திரு. விஜயராகவன் அவர்கள் மேலும் டெக்ஸ்டைல்ஸ் துறையில் பல இயற்கை வளம் சார்ந்த புதுமைகளை அளித்து இத்துறையில் இந்தியா உலக அரங்கில் மதிப்பு குரிய நாடாக உருவாக்க வாழ்த்துகள்.
@tgdineshreddy26853 жыл бұрын
News7 தொலைகாட்சி மற்றும் விஜயன் அவர்களுக்கு நன்றி இது போன்ற கதாநாயகர்களை கண்டறிந்து அவர்களின் அனுபவங்களை மக்களுக்கு தெரிவித்து மேலும் பலரை சிந்திக்க சாதிக்க துண்டும் உங்களது பயணம் தொடர்ந்து பயணிக்க நன்றி கடந்த வணக்கம் .
@VinothKumar-rl4bf4 жыл бұрын
நல்ல மனிதர் ..எங்கள் விஜயராகவன் சார்
@reemaazrazeen90952 жыл бұрын
A.R.RAHMAN போன்று புதிய கண்டுபிடிப்பு மற்றும் மக்களை கவனஈர்த்து சாதனை தொடர வாழ்த்துகள்
@saravnakumargopalan34372 жыл бұрын
கல்வி, தொழில்முனைவு திறன் இவைகளை தாண்டி மாற்று சிந்தனை மிக முக்கியமானது
@mohanrajbala42983 жыл бұрын
Our company M.D excellent speech sir
@praveenr97414 жыл бұрын
Interview questions are super...It is very useful for all textile department members... I am very proud of vijayaragavan sir...Hearty Thanks to news 7 channel