மிக தெளிவு. எள்ளளவும் பீற்றல் சுய தம்பட்டம் இல்லாத தீம் ஐ விட்டு விலகாத , வெட்டி பேச்சு இல்லாத பதிவு வழங்குபவர் நீங்கள் மட்டுமே. வாழ்க வளமுடன்
@Suthakar-qt4wj5 ай бұрын
பழி சொல்ல எத்தனை பேர் வந்தாலும் எங்களுக்கு வழி சொல்ல வந்த தெய்வமே 🙏பல்லாண்டு காலம் வாழ்க 🙏
@saravananvelu42625 ай бұрын
Good words ❤
@Suthakar-qt4wj5 ай бұрын
@@saravananvelu4262 🤝
@Suthakar-qt4wj5 ай бұрын
@@saravananvelu4262 🤝
@Suthakar-qt4wj5 ай бұрын
🤝
@Sathesh065 ай бұрын
❤
@dhasan57945 ай бұрын
தாங்கள் கூறிய மூன்று யோகங்களும் எனது ஜாதகத்தில் உள்ளது.நல்ல தசா,புத்தி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..❤❤❤❤
@bhagirathir83975 ай бұрын
Sir பதிவின் மூலம் மகிழ்ச்சிஅடைகிறேன்.நன்றிகள் பல.நீங்கள் குறிப்பிட்ட தர்மகர்மாதிபதி யோகம் சிவராஜ யோகம் இரண்டும் என் ஜாதகத்தில் என் பெற்றோரின் ஆசியாலும் தெய்வத்தின் அனுக்ரஹத்தாலும் அமைந்துள்ளது.குருவாகிய உங்களின் வாழ்த்துகளையும் பெற வேண்டுகிறேன்.
@PALLAVA2023Ай бұрын
உங்கள் தன்மை உணர்வு உங்களை எங்கோ கொண்டு செல்லும் வாழ்த்துகள்
@jothimani41645 ай бұрын
அனைத்து வகையான சேவைகளுக்கும் தங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் குருஜி ஐயா அவர்களை🎉
@jothimani41645 ай бұрын
காலை வணக்கம் குருஜி🎉 இறைவன் அருளால் அனைவரும் நலமாக வாழ வேண்டும் தங்கள் சேவை மேலும் மேலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் குருஜி ஐயா அவர்களே🎉
@priya....66845 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@buvaneswaris73635 ай бұрын
கஜகேசரி பலன்கள் மிகச்சரியாக பொருந்துகிறது.நிலையான தொழில் மூலம் சரியான வருவாய் இல்லை என்றாலும் அவமானம்,ஏமாற்றம் இவையெல்லாம் துடைத்தெறியப்பட்டு கௌரவமான வாழ்க்கையாக சமுதாயத்தில் அறியப்படுகிறார்.உனக்கென்னப்பா என்கிறார்கள். நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@VijayalakshmiKk-t3f5 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அற்புதமான தலைப்பு மற்றும் அருமையான விளக்கம் 🙏🙏
@pasug5 ай бұрын
ஆமாம் ஐயா. மிகவும் சரியாக சொன்னீர்கள். நன்றி. 🎉🎉🎉
@beemadivya45805 ай бұрын
காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤ வளர்க வையகம்
@harinimnshreni25 күн бұрын
My son has 9th and 10th lord sitting together in 6th place , sun is ucham. Guru is seeing the sun , Ucha suriyan is seeing the guru. I have Guru Chandra yogam. Virichiga lagnam, 9th place Guru ucham and Chandran atchi sitting together. Feeling good sir❤
@AstroSriramJI25 күн бұрын
Yes
@PalanisamyV-e8l5 ай бұрын
குருவே சரணம் உங்கள் ஜோதிட நன்றாக இருக்கும்
@santhakumar90055 ай бұрын
இந்த மூன்று யோகமும் எனக்கு உள்ளது உச்சம் பெற்ற சூரியனை ஆட்சி பெற்ற குரு பார்க்கிறது செவ்வாய் சுக்கிரன் செவ்வாய்க்கு திக்பலம் சுக்கிரன் ஆட்சி ஆட்சி பெற்ற குரு சந்திரனை பார்க்கிறது சிம்ம லக்னம் மிதுன ராசி
@murugathask24415 ай бұрын
For me also
@vsmohan4325 ай бұрын
அது சரி, இப்ப என்ன தசை... என்னவாக இருக்கீங்க...
@santhakumar90055 ай бұрын
2.11.புதன் திசை 8 இருந்து புதன் நிசபங்க ராஜயோகm
@baranitharaniyer93955 ай бұрын
@@santhakumar9005நீங்க நல்ல யோகத்தை அடைகிறீர்களா
@sivayogi65705 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி🙏
@prime58165 ай бұрын
My father is mesha lagnam… 9th and 10th lord in 9th house… dharma karmathipathi yogam… he is a self made person from a very humble background… and he has so much respect in society… whatever you said is correct sir…🙏🏼
@ajithkumars17515 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@roopas86555 ай бұрын
Tq a lot guruji 🙏interesting topic 👍excellent explanation and precious msg 👍👏👏👏🙏😊good eg guruji 🙏😊luckily i don't have 😅😅🙋
@sooriyaprabha5 ай бұрын
Good morning Guruji. மிக்க அருமையான விளக்கம் நன்றி குருஜி
@malini40205 ай бұрын
Guruve🙏🙏thank you for considering meena lagnam in the beginning itself..... Nadrigal kodi🙏
@rajansubbaian24055 ай бұрын
குரு வணக்கம்.. அற்புதமான விளக்கம்.. நன்றிகள் பல...
@LakshmiLakshmi-v4m5 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@murugesandhusha44665 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m5 ай бұрын
Welcome sir 🙏🙏
@revathibalaji1065 ай бұрын
Sir super speech and explanation is excellent.u are a great astrologer.
@Suthakar-qt4wj5 ай бұрын
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
@jayalakshmibalan21185 ай бұрын
Happy morning guruji 😊
@KumarRamasamy-o7u5 ай бұрын
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu guru Poosam ⭐ 7 m parvai 10 th place
@kannang68125 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sreyasiyer81735 ай бұрын
Arumaiyana pathivu Great Sir. 🙏🙏
@Suresh-5305 ай бұрын
வணக்கம் குருவே ❤😊 என் அப்பன் முருகன் அருளால் நீண்ட ஆயுளை நீங்கள் பெற வேண்டும் குருவே❤
@ganeshr64415 ай бұрын
மிகச்சிறந்த பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@bhagyarajchandran96855 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@SelvamSelvam-zf9iy4 ай бұрын
வணக்கம் குருஜி🙏 பரிகாரத்துடன் வீடியோ பதிவிடவும்... நன்றி
@ramyamani08685 ай бұрын
நன்றி குருஜி 🙏
@pragathees14 ай бұрын
Super sir. ❤. Great presentation
@jssekar5 ай бұрын
தெய்வம் நிகர் நீங்கள் சூப்பர் சூப்பர் குருவே சரணம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
Ayya, thulam laknam, guru sooriyan sukiran and bhudan @ 8 th place (rishabam). Siva Raja yogam velai seyyuma?
@venivelu45475 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@saravanan11785 ай бұрын
நன்றி குருஜி
@RenukaNavaneethaKumar5 ай бұрын
Happy morning Anna 🎉
@Kaviyamugesh14025 ай бұрын
Thank you sir❤❤❤😊
@Mugilan-vh6bv5 ай бұрын
Good morning sir, good information, thank you sir..
@dhanakkodia55365 ай бұрын
Best explanation
@coimbatorean26715 ай бұрын
GM sir, Thank you very much for the useful video sir .
@shan.jeevi12575 ай бұрын
❤congratulations sir
@Karasan87635 ай бұрын
குருஜி வீ. கலையரசன் 18.4.96 6.15pm புதுக்கோட்டை சிவராஜயோகம் இருக்கு சூரியதிசையில் வேலையில் கஷ்டப்பட்டேன் இப்போது சந்திரதிசையிலும் கஷ்டப்பட்டு கிட்டு தான் குரு இருக்கேன்.... வாழ்க்கை இப்படியே போய் விடுமோனு பயமா இருக்கு குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@AstroSriramJI5 ай бұрын
Don't worry
@kasthurikasthuri37345 ай бұрын
Simma lagnam..9 house athibathi sevvai in 10th house suya saarathil...can we take this as tharmakarmathibathi yogam🙏🙏
@jayram77154 ай бұрын
Sir Meenam Lagnam. In Danush Rahu + Guru. How ? Now in Rahu Dasa Sani Bukti?
@mymuseum34205 ай бұрын
Enaku kajakesari yogam irundhum guru dasai kadinamagave irundhadhu, vara pogum sani dasai nandraga irukum ena nambuguren..
நமஸ்காரம் ஐயா.மகர லக்னம். 10ல் சூரியன் திக்பலம்/புதனுடன். குரு மேஷத்தில் சனியுடன் இணைந்து குருவும் சூரியன் சமசப்தம பார்வை உள்ளதால் இதுவும் சிவராஜாயோகம் என்று எடுத்து கொள்ளலாமா?
@maheshwareng9015 ай бұрын
🙏🙏🙏
@gre1385 ай бұрын
Gurunadha viricha laganam. Guru seen sani is it good. Guru is seen from meenam. Sani is virichaga
@RandyOrton-h3m5 ай бұрын
Super super guru ji 😮❤
@SenthilKumar-kd4ic5 ай бұрын
Nandri sir anaivarkum kidaikaddum
@SaiRam-no2kz5 ай бұрын
Nandrigal pala 🎉
@RadhikaJagajeevanram5 ай бұрын
Mesha lagnam, shani Makaram la aatchi and guru is seeing shani from kanni
@mahadevi44045 ай бұрын
வணக்கம் குருஜி. நான் கடக லக்னம் 5ல் குரு 9ல் செவ், புதன் சூரியன், 10ல் சந்திரன் சுக்கிரன். செவ்வாய் மற்றும் குரு பரிவர்த்தனை. நீங்கள் சொல்லும் விதி உள்ளதா?
@avaiyathanavaiyathan5 ай бұрын
Makara lagnam (guru 3 il sukkiran 9il suriyan 11 il puthan 11 il sevvai 6 il sevvai puthan parivarthanai) sukkiran thisai puthan puthi next suriyan thisai yappaddi irukkum solluga guru ji 🙏💅💅🙏
@karthikeyanpriya73585 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@annapooranis13005 ай бұрын
Ayya vanakam. Kadaga laknam mithunathil guru sevai. Will it work
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா நன்றி நன்றி கும்ப லக்கினம் 5ல்சுக்கிரன் , குரு, செவ்வாய் சேர்க்கை இருக்கிறது இந்த சேர்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா ரொம்ப கவலையாகஉள்ளது. நன்றி நன்றி ஐயா🙏🙏
@baluguruswamy47625 ай бұрын
Sir,In 9th house chev+Sun, In 10th house Guru's 7th Parvai to Viruchigam ( chev house) but No kiragam.It is Dharma Karmathipathi yogam ? Please sir !!
@mrktamil70665 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@unaveen22875 ай бұрын
3ல் கேது 9 யில் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா 😢 செல்லுங்கள்
@mekalaelango67375 ай бұрын
9 and 10 th house Lord in 9th place and suriyan also there. Yogama sir? Thulam lagnam
@tajdistributors87775 ай бұрын
Nandri Guruji
@rajamedical50465 ай бұрын
Tq gurugi
@Saran_sushil5 ай бұрын
En husband ku kadaga lagnam, mesham guru chandran suriyan and budhan iruka 7th housela sevvai utcham. Neenga sonna 3 yogam iruku. 2028 yearla guru dasa start aagum epadi irukum.?
@jothig77905 ай бұрын
வணக்கம் குருஜி யென்னக்கு கஜ கேசரி யோகம் இருக்கு சிம்ம ராசிவிருச்சிக லக்னம் லக்னத்தில் குரு நன்றி குருவே🙏🙏😍🎉
@srivishnu36425 ай бұрын
குருவும் சந்திரனும் நல்ல நிலையில் தான் இருக்காங்க ஆனால் திரிக்கோனமாக இருந்தால் எப்படி இருக்கும் சார்
@sreelashmilashmi87635 ай бұрын
Good morning sir
@infinityKavitha-channel5 ай бұрын
Hi sir 9th graham and 10 th graham parivarthanai petral athu tharmakarmathipathi yogama guruve
@kumaravelandakshnamoorthy94575 ай бұрын
Guruji namaste rishba laknam in 2nd place sani and in 9th place budhan and Chandra bhavan suryan in 10 th place as thik palam and in 11th place Guru bhavan and sukaran pls clarify my doubts which type of yogam is activated thank u sir
@Gokul12035 ай бұрын
Sir ,my lagnam is kumbham 10th place lord is chevvai, and 9th place lord is sukiran and the sukiran is place at kumbham in avitam Nakshatra is this cause dharma karmatipathi yogam
@hiteshgor52645 ай бұрын
I have all the above 3 yogas, what does it means,????please guide
@Thanus-eo4kr5 ай бұрын
விருச்சிக லக்னம் காலை வணக்கம் சார்
@MariMuthu-wv1bd5 ай бұрын
வணக்கம் ஐயா, தனுசு லக்கினம் - 12ல் சூரியன் புதன், 10 இல் செவ்வாய். தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா
@s.wigneskumar59955 ай бұрын
வணக்கம் குருஜி, எனது கடைசி மகன் தனுசு லக்னம், ஐந்தாம் இடத்தில் சூரியன் உச்ச்ம், குரு வர்கோதமாம், புதன், ராகு நான்கு கிரகங்கள். முதல் இரண்டு யோகங்கள் வேலை செய்யுமா? மூத்த மகன் விருச்சிக லக்னம், மகரத்தில் குரு வக்கிரம், சந்திரன் ராகு, கடகத்தில் சூரியன் கேது மூன்று யோகங்களும் உண்டு, பவுர்ணமி யோகம். ராகு கேது உடன் இருப்பதால் வேலை செய்யுமா. நன்றி குருவே. 🙏🙏🙏🙏
@manickarajraja88185 ай бұрын
Anna simma lakanam lakanathil guru menathil sukiran yokam erukungala anna