அழகான வெள்ளை பஞ்சு தேவலோக அமிர்தமோ இல்லை பூலோக அதிசய படைப்போ அரிசியும் உளுந்தும் ஜோடிசேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ அன்னையின் அழகிய பக்குவத்தில் அன்பும் பரிவும் கொண்ட ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக சுடச்சுட சிரித்தது இட்லி நண்பர்கள் சட்னி சாம்பார் வடையின் வரவு கண்டு...... 😋😋😋😋😋😋😋😋😋😋
@HaseeNArT3 жыл бұрын
Pin 📌 pannugga plzzzzzz
@dasampalayamperundurai34423 жыл бұрын
Idly super Tiffin item.idly upma also .
@tamilvelayutham42193 жыл бұрын
Idlykku eppidi super
@mannaichozhan31902 жыл бұрын
எங்கள் வீட்டில் இட்லி உப்புமா செய்துகொடுப்பார்கள்.
@Yovan-yd3gw2 жыл бұрын
இட்லி பஞ்சு போல் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிக்கொள்ளாதா வெறும் எண்ணெயாய் இருக்கும்
@srinithiyadevi69652 жыл бұрын
Nanga idliya freezerla vachu cube size la cut panni ethai seivom... Coconut oila siethu sapdum pothu hair growth n skin shine num agum
@kabikutti73373 жыл бұрын
Ithe recipe idli fry pannama panalam super ah varum
@kiruthi41293 жыл бұрын
KIRUTHIKA mom P jun
@rohithpriya11723 жыл бұрын
Idli Uppuma Athu..Simply Tasty
@RamaRama-sh3tc3 жыл бұрын
@@rohithpriya1172 mm ss
@v.p.hemambiga36983 жыл бұрын
Nice presentation. But one thing, idly is one of the healthy food. This way of cooking spoil the health benefits.
@suseelamohan78382 жыл бұрын
You tubla panam varanumnu potta pathutu summa irunga meethi idly iruntha uthirthu kadugu karuveppilai pepper pottu uppuma pannunga veena unga health spoil pannathinga already nam sappatla health illai dr kku help pannathinga pl fast foodla chemicals addpanra ga neenga veetla ippadi oil excessa use panni u ga health spoil pannathinga pl
@asfaraaafiya11162 жыл бұрын
wow super
@balayadava73543 жыл бұрын
Super sis nalla tips nalla recipe thanks
@kousi35503 жыл бұрын
Good preparation mam
@மீனாமீனா-ஞ8ச2 жыл бұрын
இது உடம்புக்கு அவ்வளவும் கேடு சீக்கிரம் எமலோகம் போக வேண்டியது தான்
@meeraa62272 жыл бұрын
இட்லி ஆவியில் வேகுவதால் எந்த கெடுதலும் இல்லை.so இந்த மாதிரி பதிவு போடாதீர்கள் pls
@jaffnakitchen46362 жыл бұрын
🤔🤔
@geethanjalis12143 жыл бұрын
Comment la soltravnga ellarum oil oil nu soltringa but ethana per healthy ah na food sapatringa ....ithu puthusa try pannirkanga .....avlotha ....ithu daily use kedaiyathu .......epayachum puthusa senji sapatnum thontravanga sapdunga ok .....fried rice noodles laam vaangi kodukiringa ....oil use pannathala ipdi comment pantringa ....... sorry to say ...discrrge pannathinga ........ellame unhealthy food tha saputringa ......neraya time
Sister, ithu discourage ella, corrective action for Channel upgradation.
@geethanjalis12142 жыл бұрын
@@santhoshkumarchokkalingam4209 ok pa but nenga sapatra Ella food um healthy ah natha ma ...neenga sollunga
@ARUNKUMAR_B.TECH-IT3 жыл бұрын
சூப்பர் அக்கா.. இந்த வீடியோ ஹா பார்க்கும் போது இன்னும் பசி எடுக்குது 🤧😊👍
@DGNsKathambam3 жыл бұрын
amamam, enakum lunch time la !!!??
@vamikaaadhish62182 жыл бұрын
Itha shallow fry pannlama
@kurinjicom2 жыл бұрын
Pannalam
@srinivasann41263 жыл бұрын
Thanks... Instead of idly what ever we do that is not good for our health and heart oil should be affected human body immediately... Jai hind Jai hind Om Namashivaya
@kamalapandiyan75343 жыл бұрын
Good morning mam delicious food 👍👍👏 thanks so much mam