மாத்தி யோசித்த Youtube ல் பப்ஜி விளையாடிய பட்டதாரி சென்னை சாமானிய வாலிபர்

  Рет қаралды 485,902

Social Trend

Social Trend

Күн бұрын

Ther BIRYANI T Nagar chennai chennai street food
தேர் பிரியாணி சென்னை டி நகர்.
Location
Ther Biriyani
23, Thanikachalam Rd, Parthasarathi Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017

Пікірлер: 120
@babuinnet1
@babuinnet1 2 жыл бұрын
தம்பி மிகவும் எதார்த்தமாகவும் உண்மையாக பேசியுள்ளீர்கள் நீங்கள் மேலும், மேலும் வளர வாழ்த்துக்கள். 👍👌💐🙏
@sampathusha690
@sampathusha690 2 жыл бұрын
இந்த தம்பியின் முயற்சியும் தன்னம்பிக்கையும் மேன்மேலும் பெருக வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@josephjeyaventh360
@josephjeyaventh360 2 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம் குறைந்த செலவில் நடுத்தர மக்களுக்கு நிறைவான உணவு வழங்கும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
@subbulaksmi4346
@subbulaksmi4346 2 жыл бұрын
வணக்கம் தம்பி காணொலி பார்த்தேன்👌உழைப்பும் நேர்மையும் தெரிந்துவளர வாழ்த்துக்கள் மிக்க. மகிழ்ச்சி
@Village2City
@Village2City 2 жыл бұрын
தொழில் செய்பவர்களை நிம்மதியாய் செய்ய விடுங்கள். அதை விட்டுவிட்டு பணம் இல்லாமல் வந்தால் என்ன செய்வீர்கள் என்றால் என்ன சொல்வது. தொழில் செய்வது பிழைப்புக்காக. தொழிலையும் தானத்தையும் ஒன்றாக போட்டு குழப்ப வேண்டாம்.
@madanprabuvenkat5488
@madanprabuvenkat5488 2 жыл бұрын
Poi Nampathinga Nallavee illa itha Nambi sapoda ponaa suthamaa Nallavee illa worthy illa tha biriyani you tubers Adikanum Avanunga tha poi dolli yallaraium vara vakiranunga
@madanprabuvenkat5488
@madanprabuvenkat5488 2 жыл бұрын
Suthamaa Nallavee illa Namba poidathinga Sathyama solra Suthama Nallavee illa😭 ta money 💰 crest bro
@kbalaji422
@kbalaji422 2 жыл бұрын
பாராட்டுக்கள் என்னுடைய சகோதரர்கள் வாழ்த்துக்கள் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்
@Agasthiyar
@Agasthiyar 2 жыл бұрын
உங்கள் சேவை மகிழ்ச்சியாக உள்ளது மென்மேலும் வளர இறையருள் கலந்த வாழ்த்துக்கள்
@nanthunanthu3379
@nanthunanthu3379 2 жыл бұрын
en kitchen la fridge kidayathu. super super
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
எதுலே m ஒரு ஞாயம் இருந்தா மக்கள் ஆதரவுடன் முன்னேறலாம்
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 2 жыл бұрын
அருமையான சேவை சார்ந்த முயற்சி.வாழ்த்துக்கள் பிரதர்
@sanansananssnansanan4071
@sanansananssnansanan4071 2 жыл бұрын
இலங்கையில் இப்போது 1 ஒரு முட்டை மட்டும் 55 ரூபா கொடுத்து சாப்பிடணும் அதுவும் கூட வாங்க வசதி இல்லாத எத்தனையோ குடும்பம் இருக்கு. பரவா இல்ல இந்திய மக்களாவது வயிறு நிறைய ஆசை பட்டமாரி சாப்பிடுங்க.
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 2 жыл бұрын
Yes da From USA
@arulrajr444
@arulrajr444 2 жыл бұрын
இலங்கையில ஒரு நாள் சம்பளம் 2500 ரூபாய் கொத்தனார் வேலை பார்க்கிறவங்களுக்கு இங்க 600 ரூபாய் சம்பளம்
@rameshtpr1
@rameshtpr1 2 жыл бұрын
வருத்தமாக உள்ளது சகோ.....
@STATUSKING29979
@STATUSKING29979 2 жыл бұрын
Kavalai padathiga bro
@STATUSKING29979
@STATUSKING29979 2 жыл бұрын
Ungalikku tamilnadu Vara asaiya soilunga work visa ready panna soildren
@balamurugan3258
@balamurugan3258 2 жыл бұрын
Very good. He created his own opportunity instead of blaming companies or society for not giving him any job. Education is very important, basic, and essential need for everyone. However for any reason, if we are not able to get the job we desire, still there will always be a way for us to make it big in life. He just rightly cracked it out. Pidichathu kidakalanalum, kidachatha pidicha vaazhkai nalla irukum grathuku ivar udharanam. 'Vaazha ninaithal vazhalam vazhiya illai boomiyil'... intha paatuthan gnabagam varuthu! Menmelum valara vaazhthukkal Sagotharae!
@catherinemalathi
@catherinemalathi 2 жыл бұрын
Very good effort. God bless you More and More always. Good wishes from Bangalore.
@smiley7610
@smiley7610 2 жыл бұрын
That statement: PanAm elathavan intha KZbin pakka mataan. Vantha pathukalam.. Reality.. Hatsoff..
@saravana_alpha
@saravana_alpha 2 жыл бұрын
That's stright from his heart..hats off...
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
ரெகுலராக வந்து பிச்சை எடுப்பவர்கள் நீட்டாக உடை அணிந்து இருப்பார்கள் ரோட்டோரம் என்று கொண்டு காத்திருப்பார்கள். அவர்கள் ரெகுலர் ராபிச்சைக்காரர்கள் அவர்களுக்கு பிச்சை போடாமல் இருக்க முடியாது அதுதான் சூழ்ச்சமாவே கேட்டு இருப்பார் இவர் அதற்கு தான் அவரும் பதில் சொல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு இன்னொரு பெயர் மாமா
@vijaybalaji7826
@vijaybalaji7826 2 жыл бұрын
Superrrr…. Hats off… Jus for not using all contaminated elements… May be dis is a Organic Briyani…
@bhfashions314
@bhfashions314 2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா உன் முயற்சி வெற்றி பெற
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 жыл бұрын
சென்னையில இவ்வளவு குறைந்த விலைக்கு இப்படி ஒரு மட்டன் குஸ்காவா நம்பவே முடியவில்லையே அதுதான் கூட்டம் அலைமோதுது....
@gomathy7695
@gomathy7695 2 жыл бұрын
உண்மை உங்களை உயர்த்தும் வாழ்த்துகள் சகோதரா
@arulravi3625
@arulravi3625 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🙏🤝😎
@arockyadoss5890
@arockyadoss5890 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மேலும் வளர்க.
@openthekitchen
@openthekitchen 2 жыл бұрын
வாழ்த்துகள்.
@RK-zd8bq
@RK-zd8bq 2 жыл бұрын
Vaalthukkal Magilzhii 👍👍👍
@nithyaruba6157
@nithyaruba6157 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி...
@kuralstudio7890
@kuralstudio7890 2 жыл бұрын
Valthugkkal God bless you
@mujipurrahiman
@mujipurrahiman 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sivalakshmisivalakshmi3500
@sivalakshmisivalakshmi3500 2 жыл бұрын
ஆல்தபெஸ்ட் நண்பா
@maddyaskar
@maddyaskar 2 жыл бұрын
Vazthukal nanba!
@venkateshragavan7502
@venkateshragavan7502 2 жыл бұрын
Super thambi.
@raajrevathi8970
@raajrevathi8970 2 жыл бұрын
செமயா வளரனும்
@MrSiraj333
@MrSiraj333 2 жыл бұрын
கார்த்திக் semma
@vijayakumarchandran7332
@vijayakumarchandran7332 2 жыл бұрын
Welcome sir for your effort. I bless for continued service.
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 2 жыл бұрын
Valthjkal... Valka Valamudan....Om Namsivaya...Namha......
@sankarsankarindigo1068
@sankarsankarindigo1068 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@tsmanituttvr7983
@tsmanituttvr7983 2 жыл бұрын
God bless you sir 💐🙏
@Ram-pv1hm
@Ram-pv1hm 2 жыл бұрын
Bro already ivaru cheap price ku tha best biryani thararu....panam illathavanga vantha free ah biryani tharuvingla nu neenga keta kelviya apdiye poi oru periya popular ah irukura biryani restaurants la poi kepingla...ungalala mudiuma..yen indha matri kelvi ketu avangala sangada paduthuringa
@pandim2962
@pandim2962 2 жыл бұрын
Congratulations young bro...
@keyboardguys104
@keyboardguys104 2 жыл бұрын
Example to all young guys and Pullingos, all the best
@isaig892
@isaig892 2 жыл бұрын
Good boy 👦 God bless you son 👌👍🤲
@jastailors
@jastailors 2 жыл бұрын
all the best super bro
@masthanhayath484
@masthanhayath484 2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@franchofreedaaugastine1446
@franchofreedaaugastine1446 2 жыл бұрын
Excellent Bro....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Keep it up....
@oorkuruvi4404
@oorkuruvi4404 Жыл бұрын
Valthukal.. keep it up
@dineshbabu6021
@dineshbabu6021 2 жыл бұрын
Exact place tell me friends
@thangarajgoldking2716
@thangarajgoldking2716 Жыл бұрын
Location📍?
@jhon-lz9zb
@jhon-lz9zb 2 жыл бұрын
Super Karthik ,👏👏👏
@excelmos2470
@excelmos2470 2 жыл бұрын
Please buy a shop and expand it.
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 2 жыл бұрын
Restaurant owners are charging the public by fixing the price of their briyani as their wish, no yardstick for price fixings, this small vendor selling very nominal price satisfied the customer, please boycott all the branded resturant and this type of vendors
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க வாழ்க விலாசம் தரஉம்
@rrkatheer
@rrkatheer 2 жыл бұрын
Let them concentrate on their business. Don’t disturb them during business hours
@riyasahamed1983
@riyasahamed1983 2 жыл бұрын
1:45 after words 🫡
@joshravi8758
@joshravi8758 2 жыл бұрын
எனக்கு உங்க கடைக்கு வந்து சாப்பிடணும் போல இருக்கு
@yazhiniinattakasam7147
@yazhiniinattakasam7147 2 жыл бұрын
Congrats brother
@circbe5182
@circbe5182 2 жыл бұрын
Congrats
@shahidhulla8507
@shahidhulla8507 2 жыл бұрын
Vaazhthukkal sir.
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 2 жыл бұрын
Vazhtthulkal Thambi
@teamramesh584
@teamramesh584 2 жыл бұрын
Very good 👍 quality maintain pannanum
@hariharanhariharan7662
@hariharanhariharan7662 2 жыл бұрын
💐good
@apdurairaj7411
@apdurairaj7411 2 жыл бұрын
வாழ்க வளமுடன் first tiffen kadai vachiirrundhigala
@chennaihomes1
@chennaihomes1 2 жыл бұрын
Congrats bro
@gopala4689
@gopala4689 2 жыл бұрын
Super super 🙏🏾🙏🏾👌👌👌👌
@perumalpillai7908
@perumalpillai7908 Жыл бұрын
Congrates
@ravichandranrajagopalan6501
@ravichandranrajagopalan6501 Жыл бұрын
Fine keep it up
@srinivasans4705
@srinivasans4705 2 жыл бұрын
Enda kadakiye nan saptu irrukan briyani supera irrukum
@someone-bv4up
@someone-bv4up 2 жыл бұрын
Arcad road Raj palace pakkathula daily nadandhu povan andha side length ah line la nippanga but na oru time thaan saptrukkan pakkumpothu aasayathaan erukkum but kasu erukkadhu
@womensbeautykitchen
@womensbeautykitchen 2 жыл бұрын
நீங்க சொல்லும் போது கஷ்டமா இருக்கு கவலைவிடுங்க நீங்க நினைச்சதெல்லாம் நடக்கக்கூடிய காலம் விரைவில் வரும்
@panjayaththuthalaivar886
@panjayaththuthalaivar886 2 жыл бұрын
Toffm fm f
@panjayaththuthalaivar886
@panjayaththuthalaivar886 2 жыл бұрын
Toffm fm f
@Dr.SonuEsvanthRao
@Dr.SonuEsvanthRao 2 жыл бұрын
Kasudhana samadhichikalam vidu
@priyasarathy3171
@priyasarathy3171 2 жыл бұрын
One day sure you will buy for others and give from tat same shop .. Tat good situation will come in ur life
@nadihealthlifestyle4505
@nadihealthlifestyle4505 2 жыл бұрын
உணவு சுவையா இருந்தா தம்பி எது தப்பு செய்றேன்னு அர்த்தம் . நம்ம ஆளுங்க தான் கம்மியா ரேட் கொடுத்தா எதை வேணாலும் தின்பான்களே
@Anrakunji
@Anrakunji 2 жыл бұрын
படித்து வேலை இல்லை என்று சொல்லும் பேர்கள் இந்த தம்பியை பார்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும்
@tamizhkulam319
@tamizhkulam319 2 жыл бұрын
Super bro
@r.s.tamil.2530
@r.s.tamil.2530 2 жыл бұрын
Super ❤️👍😎😀
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👌✌
@keepgoing6430
@keepgoing6430 2 жыл бұрын
Soon he will become like pallavaram mohd briyani , full outlets ... Always rate and qty is important
@Philipgraphics229
@Philipgraphics229 2 жыл бұрын
Entha area
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Just taste ,quantity and cheep, low salary workers area .
@sparxceo3309
@sparxceo3309 2 жыл бұрын
Nice 👍
@kuralovien5524
@kuralovien5524 2 жыл бұрын
Paditha padipirku velai vendum endru ethirparkamal, kidaitha veliaiyai nandru seithu munneri kattum valibargal
@vasanthakumarvasant6097
@vasanthakumarvasant6097 2 жыл бұрын
👍
@sharmilavedha4993
@sharmilavedha4993 2 жыл бұрын
We went there recently but there was no biriyani shop in this place . Only the four wheel cycle was there
@3littlestars612
@3littlestars612 2 жыл бұрын
All the besr
@karuvurarselvaraja267
@karuvurarselvaraja267 Жыл бұрын
நேர்மையான மனிதாபிமானம் மிக்க தொழில் அதிபர்
@venkatsuja9323
@venkatsuja9323 2 жыл бұрын
🙏👍👌👌💐
@SUR938
@SUR938 2 жыл бұрын
Jesus Christ change your life
@rangarangaraj9810
@rangarangaraj9810 2 жыл бұрын
மக்களே உஷார் இவன் படிச்சவன் வேற கொஞ்சம் யோசித்து செயற்படவும் நாளைக்கு மருத்துவ மனையிலும் மருந்துக் கடையிலும் இப்பபடிதான் காத்திருப்பீங்கள் அப்ப தெரியும் யார் யாரெல்லாம் கல்லாக் கட்டுறாங்கள் என்று
@hadjanadjouboudine6685
@hadjanadjouboudine6685 2 жыл бұрын
Besr wishes
@anandakumarvm7554
@anandakumarvm7554 2 жыл бұрын
You will start more branches soon
@sridhar2769
@sridhar2769 2 жыл бұрын
Business is not a play...Business is a passion...I am sure thus guy fail in thus Business because he is comparing Business with PUBJI
@praveenraj4683
@praveenraj4683 2 жыл бұрын
Guess it's the location
@maddyaskar
@maddyaskar 2 жыл бұрын
KZbinil pub g vilyadiyavaraaaa?
@nearbyyou5644
@nearbyyou5644 2 жыл бұрын
Pupge ye yenda compare panreenga
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 2 жыл бұрын
Ponga Boss poi Politicians kitayum,Govt staffs kita poi kelunga...evalo makkal food ilama roadla irukanganu??
@pauldurai3392
@pauldurai3392 Жыл бұрын
Enthal eryaa
@subramaniyanmanimaran8373
@subramaniyanmanimaran8373 2 жыл бұрын
Hello , eat for live. Not live for eat. It is not worth waiting half an hour to eat one briyani.
@ravik2385
@ravik2385 2 жыл бұрын
verum kuska va 60rs vangi thirathuku chickan biryani 80rs vangi thinlame da🤣🤣
@erssiva490
@erssiva490 2 жыл бұрын
Vangi thingura ellam kasu ullavanthan da poi pichakaran illa poor people ku kudungada
@kannankannan7521
@kannankannan7521 2 жыл бұрын
Income tax ride vaama pavavam
@rajendranc240
@rajendranc240 2 жыл бұрын
கெட்டு போன இறைச்சீ அப்போ பீப் கறியாக இருக்குமா???
@angelstephen7215
@angelstephen7215 2 жыл бұрын
Irundhal kooda enna thappau. The good protein and less fat than mutton. Healthy thana.
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
Dei சங்கி
@madanprabuvenkat5488
@madanprabuvenkat5488 2 жыл бұрын
Dai povathinga da Nallavee illa biriyani you tubersa Adikanum Nalla illatha biriyani ya pemas pani vidranunga
@pandiana1232
@pandiana1232 2 жыл бұрын
சீப் ரேட்ல மட்டன் கறி போடறாங்கன்னு அலைந்து கொண்டு சாப்பிடாதீங்க டா. கடைசியில அது தெரு நாய் கரியா இருக்க போகுது. மறைந்த நமது சின்ன கலைவாணர் விவேக் ஐயா கூட காக்கா பிரியாணி என்று ஒரு காமெடி செய்வார் .
@joshravi8758
@joshravi8758 2 жыл бұрын
நீ ஏண்டா அவன் பிசினஸ் ல கல் ல தூக்கி போடுற
@rajagopalanrajagopalan7711
@rajagopalanrajagopalan7711 2 жыл бұрын
Unwanted comment
@unknown_8462
@unknown_8462 2 жыл бұрын
over hype this shop
@gurudigital350
@gurudigital350 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@குழந்தைசாமி-த1ய
@குழந்தைசாமி-த1ய 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 137 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56