பல காலங்களுக்கு பிறகு கண்களில் நீர் வழிய வயிறு வலிக்க சிரித்தேன்... எவ்வாறு குரல் தடுமாறாமல் வாசித்தீர்கள் சகோதரி.... அருமையான கதை...👌
@VanmathyHari4 ай бұрын
@@sunmathiashok8798 Thank u ma...💞
@sornalakshmis2048Ай бұрын
நான் மிக வும் கவலையாக இருந்த நேரத்தில் இந்த கதையை கேட்டேன் மனம் லிட்டு சிரித்துக் கொண்டே இருந்தேன் மிக்க நன்றி மா🎉🎉🎉🎉 கதை அருமை👌👌👍👍 மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VanmathyHariАй бұрын
@@sornalakshmis2048 Thank u ma...💞
@PearlynRajan4 ай бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது. இக்கதையினை எவ்வாறு சிரிக்காமல் வாசித்தீர்கள் சகோதரி. வான்மதி ஹரியின் கதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.
@VanmathyHari4 ай бұрын
@@PearlynRajan Thank u ma...💞💞💞
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை சர்கார்.is the best impression of the story
@VanmathyHari4 ай бұрын
@@ThilagavathiThilagavathi-yd9ww Thank u ma...💞
@UshaKumaran-t3b4 ай бұрын
உங்கள் கதைகள் அனைத்தும் மிக மிக அருமை கிருத்திகாவின் நகைச்சுவை கலந்த குரலில் கதையின் வாசிப்பு மிக மிக அருமை அருணின் நகைச்சுவை பிடித்திருந்தது ❤💖💖💖💖💖
@VanmathyHari4 ай бұрын
@@UshaKumaran-t3b Thank u ma...💞💞💞
@gomathivenkatesh72763 ай бұрын
கதை மிகவும் கலகலப்பாக இருந்தது ❤ நந்து ரொம்ப பாவம் So Cute மீரா ❤❤❤ உங்க குரலுக்கு நான் மிகவும் அடிமை ....
@VanmathyHari3 ай бұрын
@@gomathivenkatesh7276 Thank u ma...💞
@IlamaranIlamparithiАй бұрын
ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன். Thank you sis
@VanmathyHariАй бұрын
@@IlamaranIlamparithi Thank u ma...💞
@mayahithu77314 ай бұрын
கதை கேட்க கேட்க ரொம்ப சிரிச்சிட்டாங்கநான் கவலையாய் இருந்தபொழுது இந்த கதை கேட்டேன் ஆனால் சத்தியமா சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியா வந்துருச்சு எனக்கு❤❤❤❤❤
@VanmathyHari4 ай бұрын
@@mayahithu7731 Thank u ma...💞
@mangaik43024 ай бұрын
வான்மதி ஹரி என்றால் ஞாபகத்திற்கு வருவது சர்க்கார்❤❤ கிருத்திகா ராஜ்🎉🎉🎉🎉🎉
@VanmathyHari4 ай бұрын
@@mangaik4302 Thank u ma...💞
@jebastinaramesh37184 ай бұрын
Yes
@VanmathyHari4 ай бұрын
@@jebastinaramesh3718 Thank u ma...💞💞💞
@pkp7084 ай бұрын
Yes sis பயத்திற்கே பயம் காட்டுபவன் நம்ம HERO
@VanmathyHari4 ай бұрын
@@pkp708 Thank u ma...💞💞💞
@umaravibharath55193 ай бұрын
அழகானா இந்த கதைக்கு மிக்க நன்றி சகோதரி. மனம் விட்டு சிரித்தேன். நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். வாசிப்பு மிக அருமை 👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍வான்மதி ஹரி உங்கள் அடுத்த படைப்புக்கு waitibg 🙌🙌👌👌👌👏👏👏👌👌👌
@VanmathyHari3 ай бұрын
@@umaravibharath5519 Thank u ma...💞
@anithasavi66953 ай бұрын
Hi Mathi mam, Thanks for this story. Arun character semma comedy antha kulfi scene mrng walking scene mrge nalangu scene ellame semma. Arun Vasanthi dialogue la vera level comedy. Climax la Kadhal ku sonna definition romba nandraga irunthathu❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@anithasavi6695 Thank u ma...💞
@loganayaki23814 ай бұрын
கிருத்திகா சகோ இந்த நாவலை சிரிக்காமல் எப்படி உங்களால் வாசிக்க முடிகிறது வாய்ப்பே இல்லை வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂😂😂😂😂
@VanmathyHari4 ай бұрын
@@loganayaki2381 💞💞💞
@muthulakshmi36322 ай бұрын
Hi mam,enna story chance illa.Rudhra storyil irunthu ithu mutrilum maarupadana vera level comedy kalantha love story.naan niraiya writters kathai kettu iruken.but unga kathyai naan rasithu ketathoda athe rasanaiyoda comment panren.heroine character vera level.athilum train ootiyathu wow.kiruthima unga voiceku oru salute.thank you
@VanmathyHari2 ай бұрын
@@muthulakshmi3632 Thank u ma...💞
@amuthaangel65763 ай бұрын
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது. இந்த அலாட் அம்புஜம் குறும்பு கரும்பாய் தித்திக்கிறது! சூப்பர் வானு ஜி❤ மிக அழமான கருத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் ஜி!👏👏👏👏🫶🌹 கிருத்திகா ஜி வாய்ஸ் செம்ம👌👌👌!❤
@VanmathyHari3 ай бұрын
@@amuthaangel6576 Thank u ma...💞
@amuthaangel65763 ай бұрын
@@VanmathyHari 🫶
@VanmathyHari3 ай бұрын
@@amuthaangel6576 💞💞💞
@buvaneswarip37954 ай бұрын
Hi உங்க பெயர் பார்த்தவுடன் கதை கேட்க வந்துவிட்டேன் super story semma comedy ❤❤❤❤❤❤
@VanmathyHari4 ай бұрын
@@buvaneswarip3795 Thank u ma...💞
@indrathangaraj82503 ай бұрын
அருமையான கதை வான்மதி ஹரி வாழ்த்துக்கள் ❤
@VanmathyHari3 ай бұрын
@@indrathangaraj8250 Thank u ma...💞
@sujitha82334 ай бұрын
I read this novel long back., its one of my fav novel.... Im happy now that i got a chance to listen the story one more time in your voice....❤. I liked the way of narrative by the author... Entire story travels with a positive vibes🎉 just loved it
@VanmathyHari4 ай бұрын
@@sujitha8233 Thank u ma...💞
@sujitha82334 ай бұрын
@@VanmathyHari I never thought that u will revert for my msg thank u ma'am 💖 keep writing
@VanmathyHari4 ай бұрын
@@sujitha8233 நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் மா...💞
@indrathangaraj82503 ай бұрын
குரலும் வாசிப்பும் மிக அருமை கிருத்திகா வாழ்த்துக்கள் ❤
@pandiyammal73892 ай бұрын
Story super i love 💕 it, 😍😍😍 semma understanding couple ❤❤❤, good family story and nice comedy, going smoothly every scenes and comedy ❤. No violence and harmful scene ,i really love this series ❤️❤️❤️ voice also good
@VanmathyHari2 ай бұрын
@@pandiyammal7389 Thank u ma...💞
@shivanishreiya882223 күн бұрын
Beautiful feel good love story. Love you Meera . Ezhil you are really awesome. This is love. Beautiful couple. Sirichu mudiyala. Fun filled love story. Loved it.❤❤❤❤❤. Thank you for this fantastic story mam. Voice is awesome.
@VanmathyHari23 күн бұрын
@@shivanishreiya8822 Thank u ma...💞
@logapamathas33 ай бұрын
Hi கிருத்திகா குரலில் வான்மதி நாவல் அருமை சிரித்து வயிறு நோவந்துவிட்டது ஜீ ஜீ என்று புஸ்பம் கொண்டு வந்து வாரியதும் லெட்டர் மரைத்ததும் கோவில் சுத்து கடசியில் ஆள் மேல் எறுவதும் சிரிப்பு தாங்க முடிய இல்லை 😂😂😂😂😂😂
@VanmathyHari3 ай бұрын
@@logapamathas3 Thank u ma...💞
@papathip6553 ай бұрын
Semma Semma Semma story very nice voice 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@papathip655 Thank u ma...💞
@iniyanila218815 күн бұрын
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வான்மதி மா சூப்பர் நந்தா மீரா ஜோடி அருமை டா ❤️❤️❤️❤️❤️❤️ கிருத்திகா மா உங்கள் குரலில் எப்போதும் போல ஆள கட்டிப்போட்டுகிறது டா வாழ்த்துக்கள் டா இருவருக்கும் 🥳🥳🥳🥳🥳❤️❤️😘❤️😘😘😘😘
@VanmathyHari15 күн бұрын
@@iniyanila2188 Thank u ma...💞
@iniyanila218815 күн бұрын
@@VanmathyHari ❤️❤️❤️🤩🤩🤩
@VanmathyHari15 күн бұрын
@iniyanila2188 💞💞💞
@selvakumari44842 ай бұрын
After long gap I laughed while hearing ths story...sama comedy n family story sis...pushpa comedy super sis keep rocking n adding more comedy stories like ths❤❤❤
@VanmathyHari2 ай бұрын
@@selvakumari4484 Thank u ma...💞
@umamaheswari9052Ай бұрын
Now only I have started to hear the story.
@VanmathyHariАй бұрын
@@umamaheswari9052 Thank u ma...💞
@akilsakila53303 ай бұрын
நகைச்சுவை மும் காதலும் அன்பும் பாசமும் நிறைந்த கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤ வாசித்த கிருத்திகா ராஜ் குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@akilsakila5330 Thank u ma...💞
@arockiamercyflora3 ай бұрын
Super story mam. Its really a feel good story.
@VanmathyHari3 ай бұрын
@@arockiamercyflora Thank u ma...💞
@Savi3Ram4 ай бұрын
😆😆😆😆semma comedy.. புஷ்பம் கொண்டு வர சொன்னால்.. புஷ்பம் என்ற பெண்ணை அழைத்து வருவதும், சிக்கு புக்கு என்று train ஓட்டி குல்பி சாப்பிடுவதும், எழிலை impress பண்ணுகின்றேன் பேர்வழி என்று சொதப்புவதும்… சிரிச்சி சிரிச்சி முடியல.. Essay எழுத help கேட்டு வந்த பெண்ணிடம் செய்த குறும்பும், Rocky கூட உங்க பெண் ஓடி போக போரா என்று கூறி அப்பாவிடம் திட்டு வாங்கியதும்… ஹப்பப்பா…. Thanks for making me laugh… Meera & Geeth are same..??
@VanmathyHari4 ай бұрын
@@Savi3Ram Thank u ma...💞
@karpagamkarpagam40663 ай бұрын
Lm
@jokithar92333 ай бұрын
கிருத்திகா உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@jokithar9233 Thank u ma...💞
@tharmikirijan3 ай бұрын
I like your voice that's why i listen your voice stories only🥰🥰🥰So sweet voice❤️
@mayahithu77314 ай бұрын
வான்மதி ஹரிகதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤வாய்ஸ் சூப்பர்❤❤❤
@VanmathyHari4 ай бұрын
@@mayahithu7731 Thank u ma...💞
@geethaanjali-p2u3 ай бұрын
Very sweetest love story sissy...❤❤
@VanmathyHari3 ай бұрын
@@geethaanjali-p2u Thank u ma...💞
@JayanthiJ-xu9qyАй бұрын
Super story mam💕💕💕💕💕 💞💞💞💞💞💞💞voice super mam 💞💞💞💞💞💞💞💞nanthu voice aswome mam♥️♥️♥️♥️♥️♥️nanthu♥️♥️♥️♥️♥️♥️♥️♥️meera
@VanmathyHariАй бұрын
@@JayanthiJ-xu9qy Thank u ma...
@abinaya875319 күн бұрын
சிர்ச்சி சிர்ச்சிவயிறு வலிக்குது ஸ்டோரி 👌👌👌
@VanmathyHari19 күн бұрын
@@abinaya8753 Thank u ma...💞
@Gopi-kf9zd3 ай бұрын
நாவல் மிகவும் அருமை நன்றிகள் வாழ்த்துக்கள் ❤
@VanmathyHari3 ай бұрын
@@Gopi-kf9zd Thank u ma...💞
@yamunadinakaran35004 ай бұрын
❤❤❤❤Always all stories superb nd rj krithuika raj voice
@VanmathyHari4 ай бұрын
@@yamunadinakaran3500 Thank u ma...💞💞💞
@manjulasaranyaАй бұрын
Wonderful story. I laughed so much 😂. As usual voice nice ❤
@VanmathyHariАй бұрын
@@manjulasaranya Thank u ma...💞
@ramaneshkathiresi12583 ай бұрын
கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@ramaneshkathiresi1258 Thank u ma...💞
@kavithac853 ай бұрын
❤❤❤❤❤ krithika voice super... Vanmathi hari novel super
@VanmathyHari3 ай бұрын
@@kavithac85 Thank u ma...💞
@annakamut84184 ай бұрын
கிருத்திகா உங்கா வாய்ஸ் 👌🏻 rj வாக உங்க பெயர் பார்த்து வந்தேன் கதையும் 👌🏻👌🏻👌🏻👌🏻வாய்ஸ் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@VanmathyHari4 ай бұрын
@@annakamut8418 Thank u ma...💞
@annakamut8418Ай бұрын
@@VanmathyHari 🙏🙏🙏 thotarattum ungal payanam
@VanmathyHariАй бұрын
@@annakamut8418 Thank u ma...💞
@KrishnaVeni-vr2poАй бұрын
🎉super 👌🏻 story mam🎉super 👌🏻 voice 👌🏻 🎉❤mam
@VanmathyHariАй бұрын
@@KrishnaVeni-vr2po Thank u ma...💞
@kalaivanikalaivani312423 күн бұрын
கதை அருமை சிரித்து சிரித்து வயிறு வலி வந்துவிட்டது 😂😂😂😂😂😂😂 கிர்த்தி சகோதரி உங்கள் குரலுக்காவே நாவல்களை தேடி பிடித்து கேட்க வந்து விடுகிறேன் என் சூழலும் மறந்து. ❤❤❤❤
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super super super good story
@VanmathyHari3 ай бұрын
@@foxesintution1599 Thank u ma...💞
@kavithaarunkumar75383 ай бұрын
Nice story sister unnga voice story super read more story sister 😍🤝💐💐💐👌👍
@VanmathyHari3 ай бұрын
@@kavithaarunkumar7538 Thank u ma...💞
@lovemymother86532 ай бұрын
Very very good story
@VanmathyHari2 ай бұрын
@@lovemymother8653 Thank u ma...💞
@manjuparthiban73654 ай бұрын
Unga storyla sarkar super next en kadhal nachathiram andha story super sis kiruthika raj sister voice super super super ❤❤❤❤❤❤❤
@VanmathyHari4 ай бұрын
@@manjuparthiban7365 Thank u ma...💞
@amaravathiamara53313 ай бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹
@VanmathyHari3 ай бұрын
@@amaravathiamara5331 Thank u ma...💞
@bharathijay13043 ай бұрын
Hi sister, story epud enga eppo start achuno illa epud end achine therila avlo semaya fasta story pochi👌👌 vazthukkal🌷 Nan innum sarkar story kekula. But ippa romba curious ah iruku😍😍
@VanmathyHari3 ай бұрын
@@bharathijay1304 Thank u ma...💞
@Karthika-e8u4 ай бұрын
Like you so much to karthikakarthik sister rj kirthiga raj ❤❤❤❤🎉🎉🎉🎉
தோழி கிருத்திகா கதை அருமை ராக்கி கேரக்ட்டர் சீன் அருமை
@VanmathyHari4 ай бұрын
@@kiruthika.m9768 Thank u ma...💞💞💞
@Nikitha20083 ай бұрын
Nice story super super cool comedy ❤❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@Nikitha2008 Thank u ma...💞
@umamaheswari48904 ай бұрын
Wow very super i like heroine most beautiful girl ❤❤❤❤❤ story very interesting super store ❤❤❤❤
@VanmathyHari4 ай бұрын
@@umamaheswari4890 Thank u ma...💞
@harshinis3123 ай бұрын
Very nice story 👏👏👏
@VanmathyHari3 ай бұрын
@@harshinis312 Thank u ma...💞
@skhari10074 ай бұрын
வான்மதி மேடம் உங்க பேரை கேட்டால என் நியாபகத்திற்கு வருவது சர்க்கார் கதைதான் எனக்கு மிகவும் பிடித்த கதை அதில் கிருத்திகா குரலும் தான் boond
@VanmathyHari4 ай бұрын
@@skhari1007 Thank u ma...💞
@mayahithu77314 ай бұрын
❤❤❤❤❤❤கிருத்திகா உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கதை சூப்பரா இருக்கு❤❤❤❤❤
@VanmathyHari4 ай бұрын
@@mayahithu7731 Thank u ma...💞
@gomathigomathi13393 ай бұрын
Semma story sis. ❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@gomathigomathi1339 Thank u ma...💞
@malavelu99664 ай бұрын
சிரிப்போ சிரிப்பு,கிருத்திகா மேம் எப்படி வெளிபடியா சிரிக்காம சிரித்து பேசுறீங்க 😂😂😂😂😂,எப்படி இவ்வளவு ஜோக் -ஆ எழுதுறீங்க 👌🏼👌🏼👌🏼அட்டகாசம் மிரு 👌🏼👌🏼👌🏼
@VanmathyHari4 ай бұрын
@@malavelu9966 Thank u ma...💞💞💞
@ksathiyabhamanatarajan229421 күн бұрын
அருமை ma
@VanmathyHari20 күн бұрын
Thank u ma ...💞
@vidhyavidhya35154 ай бұрын
Super story sis innum neraya story podunga sis kiruthika sis voice la
@VanmathyHari4 ай бұрын
@@vidhyavidhya3515 Thank u ma...💞💞💞
@vijayalakshmi.rvijayalaksh99454 ай бұрын
😂😂😂😂😂😅😅😅😅 semma comedy 🎉🎉🎉❤ வாழ்த்துக்கள் வான்மதி mem
@VanmathyHari4 ай бұрын
@@vijayalakshmi.rvijayalaksh9945 Thank u ma...💞
@gowrilakshmi29342 ай бұрын
nice story , super voice
@gowrilakshmi29342 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@VanmathyHari2 ай бұрын
@@gowrilakshmi2934 Thank u ma...💞
@msycutefamily97854 ай бұрын
Story super sis interesting 😊
@VanmathyHari3 ай бұрын
@@msycutefamily9785 Thank u ma...💞
@rajeswaribalu27544 ай бұрын
story 👌👌👌😂😂😂❤& voice ❤
@VanmathyHari4 ай бұрын
@@rajeswaribalu2754 Thank u ma...💞
@sunithak95993 ай бұрын
Novel arumai
@VanmathyHari3 ай бұрын
@@sunithak9599 Thank u ma...💞
@meenashanmugam8244 ай бұрын
Yes. Super story.
@VanmathyHari4 ай бұрын
@@meenashanmugam824 Thank u ma...💞
@meenashanmugam8244 ай бұрын
Welcome beta.
@VanmathyHari4 ай бұрын
@@meenashanmugam824 Thank u ma...💞
@mahendrann53342 ай бұрын
Super sister comedy very nice
@VanmathyHari2 ай бұрын
@@mahendrann5334 Thank u ma...💞
@MdevikaDevika4 ай бұрын
ஹாய் வான்மதி அவர்களுக்கு மன்னிக்கவும் சர்க்கார் போல இல்ல இந்த கதை சர்க்கார் கதையில ஊரை சரி பெண்களையும் சரி ஆண்களையும் சரி அவர்களுடைய உடைகளையும் சரி காதல் கோபம் வெறுப்பு புரிதல் நகைச்சுவை ஆளுமை ரொம்ப நல்லா ஒரு படம் மாதிரி அதுல தந்துருது உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு உங்க கட் பண்ணு இந்த கதையை முழுசா கேட்க கூட எனக்கு விருப்பம் இருக்கவில்லை அடுத்த கதை இன்னும் நல்லா எதிர்பார்க்கிறேன் இப்படி சொன்னதுக்கு அடுத்த கதை நல்லா வருவதற்கு வாழ்த்துக்கள்
@VanmathyHari4 ай бұрын
@@MdevikaDevika இது ரொம்ப வருஷத்துக்கு முன் நான் எழுதிய கதை மா... சர்க்கார் போலவே எல்லா கதைகளும் அதிரடியாகவே எழுத முடியாதே மா... எல்லா ஜானரிலும் எழுத விரும்புகிறேன்... இந்த கதை உங்கள் ரசனைக்கு ஏற்றாற்போல் இல்லை என்பது புரிகிறது... அடுத்த கதை வேறு மாதிரி கொடுக்க முயற்சிக்கிறேன்.
@MdevikaDevika4 ай бұрын
மன்னிச்சிடுங்க சிஸ்டர் எப்பவுமே உங்க சேனல்ல கிருத்தி அக்கா குரலில் வர கதையை விரும்பி கேட்பேன் அதான் மன்னிக்கவும் அடுத்த கதை இன்னும் நல்லா எழுதுறதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@VanmathyHari4 ай бұрын
@@MdevikaDevika உங்களின் கருத்தை சொன்னதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை மா...
@ThilagavathiThilagavathi-yd9ww4 ай бұрын
வான்மதி அவர்களின் கதை மற்றும் கிருத்திகா வின் குரலுக்காகவும் கேக்கபோகிறேன்
@VanmathyHari4 ай бұрын
@@ThilagavathiThilagavathi-yd9ww Thank u ma...💞
@parimala84584 ай бұрын
Very very good story 🎉❤🎉
@VanmathyHari4 ай бұрын
@@parimala8458 Thank u ma...💞💞💞
@katherineglory8181Ай бұрын
Sema comedy....
@VanmathyHariАй бұрын
@@katherineglory8181 Thank u ma...💞
@SenthilManju-n8lАй бұрын
Story super akka 😅😅😅 ❤❤❤❤
@VanmathyHariАй бұрын
@@SenthilManju-n8l Thank u ma...💞
@elarasu142613 ай бұрын
Nice story
@VanmathyHari3 ай бұрын
@@elarasu14261 Thank u ma...💞
@RajiRaji-dy9nf3 ай бұрын
Nice story ❤❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@RajiRaji-dy9nf Thank u ma...💞
@malavelu99664 ай бұрын
வான்மதி மேம் இது போல் கதையை நிறைய எழுதி அப்லோட் பண்ணுங்க,நோயோடு ஹாஸ்பிடலில் உட்கார்ந்து கதை கேட்க,நோய் பற்றி கவலையில்லாமல்,வெளிபடியாய் சிரிப்பை அடக்க முடியாம சிரித்து,சிரித்து கேட்டேன் மேம்,யாரும் பார்க்காத வாறு சிரிப்பை சிறப்பு ஆக செய்தேன் 👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@VanmathyHari4 ай бұрын
@@malavelu9966 ஹாய் மேம் உங்களின் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள் மா...💞💞💞 உங்களின் உடல் நிலை சீக்கிரம் குணமாக நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏 அன்புடன் வான்மதி ஹரி
@malavelu99664 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் மேம்,உங்க பிரார்த்தனைகளால் நான் நலமாகுவேன் என்று நம்புகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@VanmathyHari4 ай бұрын
@@malavelu9966 கண்டிப்பா நல்லாமகுவீர்கள் மா... get well soon...💞
@vidhyadevi6404 ай бұрын
O@@VanmathyHari
@nagajothi55463 ай бұрын
Super super super super super
@VanmathyHari3 ай бұрын
@@nagajothi5546 Thank u ma...💞
@foxesintution15994 ай бұрын
Good voice is amazing and beautiful
@VanmathyHari3 ай бұрын
@@foxesintution1599 Thank u ma...💞
@kalaivani_dharma4 ай бұрын
Unga story ala super kepp it up writer mam voice semma
@VanmathyHari4 ай бұрын
@@kalaivani_dharma Thank u ma...💞💞💞
@yakshinip1726Ай бұрын
Super comedy story
@VanmathyHariАй бұрын
@@yakshinip1726 Thank u ma...
@nursivagamy74534 ай бұрын
Super story ❤
@VanmathyHari4 ай бұрын
@@nursivagamy7453 Thank u ma...💞
@hathi-nm3th3 ай бұрын
Super❤❤❤❤😅😅
@VanmathyHari3 ай бұрын
@@hathi-nm3th 💞💞💞
@KarpagamR-ns8bx4 ай бұрын
இது போல் காமெடியும் காதலும் கலந்த கதை போடவும் ❤️❤️❤️
@VanmathyHari4 ай бұрын
@@KarpagamR-ns8bx Thank u ma...💞
@sugumala56283 ай бұрын
Novel super
@VanmathyHari3 ай бұрын
@@sugumala5628 Thank u ma...💞
@narmadhar1482 ай бұрын
Kiruthika sis enaku oru periya doubt epdi neenga sirikama story padichinga 🤣🤣🤣 story semmma super
@VanmathyHari2 ай бұрын
@@narmadhar148 Thank u ma...💞
@gopali430929 күн бұрын
நாவல்மிகவும்சூப்பர்
@VanmathyHari29 күн бұрын
@@gopali4309 Thank u ma...💞
@kalai-kr5kh4 ай бұрын
Mutiyala yean ipdi sissy. Sarkar super but meera Nandan super 👌
@VanmathyHari4 ай бұрын
@@kalai-kr5kh Thank u ma...💞
@lathasatthi24554 ай бұрын
Super 💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VanmathyHari4 ай бұрын
Thank u ma...💞
@Sulochanv3 ай бұрын
Next noval epa mathi sister potuvinka i sm waiting ple
@VanmathyHari3 ай бұрын
@@Sulochanv சீக்கிரம் போடுறேன் மா...💞
@meenuanbu1184 ай бұрын
Nice story voice super
@VanmathyHari4 ай бұрын
@@meenuanbu118 Thank u ma...💞
@sumis77683 ай бұрын
Story semma semma comedy 😂😂😂😂😂😂😂😂
@VanmathyHari3 ай бұрын
@@sumis7768 Thank u ma...💞
@ThenMozhi-f1y3 ай бұрын
Sis mudiyala srichu vayiru valikkuthu❤❤❤❤❤
@VanmathyHari3 ай бұрын
@@ThenMozhi-f1y Thank u ma...💞
@KamalaKaruppasamy-st7ns2 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👌👌👌👌👍👍👍Thanks madam
@VanmathyHari2 ай бұрын
@@KamalaKaruppasamy-st7ns 💞💞💞
@leemarose72894 ай бұрын
Vanmathy hari enrathum SARKAR than niyapagam vanthathu ❤