. சீரும் சிறப்புமாக உங்கள் அண்ணாவின் திருமணம் நடைபெற வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@maheswaranmurugan461
@maheswaranmurugan461 6 ай бұрын
திவாவின் அண்ணா லிங்காகரனுக்கு முன்கூட்டிய திருமண நல் வாழ்த்துகள் உங்களுடைய தந்தை திருமணத்திற்கு உங்களிடம் வந்து சேர்ந்து விடுவார் மகிழ்ச்சியாக இருங்கள் ❤🎉
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 6 ай бұрын
மிகவும் சந்தோசமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது இந்நிகழ்வு. இங்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிச்சயதார்த்தம் போலல்லாமல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. எந்த ஊரில் இந்நிகழ்வு நடைபெற்றது? மட்டக்களப்பு மக்கள் மிகமிக அன்பானவர்கள் என கேள்விப்பட்டேன். இதைப்பார்த்தவுடன் அது உண்மையென புரிந்துகொண்டேன். மீன்பாடும் தேன்நாட்டை இதுவரை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இன்னமும் என்னுள் இருக்கிறது. கவலைப்பட வேண்டாம் நானும் அண்மையில்தான் அம்மாவை இழந்தேன். உங்கள் வலி புரிகிறது. உங்கள் அப்பா வேறு நாட்டில் வசிக்கிறாரா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 6 ай бұрын
திவாவின் அண்ணாவின் சம்மத்தகலப்புக்கு இவ்வளவு சொந்தமா 🎉மகிழ்ச்சி ❤😅😅😅🎉🎉🎉🎉❤❤❤
@sureankana6223
@sureankana6223 6 ай бұрын
மாப்பிள்ளை கொழுக்கட்டை கேள்வி பட்டிருக்கிறேன் கண்டது இது முதல் தடவை இந்த சந்தோஷங்கள் இல்லாமல் வெளிநாட்டில் கலியாணம் முடித்தேன்❤❤❤
@mathumathu4241
@mathumathu4241 6 ай бұрын
உங்கள் குடும்பத்தை பார்க்க பொறாமை இருக்கு ஒற்றுமை கலகலப்பு சந்தோசம் சிரிப்பு என்றுமேஇப்படி ஒற்றுமையாசந்தோசமாக லைப எஞ்சொய்பண்னுங்க வாழ்த்துக்கள் லங்கா ஹீரோ ஸ்❤❤❤❤❤
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr 6 ай бұрын
உங்கள் வீட்டு நிகழ்வு வசீகரா படத்தை பார்த்த மாரி இருக்கு திவா... பிரகலாதன் கவலைப்படாதிங்கள் அந்த அண்ணா வருகை பிந்தியது இந்த அண்ணாவின் நிகழ்வில் கலந்து கொள்ள த்தான்...🎉🎉🎉🎉🎉🎉
@subaeelam1234
@subaeelam1234 6 ай бұрын
வாழ்த்துக்கள் திருமணம் இனிதாகவே நடைபெறுவதற்கு எங்கள் வாழ்த்துக்களும்…💐💐💐💐💐💐👏👏👏🤝💐💐💐🙏
@kavithakavi5011
@kavithakavi5011 6 ай бұрын
சந்தோசத்திலும் ஒரு கவலை,நானும் அழுதிட்டேன் கலங்கம் வேண்டாம் தம்பி எல்லாம் நன்றாக நடக்கும் ❤வாழ்த்துக்கள் மாப்பிளை❤❤❤ ❤❤❤❤❤❤❤❤
@sakayarubyruby2364
@sakayarubyruby2364 6 ай бұрын
Muthal muraiya epudi pakuran super congrats anna
@suthanjeya795
@suthanjeya795 6 ай бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் திவா வின் அண்ணாவுக்கு
@user-kj5dv9cc6g
@user-kj5dv9cc6g 6 ай бұрын
Muthal mura eppadi pakkiran 😮congress Anna
@karanparam
@karanparam 6 ай бұрын
வாழ்த்துக்கள் மட்டக்களப்பு கல்யாண கலப்பு வித்தியாசமாக உள்ளது
@nathanselvam2735
@nathanselvam2735 6 ай бұрын
திவா அவர்களின் அண்ணாவுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்❤
@SutharshanShan-qe7js
@SutharshanShan-qe7js Ай бұрын
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற எனக்கே இந்த சடங்கு பற்றி தெரியும்.........
@user-wj1bz5bz7h
@user-wj1bz5bz7h 6 ай бұрын
Hi am ur father friend in Qatar don't worry my brother ur father come date 2 ❤
@rifas5603
@rifas5603 6 ай бұрын
அண்ணா கவலை வேண்டாம் அப்பா கட்டாயம் வருவார் நீங்கள் அழும்போது எனக்கும் கண் கலங்கிவிட்டது 🎉உங்கள் கல்யாணம் நல்லபடியாக நிறைவேற வாழ்த்துக்கள் 👍
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 6 ай бұрын
வாழ்த்துக்கள் படத்தில தான் இப்படி பார்த்திருக்கோம் இப்ப நேரில் பார்க்கிறோம்
@ednarajani4052
@ednarajani4052 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி வீத்தியாசமான நிகழ்வு பார்த்ததில் மகிழ்ச்சி அப்பா திருமணத்திற்கு வர வேண்டும் :என்று இறைவனிடம :பாராத்திக்கீன்றோம் 🎉🎉🎉🎉
@berhanha9769
@berhanha9769 6 ай бұрын
Valththukal.puthu mappila🙏🙏🙏🙏
@user-ue5xj2ry3r
@user-ue5xj2ry3r 5 ай бұрын
Diwa kar Anna winThirumanam nanraaka Amayawaalthukal. Allthebest 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 4 ай бұрын
சீர்வரிசை வேறு மாப்பிளை கேட்டுப் போகும் போது கால கைய ஆட்டிட்டு போகக் கூடாது என்பதற்க்காத்தான் இந்த சமுர்தாய முறை வேறு எந்தவித மாறுபாடு கிடையாது தம்பி சிலசமயம் நாம் சாதாரண விசயமாக சொந்தங்கள் வீட்டுக்கு போய் வந்தால் சொல்வார்கள் சும்மாதான் வந்தார்கள் கைய ஆட்டிட்டுத்தான் வந்தார்கள் என்று என்று ஆகயால்தான் இந்த சமுர்தாய முறை ❤
@shahanackies9985
@shahanackies9985 6 ай бұрын
திவா , அண்ணா நீங்கள் கல்யாண மாப்பிள்ளை. கண் கலங்க வேண்டாம். உங்கள் சிரிப்பு தான் அழகு 🤗😊அப்பா நிச்சயமாக கல்யாணம் கு வருவார். நானும் கடவுளை வேண்டுகிறேன். மணமேடையில் அப்பா உங்கள அருகில் இருப்பார் அவர் ஆசீர்வாதம் கிடைக்கும் ❤. ஜெர்மனி சகோ தரி .வாழ்த்துகள் ❤❤❤🤗🤗🙏🙏🙏
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 6 ай бұрын
மிகவும் வித்தியாசமான நிகழ்வு பார்த்ததில் மகிழ்ச்சி❤ இருவருக்கும் வாழ்த்துக்கள்👍🇩🇪🎉
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms 12 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 6 ай бұрын
சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பி
@vanajahwaran2830
@vanajahwaran2830 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 6 ай бұрын
வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@funnymusicalflash2185
@funnymusicalflash2185 6 ай бұрын
Super valthukal 🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-cr9wo8jh6f
@user-cr9wo8jh6f 6 ай бұрын
ஐயோ தம்பியா கடைசி கடடம் என்னையும் கண் கலங்க வைத்தார் மாப்புள நல்ல வடிவா நடக்கட்டும் திருமணம்
@papaaugustin9215
@papaaugustin9215 6 ай бұрын
வணக்கம்..பிரகலாதன் திவா குடும்பத்தினருக்கு கடவுள் துனண♥♥♥ அண்ணாக்கு கல்யாணம்.சந்தோச.ம்மகிழ்ச்சி! நிகழ்வு .சிறப்பாக இருந்தது .வாழ்த்துக்கள்..மாப்பிள்ளை ★★★★★★★★★★★★★★..nandri. .France. .erundhu::27::2::2024::★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@rajahs500
@rajahs500 6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@nishanthinianton6040
@nishanthinianton6040 6 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤ எல்லோரும் சந்தோசத்துடனும் இருக்க இறைவன் துனை செய்வார் 🎉🎉🎉
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 6 ай бұрын
Kovilukku adu nerthi viddurukku eppo congratulations 👏👏👏👏👏
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 6 ай бұрын
Thiruma panthathil inaiyum annavukgu valthukgal nice pira and thiva kajerupan anna nice nalla pechuvar
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 6 ай бұрын
God bless you Germany 🌹🌹🌹
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 6 ай бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்
@vasukip3286
@vasukip3286 6 ай бұрын
சகோதரனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது.
@susiendranss6095
@susiendranss6095 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ..........
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 6 ай бұрын
பிரபா திவா அண்ணன்னின் இனிதாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@sivanmugan81
@sivanmugan81 6 ай бұрын
வாழ்த்துக்கள் ,இப்படியான நிகழ்வை பார்த்ததில் மகிழ்ச்சி
@sv8599
@sv8599 6 ай бұрын
திவா அண்ணாக்கு எங்கள் அனபான வாழ்த்துக்கள் 🙏🥰
@nelsonnadar1875
@nelsonnadar1875 6 ай бұрын
Congratulations dear From Mumbai India
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 6 ай бұрын
திருமணவாழ்த்துக்கள் 🥰
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 6 ай бұрын
Congrats linka 💕💕appa varuvar kavalappataventam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-zc4xj4sm9z
@user-zc4xj4sm9z 6 ай бұрын
Vaalthukkal Anna super❤️❤️❤️👋
@packipacki163
@packipacki163 6 ай бұрын
Wish all the best
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎊🎊🎊🎊🎊🥰🥰❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் 🥰🥰❤️
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 6 ай бұрын
Happy congratulation! Don't worry brother. Your dad coming soon coming. God bless you
@Krvlog22
@Krvlog22 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@user-rc8kp9bx1y
@user-rc8kp9bx1y 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ உண்மையில் அந்த கோயிலுக்கு போனால் தனி உணர்வு.
@jovithamartin185
@jovithamartin185 6 ай бұрын
he missed his dad so much dont worry brother there is so many fathers going to bless you
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 6 ай бұрын
Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl
@tharmaaparun
@tharmaaparun 6 ай бұрын
Vaalththukkal anna🎉🎉🎉
@kisonorbert3302
@kisonorbert3302 6 ай бұрын
Congratulations LinkaAnna ❤🎊 👏
@user-dl4ie6hn2c
@user-dl4ie6hn2c 6 ай бұрын
Ovaru urulaiyum ovaru vithamaka nadakkuthu.valthukkal thirumanam nallapadiyaka nadakkddum❤❤❤
@josephanthony7469
@josephanthony7469 6 ай бұрын
Valththukkal super 🎉🎉🎉🎉🎉❤❤❤
@sasisasikka6461
@sasisasikka6461 6 ай бұрын
அண்ணாவுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்💕💕💕
@kalpanakanda2922
@kalpanakanda2922 6 ай бұрын
congratulations young man
@faafaa112
@faafaa112 6 ай бұрын
Super super ❤😊😊😊
@sv8599
@sv8599 6 ай бұрын
இது புதுசா இருக்கு நல்லாய் இருந்தது👌
@soosai8079
@soosai8079 5 ай бұрын
Thiva, ungal annan nichiyan function videovai parthom. Engal valthugal from Malaysia.
@y.kayali7147
@y.kayali7147 6 ай бұрын
Valththukal bro 🎉🎉🎉🎉❤❤❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 6 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉 God bless you ❤❤❤❤
@jovithamartin185
@jovithamartin185 6 ай бұрын
Thevagar brother congrats best wishes for your proposal
@thakithakil4148
@thakithakil4148 6 ай бұрын
Wow super❤❤❤❤❤❤❤❤
@DepekaSatvikavlog
@DepekaSatvikavlog 6 ай бұрын
Congratulations 🎉
@user-xg2yy3dw2u
@user-xg2yy3dw2u 6 ай бұрын
திவாவின் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 6 ай бұрын
Happy 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 6 ай бұрын
திவாவின் அண்ணாக்கு நல்வாழ்த்துக்கள்❤❤❤
@user-nl4um1ip8h
@user-nl4um1ip8h 6 ай бұрын
Super video annavukku valththukkal
@user-id7gm8wr9o
@user-id7gm8wr9o 6 ай бұрын
vaalthukal Thiva da Annaku 🎉ithu puthusa eruku kolukaddai faction
@santherakandenjeyaranjani782
@santherakandenjeyaranjani782 6 ай бұрын
Congratulations 👌👌💕❤️🥰
@ruthjoy8168
@ruthjoy8168 6 ай бұрын
God's with us always💙 rj piraba kj thiva ungal anna oda kalyana valthukgal 🌿🌹
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd 6 ай бұрын
Congratulations 🎊 ❤❤
@sarojadevijeyakumar6985
@sarojadevijeyakumar6985 6 ай бұрын
திவா குடும்பத்திற்கும் கதாநாயகன் அண்ணாவிற்கும் இனியதிருமணவாழ்த்துக்கள்
@abinayaabi5703
@abinayaabi5703 6 ай бұрын
Rj peragalathan 🤍💙😊
@varmivarmi9633
@varmivarmi9633 6 ай бұрын
திருமணம்சிறப்பாஅமையவாழ்த்துக்கள்
@user-bu7gf2gm2z
@user-bu7gf2gm2z 6 ай бұрын
திருமண வாழ்த்துக்கள் அண்ணா
@thavamsee1019
@thavamsee1019 6 ай бұрын
Super❤❤❤🎉🎉🎉
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 6 ай бұрын
Super super super
@kavinjankavinjan9412
@kavinjankavinjan9412 6 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@SATHYAJEVI
@SATHYAJEVI 6 ай бұрын
Congratulations 🎉🎉🎉 anna
@user-qi9yk6jk3i
@user-qi9yk6jk3i 6 ай бұрын
Super ❤❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 6 ай бұрын
உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது..அன்பான பொறாமை இது.. யாழில் இல்லை இவை. சாப்பாட்டிற்காகவே வரலாம் உங்களிடம். மாமிசம் கொடுக்கலாமா?
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 6 ай бұрын
Congrats 🎉
@karshkarsi2004
@karshkarsi2004 6 ай бұрын
Congratulations anna
@VimalJk-mq3fr
@VimalJk-mq3fr 6 ай бұрын
வாழ்த்துக்கள் திவா அண்ணா வாழ்க வளமுடன்
@ranganmalathy6208
@ranganmalathy6208 6 ай бұрын
Congratulations linka bro ❤❤
@dhanalakshmi7415
@dhanalakshmi7415 6 ай бұрын
Super bro
@crani9131
@crani9131 6 ай бұрын
Valththukkal thambi kavala pata vendam appa kutiya viravil vanthuruvaru
@varatharajanseenivasagam6400
@varatharajanseenivasagam6400 6 ай бұрын
Congratulations 🎉❤❤❤🎉
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН