வணக்கம் அம்மா 🙏. நான் கடந்த வாரம் உங்கள் புத்தகத்தில் இந்த மோத்திசூர் லட்டு உணவு குறிப்பை படித்து விட்டு நீங்கள் செய்து காட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.பதிவு நீங்கள் போட்டு விட்டீர்கள்.இது தான் Telepathy போல.மிகவும் சூப்பர் அம்மா 👌 நன்றி 👏❤️
@revathyshanmugamumkavingar2024 அற்புதமான பதில் கொடுத்து விட்டீர்கள் எப்பொழுதும் பார்த்து வருகிறேன் அமைதியான உங்கள் முகம் மிகவும் எளிமையான உங்கள் உடை அற்புதம்
@gayathriprakash644925 күн бұрын
Super Motichoor laddu. It is very tempting. Thanks.
@archanalakshmanan496826 күн бұрын
இந்த புடவையில் நீங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறீர்கள் அம்மா🎉
@lalithabanuprakash985626 күн бұрын
Iniya kalai vanakkam amma. So tempting and mouth watering recipe amma. Tnq so much for sharing .🎉🎉🎉
@AnnamalaiMalathi-vx1kx26 күн бұрын
வணக்கம் மா நலமா ❤️❤️அட்டகாசமான லட்டு
@archanalakshmanan496826 күн бұрын
பூந்தி லட்டுக்கும் நீங்கள் செய்து காண்பித்த மோத்தி லட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லையே அம்மா அந்த லட்டுவை விட இது மிக சுலபமாக இருக்கும் என தெரிகிறது.அருமை அருமை அம்மா.செய்து பார்க்கிறேன்
@AR-yv3dj25 күн бұрын
Actually there was s no difference, only difference is the boondi size and colour. Even Khova is not used in the traditional motichoor laddu
@revathyshanmugamumkavingar202419 күн бұрын
ஆம் மா.ஆனால் வடநாட்டவர் எனக்கு சொல்லி தந்ததை நான் செய்து காட்டினேன்.பூந்தி பொடியாக இருக்க வேண்டும்.மாற்றம் என்பது கோவா மட்டும் தான்
@RukhaiyaKhanam-h5d23 күн бұрын
Amma Aunbaana vanakkam Amma laddu yenakku pedimkum nandri Amma
@mindmaster1902225 күн бұрын
நன்றிங்க என் பையனுக்கு ரொம்ப பிடிச்ச லட்டு தீபாவளிவாழ்த்துகள்.
@Selvikumari-oq4ei21 күн бұрын
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை லட்டு
@revathyshanmugamumkavingar202419 күн бұрын
🙏🙏
@geethamurugesan992925 күн бұрын
Akka advance Deevali nall.vazthukal vazgha valamudan ka nallaruku ka nan try panren
@jayashriravi680225 күн бұрын
Happy deepavali tobu n ur family take care of ur health
@muthulakshmiadhi37125 күн бұрын
Happy Diwali festival vaxhthukal amma
@Ponnammalsubramaniam26 күн бұрын
Wow, what a surprise ma, I wanted to try this and was waiting for this recipe from you.. and here it is today.. will try it soon ma😍❤️
@santhapalanichamy940026 күн бұрын
❤❤❤ இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉லட்டு சூப்பர் 🎉🎉🎉
@amysamek672926 күн бұрын
So delicious- aunty. Happy Diwali to you and your family ❤
@saraswathyjothiramalingam509025 күн бұрын
Nalla irukku. Happy diwali to you and to your family
@Manathai_Thotta_Samayal26 күн бұрын
Ladoo is very nice mam ❤❤
@chitraseran675426 күн бұрын
அருமையான லட்டு
@roshanakitchensv552726 күн бұрын
Super maa u r great laddu maa❤❤❤❤
@Renu-x7t26 күн бұрын
Yummy Laddu So juicy and colourful😊Pl post kaju kali sweet mam
@KamalKamal-j1f25 күн бұрын
Super Lattu
@shafrinasrafshafrinasraf257426 күн бұрын
Achu murukku recipe plz mam
@UshaS-t7q26 күн бұрын
Super ❤ mam where can we buy that paper cups please reply
@rupasridhar448626 күн бұрын
Superb
@atianataraj52425 күн бұрын
hello aunty h r u and everyone at home I came last dec 1st and came to india and rtn back to Canada sorry aunty actually I want to see u but couldn't make it ,Itoday i tried yur elluribbon pakoda it got soaked in oil as u said I did but I didn't grind in grinder b grinder little problem so I grinded in mixy I felt bad b my son in law and daughter was eagerly waiting to eat
@atianataraj52425 күн бұрын
And more over we r not having gas stove it is like indication with 4 burner
@revathyshanmugamumkavingar202419 күн бұрын
Sorry for the delayed response ma. If you grind it in mixie add little more water and grind fine.spread it on a cloth to absorb water, then add rest ingredients. If it doesn't grind fine pass the batter through a sieve and proceed.
@anitag349126 күн бұрын
Gud mrg 1cup kadala mavu ku evalavu gova podanam Mam pssssssssdsssssssss rplyyyyy
@dhanuja837426 күн бұрын
2 tablespoon
@monishas.g788725 күн бұрын
Mam ladula oil adikayiruchuna yenna seirathu mam
@radhanagarajan793726 күн бұрын
🙏🙏👍
@vidyaram675226 күн бұрын
During deepavali time there is so much oil leftover from frying. What to do with it?
@AR-yv3dj25 күн бұрын
Use in in poriyal, upma and other regular cooking. That's what I do, no need to waste it.
@tamilselvi627526 күн бұрын
Laddu super ma❤
@bap339126 күн бұрын
🎉🎉
@AR-yv3dj25 күн бұрын
Actually Khova is optional, It is not used in traditional motichoor laddu.
@revathyshanmugamumkavingar202419 күн бұрын
Is it?
@AR-yv3dj18 күн бұрын
@revathyshanmugamumkavingar2024 Yes, It is not used. Only difference in our laddu and motichur laddu is boondi size and color. They also don't add pacha karpuram, lavangam.
@swaminathan181426 күн бұрын
Audio not cleared madam
@usharaghuthaman461925 күн бұрын
echo is there...not clear
@atianataraj52425 күн бұрын
and very very sorry aunty i dont tamil to type
@arasundari26 күн бұрын
அக்கா ,நீங்க சொன்னதால் தான் நான் பல வருடமாக கலர் உபயோகிப்பதில்லை. Organic colour எங்கே கிடைக்கும்.