Nice. If i take 12 length how to measure. Thank you
@siragaiviri11 күн бұрын
Thank you.🙏🙏 I can't understand your question.
@baranisreegunaselvi6480 Жыл бұрын
Very nice sister, romba easy ah sollirukkinga, naa try pannine, so good...
@siragaiviri Жыл бұрын
நன்றி சகோதரி. தொடர்ந்து பார்த்து பயன் பெறுங்கள்.
@asmashifa8179 Жыл бұрын
Very nice sis.... super ah sollirukinga....new subscriber 🙂and ithe pattern la big size 6 roll ku mesurement sollunga sis
@siragaiviri Жыл бұрын
நன்றி சகோதரி. கூடிய சீக்கிரம் வீடியோவை போடுகிறோம்.
@prema415 Жыл бұрын
❤❤👌👌👌
@siragaiviri Жыл бұрын
Thank you Sister.
@kadijuanthaimei8727 Жыл бұрын
Please tell me the length
@siragaiviri Жыл бұрын
In video itself the measurements are given clearly... If you don't know Tamil Language you can see a callout box displaying the length and counts of wire been used for weaving this basket... Check it up once again without skipping... Thank you...
@sschannel6783 Жыл бұрын
Akka ithukku running wire illaya
@siragaiviri Жыл бұрын
ரன்னிங் வயர் தேவையில்லை. இது கிராஸ்கட் கூடை. போட்டு பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.
@santhosh9570 Жыл бұрын
மூன்று கட்டு ஒயரும் சரியா போய்ட்டா
@siragaiviri Жыл бұрын
2 colour wire 2+2 என எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமாகும் ஒயரில் வேறு ஏதேனும் சின்ன கலைப் பொருள் செய்து கொள்ளலாம்.