தேங்காய்க்கு விலை இல்லாமல் போய்விட்டது... டிராக்டர் உழவு செலவு அதிகம் மற்றும் உரங்கள் விலை சொல்லவே தேவையில்லை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது பிறகு ஆட்கள் கூலி உயர்ந்து கொண்டே வருகிறது..... மொத்தத்தில் தென்னை விவசாயமும் கடந்துவிட்டது என்றே கூறலாம்......எந்த அரசும் உதவவில்லை..... இந்த பூமியில் மிகவும் பாவப்பட்ட வர்கள் விவசாயிகள் மட்டுமே.....எனது குடும்ப வாக்குகள் அடுத்த முறை விவசாயிக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி மக்களே விவசாயிகளை காப்பாற்றுங்கள்