மாஸ் ஹீரோக்களால் நாசமான தமிழ் சினிமா - Tamil light

  Рет қаралды 328,397

Tamil Light

Tamil Light

Күн бұрын

Пікірлер: 2 900
@antonyraj1986
@antonyraj1986 2 жыл бұрын
உண்மையான ஆதங்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியது நீங்கள் மட்டும் தான் நண்பா
@ArunKumar-ox9vc
@ArunKumar-ox9vc 2 жыл бұрын
True
@MrRamachandranv
@MrRamachandranv 2 жыл бұрын
உண்மையை தெளிவா சொன்னீங்க அண்ணா
@startrek861
@startrek861 2 жыл бұрын
Avan looseu paya bro. Master ah compare panina avan mention panra moonu padam um nalla padam.
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 2 жыл бұрын
தமிழ் சினிமா தவர மத்த எல்லா சினிமாதுறையும் முன்னேற ஆரம்பிச்சிடுச்சு இதுவே நிதர்சனமான உண்மை
@anbu8143
@anbu8143 2 жыл бұрын
Epium tamil cinema than best oru sella movie hit achunu odaniyea tamil cinema waste nu solriga
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 2 жыл бұрын
@@anbu8143 தம்பி தமிழ் சினிமா கொடுகட்டி பறந்த காலம்னு ஒன்னு இருந்தது ஆனா இப்போ அது கொஞ்ச கொஞ்சமா அழிய ஆரம்பிச்சிடுச்சு இந்தி நடிகர் ஆமிர் கான் KGF CHAPTER 2 படம் வருதுன்னு தன்டோட லால் சிங் சட்டா படத்த தள்ளிவச்சிட்டாரு ஆனா நம்ம ஊருல என்ன நடந்தது விஜய பீஸ்ட் படத்த release பன்னாங்க கடைசில படம் பப்படமாயிட்டு விஜய் மார்கெட் value 250 கோடி ஆனா அமீர் கான் market value 1000 கோடி ஆவரே இறங்கி வந்து தன்னோட படத்த தள்ளிவச்சிட்டாரு ஆனா விஜய் தன்னோட கெத்து விட்டுக்கொடுக்க கூடாதுன்னு பீஸ்ட் படத்த release பன்னி மொத்தமும் போச்சு இதுல இருந்தே தமிழ் சினிமா எந்த அளவுக்கு அடிவாங்கிருக்குன்னு தெரியல
@ata6929
@ata6929 2 жыл бұрын
Ipo parunga Sarpatta Parambarai.. Jai bhim Padatha ella Thookitu Varuvanunga... Tamil Cinema Gethu nu Soltu..
@MuthuMuthu-qv5yx
@MuthuMuthu-qv5yx 2 жыл бұрын
@@viswamuruganantham3128 athu ennada oru padam oditta periya ala da Avan, vijya Padma failure ana mattum Ellarum vareenga, mathavanga padam ellame 1000 crore ah,
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 2 жыл бұрын
I don't like பாகுபலி,RRR
@moviescenemaker839
@moviescenemaker839 2 жыл бұрын
நல்ல படத்தை நீங்க யாரும் ரசிக்க மாற்றிங்க, (உ) 1.கடைசி விவசாயி 2. ராக்கி 3.டானாக்காரன் இன்னும் நிறய படம் இந்த வருஷம் நல்ல படம் வந்துருக்கு
@muthupandi8594
@muthupandi8594 2 жыл бұрын
Bro rocky my all time movie paa
@baskarv6771
@baskarv6771 2 жыл бұрын
No 3 my favorite movie bro .
@fflegend2938
@fflegend2938 2 жыл бұрын
Bro ithu elathaiyum naa paathutan
@fflegend2938
@fflegend2938 2 жыл бұрын
My fav taanakaran and Rocky
@suryavlogms7690
@suryavlogms7690 2 жыл бұрын
ஆனா ஓடல
@karthik0432
@karthik0432 2 жыл бұрын
அட்லீ mind voice : இவன் நம்மல புகழ் ரானா ? அசிங்க. படுத்துரான ? ஒண்ணுமே புரியல
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 2 жыл бұрын
என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சு போச்சு...தெய்வமே!!!! சூப்பர் explain thala 👌👌👌🙏🙏🙏👏👏👏
@Mrthabalkaran
@Mrthabalkaran 2 жыл бұрын
என் மனசுல இருக்குற பாரத்தை எல்லாம் நீங்க இறக்கி வச்சிட்டிங்க 👌
@ananthasivi668
@ananthasivi668 2 жыл бұрын
ஆமாம் சாமி ☝☝☝☝☝👍👍👍👍👍
@iloveammailoveamma8990
@iloveammailoveamma8990 2 жыл бұрын
Yes
@muruganmurugan7092
@muruganmurugan7092 2 жыл бұрын
😊
@jawagarkaviya8201
@jawagarkaviya8201 2 жыл бұрын
100%
@manojmnj7151
@manojmnj7151 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@velanm1006
@velanm1006 2 жыл бұрын
*விதை எனும் டெக்னாலஜி தமிழ் சினிமாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் போட்டது அதனால் தான் அவர் ஆழ்வார் பேட்டை ஆண்டவர்*
@linga25
@linga25 2 жыл бұрын
Heros: எனக்கு தேவ 100 கோடி படம் எப்படி போன எனக்கு என்ன? But his fans; Andha mokka padathukku, status vachikkuttu, mathavanga kuda fight pannittu iruppanga...
@Littlemoon360
@Littlemoon360 2 жыл бұрын
தேவா (இல்லை) தேவை
@leninsachindevotee3077
@leninsachindevotee3077 2 жыл бұрын
Kamal Haasan will bring back the glory of Tamil cinema 🔥💙
@karthickldk5186
@karthickldk5186 2 жыл бұрын
Romba sariyana Word " Director ah avanga poku la vidanum" "Technology ku yeatha mathiri Director Sindhanaya maathanum".....💥💯
@Shravan_x
@Shravan_x 2 жыл бұрын
As a Vijay Fan I accept your points.. Hope thalapathy will do biggest pan India film 🔥
@yourthoughtsaregod6920
@yourthoughtsaregod6920 2 жыл бұрын
Atlee oda dharalama panalam
@yourthoughtsaregod6920
@yourthoughtsaregod6920 2 жыл бұрын
@Thor Loki athan naanum soldren inoruthar story,screenplay eluthi ivaru direct panna tharama varum
@rajarathinamsomu839
@rajarathinamsomu839 2 жыл бұрын
Vetrimaran kooda thalapathy pananum! Apo tha avar uyaruvaar..... ajith too...
@ganesan6863
@ganesan6863 2 жыл бұрын
Shankar should direct Suriya
@maverickcreations589
@maverickcreations589 2 жыл бұрын
First let him do a good normal film with a reduced salary. Like 20Cr. With 35% profit sharing. If the movie makes even 200 Cr profit, he'll get 70 Cr. This is a good deal because then the actor has to ensure the movie he makes will be a good one.
@sivamagazine888
@sivamagazine888 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை மிக தெளிவாக தெளிவுப்படுத்திவிட்டீர்கள்...
@redball_voice
@redball_voice 2 жыл бұрын
வெற்றிமாறன், பாலா, செல்வராகவன், சங்கர் போன்ற directors இருக்குறவரை தமிழ் Cinema எண்ணிக்கும் Top தான்
@virgo653
@virgo653 2 жыл бұрын
Vetri 👑😍
@riyassfacts7273
@riyassfacts7273 2 жыл бұрын
Innoruthan irukaan adutha thalaimuraiyoda thamizh cinemava thooki nipata poravan.. Vera yaarum illai adhu naan dha... 🎼🎼Taan taan taa taaan...danku naku dadaku naku....taan taaan taa taaan.... 🎼🎼
@Suriya_ofl
@Suriya_ofl 2 жыл бұрын
@@riyassfacts7273 லூசு கூ
@mohamedsaleem4006
@mohamedsaleem4006 2 жыл бұрын
Ram
@fflegend2938
@fflegend2938 2 жыл бұрын
@@riyassfacts7273 Bro yaaru bro nee 😂 All the best bro 💞 BGM vera lvl uhhh 😂😂
@zimofer
@zimofer 2 жыл бұрын
Thambi Its not just a video but a research paper on Tamil cinema. Sema valid points pa. Greatwork.
@harixoxo
@harixoxo 2 жыл бұрын
Fan Fight இல்லாம இருந்தாலே தமிழ்சினிமா முன்னேறிடும் -இப்படிக்கு தளபதி ரசிகன்
@startrek861
@startrek861 2 жыл бұрын
Munneri irundha Tamil cinema tha. Pathu varusham ah nadakra internet fans fight kooda tamil cinema down anathuku oru reason ah irukalam.
@heisenberg12391
@heisenberg12391 2 жыл бұрын
@@startrek861 crct uh than vro intha fan fight lam mudiathu vro ..... (Blackhole)
@startrek861
@startrek861 2 жыл бұрын
@@heisenberg12391 inum yerume
@BloodySweet-r5t
@BloodySweet-r5t 2 жыл бұрын
Fan fight venam nu solitu appram yanda thalapathi Rasigan nu soldra
@Randomguestt
@Randomguestt Жыл бұрын
​@@BloodySweet-r5t👏🏼super bro
@muthupandi8594
@muthupandi8594 2 жыл бұрын
கமல் Sir வித்தியாசமான படங்களை எப்போதும் தருவார் ஆனால் மக்கள்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்
@prabhutailor3030
@prabhutailor3030 2 жыл бұрын
இப்ப விக்ரம் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்
@vasanth.b2405
@vasanth.b2405 2 жыл бұрын
@@prabhutailor3030 vikram kuda neraya visiyam compromise panni yaduthathu viewers kaga
@prabakar8797
@prabakar8797 2 жыл бұрын
நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை தான் நண்பா . கண்டிப்பாக உங்களுடைய இந்த வீடியோ வை பார்த்து நம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இதைப்பார்த்து கட்டாயம் திருந்த வேண்டும். வேண்டும்.கண்டிப்பாக நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் அப்போது தான் நண்பா தமிழ் சினிமாவின் தரம் உயரும் . இந்த வீடியோ வை சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் பகிர வேண்டும் .
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
வெற்றிமாறன் சார் தமிழ் சினிமாவின் சொத்து.💓💥✨🔥
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
நட்சத்திர கூத்தாடிகள் அநியாயத்திற்கு அதிக கூலி கேட்டால், வேற நபர்களை கூத்தாட வைக்க தயாரிப்பாளர்கள் தயங்க கூடாது. தமிழ் சினிமாவில் ரசினி,அசித், விசை போன்ற கூத்தாடிகளுக்கு தரும் சம்பளத்தில் மூன்று KGF பகுதிகளையும் எடுத்துவிடலாம். மாஸ் ஹீரோக்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்நயம் செய்ய வேண்டும். இயக்குனர், இசை அமைப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட எதற்கு ரசினி போன்ற கூத்தாடிகளுக்கு அதிக சம்பளம் ?
@vicky_vr7
@vicky_vr7 2 жыл бұрын
Suriya, bala Suriya, vetrimaran Suriya, suthakogara 🔥
@karthick2925
@karthick2925 Жыл бұрын
Surya Bala out
@VISHNU__
@VISHNU__ 2 жыл бұрын
அட்லிய பத்தி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை👌👌👌👌
@kaviarasan9473
@kaviarasan9473 2 жыл бұрын
தமிழ் சினிமா அழிய போவதற்கு மூன்று முக்கியமானவர்கள் ரஜினி விஜய் அஜித். அதை விட முக்கியமானவர்கள் அவர்கள் ரசிகர்கள். அப்புறம் தயாரிப்பாளர்கள் sun picture. Lyka. Ags. zeetv.
@arunv3961
@arunv3961 2 жыл бұрын
Adei, Telugu padam mathiri masala padam entha industry um eduka mudiyathu da, avlo kevalama irukum. Etho rendu nalla padam vanthuruchu neenga panra alapara irukey 😂😂 Ithana varusha cinema la athigama nalla padam kuduthathu Malayalam and Tamil industry than. Varalaru theriyama matha industry ku sombu adikathinga da 2k cringaans
@nandhanandha5811
@nandhanandha5811 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@startrek861
@startrek861 2 жыл бұрын
Kamal fans attrocities
@rajaganeshm4197
@rajaganeshm4197 2 жыл бұрын
Yes bro 💯
@nehaarumugam8869
@nehaarumugam8869 2 жыл бұрын
Really true Sir
@vijayentertains8967
@vijayentertains8967 2 жыл бұрын
நான் ஒரு விஜய் ரசிகர். ஆனால் என்னை பொருத்த வரை தமிழ் சினிமாவில் நான்கு நடிகர்கள் மட்டுமே உள்ளனர் கமல்,விக்ரம்,சூர்யா, தனுஷ் இவரகளை தவிர வேறு யாரும் கதையை புரிந்து கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பதில்லை மாறாக கதையை அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிகொள்கிறார்கள்
@Jack_Daniels_JD12
@Jack_Daniels_JD12 2 жыл бұрын
Dai lavadei apa ethuku da thalapathy fanu sombu adikira avaga naaku peru fanave erukala illa
@sashmithun
@sashmithun 2 жыл бұрын
Dei intha naai oru padatha vechi 66 padam, 166 padam nadichavana pesuraan.. Athepdi vj ku orey padathula 100cr sal kuduthutaana?.. Avan oru hit, inga oru flop kudutha avanga singam naama asingama? 🤦🏻‍♂️ Yash and prabhas 60+ movies nadicha piragu avanga sal ya paar.. Still prabhas movie flop after bahubali.. Totally wrong comparison paanraan puriyama neenga olareenga, avan kamal fan da so avan copy panni naraya padam yeduthaan ivan atha pesama Atlee mattum pesuvaan.. Yosingada kurutaampokula ketutu cmt pannathinga🤦🏻‍♂️
@ArjunDheeran
@ArjunDheeran 2 жыл бұрын
Enna enna solra paruga..thambi..poi Gilli paruda .tamil cinema la yarum apdi naduchi erruka mataga..onnum tharela na sunniya muditu erru
@rajeshthalpasakthivel9636
@rajeshthalpasakthivel9636 2 жыл бұрын
Appo. Maraaran
@sashmithun
@sashmithun 2 жыл бұрын
Kamal: Mumbai Express Dhanush: Maran Surya: Maas Vikram: Saamy 2 Intha oru padathoda pera vechi. Vandaya keta othupiya?.. Dei no one can give 100% hit in their career.. Ithula vj fan nu potu start panra.. Unna pakkathu veetu paiyan kooda compare panna theriyum🤣
@ramyasekar7904
@ramyasekar7904 2 жыл бұрын
Waiting for kamal sir's vikram! Let's see atleast tamil cinema will get it's vibe back
@sachinsomasegar2745
@sachinsomasegar2745 2 жыл бұрын
Vikram Ponniyin selvan Cobra Ayalaan We will see the comeback
@tn65gaming55
@tn65gaming55 2 жыл бұрын
👍💥💥💥
@HAMI_BUMI
@HAMI_BUMI 2 жыл бұрын
true
@sriram8607
@sriram8607 2 жыл бұрын
Kamal the only artist eligible fr such fat salary coz he gives the best for his movies
@GopiGopi-zc6zk
@GopiGopi-zc6zk 2 жыл бұрын
surely vikram movies is gone to rock the world......
@Tamilselvan-fe5lq
@Tamilselvan-fe5lq 2 жыл бұрын
Underrated Directors: Kamalhasan Selvaragavan Mysskin Ram Manirathnam Shankar Bala
@rocktoons6400
@rocktoons6400 2 жыл бұрын
Correct bro
@sivavlogs007
@sivavlogs007 2 жыл бұрын
Shankar Underrated ah broo
@lawofvictory7547
@lawofvictory7547 2 жыл бұрын
Adu seri ,Shankar ra eduku indha list la kondu vandinga ,
@vishwinm2713
@vishwinm2713 2 жыл бұрын
Manikandan
@izammichael7338
@izammichael7338 2 жыл бұрын
kamal lam sekatha daa ,puriyamale pesuvan kamal pombala paya
@xavierponcruzpaul3977
@xavierponcruzpaul3977 2 жыл бұрын
One of the most genuine reviews of our Tamil cinema I've ever seen. Even though I not a big fan of any specific actors, When it comes to Tamil Cinema movies especially like Vijay, Ajith, Rajini movies there's a lot of expectations, but End of the day, the movies are like scrap. Even it hurts me if the movie doesn't come good, just thinking about how a die hard fan could feel. Just my one advice for the fans, if one of your favorite Hero's movie is not good just try to accept its not good and do not try to overhype. Only because of you guys these actors are giving such useless movies and still you guys are running behind them. Only if you guys remain silent, These so called mass Hero's will understand if the movie doesn't have proper background, story, acting, screenplay it's going to be a flop. Just with salt and pepper, mass looks, useless mass dialogues you can't cheat people like olden days.
@MuruganMurugan-hi6lv
@MuruganMurugan-hi6lv 2 жыл бұрын
2022-ல் தமிழ் சினிமா தவிர மற்ற எல்லா மொழிகளிலும்தவெற்றிப்படங்கள் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இதுவரை நடக்கவில்லை
@Geats280
@Geats280 2 жыл бұрын
2021 inverse tamoul cinema was domineting indian cinema doctor master maanadu all blockbuster ana 2022 kashtum valimai Beast 200crore passed but mixed review and negatif review for both movies 2021 all blockbuster movie got positif review 😣
@priyar3259
@priyar3259 2 жыл бұрын
Valimai movie Hit aana pa enga comala irunthiya
@Geats280
@Geats280 2 жыл бұрын
@@priyar3259 beat um blockbuster than Et um hit than BUT negatif review and mixed review
@marshmellow_multiverse6878
@marshmellow_multiverse6878 2 жыл бұрын
@@Geats280 ivanungaluku innum enna dha venum nu therila... Ella industry layum edhachum oru movie dha hit aagum ....aana tamil cinema abdi illa....oru sila movies dha flop aagum .....flop illama yaralayum movies panna mudiyadhu
@rafeekrafeek1655
@rafeekrafeek1655 2 жыл бұрын
அதுக்கு தான் வலிமை படம் இருக்கே 😂😂😂
@rajeshbkrish0496
@rajeshbkrish0496 2 жыл бұрын
Seigai! Also a point to add on. For a mass movie to work, a hero should have strong villian and a hero should have a weakness or low point where he falls down. KGF la, before every mass scene, there is downfall or warning to the hero.
@srikanth-uy5jy
@srikanth-uy5jy 2 жыл бұрын
In search of Gold (Bahubali & K. G. F) We Lost Diamond ( Aayirathil oruvan 2010)
@vishwinm2713
@vishwinm2713 2 жыл бұрын
True
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 2 жыл бұрын
Even Director Shankar who is currently doing a movie with Telugu Actor Ram Charan
@Gajinikanth
@Gajinikanth 2 жыл бұрын
Athu onum avlo worth illa
@ANAND123smiler
@ANAND123smiler 2 жыл бұрын
Appo edukku da andha padatha flop pannanga.. i watched it twice in theater
@srinivasanvasan9252
@srinivasanvasan9252 2 жыл бұрын
கதைய தேர்ந்தெடுக்க தெரியாத 100 கோடி heroக்கள்..........
@jayarisi7884
@jayarisi7884 2 жыл бұрын
Kamal sir mathirilam ithuvaraikum vanthathu illa innimelum varathuku vaipukal kammi . Legend kamal sir 🔥🔥🔥🔥🔥
@mohamedarif3933
@mohamedarif3933 2 жыл бұрын
Vijay ,ajith and rajini are still in comfort zone....its very difficult to come from 🤦🏻‍♂️
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 2 жыл бұрын
1:PonniyinSelvan 2:Vikram 3:Cobra 4:THALAPATHY UPCOMING MOVIES CAN CHANGE TAMIL CINEMA INTO NEXT LEVEL
@verithanamvishnu5307
@verithanamvishnu5307 2 жыл бұрын
💯 percent correct 👍👍
@plusvision100
@plusvision100 2 жыл бұрын
" Thalapathy upcomming movie" 😂😂😂 dai mada payale tamil cinema ipdi anathuku karanam unna mari muttalgal thanda
@Guru_SSRK12
@Guru_SSRK12 2 жыл бұрын
Last point wathaa🤣🤣🤣lol
@midhunmanoj1748
@midhunmanoj1748 2 жыл бұрын
@@plusvision100 next thalapathy padangal ellaam differentaa thaa irukkum bro.
@ananda9736
@ananda9736 2 жыл бұрын
i will accept first 2 movies....
@mddass9047
@mddass9047 2 жыл бұрын
நம்ம சினிமா நடிகர்களுக்கு செருப்படி பதிவு 👌👌👌
@shamraj7652
@shamraj7652 2 жыл бұрын
Why Suriya sir movies is successful in last few years He acting under the direction of legendary directors like Sudha mam,Gnanavel and his upcoming movie with vettri maaran sir and Bala sir
@dimolsonragel8729
@dimolsonragel8729 2 жыл бұрын
Ivanungaluku 100 Cr vendi mokka padam Nadikera heroes than mukkiyam.... Ini surya mela hope varum audience ku...
@nila3089
@nila3089 2 жыл бұрын
ஒவ்வொரு தமிழ் சினிமா இயக்குனர்களும் தயாரிப்பர்களும் பார்க்க வேண்டிய காணொளி
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் கடைசி நம்பிக்கை விக்ரம்💥✨🔥
@krishnadeepika9742
@krishnadeepika9742 2 жыл бұрын
என்னப்பா சூர்யா வ விட்டுட்டீங்க... ....தனுஷ் சில படத்துல நல்லா தானே நடிக்கிறார்(ஆடுகளம் அசுரன்,கர்ணன்)இருக்கும் போதே ஏதோ கொஞ்சம் மாஸ் ஹுரோ கிறுக்கு பிடிச்சிரும் போல அவருக்கு
@priyamagadavi3656
@priyamagadavi3656 2 жыл бұрын
correct bro vikram kamal , pola real heros ku important kudutha tamil cinimava kaapatha mudiyum.💪
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
Crt
@nandhanandha5811
@nandhanandha5811 2 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🤣🤣🤣🤣
@rashmika2079
@rashmika2079 2 жыл бұрын
What about suriya Jai bhim Soorarai potru 🔥🔥🔥
@வணக்கம்அண்ணாத்த
@வணக்கம்அண்ணாத்த 2 жыл бұрын
ஆச்சர்யம் என்னவென்றால் Yash 30 கோடி வாங்கியதுதான் ,,,இதுவே நம்ப தமிழ் சினிமாவுல KGF வந்துறுக்னும் ,நாரிருகும் நாரி😅😅😅
@marshmellow_multiverse6878
@marshmellow_multiverse6878 2 жыл бұрын
Adapavingala enna da aniyayam panringa.....kgf tamil vandhurundha naari irukuma....yaara nee....edho idhuku munnadi la tamil padamey pakadha maari panriye da.....tamil la dha nalla padam la vandhuruku....kgf thavara Vera enna kannada movie da unaku nyabagam iruku sollu....edhachi comment podanum ney varadhu
@Learn_something817
@Learn_something817 2 жыл бұрын
தமிழ் ல வந்துருந்தா இந்தளவுக்கு hit ஆயிருக்காது 🤣🤣🤣🤣 screenplay lagging
@வணக்கம்அண்ணாத்த
@வணக்கம்அண்ணாத்த 2 жыл бұрын
@@marshmellow_multiverse6878 அந்த காலம் லா மாதிட்டனுங்க bro eppa ivunga salrya korachi படத்துக்காக வும் கதைக்காகவும் செலவு பண்ணாத தமிழ் சினிமா உருப்புடும் ,all mass hero film are flop itha maranun
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr 2 жыл бұрын
Next 2 padathuku yash kgf la vandha 5% crowd kuda Varathu. Yash next ena padam nadikuran kuda yaarum kanduka maatanga 😂😂.example prabas 😅
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
Thambi avaru 30 kodi vangala Padam hit aana share kodunga Flop achuna enakku ethume venaam nu sollitaru
@nagoorkani539
@nagoorkani539 2 жыл бұрын
இந்த பதிவு விஜய், அஜித், ரஜினி இவர்களுக்கு போய் சேர வேண்டும் 👍😂
@nandhanandha5811
@nandhanandha5811 2 жыл бұрын
🤣🤣🤣
@SathishKumar-sk8fe
@SathishKumar-sk8fe 2 жыл бұрын
Illa bro, because Rajini salary for his new movie with Sun Pictures is 150 crores. Production union should ban sun pictures from producing movies. It's all because of them these actors Rajini, Vijay and Ajith are charging more for movies because of that the end product is mediocre.
@sanstheelumbu
@sanstheelumbu 2 жыл бұрын
Shankar really brought new elements to tamil cinema Namba moon knight series pakarthuku munnadiye anniyan vechi nambala entertain pannirpaaru
@fayaz3205
@fayaz3205 2 жыл бұрын
Now Suriya Doing Movie with Bala and Vetrimarran 🔥🔥
@thirumurugan8765
@thirumurugan8765 2 жыл бұрын
100% accepting what he said.... I'm thalapathi fan.. But after KGF success i totally upset what happens to. Tamil. Cinema 😓😓
@liveandletlive5489
@liveandletlive5489 2 жыл бұрын
Thiru murugan. Ithu end illa...makkal virupatha solliruganga hero's um yosipaanga...namaku ithu news or entertainment avangalukku ithu profession life kooda...nambunga athukaga vittu kodukatheenga
@thirumurugan8765
@thirumurugan8765 2 жыл бұрын
@@liveandletlive5489 vittu kudukalanga... Varutha padran..other state la world level movies kudukaranga... Namala apadi oru padatha kuduka mudilaiyae... Feel panrA bro
@startrek861
@startrek861 2 жыл бұрын
@@liveandletlive5489 End iruku. Annaatthe negative review ah kondada oru kootam undu. Athu Valimai vandhathum oralavu adangidichi. Beast vandhadhum nallave adangidichi. Ipa June maasam varapora Vikram group tha thullitu irukanga. Intha Kamal fans attrocities release ku apro adangidum.
@startrek861
@startrek861 2 жыл бұрын
@@thirumurugan8765 KGF-2 oduna odatum. Kannada Industry ipa the other state ku entry. Namma padangal already world level ku oditu tha iruku. Inu odum.
@vipcomedys9144
@vipcomedys9144 2 жыл бұрын
சரியான தகவல் நண்பா இன்னும் பத்தாண்டுக்கு ராக்கிபாய்தான் ஏனென்றால் ரசினி..கமல்..அஜித்.. விஜய்..தனுஷ்..சிம்பு...சிவகார்த்திக்கேயன்..விஜய் சேதுபதி மற்றும் பிற இரசிகர்கள் குறைந்தது kgf 2வை 5முறையாவது பார்த்திருப்பார்கள் நான் தளபதி இரசிகன் ஆனால் kgf 2வை 9முறை பார்த்தேன் காரணம் யாஷ் இல்லை யாஷை இந்திய ceo ஆக்குவதற்கு மற்ற கதாபாத்திரங்கள் உழைத்த விதம் அந்த இயக்குநர் பிரசாந்த் நீல் அதற்காக மெனக்கெட்ட விதம் இதுதான் உண்மை தெளிவான விளக்கம் தங்கள் பதிவு விவசாயக்கவிஞன்
@Eeswaran23
@Eeswaran23 2 жыл бұрын
Kamal sir>>>>>>>>>tamil cinema top actors 👑💯🔥
@Guru_SSRK12
@Guru_SSRK12 2 жыл бұрын
Appo kamal top actor illa nu solluriya
@vasanthvasanth5270
@vasanthvasanth5270 2 жыл бұрын
Bro on the way on the way .... PONNIYIN SELVAN ....the pride of Indian cinema Era ❤️❤️
@energysun8509
@energysun8509 2 жыл бұрын
தரமான நெத்தி பொட்டு கேள்விகள்... வாழ்த்துக்கள்... இந்த பெரிய ஹீரோக்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும் 🙏🙏🙏
@sneka2110
@sneka2110 2 жыл бұрын
Master படத்தில் பவானி cherctor கையில் ஒரு நிமிடத்தில் ஒரு ஆள் கொலை பண்றது மாதிரி காட்சி வைத்து லம் நம்ப முடிந்தது ஆன அதுக்கு காரணம் லோகேஷ் screen play அதுமாதிரி screen play அனைத்து இயக்குனர் screen play பண்ண நல்ல இருக்கும்
@akbarsha5042
@akbarsha5042 2 жыл бұрын
சரியா சொன்னிங்க sir
@vennilavennila6593
@vennilavennila6593 2 жыл бұрын
Nelson Vida lokesh better director
@startrek861
@startrek861 2 жыл бұрын
Athu aramba kaatchi. Vijay paadhatha kaamichathume padam vizhunthirum. Athum climax kaatchi epic sothappal.
@startrek861
@startrek861 2 жыл бұрын
@@vennilavennila6593 Master Lokesh ah compare panina Beast Doctor Nelson thelivanavar.
@startrek861
@startrek861 2 жыл бұрын
Beast evlo mokka padam ah vena irukkatum. Ana Master athavida soora mokka padam. VJS kaapathuthratha solrathellam starting scenes la matu tha. Apro avar alayum padatha kaapatha mudiyathu.
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
அனால் யாஷ்.. "எனக்கு சம்பளமே வேண்டாம்...மோதல படம் நல வெற்றி ஆகட்டும் மற்றும் மக்கள் கிட்ட போய் செரட்டும் அப்பரம் எனக்கு முழு சம்பளம் குதுங்க..."❤️❤️ என்ன மனுஷன் யா...அதான் யாஷ் இப்போ ஒரு rocking star ஆக இருக்கிறார்..❤️❤️❤️❤️
@jamesfernantez3541
@jamesfernantez3541 2 жыл бұрын
Ipdi dhan da prabhas ah yu sonninga apram dha therinjittu yash is gonna next prabhas wait and watch
@marshmellow_multiverse6878
@marshmellow_multiverse6878 2 жыл бұрын
Kgf ku Munnadi patha oru yash movie sollunga paakalam🤦
@sashmithun
@sashmithun 2 жыл бұрын
Dei yash ah 60 padam nadichi avanoda prev rec ah break pannite vara solli, 61 vathu padathula avan salary ya paathutu pesu.. Orey padatha vechi olarathingada.. 😒
@tonymathew8506
@tonymathew8506 2 жыл бұрын
Myru Rocky bhai poda dei ava adutha padam varatoo apro pakalam thambi ava oru dummy peesu thanda after kgf he is nothing
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
@@sashmithun 60 padam ah😅dei he acted only 19 movies before kgf1... Kgf 1 was his 20th movie...check wiki bro... And in interview yash said about producer...that he has invested more for the movie...so he decided to recieve his salary after the movie gets successful bro
@paulraj.i2421
@paulraj.i2421 2 жыл бұрын
ஒரு இந்திய சினிமா அதுவும் தமிழ் சினிமா இந்தியாவுக்கு வெளியே 1996ல ஜப்பான் ல மிகப்பெரிய வெற்றி அடைந்தது 25 வருஷத்துக்கு முன்னாலயே பேன் வேர்ல்ட் படம் முத்து✨ 🔥 தமிழ் மொழி தெரியாதவனையே தமிழ் பேசவெச்ச தமிழ் படம் 🔥💪
@somasundarams.e2291
@somasundarams.e2291 2 жыл бұрын
மீனாவுக்காக ஓடிய படம்பா அது அதுக்கப்புறம் எந்த படமும் ஓடல தம்பி.
@rajinigobinath_s5905
@rajinigobinath_s5905 2 жыл бұрын
@@somasundarams.e2291 இது உனக்கும் மீனாவுக்கும் நல்லா தெரியுமா
@startrek861
@startrek861 2 жыл бұрын
@T I G E R Kamal fans attrocities
@somasundarams.e2291
@somasundarams.e2291 2 жыл бұрын
@@rajinigobinath_s5905 ean nanbargal angu irukkirargal thambi
@rajinigobinath_s5905
@rajinigobinath_s5905 2 жыл бұрын
@@somasundarams.e2291 தமிழா ஜாப்பனிசா, இல்லை தெரிந்து தான் பேசிரியா நீ , ஒவ்வொரு படமும் மற்றும் பிறந்தநாளுக்கு இங்கே வரானுங்க, நீ ஓரமா போயிட்டு கதரு
@vinodhselvarajoo
@vinodhselvarajoo 2 жыл бұрын
Spot on review. A Vijay fan who was disappointed with the outcome of Beast. I don’t like to degrade any actors so I did watch Valimai too. Sad to say both were useless. With the reach they have, why are they making craps? Vijay and Ajith have a strong foundation, let alone Tamil cinema, they have crazy fans all over the world. Is this how you repay your fans? Theri was different Mankatha was different. The same statement we hear every single time, when did Theri and Mankatha release? 2022? They give a hit and go back to basics every single time. Totally sad and disappointed the way our Tamil cinema progresses. Oh ya we Tamil audience will only rate a movie based on 1st day collection, total collection in foreign states, not based on story. Till then, they will continue giving craps. Another thing, Rajini, Vijay and Ajith needs no co actors because their movies, I think the camera is programmed to show only THEM.
@sureshrajasureshraja7354
@sureshrajasureshraja7354 2 жыл бұрын
Semma g nenga supra sonniga .. Etha sonna nambala paithiyakaranu solranuga
@dhaanushl6465
@dhaanushl6465 2 жыл бұрын
KGF-2 TN Collection=72+ Crores Collection in 11 Days ah despite releasing only in 250 Screens in 1st Week and maximum Ticket Price only Rs. 190. Rajini Vijay and Ajith Films Ticket Price are sold for Rs.500,Rs.1000,Rs.2000 for 2 Days. Suppose Rajini Vijay and Ajith Films 1st Day irinthu Ticket Price verum Rs.190 Sale panirntha kandipa avanga most Films Flop than aagum. Rajini, Vijay and Ajith are Scared Heros.
@hemasgaming2393
@hemasgaming2393 2 жыл бұрын
Spam pannuriyada body soda😂😂
@benzima2796
@benzima2796 2 жыл бұрын
Rocky baai 🔥🔥🇮🇳
@ravanindrajith9377
@ravanindrajith9377 2 жыл бұрын
@ART WITH HAREESH நல்லா கதறி டா
@GokuMK8
@GokuMK8 2 жыл бұрын
@ART WITH HAREESH enna da support panna mattaganu summa katharittu irukka nalla iruntha than da support pannugava ippadiya muttu kudu intha mathiri movie than varum unna paathiri aalungalalathaa tha da tamil movies ippadi irukku .🤣😂🤣
@suryabs5387
@suryabs5387 2 жыл бұрын
100 th like
@captainamrish9306
@captainamrish9306 2 жыл бұрын
Vetrimaaran sir really good director. Kamal sir veralevel♥️♥️
@Dinesh-em3ut
@Dinesh-em3ut 2 жыл бұрын
ப்ரோ சூப்பா்.....ஆனா கடைசியா 100 கோடினு சொல்லும் போது ரஜினிய காட்னிங்க பாத்திங்களா அது இன்னும் சூப்பா்..🤣🤣🤣🤣
@selvashekaran5556
@selvashekaran5556 2 жыл бұрын
Yo tamil lightu daily videos podyaa. Na un channel ku adimai ya aiten
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 2 жыл бұрын
Panamkara.vezhayathai.thode.nalla.flim.kodukkanum.yendra.ennam.valaranum.entha.ennam.irrunthol.thamil.flim.akkayo.poidum.🤔🤔🤔🤔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️super.pro.vazha.valamudan.
@ajfeast808
@ajfeast808 2 жыл бұрын
அந்த 30 கோடியும் படம் ரிலீஸ்க்கு அப்றம் தான் வாங்குனாறு..🔥🔥
@rithikdu9131
@rithikdu9131 2 жыл бұрын
I believe in Kollywood future because of some actors like Kamal sir,Vikram sir,Surya sir,Dhanush and Simbu because these actors are trying new concepts especially Simbu he understands since Eeswaaran the tamil audience now and he is trying differents movies (genres) and characters likes VTK,Pathu Thala,Corona Kumar plus he has more discipline than before and he put his real efforts and he is very talented he can do everything for Tamil Cinema he can change the industry and I'm Thalapathy fan to precise
@SathishKumar-sk8fe
@SathishKumar-sk8fe 2 жыл бұрын
Bro, both Kamal sir and vikram sir have become to old for experimenting too much with body language and risking body transformation. Especially Kamal sir is 68 years old and already had too many surgeries on his knees. Vikram sir can't risk body transformation like in "I" because even he is 58 years old.
@rithikdu9131
@rithikdu9131 2 жыл бұрын
@@SathishKumar-sk8fe yes you are true but for Andavar age is just a number he is so phenomenal if you watched Vikram
@ps4gaming2.08
@ps4gaming2.08 2 жыл бұрын
Kamal sir is really underrated you tell the truth 💯😤❤
@bharathbharath1923
@bharathbharath1923 2 жыл бұрын
Vetrimaran Irukara Varaikum Tamil Cinemava Asaikka Kooda Mudiyathu😍🔥
@RajeshRJ31
@RajeshRJ31 2 жыл бұрын
And Padathuku Update Venum Nu Adhigamaa Kekaama Irundhaa Nallam Bro. Directors ku Padatha Make Panni Full ah Mudikirathuku Time Kuduthaa Thaan Bro Padam Super Ah Irukkum.
@pradeepchamp4737
@pradeepchamp4737 2 жыл бұрын
Neega sonnathu 100% true bro.... Yeppo itha kollywood maarapotho!!!
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 2 жыл бұрын
Producer Rajan sir must watch this video. Trust me tamil light…..you gave best lecture to our all Tamil heroes.
@prabus3637
@prabus3637 2 жыл бұрын
பாலா படத்துக்கு லா மாஸ் hero நடிச்சா...நல்லா வெளுத்து வாங்கிடுவார். ...நல்ல இயக்குனர்
@ganesan6863
@ganesan6863 2 жыл бұрын
Bala padame odadhu muthal la .. 😆😆😅😅
@shangarsaravanan
@shangarsaravanan Жыл бұрын
விஜய், அஜித் பாலா படத்துல நடிகக போனா அவ்வளவு தான். பொணமா தான் வருவானுங்க
@karthikmohan136
@karthikmohan136 2 жыл бұрын
It's TRUE. Tamil director's should update their technical thoughts to convey the story to convince the audience to accept.
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 жыл бұрын
சினிமா கலை தாயின் தவப்புதல்வர் திரு. கமல்ஹாசன் அவர்களின் நல்ல முயற்சியையும், டெக்னாலஜி பற்றி 11:09 - 11:30 பேசியதற்காக tamil light க்கு ஆண்டவர்விக்ரம் கமல்ஹாசன் ரசிகர்கள் சார்பாக நன்றிகள் பல.
@balajikn2188
@balajikn2188 2 жыл бұрын
ஒரு வகையில audience um காரணம். நல்ல சினிமாக்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கணும்.
@oru9799
@oru9799 2 жыл бұрын
ஐ சேது திரைப்படத்தைப் போல் உடலை வருத்தி நடிக்க இந்திய சினிமாவில் யாரும் இல்லை
@kaiipulla461
@kaiipulla461 2 жыл бұрын
Yes Bro
@ijasahamed4762
@ijasahamed4762 2 жыл бұрын
Modhala Kamal ipo vikram and Surya💥
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
மற்ற மாநில படங்களில் லாஜிக் இல்லாமல் எடுத்தாலும் திரைக்கதையும்,கதாபாத்திர வடிவமைப்பும் கே.ஜி.எப் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களில் சரியாக செய்கிறார்கள்.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
நட்சத்திர கூத்தாடிகள் அநியாயத்திற்கு அதிக கூலி கேட்டால், வேற நபர்களை கூத்தாட வைக்க தயாரிப்பாளர்கள் தயங்க கூடாது. தமிழ் சினிமாவில் ரசினி,அசித், விசை போன்ற கூத்தாடிகளுக்கு தரும் சம்பளத்தில் மூன்று KGF பகுதிகளையும் எடுத்துவிடலாம். மாஸ் ஹீரோக்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்நயம் செய்ய வேண்டும். இயக்குனர், இசை அமைப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட எதற்கு ரசினி போன்ற கூத்தாடிகளுக்கு அதிக சம்பளம் ?
@inaiyavazhithamizhan55
@inaiyavazhithamizhan55 2 жыл бұрын
Ivar entha video pottalum view likes allum, eanna ivartha *TAMIL LIGHT KZbinR ROCKY BHAI...* 💥💥💥💥
@umakookie6971
@umakookie6971 2 жыл бұрын
Semmmmmaaa Bro 👏 Correct ah sonninga 👌 Ipo Tamil cinema la idha Nadandhutruku... Kadhaiku dha Hero irukanum... Ipo Adhu poi Hero kaga kadhai Edukka arambichutanga... Unmaya Nalla pottu odachutinga... Great... 👍
@luciferm4583
@luciferm4583 2 жыл бұрын
Suriya & dhanush ,Only hope of Tamil cinema
@Karnan582
@Karnan582 2 жыл бұрын
இனிமேல் தமிழ் சினிமா ஹீரோக்களை 100 கோடி ஹீரோக்கள் என்று அழைக்கப்படும்.🤣😂🤣😁 From now on, the heroes of Tamil cinema will be called 100 crore heroes.
@dineshrohit472
@dineshrohit472 2 жыл бұрын
@@KaviBharathiGovindan t
@pradeepchamp4737
@pradeepchamp4737 2 жыл бұрын
@@KaviBharathiGovindan bro avanga experience thaan illanenu yaarum sollala.. Talent irruku.. But atha experience yetha mathiri story choose panni... Character yentha mathiri irruthalum act pannanum.. But itha periya actors avanga comfort zone la irruthu veliya varanum.. Bro
@silambarasan9055
@silambarasan9055 2 жыл бұрын
@@pradeepchamp4737 s bro 😀
@juliyademayavathi
@juliyademayavathi 2 жыл бұрын
@@KaviBharathiGovindan Oom🅱️u
@Bharath_M_A_
@Bharath_M_A_ 2 жыл бұрын
@@KaviBharathiGovindan Appo production value ah vida story importance ah vida actor than mukkiyama bro apdi unma nu neenga sonninga na vijay ah vida Ameer Khan Dangal movie ku salary kammiya than vaangunaru but athuthan India's highest box-office collection panna movie. Story screenplay than important actors ah vida
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
விக்ரம் ஒட "மகான்" படம் வர லெவல் படம்....அனால் என் அந்த மாரி படம் OTTல ரிலிஸ் ஆச்சு நே தெரியலை..💔☹️☹️ விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் காக ரொம்ப வருத்தம் படுரேன்💔💔
@kumarraja4417
@kumarraja4417 2 жыл бұрын
Yes Bro Vidunga bro Vikram Sirs Cobra next Varuthu Sirappa kondaadalaam kandippa sampavam Pannum
@VijayKumar-dy6bx
@VijayKumar-dy6bx 2 жыл бұрын
🤣🤣🤣
@dharshanlookss6110
@dharshanlookss6110 2 жыл бұрын
S bro
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
@@kumarraja4417 🙂🙌❤️❤️
@mohamedirshath7069
@mohamedirshath7069 2 жыл бұрын
Yash அவர் இயக்குனர் சொன்னபடி உழைப்பு தந்திருக்கிறார். அதான் இந்த படம் வெற்றிக்கு காரணம்.
@ctvr1382
@ctvr1382 2 жыл бұрын
ok
@korkankane5961
@korkankane5961 2 жыл бұрын
Perfect expanded 😄
@adipolientertainment
@adipolientertainment 2 жыл бұрын
We miss the legend Kamal sir but he come back with new technology with "VIKRAM" movie 🎥 🔥
@Ydxyxyociy
@Ydxyxyociy 2 жыл бұрын
பிரிச்சு மேஞ்சிட்டீங்க நண்பா 🔥🔥🔥
@pradeepkumar6546
@pradeepkumar6546 2 жыл бұрын
Nelson and H. Vinoth perfectly balanced tier 2 heroes but they can't make perfect film big hero films. This means they can't handle big hero films. They are pressurized to mix more commercial contents. If tamil audience still fail to celebrate good films, directors like Shankar, Kamal don't like to make films. 2.0 is actually a best film with new concept called Aura which is explained easily and understandable for audience and Hollywood level VFX. Thanks bro to talk about this bravely. Even my ambition is to direct to different story which is completely new for Tamil cinema. But i am scared that people may dislike.
@itsmemaya7
@itsmemaya7 2 жыл бұрын
All the best
@giridharanj8460
@giridharanj8460 2 жыл бұрын
If u did ur best in screenplay and try to convince people by visual factors to believe and connect to ur story If u did that,people connects to ur story
@TheProtagonist555
@TheProtagonist555 2 жыл бұрын
2.0 has concepts, but lacks good storyline and core logic That's why it didn't make it big, whereas Enthiran has better characters, innovative storyline and believable logic..
@mageshgopi3594
@mageshgopi3594 2 жыл бұрын
Evlooo nekkaa 2.0 va nalla padam nu soliteenga bro😂😂😂
@1889shalu
@1889shalu 2 жыл бұрын
Start small and play your turf like vetrimaaran. Then everything will follow .. people who appreciate good cinema will sure appreciate it ..
@sreeram9186
@sreeram9186 2 жыл бұрын
Intha video panninathukkum, ullatha ulla padi eh sonnathukku ungalai naan appreciate panraen, keep up the good work👍🏻
@rajinigobinath_s5905
@rajinigobinath_s5905 2 жыл бұрын
நல்ல கதை, நல்ல கதை அமைந்தால் , தலைவரால் மட்டுமே தமிழ் சினிமாவை உலகளவில் மீண்டும் தூக்கி நிறுத்த முடியும், ஏனென்றால் அவர் இந்திய சினிமாவையே உலக அளவில் தூக்கி நிறுத்தியவர், என்ன இடையில் அரசியல் எனும் சதுக்கல் அவ்வளவு தான், அவர் நினைத்தால் மீண்டும் தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து செல்ல முடியும், என்ன ஒன்னு வயது காரணம், இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான், ஆனால் ஒன்று தலைவர் இல்லை என்றால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் அவ்வளவு தான், இங்கு யாரையும் நான் குறை சொல்ல வில்லை
@vinothkumar9582
@vinothkumar9582 2 жыл бұрын
Excellent details bro, you are 1000% correct. Hope anyone of the hero will watch this video and choose good scripts hereafter.
@subash827
@subash827 2 жыл бұрын
Legend saravana eppo padam nadikka arampicharoo appove .RIP tamil cinema😳😖🤬
@tamiljothi5775
@tamiljothi5775 2 жыл бұрын
மாஸ் மாஸ் என்று சினிமாவை நாசம் செய்துவிட்டார்கள் இப்போ நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை 5 பாட்டு 10 வில்லன் இருந்தால் போதும் என்ற சினிமா இருக்கும் வரை இனி தமிழ் சினிமா நாசமாக போவது உறுதி விஜய் ஒரு சந்தப்பவாதி தமிழ் சினிமாவை நாசம் செய்து கொண்டு இருக்கிறர் அவர் இருக்கும் உயரத்தை பயன்படுத்தி சும்மா பணத்துக்காக எதில் வேண்டும் என்றாலும் நடித்தால் போதும் என்று கேவலமான கதைகளில் நடிக்கிறார் தமிழ் சினிமாவில் எவ்வளவு திறமையான இயக்குனர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்காமல் தெலுங்கு இயக்குனருக்கும் தெலுங்கு தயாரிப்பாளருக்கும் பணத்துக்காக வாய்ப்பு கொடுத்து விட்டார் இனியாவது திருந்துங்கடா
@jobsfree365
@jobsfree365 2 жыл бұрын
Ini actor's ahh koothadi nnu solli pesuvom...appo avanga headweight kammi agum
@selviselvim2758
@selviselvim2758 2 жыл бұрын
Avar ithu varai 20 puthu director arimuga paduthirukkaru bro 👍 nama ellarum indians bro
@mohammedjosephvelu6328
@mohammedjosephvelu6328 2 жыл бұрын
உண்மை நண்பா
@r.muthuraja7075
@r.muthuraja7075 2 жыл бұрын
அஜித் இந்தி தயாரிப்பாளர்கிட்ட படம் பண்ணும்போது ஊம்ப போனியா
@ganesan6863
@ganesan6863 2 жыл бұрын
Tamil cinema la nalla directors ila.. Idhaan unmai
@gouthamrama2849
@gouthamrama2849 2 жыл бұрын
21:02 as a vijay fan I was say that The captain of a ship is Nelson But the producer company mistake to give doesn't give directors own movie
@அ.பெ.சி.சிவா
@அ.பெ.சி.சிவா 2 жыл бұрын
அருமையான விளக்கம், தமிழ் ஹீரோஸ் and director intha video va பாருங்க..
@TamilLust
@TamilLust 2 жыл бұрын
VaadiVaasal iruku bro 🔥💥❤️
@Suriya_ofl
@Suriya_ofl 2 жыл бұрын
🔥
@mohamedfarook9387
@mohamedfarook9387 2 жыл бұрын
That's why I like suriya for choosing good content movies Dialogue : thanga muttaiya thagara dabba nu ninachittu irukanga this dialogue is for those people's(vijay,Ajith fans)who are not supporting him instead of that they supporting commercial movies like beast, valimai
@mkothandaraman6739
@mkothandaraman6739 2 жыл бұрын
Yes bro ET super movie
@Summapadinkaboss
@Summapadinkaboss 2 жыл бұрын
இந்த வீடியோவை மட்டும் அநியாயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகரோ இல்லை அதை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் பார்த்தால்... Mind voice - நீ...... கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிச்ச மாதிரி இருந்திச்சிப்பா..... Reading Audiance mind voice - என் மனசில் உள்ள பாரமே... இப்ப தான் குறைஞ்சது மாறி இருக்கு😎😎❤️............,............
@cpcreations7507
@cpcreations7507 2 жыл бұрын
Last words 💥💥💥💥 verithanam brow👍💯💯💯💯
@ezhil7427
@ezhil7427 2 жыл бұрын
Suprrr bro vera maari pesuninga
@santhosh2016
@santhosh2016 2 жыл бұрын
Sudha kongara also best director in tamil cinema.. And low budget movies ex. Soorarai pottru and sp remake
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl 2 жыл бұрын
200c கோடி படம் nu சொல்லிட்டு சம்பளம் போக oru 20c படம் எடுத்தால் எப்படி இருக்கும்.. film மொக்கையா தான் இருக்கும்
@navinrajnavin5394
@navinrajnavin5394 2 жыл бұрын
Agreed.. karthi in kaithi movie almost big tough to bigil... since theatre was minimized bigil movie escaped from kaithi.... moreover bigil rayappan characterization was so well
@SurenKirshVlogs
@SurenKirshVlogs 2 жыл бұрын
Romba super ah irunthichi bro video....and romba unmayana sadharanama naangalum manasula nenachitu iruka vishayangala idhule apdiye sollirunthinga.... example ku kgf and rrr pathi sonna vishayangal
@whysoserious836
@whysoserious836 2 жыл бұрын
Sonnathellam sarithan bro👌അടിപൊളി
@kumarraja4417
@kumarraja4417 2 жыл бұрын
நண்பாஸ்... KGF RRR லாம் விட்டுருங்க next Tamil Movie சியான் விக்ரம் நடிக்கிற கோப்ரா படம் வருது அணிலு ஆமைன்னு அடிச்சுகிறத விட்டுட்டு உயிர்ர கொடுத்து நடிக்கிற நடிகர்ளுக்கு மரியாதை கொடுத்து படுத்த ஓட வைங்க நீங்க அணிலு ஆமானு அடிச்சுகிறதுல விக்ரம் சார் மாதிரி அர்ப்பணிப்பு நடிகர்கள மறந்துருக்கிங்க அத விட்டுட்டு கோப்ரா பாருங்க கண்டிப்பா உங்களுக்கு நல்ல ஒரு விருந்தா இருக்கும். 😊
@Buildup_pandrom
@Buildup_pandrom 2 жыл бұрын
Superb nanbas
@kandasamy1348
@kandasamy1348 2 жыл бұрын
Super bro
@shibudoss1722
@shibudoss1722 2 жыл бұрын
Chiyaan is a great actor.
@poovalingampoovalingam6370
@poovalingampoovalingam6370 2 жыл бұрын
Well said 👍❤
@rasumuthu6919
@rasumuthu6919 2 жыл бұрын
Yes bro
@mssongaddict1719
@mssongaddict1719 2 жыл бұрын
What you told about shankar is true bro. I too have some disappointments in his indirect castism. But his contribution to the growth of tamil cainema can never be explained in words.... And yes an actor must be a director actor if they do so I'm sure directors will bring the best out of them. At the same audience should also see the heroes as actor and human being not as god. They should see entertainment as entertainment.. since some people are literally worshiping the heroes there is overhype for them and some first day first show tickets are being sold for more than thousand rupees 🙄 some people are even affording it and seeing it. This is one among the many reasons why tamil heroes are demanding 100crs....
@ilakkiyat8023
@ilakkiyat8023 2 жыл бұрын
A very Big Thanks for u Anna., Each and Every word u said in this video is what I think now a days about tamil mass heroes and some directors. But our youngsters are also a reason behind them, who made them as mass heroes. But one thing they have to understand that we have to celebrate and enjoy their acting skills not them.....
@mohamedshiraz4671
@mohamedshiraz4671 2 жыл бұрын
Excellent bro. Particularly on Atlee and Shankar. I had the same thoughts. That's why I feel his associate Arivualagan don't want to commit big heroes. Instead he is focuses on depth on script and making.
@dhanushcuts9756
@dhanushcuts9756 2 жыл бұрын
Best Actor : Kamal Hasan, Vikram , Dhanush....
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 26 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 37 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН