No video

மாதம் "1 கோடி++' Supply!! || 100 பேருக்கு வேலை!! || business ideas youtube tamil| FEMI9 | Dr.Gomathi

  Рет қаралды 1,182,571

Vibrations of Mind

Vibrations of Mind

Күн бұрын

SUCCESS STORY OF Erode Nandhini
• வீட்டில் இருந்தே மாதம்...
###############################
For Promotion and advertising
E-mail : vom.vibrationsofmind@gmail.com
_________________________________________________
*******************"""********"""***********""""*****
Check out our new Channel:
/ @vibrationsofmind2.0
Follow us on Insta
...
Some of the success Entrepreneurs:
M2C Kavitha Imports Wallpapers
• அசத்தும் நாமக்கல் கவித...
Professor Sells Saree
• இதையா 6000-னு விக்கறாங...
Couple does Snacks Business
• ஒரே வருடம் "35 கோடி" வ...
M.Sc Graduate success in Buffalo Farm
• 70 Lakh PROFIT-ஒரே வரு...
Banglore Women succeeds in Mushroom Farm from home
• உங்க வீட்டில் மொட்டை ம...
And for More success stories Check out our channels and other social media platforms too
Here in this video we had an direct interview with Dr. Gomati Founder and CEO of FEMI . Here she has briefed about her travel path in business and how she succeeded in her carrier and how she is providing business opportunity to many women and young entrepreneurs. People who are interested in making money can travel with her and her business plan.
Thank you,
Vibrations Of Mind
#femi9
#businessideas #business #businessideasintamil #businessideas2022 #smallbusiness #smallbusinessideas #tamil #tamilbusiness #tamilnadu #newbusinessideas #newbusinessideas2022

Пікірлер: 834
@Vibrationsofmind
@Vibrationsofmind Жыл бұрын
kzbin.info/www/bejne/iKS1lWulqtOnqtk Pure for pure ones
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
Super
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
நீர் உயர தாமரை உயரும் இந்த ஒரு வார்த்தை போதும் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள் கோடி 👌🙏🙏
@selviguna1104
@selviguna1104 Жыл бұрын
சூப்பர் ‌மேம்
@sathyasuresh8125
@sathyasuresh8125 2 жыл бұрын
Super mam. வாழ்த்துக்கள். நீங்க ஒவ்வரு பெண்ணுக்கும் ஒரு உதாரணம். Motivation speech.
@dyplamaticcandy55
@dyplamaticcandy55 Жыл бұрын
Varumanam = varum + manam ..cha semma line madam
@Jagasree
@Jagasree 2 жыл бұрын
அருமையான பேச்சு...‌ உங்களின் வளர்ச்சி உண்மையானது...
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉
@shankarmuthukrishnan7769
@shankarmuthukrishnan7769 3 ай бұрын
அருமையான பேச்சு Gomathi madam. நிச்சயமாக உங்களை சந்திக்க வேண்டும். நாங்கள் Export பண்ண விருப்பம்.Sagana Internationals, Madurari
@durgadevi645
@durgadevi645 2 жыл бұрын
அருமை! அம்மா பணிகள் தொடரவும். வாழ்க வளமுடன்! .
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉
@eshwarithiru5440
@eshwarithiru5440 Жыл бұрын
மிகவும் தெளிவான பேச்சு... பெருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் mam
@akkis1905
@akkis1905 Жыл бұрын
She is importing from china .. feng Meng international . Not as she mentioned as Germany
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉🎉
@deepakprethish9419
@deepakprethish9419 2 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர இறைவன் உங்களுடன் இருப்பார் நன்றி 🙏🙏🙏🙏🙏
@dharmarajm4022
@dharmarajm4022 2 жыл бұрын
11@
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
உங்க தொழில் சார்ந்த தொழிலாக இருப்பதால் அதில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக எடுத்து சொல்லமுடிகிறது...நீங்க பேசறத கேட்கும்போது தள்ளிவிட்டுவிட்டு போக மனதில்லை..மாறாக இன்னுமக நிறைய தெரிந்துகொள்ள ஆர்வம் வருகிறது...நீங்க சொல்லவது உண்மைதான் பணம் இல்லைனா பலவீனமாகிவிடுகிறோம்....பணம் இருந்தா எனர்ஜிளா இருக்காம்...இத பாக்கும் போது தொழில்சார்ந்த சமூக அக்கறையுடன் விழிப்புணர்வாகவும் செய்ய தோன்றுகிறது......நானும் பெண்ணா இதை செய்யலாமான்னு தோன்றுகிறது....புரியவைப்பது கஷ்டம்...புரிந்தால் மாறமாட்டாங்க..எனக்கு ஏன் இதை செய்யலாமான்னு தோணுதானா மண்ணில் போட்டா மட்கும் என்பதால் , பாக்டீரியா கொல்வது , டென்சன் இல்லாமல் இருப்பது , பெண்களுக்கு உண்டான நோய்க்கு தீர்வாக அமைவதால்.....பல தோல்விகளை , அவமானங்களை சந்தித்த பின் சாதித்த பெண்ணுக்கு உண்டான அழகு , சந்தோஷம் , நான் சாதித்து விட்டேன் என்ற பெருமை அழகு உங்க முகத்தில தெரியுது , பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வா இந்த நாப்கின் விக்கப்படுவது சந்தோஷம்....மென்மேலும் வாழ்த்துக்கள்....உங்க முகத்த பாத்தா அழகு , சந்தோஷம் , சாதித்த வெற்றி புண்ணகை தெரிகிறது... "வெள்ளத்தணையமலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தணைய உயர்வு..
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 2 жыл бұрын
தாங்கள் உணர்ந்தது முழுவதும் உண்மைதான் நன்றி
@rajuradhakrishnan2294
@rajuradhakrishnan2294 Ай бұрын
​@@tamilinthagavalgal7094Hi mam good morning to you. I am from Trichy. Naan ungal address.contact number arindhu kondal visit panni stocks neril vandhu oru murai purchase panni kondu Vara vasadhi aha irukum.mudiyuma.illayel whatsapp number tharavum.enaku indha buisness panna romba naal viruppam Nandihal..
@indhuranithamarai1689
@indhuranithamarai1689 Жыл бұрын
மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நானும் தங்களின் வியாபாரம் +தொண்டில் இணைய எண்ணம். 👌🏻👍💐💐💐💐💐
@RameshBabu-sy1hu
@RameshBabu-sy1hu 4 ай бұрын
Give me a cell number
@minnalasharafali9068
@minnalasharafali9068 Жыл бұрын
உங்களின் சேவை பெண்களுக்கு தேவை வாழ்த்துக்கள் கோமதி மேடம் உங்கள் femi9 எல்லோருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் மனரீதியான பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக அமையும் அனைவருக்கும் கொண்டு செல்வோம் femi இன் நன்மை.
@geethajaganathan8134
@geethajaganathan8134 2 жыл бұрын
சூப்பர் மேம் வெலிப்படியா பேசுறீங்க அருமையான விலக்கம் நீங்க பேசும் போதே மனசுல தயிரியம் வருது நன்றி 🙏
@anandakannan9271
@anandakannan9271 2 жыл бұрын
Her tattoo in her hand shows her dedication to her service and brand
@sugunaram4933
@sugunaram4933 2 жыл бұрын
I'm using this product the quality is very good...
@kurichictcravichandran3509
@kurichictcravichandran3509 2 жыл бұрын
அருமை, தங்கள் பொருளின் டெக்னாலஜியை அறிந்திருக்கிறேன். பெண்மையை காக்கும் பொருள் வாழ்த்துகள் 💐
@user-bv6sq6in4b
@user-bv6sq6in4b Жыл бұрын
Nice mam
@irfangn397
@irfangn397 Жыл бұрын
FEMI Hereafter FEMI(G) G for Gomathi ....great.....your voice speech n open hearted service is awesome ....may God bless you with healthy wealthy peaceful joyful enjoyable happy life.....GOOD MAM.....
@kumariyinkolangal
@kumariyinkolangal 20 күн бұрын
வரு +மானம் - மானத்தோடு வாழலாம் சூப்பர்❤
@sivakalaivani
@sivakalaivani 2 жыл бұрын
அருமையான பதிவு. கோமதி அம்மையாருக்கு எங்கள் வாழ்த்துக்கள். க்ருத்திகா மா வாழ்த்துக்கள். புண்ணியம் உங்கள் அனைவரையும் சேரும். இறைவன் திருவருள் உங்களை துணை நின்று வழிநடத்தும்... இப்பதிவை பொதுவெளியில் பதிவிட்ட குழுவிற்கும் எங்கள் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@borntowin1827
@borntowin1827 2 жыл бұрын
Excellent work ma... Vazhga Valamudan 🙏🙏🙏
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@subalakshmi2614
@subalakshmi2614 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம். நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை இருந்தது. நானும் ஏதாவது சாதிக்கணும் ஆசைப்படுறேன். என்னால் முடியும் நம்புறேன். சமுதாயத்தில் மக்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவியும் செஞ்சிட்டு இருக்கேன். நானும் try பண்றேன் மேடம் வாய்ப்பு குடுங்க...
@saranmurugansaranmurugan9395
@saranmurugansaranmurugan9395 2 жыл бұрын
ஆம் நீங்கள் சொல்வது போல் ஒருவர் முன்னேறி வரும் போது தடைகள் ஏற்படுத்துவார்கள் அவமானப்படுத்துவார்கள். துன்பங்களை எல்லாம் காற்றில் வரும் தூசை போல் தட்டி விட்டு செல்ல வேண்டும்
@sivambalu3684
@sivambalu3684 2 жыл бұрын
Mam valthukal my name is gomathi Very nice mam 👌💐💐
@m.kanimozhim.kanimozhi479
@m.kanimozhim.kanimozhi479 2 жыл бұрын
அருமை சகோதரி உங்கள் பயணம் பெரும் புண்ணியம் சேரும் வாழ்க வளத்துடன்
@Ambikachittu
@Ambikachittu Жыл бұрын
Wow gomathi aunty. When i was 5 std i studied with her daughter in erode divine school. Congratulations 🥳
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉
@muthuvelammal2171
@muthuvelammal2171 Жыл бұрын
வணக்கம் நானும் பயன் படுத்துறேன் நல்லா இருக்கு என்னுடைய தோழிகள் என்னுடைய மக்கள் என் குழந்தைகள் அனைவரும் இதை பயன்படுத்துறோம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் மேடம் 👌💐🤝நான் விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்
@vallinayagamviswanathan2270
@vallinayagamviswanathan2270 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எவ்வளவு நல்ல விஷயம் மேடம்
@balakannan2942
@balakannan2942 2 жыл бұрын
vaalthukkal amma...ungal sevai thodarattum...viraivil nanum ungalodu inaigiren!!!!!!
@arijoghee3032
@arijoghee3032 8 ай бұрын
Great may god bless you n give you health and wealth Gomathi Madam.
@mahessivakumar2096
@mahessivakumar2096 Жыл бұрын
You r a great inspiration madam. Such a powerful Entrepreneur. Am Sivakumar.
@sujair5145
@sujair5145 2 жыл бұрын
U r brilliant knowledge. Please save ladies life And child problem.
@Linith.
@Linith. 2 жыл бұрын
It's best product Nambi vangalam... Enku intha product pathi Demo panathu oru jenus than...10years back... Enaku keaka thaikama irunthathu but avunga romba alagaa decent words use Pani sonnagaa .... Thank you Mam...
@nilagks6567
@nilagks6567 Жыл бұрын
Neega edha business aa pannitu irukigala and one pack la ethana pieces irukum
@arivukkanor9517
@arivukkanor9517 Жыл бұрын
மிக அருமை அம்மா. நான் தங்களை நேரில் ஈரோட்டில் எங்கு சந்திப்பது. நானும் உங்களது சேவையில் பங்கேற்க விரும்புகிறேன். வாங்கி விற்க முயற்சி செய்கிறேன். வணக்கங்கள். 🌹🌹🙏🙏
@towerbass
@towerbass 2 жыл бұрын
இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@cecilfranklin7162
@cecilfranklin7162 2 жыл бұрын
Super...varum +Manam ..unmayana vaarthai mam...
@varalakshmisampathkumar5506
@varalakshmisampathkumar5506 2 жыл бұрын
Seekram nanum ungaludan sernthu pani puriya aasai padugiren viraivil ungalai thodarpu kolgiren nandri
@sakthicreations5898
@sakthicreations5898 2 жыл бұрын
Thank you Mam ஒரு பாக்கெட்ல எவ்வளவு இருக்கும்? வாங்கி பயன்படுத்தி பார்க்கிறோம்.. இயற்கை பொருட்களால் தயாரிப்பது இதுவும் ஒரு சேவைதான்
@maheswarikumaresan1125
@maheswarikumaresan1125 Жыл бұрын
How many pieces
@paveethrashri5905
@paveethrashri5905 Жыл бұрын
10 PIECES
@anithaammu1006
@anithaammu1006 2 жыл бұрын
Ya life la next yanna Panna nu theriyama eruntha entha oru visayam yanakku best ah erukkum Thank you so much sister
@pushpalathadevaraj3919
@pushpalathadevaraj3919 2 жыл бұрын
Madam you are speach very very excilant
@suganyaj1483
@suganyaj1483 2 жыл бұрын
If you want monthly income of 10k to 40k..... 100% legal and moral.... want more details reply me
@silambarasanm4015
@silambarasanm4015 2 жыл бұрын
மிகவும் சந்தோஷம் பாராட்டுகூடி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்
@sandhyamanimaran1919
@sandhyamanimaran1919 Жыл бұрын
Very inspiring clear speech mam,motivating every woman to become a businesswoman in right path .
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 2 жыл бұрын
Very nice truthful talk Mam.congrats to you on ur successful journey.ur Femi enlightens and changes so many femaie' s life.
@akkis1905
@akkis1905 Жыл бұрын
She is importing from china .. feng Meng international . Not as she mentioned as Germany
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉
@thusspokeramachandarn6694
@thusspokeramachandarn6694 Жыл бұрын
Super entrepreneur skills ! You are blessed by God. Great appreciations & congratulations . Keep it up . Ramachandran Chennai
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉🎉
@Tamilsongs2024
@Tamilsongs2024 2 жыл бұрын
Femi ..This is the first time I heard about that..super..
@user-ss2gr3rw1c
@user-ss2gr3rw1c Жыл бұрын
A GOOD QUALITY OF INTERVIEW THANKS OF LOT BOTH. VERY IMPRESSION SPEECH MADAM, CONGRATULATIONS TO GROW UP
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@tvivekanand1806
@tvivekanand1806 Жыл бұрын
Excellent speech Ma'am, like your confidence
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉
@chukkygopal7378
@chukkygopal7378 2 жыл бұрын
அம்மா.. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்..
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@ambikag3877
@ambikag3877 Жыл бұрын
மனிதன் தன் நிலையை உணர்ந்து நம்மால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புலம்புகிறானோ அந்தத் தருணத்தில் அவனுக்குத் தரப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து பொருள்களிலிருந்து எல்லாமே கடவுள் தான். இதுவே “இறை”. வறியவன் ஒருவனுக்கு உணவு கொடுப்பதிலும், கல்வி பெற இயலாத பிஞ்சு உள்ளத்திற்கு கல்வி அளிக்கும்போதும், முதுமையில் தட்டுத் தடுமாறி வாழ்வின் கடைசி முடிவு எங்கே என்று தேடும் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போதும், இல்லை என்று வருந்தும் வயிற்றுக்கு சோறு போடும் போதும் மனிதனுள் கடவுள் சஞ்சரிக்கின்றான்.our people trust
@jnkm512
@jnkm512 2 жыл бұрын
மேடம் 3000ரூபாய் கொடுத்து நாங்கள் வாங்கி விற்க தயார் மேம் ஆனால் விலை உயர்வு என்று வாங்க முன்வரவில்லை என்றால். நீங்கள் பொருள்களை பெற்றுக்கொண்டு எங்களுக்கு பணத்தை திருப்பி தந்துவிடுவீர்களா மேடம் 🙏
@tamilinthagavalgal7094
@tamilinthagavalgal7094 2 жыл бұрын
நிச்சயம் உங்கள் பணம் உங்களுக்கு திருப்பி வழங்கப்படும்
@VanithaPradeep
@VanithaPradeep 3 ай бұрын
Hello Gomathi mam Inspiring talk. We live outside India and if we want to start this business what is the criteria. Could you please provide your contact details to get more information. Thanks 🙏
@benilajustin4517
@benilajustin4517 3 ай бұрын
​@@VanithaPradeepI'm stockist pls contact me
@anandakannan9271
@anandakannan9271 2 жыл бұрын
She is true inspiration . Lovely video . Kindly post more successful people video like this .
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 2 жыл бұрын
Your statement is trustworthy madam
@salmanhameed8473
@salmanhameed8473 2 жыл бұрын
ஏற்கனவே பாண்டிச்சேரியில் இயற்கைக் மூலிகை நான்காம் வாங்கி விற்க ஆசைப்பட்டேன் விலை அதிகம் என மக்கள் வாங்கவில்லை
@premarajendran5104
@premarajendran5104 3 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் அருமையாக பேசினீர்கள் எனக்கு இந்த பிராண்ட் வாங்க வேண்டும் யாரை எப்படி கான்ட்ராக்டர் செய்வது தெரியவில்லை போன் நம்பர் கொடுக்கவில்லை நிறைய பெண்கள் பயன்பெறுவார்கள்நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் உதவுங்கள்
@lalithabalaji7145
@lalithabalaji7145 3 ай бұрын
Your speech shows your experience, sooper mam,from your words I am getting confidence, I am also want to try to proof.myself myself
@bhaskara2452
@bhaskara2452 2 жыл бұрын
One lakhs pieces of import is very less . But You should do more then 10 lakhs nos in a month.
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@alaparaigalofgirlskpm4560
@alaparaigalofgirlskpm4560 Жыл бұрын
Mam iam house wife mam enaku suyama samathika asaia iruku mam.enoda kulanthainga education romba help irukum mam
@nalianasara
@nalianasara Жыл бұрын
Thank you mam thank u very much for the best product...I am ur regular user... really really really super product.. thank you so much
@irfangn397
@irfangn397 Жыл бұрын
Thanks for this channel for good video congrads
@padminisrinivasan7420
@padminisrinivasan7420 Жыл бұрын
Hello madam, Tq for explanation.. One request can you make a video of product explanation in English.. Tq
@kavitha3400
@kavitha3400 Жыл бұрын
I am very much motivated through your speech madam. Wish you always success.
@kandasamymatheshwaran6724
@kandasamymatheshwaran6724 Жыл бұрын
Actually the interviewer questions are good
@elumalai6178
@elumalai6178 Ай бұрын
சூப்பர்
@suprajapraveen481
@suprajapraveen481 2 жыл бұрын
Hey direct interview of your was really awesome . And she is super women
@vasu999thota8
@vasu999thota8 2 жыл бұрын
Good information. Uploads some more lady's entrepreneur trading. My best wishes to you Friend. God bless you all your work in future. Keep it up
@kannansangareddy6528
@kannansangareddy6528 Жыл бұрын
Excellent motivation Gents can also do
@savi3308
@savi3308 2 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பணி மிக சிறப்பானது எனக்கும் உங்களுடன் இணைய ஆர்வம் எனக்கு வழிகாட்டுவீர்களா
@SNOWPHIAVRAYER
@SNOWPHIAVRAYER Жыл бұрын
Ur speech super GOD BLESS YOU AND UR FAMILY
@karpagamsrinivasan1868
@karpagamsrinivasan1868 Жыл бұрын
Superb mam, very true mam, I am also doing the organic napkin in keysoul brand, I am very proud to do this service to protect woman's health
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@jagan.s2632
@jagan.s2632 Жыл бұрын
My best wishes for your wonderful work mam.... Let God bless you with infinite abundance of love, Joy and wealth
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks madam. Valgha valamudan pallandu
@isabellaswamy9853
@isabellaswamy9853 2 жыл бұрын
I'm your new subscriber. I'm from Kolkata though l couldn't understand much but the way Gomati mam spoke was vera level superb
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🙏🎉🎉🎉🎉
@sakthivel-yk2ry
@sakthivel-yk2ry Жыл бұрын
Valththukkal
@jnkm512
@jnkm512 2 жыл бұрын
மேம் சத்தியமாக சொல்ர எனக்கும் தொழிலுக்கும் சம்மந்தம் இல்லை. நான் தொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் நான் ஒரு இல்லத்தரசி சமூக வளமும் நண்பர்கள் தொடர்பும் இல்லை இருந்தாலும் நான் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் உங்களால் உதவ முடியுமா 🙏
@Vibrationsofmind
@Vibrationsofmind 2 жыл бұрын
Contact to the given number. They will guide you
@Mani-ud5bq
@Mani-ud5bq 2 жыл бұрын
Hai
@thusspokeramachandarn6694
@thusspokeramachandarn6694 Жыл бұрын
Never ever give up your ambition & goal . You will achieve My Best wishes to you
@palup538
@palup538 Жыл бұрын
@@kaviniranjana07 hi
@shakiraazeemutheen7431
@shakiraazeemutheen7431 Жыл бұрын
எனக்கும் வெளி தொடர்புகள் இல்லை என்னாலும் இந்த தொழில் செய்ய முடியுமா
@mangalamani7053
@mangalamani7053 Ай бұрын
Andha kaalathula cotton cloths use panna podhu indha madhiri prachanai ellam varavilla enna hot waterla wash panni sun lightla dry panni suthamana coverla pottu antha clotha ye next month use pannuvom, yarukkum baby illatha prachanaye illa ellam somberithanam ithanalathan neengallam pizhaikireenga
@ragupathi9205GoodWin
@ragupathi9205GoodWin Жыл бұрын
Akka pengal namnaden kangal avargaluku nengal kodukendra thyarepu megavum arumai valga valamudan you and your family business team .....
@kameswariraman1792
@kameswariraman1792 18 күн бұрын
Excellent speech
@shivabalaji6139
@shivabalaji6139 Жыл бұрын
Madam, it is one of the best interviews I've seen. Your helping tendency to others will take you to the greater heights. But do not trust this society and be open about your business.
@v.suganthi5605
@v.suganthi5605 Жыл бұрын
Attractive speech nice.soon I will join with you mam.
@premagopal2699
@premagopal2699 8 күн бұрын
உங்க brand really Supr na use panniruken
@mallikasanthanam9588
@mallikasanthanam9588 Жыл бұрын
Dear madam . Congratulations .very inspiring speech .after hearing this i wants to introduce my friend to this business.thanks a lot .God bless you 🙏🙏
@sinymary
@sinymary 2 ай бұрын
Amazing ma'am!! Keep on rocking 👏🏼
@nalininalini8835
@nalininalini8835 2 ай бұрын
உங்களை சந்திக்க விரும்புகிறேன் எப்படி சந்திபது? பதில் கூறவும்
@vijayalakshmithiagarajan1560
@vijayalakshmithiagarajan1560 4 ай бұрын
Thank you. Thank you. Thank you. Thank God.
@kanimozhiradha4054
@kanimozhiradha4054 2 жыл бұрын
Excellent sis..hats off Gomathi mam..very useful video
@j.chandrakalachandrakala9620
@j.chandrakalachandrakala9620 2 жыл бұрын
Super 🎉🎉🎉🎉mam congratulations🎉🥳👏 it's very energetic and also encourage me, want to do and succeed
@hema53
@hema53 Жыл бұрын
Very nice speech and motivation. energetic and also encouraged to every one. Madam how to start business with you 🎂☺️.very thanks to God to give opportunity.
@nilaa8237
@nilaa8237 3 ай бұрын
Super mam innaikkuthan intha vidio parthen nanum itha use pannanum maththavagalukkum vikkanum enga vaggurathu epdi vaggurathu pls vibaram solluga ungalodu inainthu sevai panna aasai paduren pls
@thameembinameer4610
@thameembinameer4610 Жыл бұрын
Good morning madam very good news
@MalarKodi-ut8mh
@MalarKodi-ut8mh Жыл бұрын
Thankyou mam very useful good message
@ramsubbus8186
@ramsubbus8186 3 ай бұрын
Superb motivation madam ..kindly let us know how do we reach you hence we have passion to do some achievement as a woman we love to learn the guts to make an entrepreneurial challenges in winning madam
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
நீங்க மட்டும் தான் சேவையோடு செய்றீங்க போல இருக்கு மத்தவங்க எல்லாம் வியாபார நோக்கத்தோடு செய்றாங்க சூப்பர் மேடம்
@womensvoice5682
@womensvoice5682 2 жыл бұрын
வணக்கம் ராஜ்குமார் சார் மேடம் மட்டும் விழிப்புணர்வோடு பண்ணல இதுல இணைந்திருக்கும் ஒவ்வொரு பெண்களுமே விழிப்புணர்வு எல்லா மாவட்டத்திலும் குடித்துக் கொண்டிருக்கிறோம். வியாபாரம் நோக்கம் என்பது வேறு விழிப்புணர்வு என்பது வேறு இரண்டையுமே இரண்டு கண்களாக பார்க்கிறோம் எந்த விஷயத்துக்குமே சுயநலமில்லாத ஒரு வியாபாரம் இல்லவே இல்ல ஆனா எங்களுடைய வியாபாரம் சமுதாய கண்ணோட்டத்துடனும் பொது நலனு பொது நலனோடும் இருக்கிறது புரிந்து கொள்ளுங்கள் ராஜ்குமார் சார்
@gomathi.femianiongmail.com126
@gomathi.femianiongmail.com126 2 жыл бұрын
சேவையோடு வியாபாரம் செய்கிற அனைவருக்குமே தலை வணங்குகிறோம் ... தொழிலின் மூலம் தொண்டு செய்பவர்களை பாராட்டுகிறோம்.. வாழ்த்துகிறோம் ... நாங்கள் மட்டும்தான் செய்கிறோம் என்று சொல்லவில்லை நன்றி சகோதரரே 🙏🙏
@nethishkumar9219
@nethishkumar9219 Жыл бұрын
Very good to ur speech mam..I will try...
@jeyalakshmisanthanam5999
@jeyalakshmisanthanam5999 Жыл бұрын
Excellent and motivational speech madam. Congratulations.
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉🎉
@joshiladha7924
@joshiladha7924 Жыл бұрын
மேம் உங்களுடைய add youtupe _ ல் பாா்த்தேன் மிக்க நன்றி. ஒரு பேக்கின் விலை எவ்வளவு.
@ramalakshmishivakumar9524
@ramalakshmishivakumar9524 Жыл бұрын
Really motivational speech to us, Hats off
@GanKeeer
@GanKeeer 8 ай бұрын
🎉🎉🎉🎉
@Indian-hw2sz
@Indian-hw2sz Жыл бұрын
Simple , good , and best.
@suguselvaraj979
@suguselvaraj979 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கமான பதிவு மேடம்
@saravanaspeaking692
@saravanaspeaking692 Жыл бұрын
Mam நானும் வாழ்வில் வெற்றி அடைய உதவுங்கள்
@gsathishkumar8594
@gsathishkumar8594 Жыл бұрын
Very nice presentation mam. God bless you
@SaraMurali
@SaraMurali Жыл бұрын
Mam great explanation i will try through my wife
@subramaniyankaruppiah7320
@subramaniyankaruppiah7320 Ай бұрын
Arumaiyana vilakkam madam....
@premagopal2699
@premagopal2699 8 күн бұрын
Really suprb ❤️
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
GREAT! Keep going! Is it from china manufactured ji !?
@dharani1076
@dharani1076 2 жыл бұрын
வாழ்த்துகள்
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН