பொறுமை என்றும் உறவைக் காக்கும். அருமை.வாழ்த்துக்கள்❤🎉🎉
@Kuttystoriesbyhari3 ай бұрын
மிகவும் நன்றி கயல்விழி ஜெகதீஸ் அவர்களே...
@pappasingaravadivelu58183 ай бұрын
😢❤❤@@Kuttystoriesbyhari
@gracymary21372 ай бұрын
😊😊😊@@Kuttystoriesbyhari
@gracymary21372 ай бұрын
@@Kuttystoriesbyhari😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kavithavijay54257 күн бұрын
Theruvil kidaitha vazhkai upload pannunga maa
@Kuttystoriesbyhari6 күн бұрын
இன்று காலை வந்து விட்டது கவிதா விஜய் அவர்களே...
@kavithavijay54256 күн бұрын
Thanks
@Karthicken3 ай бұрын
எங்க குடும்பமும் கூட்டு குடும்பமும் தான் கதை கேட்டதுல ரொம்ப மகிழ்ச்சி
@Kuttystoriesbyhari3 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹🌹
@ravinanjaiah6503 ай бұрын
Super
@Kuttystoriesbyhari3 ай бұрын
மிகவும் நன்றி ரவி நஞ்சை அவர்களே..
@OrganicHealthy3 ай бұрын
Super 👍👌❤ 28:51
@Kuttystoriesbyhari3 ай бұрын
Thank you so much 🙏🙏
@LalithdhanaLalithdhana3 ай бұрын
Nalla gudumba kathai sagothari parattukkal🎉🎉❤
@Kuttystoriesbyhari3 ай бұрын
மிகவும் நன்றி தனா லலித் அவர்களே...
@Pravina-z1f3 ай бұрын
கதை மிகவும் அருமை அம்மா❤
@Kuttystoriesbyhari3 ай бұрын
மிகவும் நன்றி மகளே பிரவினா..
@thirumoorthyp71973 ай бұрын
தெம்பு இருந்த வயதில்,கூட்டுக்குடும்பத்தை உதறிவிட்டு வந்த என்னால்,என் கணவரும் இந்த வயதில் (88 ),என்னுடன் (75) கஷ்டப்படுகிறார்-ஜலஜா திருமூர்த்தி
@Kuttystoriesbyhari3 ай бұрын
என்ன செய்வது ஜலஜா திருமூர்த்தி அவர்களே.. வயதாக வயதாக தான் நமக்கும் அறிவு முதிர்ச்சி வருகிறது.. ஆனால் இழந்தது எதுவும் திரும்ப கிடைக்காதே. பரவாயில்லை விடுங்கள். கடவுள் ஏதேனும் ஒரு வழி வைத்திருப்பார். காரணம் என்று எந்த காரியமும் நடப்பதில்லை.
@sharmisusai27313 ай бұрын
👌👌👌👌👌அருமை
@Kuttystoriesbyhari3 ай бұрын
மிகவும் நன்றி சர்மி சூசை அவர்களே...
@georgerani565723 күн бұрын
Eppo varum kadaul potta muduisu
@Kuttystoriesbyhari23 күн бұрын
ஞாயிறு காலை 10 மணிக்கு வந்து விடும்.... தங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி...