மாட்டு தீவனம் வீட்டிலேயே செய்யலாம் | Cow and Cattle Feed Making Methods

  Рет қаралды 156,076

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

Күн бұрын

Пікірлер: 91
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 10 ай бұрын
அற்புதமான ஆசிரியர் வாழ்த்துக்கள். தாங்கள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை, மென்மேலும் வளர்க😊😊😊...
@Siva.775
@Siva.775 3 ай бұрын
மிக தேவையான விளக்கம் sir, நன்றி
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn Жыл бұрын
4 மாடு வச்சுருக்கேன் தவிடு 50 kg=900 பின்னக்கு 1kg= 65 to 70 மக்கா சோளம் 1 kg=25 to 28 பால் விலை 1L=30 to 39 திருவண்ணாமலை மாவட்டம்
@hugejackmen8628
@hugejackmen8628 Жыл бұрын
Bro ithu ethum podathega Pillet nalla brand aa patha 2kg poduga pothum
@sathishdme6415
@sathishdme6415 Жыл бұрын
ஆரணி புண்ணாக்கு விலை 67 எப்படி வாங்கி போடுவது
@balamurugans7276
@balamurugans7276 Жыл бұрын
Neenga enna solldreenga
@Akila-ue2tp
@Akila-ue2tp 4 ай бұрын
அருமையான விளக்கம். தீவனம் சரிவிகிதம் அருமை. ஆனால் நீங்க சொன்ன விலைக்குள் தயாரிக்க முடியுமா?
@jeeva7201
@jeeva7201 Жыл бұрын
Kadan vaangi, kuthagaikku nelam eduthu vivasayam pandradhu periya nashtam. Vivasayam tholil kedayadhu, adhu vaalkayoda serndha oru nadaimurai. Laabam sambaathikka vivasayam tholil kedayaadhu. Adhukku oru tea kada vachu tea aathittu poidalam. Maraimugamaana selavugal romba jaasthi. Velai aal pattrakurai irukku, kooli jaasthi. Pls 🙏 yaarum maattu pannailu erangaadhinga. Pala latchangal poiduchu. Vivasayathula science jeikkadhu. Climate change neraya baadhippugala kodukkudhu.
@udhayan-ts3nk
@udhayan-ts3nk Жыл бұрын
உண்மை உண்மை
@udhayan-ts3nk
@udhayan-ts3nk Жыл бұрын
Tea kadai arumai
@udhayan-ts3nk
@udhayan-ts3nk Жыл бұрын
Oru short filim la nan oru dialag pesuven vivsayam parkurathuku town pakka poitu tea kadai vachu polachukalamnu solven same ah
@jeeva7201
@jeeva7201 Жыл бұрын
@@udhayan-ts3nk unmaiaya yaaru sonna ennanga?
@udhayan-ts3nk
@udhayan-ts3nk Жыл бұрын
@@jeeva7201 Ondrum ilai bro
@sivas-lx9kq
@sivas-lx9kq Жыл бұрын
Found an best teacher
@HariniR-sm6pe
@HariniR-sm6pe 2 ай бұрын
Aattu Thivanam pathi Viedio podungal
@paramasivamparamasivam2240
@paramasivamparamasivam2240 2 ай бұрын
மக்காச்சோளம் கம்பு கேழ்வரகு சோளம் 33kg சூரியகாந்தி புண்ணாக்கு கடலை எள்ளு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு30kg தவுடு35kg கல்லுஉப்பு1kg தாது உப்பு 1kg
@parasuraman8126
@parasuraman8126 Жыл бұрын
Very usefull advice.. Nandri
@parul5522
@parul5522 Жыл бұрын
Venpanrikum thivayana adar thivanm pathi video podunga
@subbiahsubbu8632
@subbiahsubbu8632 Жыл бұрын
Thambi. You are great 👍
@renuriyarenurevathi7706
@renuriyarenurevathi7706 Жыл бұрын
Thank you bro good 👍 teaching ❤
@jayaprakashr4965
@jayaprakashr4965 Жыл бұрын
எங்க மாட்டுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்ல ப்ரோ மாடு கேணியில் கட்டியமைப்போம் அப்புறம் ரேஷன் அரிசி கஞ்சி புண்ணாக்கு கொஞ்சம் இது போட்டாலே போதும் ப்ரோ மூணு நாலு லிட்டர் பால் மாடு நல்லா தெளிவா இருக்கு ப்ரோ
@harikrish718
@harikrish718 Жыл бұрын
Ethaentha place rate kammpiya iruka solllunga bro athuku oru video podunka bro
@Jeevamari143
@Jeevamari143 Жыл бұрын
அண்ணா அந்த மக்காசோளம் மற்றும் கடலைபுணாக்கு வியாபாரி தொலைபேசி எண் கொடுக்க முடியுமா...
@krishneswar9305
@krishneswar9305 Жыл бұрын
Pacha pakri potu yaga bro kadaikum kammiyana price la
@mypetsworld6817
@mypetsworld6817 Жыл бұрын
Nice message
@Veneela-6380
@Veneela-6380 Ай бұрын
Arisi serkalama broo.?
@MuruganKaya
@MuruganKaya Жыл бұрын
Bro punakku wholesale market address solunga bro
@saravananmaheshwaran6057
@saravananmaheshwaran6057 Жыл бұрын
100 naal velaya irukuravaraikum theevana vilai athigamagitte thaan irukkum
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI Жыл бұрын
35ரூபாய்க்கு கடலை punnakku yaruppa தரா
@chithrasekar7108
@chithrasekar7108 Жыл бұрын
Anna makka Sola mavu theevana kadaila kidaikkarathu vaangalama
@nidhishkumar969
@nidhishkumar969 Жыл бұрын
Super
@prabhuvn
@prabhuvn Жыл бұрын
How many kilos to feed for maintenance only? No milking
@dhineshr313
@dhineshr313 Жыл бұрын
Thank you so much anna
@darli_frutiee9848
@darli_frutiee9848 Жыл бұрын
100 kg theevanam 1 maaduku.. Ethanai muraiyaga pirithu kodukka vendum.. Yethanai naal varum
@karthickraj8758
@karthickraj8758 Жыл бұрын
Paalai thavidu yendral ..... Nel vilanchu vilayama paalaiyaga pogindrathu... Athavathu mulu valarchi ilathathu.... So antha thavidu peru paalai thavidu.... Chuma vaila vanthathula aduchu vidathinga.... Paal maathiri irunthaa paalathavidama... Demotivate panala soldratha therinchitu pesunga..... Paruthikottai pinaku...makka chola kuranai... Thuvara kuranai.... Gothumai thavidu podunga karakatha maadum karakum..... Chuma urutiteee irukinga paa....
@chithrasekar7108
@chithrasekar7108 Жыл бұрын
Thengai punnakku podakkoodathunnu solranga koluppu athigam nu solranga bro
@rajanthiranm1900
@rajanthiranm1900 Жыл бұрын
மட்டுக்கு மாவு அரைத்த தீவணம் கொடுக்கும் போது வோர பிரச்சனை வருமா?? .
@sathiyamass4455sathiyama-bv9nh
@sathiyamass4455sathiyama-bv9nh Жыл бұрын
அண்ணா மாட்டு மேல் ஈ அதிகம இருக்குது அதுக்கு இயற்கை மருந்து சொல்லுக
@nithyad4866
@nithyad4866 Жыл бұрын
love u brother 💕
@Indumathi-k2w
@Indumathi-k2w 6 ай бұрын
கன்றுகுட்டிக்கும் இதை கொக்கலாமா.
@chithrasekar7108
@chithrasekar7108 Жыл бұрын
Anna vellam or nattu sarkkarai serkka solranga
@srimani3399
@srimani3399 Жыл бұрын
Maaravalli mavo use pannalama
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
Thank you brother very good ❤❤🙏
@harikrish718
@harikrish718 Жыл бұрын
Kadlai pinnaku 38 to 40 rupee sonnakila antha place solluinga rate confirm ma bro Enga Orla kadlai pinnaku 70rupee bro cutpaiagla.neenga sonna place la unmaia 1kg currently rate confirm bro address solluinga delivery uillatha bro
@harikrish718
@harikrish718 Жыл бұрын
1kg evolo bro
@mr.pandian3092
@mr.pandian3092 Жыл бұрын
62 nanba Salem
@abiravi5788
@abiravi5788 Жыл бұрын
Bro neenga entha place
@harikrish718
@harikrish718 Жыл бұрын
@@abiravi5788 kanchipuram
@johnxavier5413
@johnxavier5413 Жыл бұрын
நாங்க நெற்கதிரை அடிக்கும்போது பதர் நெல்லை வயலிலேயே விடுவிடுவோம் அது இவ்வளவு பலன் தருதா
@prabakaran5675
@prabakaran5675 Жыл бұрын
Bro கடளை புன்னாக்கு மதுரையில் கிடைக்குமா
@manomanogaran7665
@manomanogaran7665 Жыл бұрын
Super Anna
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
Swiggy ல் ஆர்டர் பண்ண வேண்டாமா ?
@kumarpriya4871
@kumarpriya4871 Жыл бұрын
Super 👍👍👍👍
@senthilkumar3731
@senthilkumar3731 Жыл бұрын
Sama super
@rajanthiranm1900
@rajanthiranm1900 Жыл бұрын
கூல் காய்ச்சி உற்றலமா.
@PrabhaPrabha-uq1tl
@PrabhaPrabha-uq1tl Жыл бұрын
Nenga solra vilai ellam 2 yrs munadi kedaikum. Ipalam rate over jii
@sankarraja2881
@sankarraja2881 Жыл бұрын
Aama bro
@kannan-pk8en
@kannan-pk8en Жыл бұрын
100 kg neenga sonna amount5260
@rajamammaiyappan4125
@rajamammaiyappan4125 Жыл бұрын
Anna poordar disease na ena Adu enga takum
@ArunKumar-bj5lb
@ArunKumar-bj5lb Жыл бұрын
Bro intha feed pregnant kidarii ku kudukalama
@vithaigaliyakkam
@vithaigaliyakkam Жыл бұрын
தாராளமாக கொடுக்கலாம்
@rameshorganic4581
@rameshorganic4581 Жыл бұрын
Good informative massage
@sabarinath.a8439
@sabarinath.a8439 Жыл бұрын
வீடியோ பார்க்க வந்தன இல்ல add பார்க்க வந்தன என்று தெரியவில்லை
@Siran84
@Siran84 Жыл бұрын
நீங்க எந்த ஊர் bro
@வீரதமிழாதமிழா
@வீரதமிழாதமிழா 27 күн бұрын
அண்ணா உங்க number kidaikkuma 🙏
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
விலைகள் வாரா வாரம் உயர்கிறது ப்ரோ,அதை பற்றியும் விடியோ போடவும்
@JALIKATTU_MARI
@JALIKATTU_MARI Жыл бұрын
தவிடு 50 kg. 1350 bro
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
நன்றி, கட்டு படியாகாத விலைகள்,வேறுவழியும் இல்லை
@vishwaas8266
@vishwaas8266 Жыл бұрын
Q
@boopathyraja6661
@boopathyraja6661 Жыл бұрын
@@JALIKATTU_MARI 750rs in my village. I brought a week before
@JALIKATTU_MARI
@JALIKATTU_MARI Жыл бұрын
@@boopathyraja6661 சிவகாசியில் தவிடு 1350 ப்ரோ
@Harikrishnan-vq8gz
@Harikrishnan-vq8gz Жыл бұрын
Bro ஆவின் தாது உப்பு கோழிக்கு குடுக்கலாம
@karthickraj8758
@karthickraj8758 Жыл бұрын
Hmmm ivlooo pesuringalee.... Unga green fodder valarathuku urea podama irukeengalaaa..... 🤣🤣🤣 Natural theevanam kodukanumnu mudivu panitaa first natural vivasayam panunga aprooo theevanam correct ah kudunga
@arunrajan4271
@arunrajan4271 Жыл бұрын
Moochuu vanguthuuu...nakku thalluthu
@AswinR-e3t
@AswinR-e3t Жыл бұрын
Hi anne
@AswinR-e3t
@AswinR-e3t Жыл бұрын
Hi
@trender3602
@trender3602 Жыл бұрын
Thavidu 950
@prgoatfarm
@prgoatfarm Жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣. Annae reality ku vanga annae. Summa comedy pannama
@prakash9944771156
@prakash9944771156 Жыл бұрын
Tambi chumma comedy pannama poi velaia paru...
@annaduurai
@annaduurai Жыл бұрын
Enna ore bor
@sathishdme6415
@sathishdme6415 Жыл бұрын
கிலோ புண்ணாக்கு 67 இவர் சொல்வது எப்படி உண்மை
@gdharmalingam218
@gdharmalingam218 Жыл бұрын
Anna phone number
@கிருஷ்ணாமட்டப்பாறை
@கிருஷ்ணாமட்டப்பாறை Жыл бұрын
போன் நம்பர் தேவை
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 10 ай бұрын
அற்புதமான ஆசிரியர் வாழ்த்துக்கள். தாங்கள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை, மென்மேலும் வளர்க😊😊😊...
@HariniR-sm6pe
@HariniR-sm6pe 2 ай бұрын
Aattu Thivanam pathi Viedio podungal
@sivapandisivapandi5607
@sivapandisivapandi5607 Жыл бұрын
Super
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 10 ай бұрын
அற்புதமான ஆசிரியர் வாழ்த்துக்கள். தாங்கள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை, மென்மேலும் வளர்க😊😊😊...
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 30 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 51 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39