ஆளுக்கு ஒரு வேலையாக கூட்டுக்குடும்பமாக மூன்று மருமகள்கள் ஒற்றுமையுடன் பொறுமையாக அலுப்பில்லாமல் செய்து அசத்துறீங்க ஆனந்தி..!! கலா மற்றும் அமலா சகோதரிகளே. 🥀.!! காலை உணவு ஆரோக்கியமான இட்லியுடன் பருப்பு இல்லாத சாம்பார் தக்காளி கடையல் எளிமை மற்றும் அருமை.. அம்மா இந்த வயதிலும் ஓய்வில்லாமல் வேலை செய்றாங்க..🙏🌟 பாட்டி தாத்தாவுடன் இந்த மாதிரி சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் மிக ஆரோக்கியமாக தான் இருப்பார்கள் ஆனந்தி..💐 எங்களுக்கு தான் இது போன்ற ஆரோக்கியமான வாழ்வை சிறு வயதிலேயே தொலைத்து விட்டது போன்ற உணர்வு.. விறகு அடுப்பிலேயே சமையலை முடிச்சிடுறீங்க.. முன்பு எல்லாம் இப்படி தான் இருந்தோம்.. இதே போல ஒற்றுமையுடன் ஆரோக்கியமாகவும் இருங்கள் சகோதரிகளே..! வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஆனந்தி..🙏🌹🙏🌹🙏🌹🙏 எதற்கும் சுத்திப்போட்டு விடுங்கள் ஆனந்தி.. உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்..🙏 மிகவும் கவனமாக இருந்து கொரோனாவை துரத்துவோம்..
@mycountryfoods4 жыл бұрын
அருமை ஈஸ்வரி அக்கா🌷🙏💐🌷🌷
@eswariperumal59684 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி ..! நாம் அனைவரும் மிகவும் விழிப்புணர்வோடு இருப்போம்.. நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம்..
@malathinarayanasamyrao51254 жыл бұрын
Super asathal
@bhagavathram41294 жыл бұрын
.mettioli
@ramzanshifanamohamedsheikm32424 жыл бұрын
G
@poornimagokul53094 жыл бұрын
நாங்களும் பெரிய குடும்பம் but ஒற்றுமை கிடையாது... உங்களை பார்க்கும் போது ஏக்கமா இருக்குது...வாழ்த்துக்கள் சகோதரி....
@prakash.vinotha46594 жыл бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு குடும்பம் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி கடைசி வரைக்கும் இது போல ஒற்றுமையா இருக்க இறைவனை வேண்டுகிறேன் சகோதரி 🙏🙏
அருமையான ஒற்றுமையான ஒவ்வொரு வேலைகளையும் பகிர்ந்து கொண்டு செய்யும் பக்குவம் அழகே அழகு, அழகிய மருமகள்கள் எனது தாய்மாமா குடும்பத்தில் முப்பது வருடங்களாக ஒன்றுமை பிள்ளைகள், பேரக்குழந்தைகள் கொள்ளுப்பேரன் வரை எனது தாத்தா வாழ்ந்தார் பிள்ளைகள் யார் யாருடைய பிள்ளை என்ற வேற்றுமை தெரியாது, பெரிய மருமகள், சின்ன மருமகள் எல்லா பிள்ளகளும் பெரியம்மா, சின்னம்மா என்று அழைப்பார்கள் அம்மா என்று ஒரு பிள்ளை கூட அழைத்து நான் பார்த்ததில்லை, அது போல இந்த மூன்று மருமகள்களும் ஒற்றுமை ஓங்க வாழ்த்துவோம், மூவரும் ஒன்றுபோல அழகிய பெண்கள்,
@mycountryfoods4 жыл бұрын
💐💐💐💐🌷🌷🙏🙏🙏❤️❤️❤️😍😍💐
@trthanusha35734 жыл бұрын
உங்கள் அன்பு....இன்று போல் என்றும் உங்களுள் மலர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻
@jayanthigowtham53334 жыл бұрын
நீங்க மூனு பேரும் சொந்த கூட பிறந்த அக்கா தங்கை களா சூப்பர் குடும்பம். அமலா நீங்க ஒவ்வொரு வேலை செய்யும் போது உங்க வளையல் சத்தம் சூப்பர் ஆக இருக்கு..
@dhanushss37914 жыл бұрын
அழகான குடும்பம் நீங்க மூன்று பேரும் எப்பொழுதும் ஒற்றுமையா இருக்கனும்
@naziip42734 жыл бұрын
Wow super பருப்பு இல்லாமல் சாம்பார் செய்து காட்டியதற்கு நன்றி இந்த சாம்பார் அடுத்து என் வீட்டில் செய்ய போகிறேன் 🌹🌹🌹🙏🙏🙏
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம் வாழ்த்துகள்💐💐
@punithapunitha18094 жыл бұрын
அன்பு அக்காமாருகளே சிறப்பான சமையல் விளக்கமுறை பார்க்க பார்க்க சமையலை சாப்பிட ஆசையாக இருக்கு நாங்களும் செய்யதூண்டியதற்க்கு நன்றி.உங்கள் ஒற்றுமைக்கு என்அன்பு வாழ்த்துக்கள் நீங்கள் அணைவரும் வாழ்க வளமுடன்!
கூட்டுக்குடும்ப வாழ்க்கை மிகவும் அழகு, ஆரோக்கியம் நிறைந்தது ஆனந்தி அக்கா
@kalpanamuthusamy84334 жыл бұрын
கூட்டு குடும்பம் பார்க்கவே அழகு.. இலையில் செய்த பீபி அருமை.. எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவதே அழகு... உங்க ஊர் எதுங்க அக்கா. இப்படி ஒரு கூட்டு குடும்ப வாழ்கை எங்களுக்கு வாழ கிடைக்கவில்லை இதே போல் எப்பவும் ஒற்றுமையாய் இருங்கள் பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.
@mycountryfoods4 жыл бұрын
🌷🌷💐🤔💐💐🌷
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
அன்பு ஆனந்தி.!! தாமதமான கருத்து பதிவிற்கு சாரி மா.!! இன்று 1.1K லைக் தான் போட முடிந்தது.!! உன் மாமி போல், மாடி தோட்டத்தில் சற்று வேலை மா.!! இவர் தான் இன்று சிம்பிள் சமையல் செய்தார்.!!!!! நீங்கள் மூவரும் ஒன்றாக செய்த பருப்பு இல்லா சாம்பார், வெங்காய தக்காளி கடையல் பிரமாதம்.!! பருப்பு இல்லாவிட்டாலும் உங்கள் அன்பு எனும் கூட்டு பருப்பு இருக்கிறதே.!!💞 மாமா,மாமியின் தோட்டவேலை..! அன்பு (மரு)மகள்களின் சமையல்..!! குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அன்புடன் பரிமாறும் பாங்கு .!!! வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில். 🤗 அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👐
@mycountryfoods4 жыл бұрын
பரவாயில்லை லட்சுமி அக்கா 🌷🌷💐🙏🙏🙏🙏💐🌷🌷
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods நன்றி மா.!! விரலில் அடிபட்டது குறைந்ததா ? தண்ணீரில் அதிகம் கால் வைக்காதே ஆனந்தி.!!
@bharani251019804 жыл бұрын
கொரணாவுக்கு நன்றி சொல்ல வைக்கும் இவர்களின் ஒற்றுமை... பல குடும்பங்கள் வேலை காரணமாக எவருடனும் சரியான அனுகுமுறை இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கைக்கு... குடும்பத்திற்குள் தான் உலகத்தின் பெரிய இன்பம் உள்ளது என்பதை உணரும் தருவாயில் தங்களின் காலை உணவு காணொளி சிறப்பான எடுத்துக்காட்டு... .என்னைப்போல் சிலர்... தொலைபேசி மூலம் மட்டுமே குடும்பத்தாரின் நலத்தை விசாரித்து... தனிமையில் வாடும் அனைவருக்கும் மாமருந்தும் இந்த காணொளி தான். நன்றி சகோதரிகளே. அந்த மட்டை ஓலையில் குழலூதும் குழந்தைகளின் மகிழ்ச்சி சிறுவயது நினைவுகளை மலரச்செய்து விட்டன. அனைவரும் 13 மூலிகை அடங்கிய நம் தமிழ் சித்தர்கள் அருளிய... .**கப சுர குடிநீர்** பருகி... இந்நோயில் இருந்து மீள்வோம். முடிந்தால் இந்த குடிநீரை தயாரிக்கும் முறையை நீங்கள் செய்து பகிர்ந்தால் பேருதவியாக அமையும்.
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி பாரதி நிச்சயமாக
@bharani251019804 жыл бұрын
@@mycountryfoods நன்றி... நான் பரணி...
@manonmani58834 жыл бұрын
ஒற்றுமையே பலம்.. மிக்க மகிழ்ச்சி 👌👌👌
@kumarvishal18833 жыл бұрын
Nallaruku moonu marumagal 👪
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️❤️💐💐
@manikandandn16554 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி உங்கள் 3 பேரின் ஒற்றுமை மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த சாம்பார் சாப்பாட்டிற்கு நல்லா இருக்குமா சூப்பர்
@mycountryfoods4 жыл бұрын
சாப்பாட்டிற்கு வேண்டாம் சகோதரி
@kirthikakirthika94094 жыл бұрын
Super akka
@manusmusic24154 жыл бұрын
வணக்கம் ஆனந்தி... உங்களை ஒன்றாக பாக்கவே ஆசையா இருக்கு .. இது தான் சொர்க்கம்.. இப்போது தான் நிறைய பேருக்கு தெரிகிறது இது போன்ற அருமையான வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று...
பார்க்கவே சந்தோஷமா இருக்கு... வாழ்க எல்லா நலன்களோடும்...
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌷🌷❤️
@amjathkhanabduljabar39144 жыл бұрын
காலை உணவு ஆரோக்கியமான இட்லியுடன் பருப்பு இல்லாத சாம்பார் தக்காளி கடையல் எளிமை மற்றும் அருமை.....
@mahendrang90214 жыл бұрын
சூப்பர்... அசத்துறீங்க...வாழ்த்துக்கள்...
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏
@MauritiusMotherofParadise4 жыл бұрын
ஆனந்தி அக்கா இதேபோல் உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க எனது வாழ்த்துக்கள், 😍😍😘
@sarasakumarir27623 жыл бұрын
நீங்கள் சாம்பார் செய்த விதம் உங்கள் எளிமையான விளக்கம் மிக அருமை உங்கள் வீடு எங்க இருக்கு சாப்பிட வரலாமா தொலைபேசி எண் என்ன பேச வேண்டும் போல் இருக்கிறது
@saranprakash31264 жыл бұрын
ஆனந்தி அக்கா தக்காளி வெங்காயம் வதக்கி அரைத்து செய்தால் சுவையாக இருக்கும் இது என் அம்மாவின் டிப்ஸ் சூப்பர் டிபன் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும் பல்லாண்டு
@riyasahamed56894 жыл бұрын
வீட்டுக்கு பெரிய மருமகள் நல்லா அமைந்தாலே மற்ற மருமகள்களும் நல்லா இருப்பாங்க ,ஆனந்தி உங்க குடும்பத்துக்கு கிடைத்தது பாக்கியமே
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🌷🌷💐💐💐🌷🙏🙏
@anandhisurya18414 жыл бұрын
காண கிடைக்காத.... அக்கா தங்கை குடும்பமாக செய்யும் சமையல் அருமை அருமை எனக்கு பொறாமையாக இருக்கிறது உங்கள் சமையல் அறை பார்த்தவுடன்... எங்களுக்கும் இந்த மாதிரி இல்லை என்று... வாழ்க வளமுடன் நன்றி ஆனந்தி
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🌷💐💐💐🌷🙏🙏
@rc78584 жыл бұрын
அழகான குடும்பம். அருமையான சமையல். வாழ்த்துகள்.
@murugeswari14344 жыл бұрын
குடும்ப ஒற்றுமையை இன்று போல் என்றும் நேசிக்க வாழ்த்துகிறேன்...
@selvimuthu514 жыл бұрын
சூப்பர் ஆனந்தி கலா அமலா மூன்று பேரும் ஒற்றுமையாக வேலை செய்வதைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி எல்லா வீடுகளிலும் மருமகள் ஒன்றாக இருந்தால் நல்லா இருக்கும் இப்போது நிறைய குடும்பத்தில் ஒற்றுமை இல்லை நீங்கள் கடைசி வரைக்கும் இந்த மாதிரி தான் மாமியார் மருமகள் குழந்தைகள் விறகுஅடுப்பு சமையல் ஒண்ணா இருக்கனும் வாழ்த்துக்கள்
@mycountryfoods4 жыл бұрын
நிச்சயம்🌷💐💐🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா💐💐🙏🙏🌷🌷
@SathyaNN-ry8nn4 жыл бұрын
இது உங்களுக்கு கிடைச்ச ஒரு பெரிய வரம் ...... எங்க வீட்டுக் பக்கத்துல ஒரு செடி வைக்க கூட இடம் இல்லை இதுலாம் பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு ....
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
மாடியில் தொட்டியில் செடிகள் வளருங்கள் சத்யா சகோதரி .!! (முருங்கை போன்றவற்றை பிளாஸ்டிக் கண்டெய்னரிலும் வளர்க்கலாம்) இப்போது சீசன் ஆதலால், கத்தரி, தக்காளி, முருங்கை நிறைய கிடைக்கிறது. வெளியில் செல்ல முடியாததால், செடியில் கிடைப்பதை கொண்டு ஈடு செய்ய முடிகிறது.
@tamilpavai99253 жыл бұрын
Super. உப்புக்கண்டம் செய்முறை மற்றும் குழம்பு வைக்கும் முறை பதிவிடுங்களேன்...., 😊😊
@Godhvmercy4 жыл бұрын
அழகான குடும்பம் ஒரு பல்கலைகழகம் மா!
@apsana..91644 жыл бұрын
Indha videovukku disklike panravanga village taste theriyadhavanga la dhan erukka mudium semma sapadu masha Allah
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🌷💐💐💐🌷🙏
@Kkuumm24 жыл бұрын
எல்லோரும் நல்ல ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கிறீர்கள் நல்லதொரு குடும்பம்
@vasudhavan93004 жыл бұрын
manimaran sukirthini
@mahalakshmivairam38394 жыл бұрын
கூட்டு குடும்பம் எனக்கு ரொம்பவும் புடிக்கும் நீங்கள் எப்போதும் இப்படியே இருக்கவேண்டும் என்பது என் ஆசை நீங்கள் போடும் வீடியோக்கள் அனைத்தும் அருமை நான் பார்க்கும் வீடியோ உங்கலுடையது மட்டும் தான் நன்றாக இருக்கிறது சகோதரிகளே நன்றி
@nirmalagracymahadevan754 жыл бұрын
I am second daughter in law in my family but I never attached with my family members. I feel ashamed about myself after watching your family.
மிகவும் சந்தோஷமாக இறூக்கு உங்கள் இட்லி தயாரிக்கும் முறை பார்க்கும் போதே. இந்த மாதிரி கூட்டுக்குடும்பம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இறூக்கு. . வாழ்த்துக்கள்
@mycountryfoods4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி ராதா
@TrollSangam4 жыл бұрын
Your channel is awesome , every video on Trending
@mycountryfoods4 жыл бұрын
💐💐🙏🙏🌷🌷🌷🌷🙏💐
@sujathaamma95754 жыл бұрын
g
@sujathaamma95754 жыл бұрын
Super ma
@rajbahadur6653 жыл бұрын
Kala Akka Saree iniku superhuh iruku..... Parupu illadha saambar first time paakren.. Super... Naanum try Panna poren 👌
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@m.k.handworks4 жыл бұрын
3 Roses Sisters - God Bless you & your Family Members
@krishnapriya53794 жыл бұрын
3 perum romba super aa neat aa vela seirega. arumai sema super idly sambar
@anandhababu50824 жыл бұрын
Kala akka neengalum oru youTube channel start pannunga 📹💻▶ nanga kandippa support panrom
@srinikethan60114 жыл бұрын
S
@thangarashsathiya34294 жыл бұрын
innaiku enga veetle intha sambar very tasty sambar semma😘😘😘😘😘😘
@mycountryfoods4 жыл бұрын
🌷🙏🙏💐💐🙏🌷🌷🌷
@lakshmipriya94224 жыл бұрын
Kutty paiyan kai kaluvurathu semmaaa😌😌😌😘😘😘😘😘
@geethasriram47614 жыл бұрын
Super sambar and idli mouth watering
@JayaLakshmi-xr1ge4 жыл бұрын
உங்கள் குடும்பம் சுப்பர் 👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌
@thilagasivakumar66804 жыл бұрын
Hi Anandhi.. Inniku naa Intha recipe i senjen.. Super aa irunthuchu... Tnx ma
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🌷🙏🙏😍
@devisritnag14274 жыл бұрын
Three sisters very nice samiyal
@siddhikshasiddhiksha84524 жыл бұрын
Akka iam malayali .... Unga videos pramadham.....food solla thevaye Ella .... Supperbbbbb... Akka enna porul varuth podichad onn coment seyyy okiii....sambar supper ...
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌷🙏🙏🙏
@lakshmipriya94224 жыл бұрын
Superrrr akka solla varthaigal illai.........daily video marakama potrunga 😍😍😍😍😍😍😍😍innaiku samyal 3 perum sethu senjathu enaku rombaaaaa pidichuruku❤❤❤❤❤ intha idam enaku romba pidikum ithe idathulayae saminga night samayal panrathu podunga akkaaa..........
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி ப்ரியா
@yeshodha5ku8494 жыл бұрын
Romba nalaerruku super Bangalore
@suganyaprakash5554 жыл бұрын
Love u Akka's... Unity...
@RaviChandran-jx5iv4 жыл бұрын
Really super sisters epoavumay ipadi irruka En valthukal
@thenpairvasudevan8484 жыл бұрын
அருமை! புதிய வீடியோவிற்காக வெளியே செல்லாதீர்கள்;.உடல் நலம் முக்கியம்.
@keethukeethu96614 жыл бұрын
Super neegalam akka unga kuda pesa assaiya iruku
@ammasamayalarai66304 жыл бұрын
🙏 Vanakam All Sister,Amma ,Appa, Kutties and brother...Very different Sambar recipe you'll added this time. Really appreciate your efforts. Love the way all marumagal cooking. God bless your family and all the best for your future videos. Love from Malaysia sister 🙏
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌷🙏🙏🙏💖💕
@ammasamayalarai66304 жыл бұрын
@@mycountryfoods 🙏🌹🙏
@RaviRavi-hi1tn3 жыл бұрын
சூப்பர் சிஸ்டர், ஸ் ஆனந்தி அக்கா இட்லி சாம்பார் எப்படி வைக்கணும் சொல்லுங்க அக்கா
@durgadevi.k28124 жыл бұрын
Mam i done this curry Very spicy and yummy also Thank u
Super a erukku akka sambar,romba usefulla erukku thank you
@tirunelvelisamayal37334 жыл бұрын
சூப்பர் அக்கா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு
@Akshyaveetusamayal4 жыл бұрын
Happy joint family nice to see, idly sambar very nice.
@gayathriviju4 жыл бұрын
Even Amala sis can share the same video. Loving u all sisters. God bless abundantly ❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻
@traditionalcooking84824 жыл бұрын
Such lovly videos ....shd try to make your type sambar....your videos are like short film ...they always tell lovly stories🥰
@dhilipkumar9674 жыл бұрын
தங்கச்சி ஆனந்தி மோதவேலையா உங்க குடும்பத்தில இருக்குற அனைவருக்கும் டிஸ்டி சுத்திபோடுங்க
@mycountryfoods4 жыл бұрын
நிச்சயம் திலீப் அண்ணா🌷🌷💐💐🙏🙏
@jamilarajmohan28384 жыл бұрын
Supernga. Ipdiyae ootrumaiya irunga. Paaka alaga iruku. Ipdi samathal Ella food m super dhanga
@ushaprem8244 жыл бұрын
Hello this is the first time am watching. NIC to c a true family
@mahakarthi6108 Жыл бұрын
எனக்கும் oravathi eruke சரியான ஈகோ pudichathathu நீங்க super maa
@kunakuna52964 жыл бұрын
Because of covid u all family staying together n happy to see that... Can eat with family everyday.... We all working for u all at hospital fight with covid... Cant spend much time with family... Hope all the people in the world keep maintain stay at home....
@supriyanatarajan21944 жыл бұрын
Neenga sonna Mari enga amma idtly sambar senjaga different'aa super'ah irunthuchi..😋😋
@mycountryfoods4 жыл бұрын
அருமை சுப்ரியா
@priyasuresh65514 жыл бұрын
Amala unga video la mattum sirikeenga inga la sirikkave mattangeenga
@preethaapreethavenugopal89534 жыл бұрын
இட்லி சுட்டு இலையில் போட்டுடிங்க இப்போது எனக்கு இலையில் சாப்பிடுனுன்னு இருக்கு வெளியே போகக் கூடாது என்ன செய்ய 😄அருமை அருமை அடுப்புசமையல் தனி சுவையானது ஒற்றுமையாக எப்பொதும் நிங்க இருக்க வேண்டும்
@mycountryfoods4 жыл бұрын
💐💐💐🙏🙏🌷🌷🌷🙏🙏💐💐
@poornimajd6454 жыл бұрын
You are so passionate and love to do cooking. You are talented
@அம்மாஅக்கா4 жыл бұрын
All video super
@sathyaramesh47634 жыл бұрын
Kala akka azhaga irukanga
@muthukrishna3423 жыл бұрын
3 sisters sernthu seitha cooking arumai
@paramesshankar20214 жыл бұрын
Super Akka👌👍 Stay home ,be safe & take care of your family.
@sathishrs52554 жыл бұрын
Na try pannen sister Romba 👌irrunthathu tqs.
@muruganmurugan5904 жыл бұрын
எல்லோரும் எப்படி ஊருக்கு போனிங்க. நா மட்டும் தா ஊரு போகலையா.
@kumarvishal18833 жыл бұрын
Super othoomai oadai nallarukanum 🍆🥕🥔🍅🥥
@sparky784 жыл бұрын
I really miss the village life so proud of u all Akka one small suggestion Pls try to use cast iron or e ever silver kadai Avoid using aluminium vessels as it causes lot of health issues
@SarveshKumar-rc2mo3 жыл бұрын
Super
@thangamgeetha15124 жыл бұрын
ஹலோ ஆனந்தி உங்க சேனல்ல நான் ரொம்ப நாளா பாத்துகிட்டு இருக்கேன் இன்னைக்கு தான் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது நீங்க மூணு மருமகனும் சேர்ந்து சமையல் பண்ணுவது ரொம்ப மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு எதார்த்தமாக நீங்க செய்யற சமையல் உங்க சேனல் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@thangamgeetha15124 жыл бұрын
@@mycountryfoods ஹலோ ஆனந்தி உங்கள் தோட்டத்தை சுத்தி வந்தீங்க அதுல காய்கள் பழங்கள் எல்லாம் நிறைய இருந்துச்சு இது எந்த ஊருங்க தெரிஞ்சுக்கலாமா
@vaishnaviseasyfoodrecipes4 жыл бұрын
தக்காளி கடையலில் துண்டு துண்டா பச்சை மிளகாய் வாயில அகப்பட்டா காரம் னு கத்த மாட்டானுங்களா பிள்ளைங்க..(எவ்வளவு மிளகாய்!)சாம்பார் செஞ்சு பார்க்க போரேன்..
@elangoraj5554 жыл бұрын
Ithu mathri ellam otrumaiya saikeratha patha romba happy ya iruku, kudi vazthal koodi Nanmai" Nice family