நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் 🎉 என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை.எனக்கு சமையல் தெரியாது.உங்களின் வீடியோக்கள் பார்த்து செய்து சாப்பிடுகிறேன்.எளிமையான முறையில் செய்முறை விளக்கம் அளிப்பதால் எந்த ஒரு சிரமும் இல்லாமல் சமைக்க கற்றுக் கொள்கிறேன்.என் வயது 67 . இப்போது தான் சமைக்கிறேன்.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ganasanp576611 ай бұрын
Super super 😍❤️❤️ very very taste super Sambha killi sambar
@prasannakumar54702 жыл бұрын
பாண்டிச்சேரி கிள்ளிப்போட்ட சாம்பார்👌👌👌..ஆஹா அருமையான சமையல் 👌👌👌..நேர்த்தியான கைப்பக்குவம்..... எளிமையான செய்முறை விளக்கம்....மொத்தத்தில் சூப்பரான சாம்பார்....நன்றி சார்....👏👍🎊🎉🎀❣🎊🎉💥🎊🎉🥣🥣🥣🥣
@Balajiskitchen2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@amudhaS.19812 жыл бұрын
Sir Chennai sir nanga nangalum epadithan killi pota sambar panuvom easy method.karuna kilangu fry or karuvadu fry Ku sema ya erukum
@Manithan1232 жыл бұрын
எங்கள் வீட்டில் எங்கள் அம்மா இப்படித்தான் செய்வார்கள். அவர்கள் இன்று இல்லை. அவர்களை இந்த செய்முறை நினைவு படுத்தியது!
@chandran1101198223 күн бұрын
Thank you Balaji.. Very helpful and easy to make.
@Balajiskitchen15 күн бұрын
Thanks for liking
@sarithaarumugam93922 жыл бұрын
Supera irukum
@mathikanikani36772 жыл бұрын
மிகவும் எளிதாக இருக்கு
@chitraananth182 жыл бұрын
இதுவரை வைத்தது இல்லை... பருப்பு கடைசல் போல் தான் உள்ளது... ஆனால் கடைசியில் புளி ஊற்றி உள்ள முறையில் செய்தது இல்லை.. வெள்ளிக்கிழமை இதுதான் சாம்பார்.. சூப்பர்
@chitraananth182 жыл бұрын
Today Puli mattum konjam athikama poiruchunu ninaikurean...next time ennum konjam better a try pantrean..
@thiyathiya3388 Жыл бұрын
@@chitraananth18a😅a 1:43 1😂
@girimurugan6892 жыл бұрын
வேலூர் மாவட்டத்தில் கூட இந்த சாம்பார் ரொம்ப ஃபேமஸ் சார்
@jayarevathi20402 жыл бұрын
Sir Pondicherry ya neenga....nanum pondy than.... suuuuuuppper.... Namma side matum illa ... Villupuram .. Cuddalore..kallakurichi dist also...this sambar famous.... More kuzambu unga video pathu than sir kathukitten.....vetla ellarum arumaiya iruku nu solluvanga.... thanks sir...
@Balajiskitchen2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@divssaro89562 жыл бұрын
Sir oru request sambar kothivarum pothu uppu,karam puli enna taste irukkanum tips sollunga ple
@arulgopal2942 жыл бұрын
Thank you bro. I am a bachelor. Very useful.
@ramkumarram5124 Жыл бұрын
🎉🎉🎉 sambar very excellent
@mourougayanegrs4623 Жыл бұрын
Iam Puducherry...
@jaga_yuvi84542 жыл бұрын
Best result....anna 😍😍😍
@madhubabygirl86852 жыл бұрын
சமையல் சூப்பர் ❤️❤️❤️
@durgag3174 Жыл бұрын
If we say vethu sambar, in virudachalam they are saying parupu rasam..
@KARTHIKEYAN-mg5gt2 жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@nagarasan2 жыл бұрын
EASY AND TESTY RESIPE FOR BACHELORS
@kaw224 ай бұрын
Patipukur velia thallama irukka enna seyanum
@Balajiskitchen4 ай бұрын
புரியவில்லை
@gaudamansubramaniyan86892 жыл бұрын
Super sit
@rajalakshmi98072 жыл бұрын
Aramai sir
@suyakisaneeshwar85066 ай бұрын
Balaji anna .. pondicheryla .. thengathittu-murungapakathula 1995 to 98 varaikum irundhen .. adhu oru azhagiya kana kaalam anna ... andha vazhkai inime kedaikadhu anna ... tiruvannamalaiku vandhingana veetukku vaanga naa😊 agni lingam Ramanashramam back side anna🙏🙏
@JeyaRam-q8hАй бұрын
❤
@abiskitchen-thenitoqatar31362 жыл бұрын
அருமை👌👍
@narayanasivan9035 Жыл бұрын
Super anna
@subaneelakandan76199 ай бұрын
Pandy ah nega na Cuddalore
@manig144710 ай бұрын
👍👍👍
@jkalaivani51622 жыл бұрын
Super sir thank you
@subasuba84982 жыл бұрын
Puli ootha venam
@manisumathi5942 жыл бұрын
Superb
@kaw224 ай бұрын
Anna neenga Pindicheri ya?
@Balajiskitchen4 ай бұрын
S
@scorpionkings31992 жыл бұрын
அண்ணா நானும் பாண்டிச்சேரி தான்
@vetrivel80172 жыл бұрын
Nice
@Jeeviefx2 жыл бұрын
பாண்டிச்சேரியில் எந்த ஊர் அண்ணா
@abilesh23012 жыл бұрын
அண்ணா உங்க விசிறி நீங்க பாண்டிச்சேரியா 👍👍👍👍
@Balajiskitchen2 жыл бұрын
S
@selviselvi76572 жыл бұрын
Super
@madhubabygirl86852 жыл бұрын
கீல்லிபோட்டோ சாப்பார் வேற லெவல் அண்ணா சூப்பர் தேங்க்ஸ் அண்ணா ♥️
@randjitemathi71162 жыл бұрын
நீங்க பாண்டிச்சேரி யா சகோ.. எங்க ஊர்
@Balajiskitchen2 жыл бұрын
S I am from Pondicherry
@thankaratnammurugesan16512 жыл бұрын
Superb Sir 👌👌👌👌👌👌🖕👍👍👍👍👍👍👍
@ptpagalavan27 күн бұрын
பாண்டிச்சேரில அது மட்டுமா ஃபேமஸ்
@bhoonsbanu32022 жыл бұрын
சார் ஒருத்தருக்கு 20 கிராம் துவரம் பருப்பு வைத்து சாம்பார் செய்து காட்டவும்