மாதவிடாய் பற்றி தெரியாத உண்மைகள்! | G.Sivaraman Interview

  Рет қаралды 2,138,508

Vikatan TV

Vikatan TV

5 жыл бұрын

Turning 40 is the milestone and often the time of transition. Here is the episode of Inna Narpathu Inniyavai Narpathu, Dr. G.Sivaraman talks in detail about How men should treat women during their menstrual period & Few guides for women on their periods.
CREDITS
Host - Avoodaiappan | Camera - Muthukumar, Ramesh Kannan| Edit -Lenin
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 967
@desamithra6014
@desamithra6014 5 жыл бұрын
மிக நிதர்சனமான உண்மை. ரொம்ப நன்றி. உங்க ரெண்டுபேருக்கும் ஒட்டுமொத்த பெண்களின் சார்பாக நன்றி.
@Rohayamarahimulla
@Rohayamarahimulla 5 жыл бұрын
Nanri sar
@sathyad2217
@sathyad2217 5 жыл бұрын
@@Rohayamarahimulla you can address me as Madam. Welcome bro
@swarnalathajayashankar6275
@swarnalathajayashankar6275 5 жыл бұрын
Sir please where could I meet you your clinic address please
@reetavimala8032
@reetavimala8032 5 жыл бұрын
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது ....... இந்த பிரச்சினை... மிகவும் நன்றி
@andonesamyd1077
@andonesamyd1077 4 жыл бұрын
Thanks sir
@j.jeayareka5193
@j.jeayareka5193 Жыл бұрын
ஆணாக இருந்தாலும் பெண்மையை உணரக்கூடிய தன்மை. அருமை. வாழ்க வளமுடன்.
@naturebeauty2146
@naturebeauty2146 5 жыл бұрын
டாக்டர் நீங்கள் மட்டுமே மருத்துவ துறையில் உள்ளவர்களில் மிக சிறப்பாக பெண்களுக்கான பிரச்சனைகளை எடுத்துக் கூறி புரிய வைக்கிறீர்கள் .மிக்க நன்றி ஐயா. Hats off Sir.
@vijivisu7913
@vijivisu7913 5 жыл бұрын
நன்றி ஐயா
@murugancm8602
@murugancm8602 5 жыл бұрын
Verynice sir Thankyou to love my life
@vazhganallamudan7838
@vazhganallamudan7838 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eZrblHiIfZ15fdk .
@shanthithangam7130
@shanthithangam7130 3 жыл бұрын
Thank you so much for your concern advice sir
@prabuprabu3138
@prabuprabu3138 3 жыл бұрын
Nalla manithar
@anandanjawahar3479
@anandanjawahar3479 3 жыл бұрын
பெண்மையை எப்போதும் போற்றும் ஆனந்த விகடன் video க்கு நன்றி நன்றி நன்றி
@shaspinalclinic2503
@shaspinalclinic2503 3 жыл бұрын
நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்களின் அழகான பேச்சை கண்டு பெருமிதம் கொள்கிறேன் நன்றி டாக்டர்
@nenjamenimir8435
@nenjamenimir8435 3 жыл бұрын
ஒட்டு மொத்த பெண்களின் சார்பாக,முதலில் நன்றி சகோதரரே,உங்களின் பேச்சு எங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரு ஆணாக இருந்து, பெண்களின் பிரச்சனையை அழகாக வும்,ஆரோக்கியமாகவும் விளக்கிய ஐயா வுக்கு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@kamudk932
@kamudk932 Жыл бұрын
Ikkolliioiik
@kamudk932
@kamudk932 Жыл бұрын
P0p0ppjooooooo
@kamudk932
@kamudk932 Жыл бұрын
Jp00jjj
@punniyavathijayakumar9990
@punniyavathijayakumar9990 Жыл бұрын
Thank you so much sir
@deepikar3772
@deepikar3772 Жыл бұрын
0
@n.senthilkumardi9597
@n.senthilkumardi9597 Жыл бұрын
மனித குளத்தில் இன்னும் நல்லோர்கள் உள்ளோர் என்பதற்கும் நீங்கள் உத்தராயணம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@kp.karpagam4675
@kp.karpagam4675 3 жыл бұрын
உண்மை ஐயா எனக்கு இந்த மாதிரி பிரச்சினை வந்தது என் உறவு எனக்கு ஆதரவு தரவில்லை எனக்கு நெரையா மனகஷ்டம் இருந்தது என் மனதை நாநாக சரி செய்யது கொல்வேன் கடவுள் நம்பிக்கை என்னையும் காப்பாற்றியது நன்றி ஐயா 🕉🙏
@meenalochani1101
@meenalochani1101 5 жыл бұрын
Rendu gents intha topic pathi pesurathu romba santhosama iruku. I'm happy gents have started to understand our problem. Thank you vikatan 🙏🙏.
@ananthikathirvadivel7737
@ananthikathirvadivel7737 3 жыл бұрын
Superb awareness to ladies and jens.Tq u s much ayya.
@vazhganallamudan7838
@vazhganallamudan7838 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eZrblHiIfZ15fdk .
@lukaeugene5043
@lukaeugene5043 2 жыл бұрын
I guess im randomly asking but does any of you know of a tool to get back into an Instagram account? I was stupid forgot my password. I would love any assistance you can give me.
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Great sir, உங்கள் பதிவு அனைத்து பெண்களுக்கும் மன ரீதியான ஆறுதலை கொடுப்பதாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை!! Tq Sir!!!🙏🙏🙏🙏👍👏👌
@apsarabanu2163
@apsarabanu2163 5 жыл бұрын
Vikatan channel ku first oru salute... niga behindwoods, galatta channel mari bigboss pathi cover pannama... useful matter solrathuku hats off...
@kalaivanis2007
@kalaivanis2007 3 жыл бұрын
டாக்டர் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது (இப்படி எல்லா ஆண் மகனும் புரிந்து கொண்டாள் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் (பாவம் சார் பெண்கள்) எல்லோருக்கும் இது அமைவது இல்லை என்னையும் சேர்த்துதான்
@devisri491
@devisri491 Жыл бұрын
👌
@sasikumarpondy6065
@sasikumarpondy6065 5 жыл бұрын
இதைக் கேட்கும்போது என் இரத்தமே கொதிக்கிறது. இதுவரை நான் மாதவிடாய் என்பது ஏதோ ஒரு நாள் வந்து போகும் இரத்தப்போக்கு என்று நினைத்திருந்தேன். பெண்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதை இன்றுதான் நான் உணர்ந்து கொண்டேன். நான் ஓர் ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணின் வலியை இந்தக் காணொளியின் மூலம் உள்ளூற நான் உணந்து நோகிறேன். பெண்களே🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@engachannel7367
@engachannel7367 5 жыл бұрын
👍
@pratheemap4413
@pratheemap4413 5 жыл бұрын
@@engachannel7367 .
@pratheeshthangaraj2108
@pratheeshthangaraj2108 5 жыл бұрын
Superb...
@sKs-ru2fp
@sKs-ru2fp 5 жыл бұрын
🙏
@premapratheepa2180
@premapratheepa2180 5 жыл бұрын
👍
@ranjanibasu5195
@ranjanibasu5195 2 жыл бұрын
தெளிவான சிந்தனையுடன் அமைந்துள்ள கருத்துரை.. மகிழ்ச்சியும் நன்றியும் தோழர் 🎉
@Skarpagam79
@Skarpagam79 5 жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கம். ஆண் பெண் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு video.
@jahirjasmine5528
@jahirjasmine5528 3 жыл бұрын
அருமையான பேச்சு பெண்களின் மனதை கவர கூடிய பேச்சு
@user-nm5vt8tk1e
@user-nm5vt8tk1e 4 жыл бұрын
மிக அருமை ஐயா...தலை வணங்குகிறேன் ஐயா...பெண்மையின் சார்பாக
@RaviKumar-wz5ox
@RaviKumar-wz5ox 3 жыл бұрын
Super
@dailyvlogTTokl
@dailyvlogTTokl 4 жыл бұрын
I could see no comments appreciating this anchor i have seen quiet a lot videos of him interviewing others what you are doing and the question you ask is appreciable! good work.
@santinavalancia2750
@santinavalancia2750 2 жыл бұрын
கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் ஐயா 🙏🙏🙏
@sudhasuresh6880
@sudhasuresh6880 5 жыл бұрын
Thank you Sir. Your advice was very helpful.
@maryroslingnanapragasam8999
@maryroslingnanapragasam8999 5 жыл бұрын
முக்யமான ஓர் பதிவு,எங்கள் மகனுக்கு 15 வயது. நான் சில நாட்கள் உடல் சோர்வாக இருக்கும் பொழுது ஏன் என்று கேட்பான் நான் அன்மை காலமாக விளங்க படுத்தி வருகிறேன் நன்றாக புரிந்து கொண்டு உதவி செய்வான்.கனவரும் புரிந்து கொண்டார்.இதை பார்க்கும் சகோதரர்களும் புரிந்து கொண்டால் பெணகளுக்கு உதவியாக இருக்கும்.நன்றி
@joycemargaret3191
@joycemargaret3191 5 жыл бұрын
Exectely. Well said
@kathirvelayutham7658
@kathirvelayutham7658 5 жыл бұрын
Mary Roslin Gnanapragasam
@Mahi-nv3ws
@Mahi-nv3ws 5 жыл бұрын
Super sis..you are developing a healthy generation.. your son will grow up into a great human
@thangamnatarajan2746
@thangamnatarajan2746 5 жыл бұрын
Enoda husband starting la antha time la romba carring ha anba aravanaipa tha irunthanga, but epo antha time la pain iruku alavuku athigama discharge aaguthu nu sonna, 2 pullaiya pethuta apram ena nu sonnanga antha varthailaye na manasala sethuten, athula irunthu maximum Enoda entha valigalaiyum na solrathu ila, ithula innum oru vishyam sollanum nu nenaikuren Enoda husband Avanga amma pakathula engayachu nadanthu pona kuda kal Valikum , Venanu sonnalum ketkama illa na varen iruma nu kuttinu poitu varuvanga, but na conceive ha irukum pothu oru nal kuda enai hospital ku kutinu ponathu ilai, enaku velai iruku leave ila nu solliduvanga, amma va parthukrathu thapu nu sollala but antha vali manaivi ku varum pothu athu careless ha nenaikuranga, intha msg ha parkura oru silaravathu amma vuku kudukra importants manaivikum kudunga athukaga tha solren
@mubeenayunus9214
@mubeenayunus9214 5 жыл бұрын
@@thangamnatarajan2746 if every husband understand it.
@prakalyas_boutique
@prakalyas_boutique 5 жыл бұрын
Super sir very nice. Ellame perfect ah sonninga thank you vikatan TV
@thisopriya2296
@thisopriya2296 3 жыл бұрын
ஐயா பெண்களின் அரும்பாட்டை சொன்னது மிக பெரிய விஷயம் தான் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 жыл бұрын
அதிர்ஷ்டம், திறமை உள்ள வைத்தியர் சிவராமன் அய்யா அவர்கள். அதிர்ஷ்டம் தான் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். MBBS படிக்க முயன்று அது கிடைக்காத நிலையில் சித்த மருத்துவம் படித்து புகழின் உச்சிக்கு உயர்ந்து விட்டார். வாழ்க.
@kalaivanis2007
@kalaivanis2007 3 жыл бұрын
பெற்ற தாயின் கஷ்டங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொண்ட ஒரு நல்ல ஆண்களுக்கு மட்டும்தான் ஒரு மனைவியின் கஷ்டங்களை புரிந்துகொள்ளமுடியும் ( நீங்கள் எங்களுக்கு ஹெல்ப் ஆக இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் கொஞ்சமாவது அந்த டைம்ல கொஞ்சமாவது பாசமாக இருங்கள் ) சும்மா சும்மா திட்டிட்டேஇருக்காதீங்க
@Gowtham0909
@Gowtham0909 Жыл бұрын
true
@Vidhya_Randon
@Vidhya_Randon 5 жыл бұрын
Hats off to you bro.... Oru male anchor idha pathi pesarudhu idha first time.....keep going.... And doctor um inaiku iruka situations ah correct ah solraru ..👍👍👍
@rajeswari5064
@rajeswari5064 5 жыл бұрын
Excellent Explaination Thank you so much sir
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 5 жыл бұрын
Very informative doctor thanks
@kvbshindichannel3965
@kvbshindichannel3965 3 жыл бұрын
Awesome explanation sir.you are such a real hero, human. Thanks to vikatan
@DS-rv1ik
@DS-rv1ik 5 жыл бұрын
First I am very proud to be a WOMEN...... Thank u sir for sharing this valuable information🤝🤝🤝🤝.... A great Salute for this team & channel👌👌👌👌.... how lucky u'r mother, sisters, wife ,daughters 😍😍😍 keep rocking for make different topics like this😀😀😀
@kanchanak3510
@kanchanak3510 3 жыл бұрын
0ⁿ ml
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 жыл бұрын
உண்மை தான் சார்🙏🙏
@sowndaravalliperumal8617
@sowndaravalliperumal8617 Жыл бұрын
Irugular period problem erukkuna enna solution sir
@SG-saran-gaming
@SG-saran-gaming Жыл бұрын
Op
@selvakumarim9612
@selvakumarim9612 Жыл бұрын
​@@srideviyashwini1942 r
@sajanthantharsi7981
@sajanthantharsi7981 5 жыл бұрын
Tnx doctor. Nalla advise
@lovingbgm7149
@lovingbgm7149 5 жыл бұрын
Very good thank you for information sir
@sathishkarthiksathishkarth6430
@sathishkarthiksathishkarth6430 5 жыл бұрын
We always follow your suggestion sir thanks for uploading this ungalai pondravargal sonnalthan aangalukum engal pain puriyum
@praveenamadhioli9171
@praveenamadhioli9171 5 жыл бұрын
This video would create a lot of awareness and will be an eye opener for many men... Thank you for the post
@lathapalanisamy7300
@lathapalanisamy7300 3 жыл бұрын
Super
@janagijj2142
@janagijj2142 2 жыл бұрын
ஐயா உண்மையாவே கண்களில் கண்ணீர் வருகிறது என் நிலைமையும் இப்படி தான் உள்ளது ஆதரவு இல்லாமல் இந்த பிரச்சனையால் என் வாழ்கையில் நிம்மதியே போய் விட்டது🥺
@indumathiannadurai5736
@indumathiannadurai5736 5 жыл бұрын
Husband must understand about the situation and must give shoulder to her.obviously the children will imitate the same situation to her mother and to future wife.A partner should treat her wife as a friend.
@jaseenasalihu3765
@jaseenasalihu3765 5 жыл бұрын
Very important msg for gens. Thank you doctor
@anuanand1738
@anuanand1738 3 жыл бұрын
மருத்துவருக்கும்,சகோதரனுக்கும் மிக்க நன்றி
@AlaguTalk
@AlaguTalk 5 жыл бұрын
Very very beautiful words thank you sir
@babys4910
@babys4910 5 жыл бұрын
நல்ல ஆலோசனை Sir thank you
@Sreelatha20
@Sreelatha20 5 жыл бұрын
Informative video. Thank you
@hemarajamanickam6149
@hemarajamanickam6149 5 жыл бұрын
Thank you so much for well explanation sir
@parvathisai3442
@parvathisai3442 3 жыл бұрын
🙏🙏🙌👌👍Thanks Sir, good speech, very useful information For all womens and family members.🙏🙏
@karthikar4016
@karthikar4016 5 жыл бұрын
very useful sir... every men should watch this for their dear one..
@fishfish300
@fishfish300 5 жыл бұрын
Super sir.... Thank u.. For both of u
@preethi400
@preethi400 5 жыл бұрын
i m very proud to be a women. sir unga speech ippo irukku generation romba therijika vendiya speech. 👌👌👌👍👍👍
@user-fm3gg2uo4l
@user-fm3gg2uo4l 5 жыл бұрын
சகோதர சகோதரிகளே தனது குடும்பத்தில் உள்ள ஆண் பெண் எல்லோருக்கும் இந்த வலியை உணரவையுங்கள். இனி வரும் சமூகமாவது புரிந்து தாய்க்கும் சகோதரிக்கும் மனைவிக்கும் மகளுக்கும் மாதவிடாய் நாட்கள் சாதரண நாட்களாய் கடந்து செல்லட்டும்..
@saravanas3912
@saravanas3912 5 жыл бұрын
Good message
@ushaanto3378
@ushaanto3378 5 жыл бұрын
Thank you for the information sir
@shobanaramachandran6432
@shobanaramachandran6432 5 жыл бұрын
Thanks doctor.
@banuub8491
@banuub8491 4 жыл бұрын
Super excellent and true explain for thank u
@shaliny4491
@shaliny4491 5 жыл бұрын
அருமையான பதிவு இருவருக்கும் நன்றி.டாக்டர் அருமையான விளக்கம் மிக்க நன்றி.
@hpstores7258
@hpstores7258 5 жыл бұрын
Good msg sir. Its true . Thanks for explain ours problem.
@nivashnir9587
@nivashnir9587 5 жыл бұрын
Super sir evalo open ha entha topic ha pesunathuke romba nandri sir entha video kandipa Ella aangalum paakanum pls share evary one 🙋
@srilakshmi1163
@srilakshmi1163 5 жыл бұрын
Doctor chancless. Clear cut speech.
@sundarg6510
@sundarg6510 3 жыл бұрын
Thanks a lot Doctor. You are so great.
@johnrichardnoble.j4584
@johnrichardnoble.j4584 Жыл бұрын
Super Explanation sir.Thank u very much sir
@narasimmanchitra6839
@narasimmanchitra6839 5 жыл бұрын
Nice speech doctor thanks
@gayathris6706
@gayathris6706 5 жыл бұрын
Great sir nice explain every gents should watch this video sir I realized sir enga ammaku intha pblm irunthurku but nanga avlo care panala my aft mrg tha eanku antha situation elame purinjuthu sir
@vinayagarvino5131
@vinayagarvino5131 5 жыл бұрын
Super speech. Azaga ellarukkum eduthu soneenga. Theriyathavanga therinjukittum
@sathishkumar-kp1ju
@sathishkumar-kp1ju 5 жыл бұрын
Very tq sir for your valuable information.
@jayaravi6675
@jayaravi6675 Жыл бұрын
தெளிவான விளக்கம்!👌 மிக்க நன்றி!🙏
@jainithin_1
@jainithin_1 5 жыл бұрын
Excellent speech
@amuthamohan2356
@amuthamohan2356 5 жыл бұрын
Super vikatan thanks to all girls verry verry happy for you vazhthukkal Doctor
@bhavanibhavani3409
@bhavanibhavani3409 3 жыл бұрын
Romba arumaiya sonninga sir thank you so much sir 🙏💐
@sundarramachandran5269
@sundarramachandran5269 4 жыл бұрын
Thank u very much sir . Romba confusion irunthuchu now cleared.
@nathukumar8281
@nathukumar8281 5 жыл бұрын
Thank you sir...
@umamaheswari1412
@umamaheswari1412 5 жыл бұрын
Super explain sir thank you
@premakumarikanchikumar9819
@premakumarikanchikumar9819 3 жыл бұрын
Well said sir excellent explanations
@pragalyasenthilkumar4914
@pragalyasenthilkumar4914 5 жыл бұрын
அருமையான பெண்களுக்கான பதிவு 👍👍👌👏
@vazhganallamudan7838
@vazhganallamudan7838 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eZrblHiIfZ15fdk .
@Parvathi-ku3sy
@Parvathi-ku3sy 5 жыл бұрын
Dear doctor,Very good speech.Thanks for ur good explanation.
@revsen6405
@revsen6405 Жыл бұрын
Excellent views doctor.. thank you for the team
@subramonian1000
@subramonian1000 4 жыл бұрын
Very good explanation sir
@videoflodermani7241
@videoflodermani7241 4 жыл бұрын
Dislike pannavanga next generation la ladies Ah porakkanumunu god kitte pray pannikiren
@Aanishavlogs
@Aanishavlogs 4 жыл бұрын
😅
@videoflodermani7241
@videoflodermani7241 4 жыл бұрын
@@Aanishavlogs sirikathe unga homela mother and sisters irupanga .ladiesh ku intha madhiri oru problem irukurthu unaku sirippu varutha
@kalaj7498
@kalaj7498 5 жыл бұрын
Arumai
@SG-kc4nh
@SG-kc4nh 5 жыл бұрын
Thanks, well said.
@malarmani6245
@malarmani6245 5 жыл бұрын
சிறப்பான பதிவு.நன்றி...வாழ்த்துக்கள்
@sriranjini6thd327
@sriranjini6thd327 4 жыл бұрын
100%True sir Thanks
@LOKESHKUMAR-lw6jc
@LOKESHKUMAR-lw6jc 5 жыл бұрын
Wow wonderful amazing speech, keep it up sir
@ezhilmarysolomon262
@ezhilmarysolomon262 Жыл бұрын
Very useful and encouraging…Thank you Doctor
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 4 жыл бұрын
The compere is justifying his job. He is allowing the doctor to speak Without interruption 👍👏 - SREE RAMA, WRITER
@joycemargaret3191
@joycemargaret3191 5 жыл бұрын
Excellent Meg Dr.Thank u so much.
@slatha8735
@slatha8735 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@Sridevi-lu1vw
@Sridevi-lu1vw 5 жыл бұрын
மிகவும் முக்கியமான விஷயம் நல்ல பதிவு நன்றி 👍👍👍🙏🙏
@mariselvig6338
@mariselvig6338 Жыл бұрын
Very use ful message sir.... Thank you so much👍
@jaya570
@jaya570 3 жыл бұрын
really good!
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 жыл бұрын
This should be taught in the 🏫 school curriculum so the boys & girls could understand human anatomy.
@navaneethkrishnaa3096
@navaneethkrishnaa3096 5 жыл бұрын
Nice conversation super interview hatts off vikatan tv 👍👍👍
@gandhimathi1229
@gandhimathi1229 Жыл бұрын
Excellent explanation sir, Thank you sir.
@hemalathavadivelkumar3997
@hemalathavadivelkumar3997 Жыл бұрын
நீங்க ஒரு நல்ல மனிதர். பெண்களின் வேதனை அறிந்து பேசுவதும்.சமுகத்தின் பார்வையை பேசும் விதமும்.உங்களின் தனிமனித ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது.
@kaverisrinikaveri4073
@kaverisrinikaveri4073 5 жыл бұрын
மிகவும் நன்றிகள் ஐய்யா
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 жыл бұрын
Sir,We like to hear your speech always.We have great respect in you Dr.Sivaraman sir.The youngster who has interviewed ,has given justification to his job.Very good. All the best to you.
@preenasathish260
@preenasathish260 Жыл бұрын
Thank you so much sir. Great it was so good and informative one
@jaya570
@jaya570 3 жыл бұрын
Good info!
@Shinistar555
@Shinistar555 5 жыл бұрын
Excellent sir,,,, thank you so much from women side,,,,
@Surryaas
@Surryaas 3 жыл бұрын
Its a healthy topic @vikaten Both of you hatsoff
@rajmohan1580
@rajmohan1580 5 жыл бұрын
Very nice information mam
@vallimoorthy2525
@vallimoorthy2525 2 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் நன்றி
@prisekar4583
@prisekar4583 5 жыл бұрын
Ella gents kandipa idha pathila therunjukanu then only they know the value of a lady. Innu sila ladies adha theetunu solradhu romba kastama iruku sir. Ur wife daughter sister everybody is soooo lucky
@aartis6279
@aartis6279 Жыл бұрын
Nothing wrong in saying " theetu " , that gives us " rest" , no need to do any work 😃
@ummuadhnan9457
@ummuadhnan9457 5 жыл бұрын
Superb explanation sir.... gals a vida intha vdo va boys max pakanum nu feel panren... very informative 😊
@jayadavid293
@jayadavid293 Жыл бұрын
அருமை அருமை ஐயா நன்றி. கேட்கும் போதே கண்ணீர் வருகிறது. இந்த பருவத்தில் கணவர் உற்றதுணை பாதிப்பு ஏற்பட்ட பெண்களின் மனநிலை பற்றி தெளிவான விழிப்புணர்வு தகவல் பயன் தருகிறது.
@jeslinmarynagarajan2303
@jeslinmarynagarajan2303 3 жыл бұрын
Super dr awesome advice
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,1 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,1 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Menopause/மாதவிடாய் (Self care Tips in Tamil)
22:05
Konjam Samayal Konjam Arattai
Рет қаралды 227 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01