எப்படி உங்கள் சேனல்லில் இணைவது....எனக்கு சொல்லுங்கள்.......அம்மா....
@Chocolate___boy003 ай бұрын
அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி என் கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் எனக்கு விரைவில் லோன் கிடைக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி
@radhiga34233 ай бұрын
Vaaragi amma en kadan perchani theeranum
@anandhianandhi6463 ай бұрын
அக்கா வணக்கம்,இரண்டு பேர் பெயரிலும் கடன் உண்டு.இரண்டு டம்ளர் நீர் வைக்கணுமா?, ப்ளீஸ் பதில் தாருங்கள் 😢😢😢😢😢😢 நன்றி
@AathiVarahi3 ай бұрын
முதல் 11 நாட்கள் ஒருவருக்காகவும் அடுத்த 11 நாட்கள் இன்னொருவருக்காவும் செய்ங்க ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு செய்ய வேண்டாம்
@jainwinn3 ай бұрын
இறந்த விடலாம் என்று முடிவுக்குக் வந்து விட்டோம் அம்மா கடன் கார் கள் வீட்டிற்கு வந்து அசிங்கமான வார்த்தைகள் பேசுறாங்க பிள்ளை காக உயிர் வாழ்கின்றன
@yuvanaksha22802 ай бұрын
அவர்கள் முன்னாள் வாழ்ந்து காட்டனும் மேம் ஒரு இடத்தில் அமர்ந்து தெளிவாக யோசித்து அடுத்த வேலையை தொடருங்கள் மேம் எல்லோருக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு வரும் போது வரட்டும் நாமா அதை தேடகூடாது ஓகே.. நல்லதே நடக்கும் தொடர்ந்து முயற்சி செய் ...யார் சொல்வதையும் காதில் வாங்காதே
@VigneshWaran-mm9si3 ай бұрын
Amma enaku kadan perachana theranum panam varavu athekarekanum en thale chain malai kedikanum oh varahi thaya potti
@RajeVenkat-d8r2 ай бұрын
ஆம்
@Ceylon4323 ай бұрын
30 latchcham pana vara enna manththiram sollla vendum
@KalaiKk-o2l3 ай бұрын
Om varagai Amma porti porti porti
@kannankalimuthu1672 ай бұрын
Varagi. Thaya.. Pottry...
@INIYAKUTTY-p2q3 ай бұрын
மார்னிங் செயலாமா அம்மா சொல்லுகா எனனக்கு கடன் பிரச்சனை ஏன்னலமுடியலா அம்மா
@AathiVarahi3 ай бұрын
செய்யலாம்
@SivaSiva-ru8fe3 ай бұрын
amma ku seiyalama sis
@AathiVarahi3 ай бұрын
Seiyalam
@sathyavs95923 ай бұрын
Amma veliyila irunthu varavendiya panam vanthu seranum ammaaa
பொய்யான தகவல் இந்த மந்திரத்தை ஒரு வருடம் கூறி பலன் இல்லை
@AathiVarahi3 күн бұрын
வீடியோ வெளியிட்ட தேதி 24 aug 2024 , நீங்க கமெண்ட் பண்ணி இருக்கும் தேதி 16 December 2024. பிறகு எப்படி 1 வருடம் சொல்லி இருப்பீங்க. இந்த வீடியோவில் எந்த ஒரு மந்திரமும் சொல்லவில்லை. சேனலை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் எப்போதும் இப்படி கமெண்ட் செய்வதே உங்கள் வேலை. பரிகாரம் உங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றால் யாராவது திரும்ப திரும்ப வீடியோ பார்த்து இந்த மாதிரி தேவை இல்லாத கமெண்ட் செய்து நேரத்தை வீண் ஆக்குவார்களா? கமெண்ட் செய்வதற்காகவே என்னுடைய வீடியோவை பார்த்து எனக்கு views கொடுக்கும் உங்களுக்கு என்னுடைய நன்றி 🙏 தங்களுடைய சேவை தொடரட்டும்...