வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்..... என்னும்குறள் எதேச்சையாக அருணகிரிநாதர் நினைவுக்குள் வந்திருக்கும்.அதன்தாக்கமே இப்பாடல் என்று எண்ணத்தோன்றுகிறது.அருமையான பாடல்.வாரியார்சுவாமிகளின் விரிவுரையைப் படித்துவிட்டு பாடலைக்கேட்டால் அது தனித்துவமான இன்பத்தைக் கொடுக்கும்.நீங்கள் பாடிய அழகை கமென்ட்கவிதை தனியேசொல்லும். முருகா சரணம்.
@balasingamthujayanthan128911 күн бұрын
நன்றி. நல்ல திருப்புகழை இன்று உங்களால் கேட்டோம். மிக்க மகிழ்ச்சி. நல்ல குரல் வளம். கடவுளுக்கு நன்றி
@karthickv719711 күн бұрын
Thanks a lot Madam 🙏..கந்தனே என்னை தந்தனே உந்தன் புகழ் பாடவே 🙏 அந்தமும் எந்தன் சிந்தையே உந்தன் வழிதேடியே🙏சத்தியமாவது சரவணபவவே🙏
@jayanthiprasath492111 күн бұрын
Muruga Sharanam 🙏🙏🙏👌👌 arumai arumai 🙏🙏👌
@bhuvaneshwarinarayanan663111 күн бұрын
Muruga Saranam 🙏🙏
@KanaKaruppasamy11 күн бұрын
Om Saravanana pavaya namaga
@jayasankarmridangam97974 күн бұрын
Very nice 🙏
@krishnavenibalan506011 күн бұрын
Arumai🎉🎉🎉
@mitubala11 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@RajiRaji-l1d11 күн бұрын
❤🙏🙏🙏❤
@anandhkumar80411 күн бұрын
🙏🏾
@bmalathi946111 күн бұрын
Eenimai ❤
@saraswathyarumugam993511 күн бұрын
Super
@govindpuramgnaneshwarramak34299 күн бұрын
எங்களது வருடாந்திர நாம ஸங்கீர்த்தன உ த்ஸவத்தில் உங்களது திருப்புகழ் இசை நிகழ்ச்சி வைக்க ஆசைப்படுகிறோம். தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய விவரம் கிடைக்குமா? 🙏 கோவிந்தபுரம் ஞானேஶ்வர்
@meeraramesh51659 күн бұрын
Pls share your number so that I can call u back sir thank u
@sankarankanchana9 күн бұрын
Hello Ma'am- I would like to learn thirupugazh how can I join your online class?
@meeraramesh51659 күн бұрын
t.me/learnthiruppugalonline Pls join the above link and message me on telegram