மாட்டு தொழுவம் வீட்டிற்கு எந்த திசையில் அமைத்தால் யோகம் ? Join this channel to get access to perks: / @vastuengineer E-Book Link - www.amazon.in/... yccdf.courses.... #vastushastra #vastuegineer #vastu #vastuengineerrules
Пікірлер: 22
@sivamani5164 Жыл бұрын
கிளைமேற்கு மாட்டு தொழுவம் அமைக்கலாமா
@JD-ne2nx Жыл бұрын
நன்றி அய்யா
@Siranjeevialumelu9 ай бұрын
மேற்கு பக்கம்தன்இடம் இருக்கு அங்கு மாடு இருக்கு அங்குதான் இடம் இருக்கு வேரு இடம் இல்லை
@sivaselvi661927 күн бұрын
அய்யா ஜோதிடர் ஆலோசனை படி வடக்கு பார்த்த வீடு கிழக்கு பக்கம் கொட்டகை அமைத்து இருக்கோம் நிறைய நஷ்டம் வருகிறது என்ன செய்வது புரியவில்லை வழி இருக்கா அய்யா
@vastuengineer27 күн бұрын
@@sivaselvi6619 அதை சரி செய்ய முடிந்தால் சரி செய்யவும்...
@renugabaskaran5404 Жыл бұрын
உண்மை தான் ஐயா எங்களுக்கு நஷ்டம் தான் ஆகி விட்டது மாட்டு கொட்டகை தவறான இடத்தில் இருந்து மாடு எண்ணிக்கை குறைந்து விட்டது நன்றி
@palanisamya3272 Жыл бұрын
சார் எங்க வீடு கிழக்கு வாசல் வீடு எந்த திசையில் மாட்டு கொட்டகை அமைத்தல் நன்று மாட்டு சாணம் எந்த திசையில் கொட்டி வைக்கலாம்
@vastuengineer Жыл бұрын
எத்திசை வீடானாலும் இந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளது போல் மாட்டு கொட்டகை அமைத்துக் கொள்ளுங்கள்
@SriAdhithanfarm5 ай бұрын
Thank you sir 🙏
@elumalai-99968 ай бұрын
Sir ennudaya veedu kilakku parthuullathu (east face) engu matu kottakai amaikkalam sir
@vedig577 Жыл бұрын
20.21போடலாமாசார்
@manikkamr5349 Жыл бұрын
நாங்கள் இன்னொருவர் தோட்டத்தில் ஓலை வீட்டில் வீட்டில் தான் குடியிருக்கிறோம்.குடியிருக்கும் வீடு கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமைத்து நேர் எதிர் திசையில் தென் கிழக்கில் மாட்டுத் தொழுவம் அமைக்கலாமா.அந்த மாட்டுத் தொழுவம் அமைக்க பிரத்யேக வடிவமைப்பு அளவு எதுவும் உள்ளதா என்று தெரியப்படுத்துங்கள் நன்றி
@vastuengineer Жыл бұрын
அளவுகள் எதுவும் இல்லை...
@ranga33073 ай бұрын
வீட்டிற்கு வடக்கு மற்றும் மேற்கு திசையில் இவ்விரண்டு திசைகளில் மட்டும் தான் மாட்டுக் கொட்டகை அமைக்க வேண்டும் என்று பழைய ஜோதிட நூலில் கூறப்பட்டுள்ளது தங்களுக்கு வேண்டுமென்றால் அந்த நூலை நான் அனுப்பி வைக்கிறேன் தாங்கள் இவ்வாறான தவறான கருத்தை பதிவிட வேண்டாம்.
@vastuengineer3 ай бұрын
@@ranga3307 அந்த நூலில் கூறப்பட்டது போல் தாங்கள் வேண்டுமானால் மாட்டுக் கொட்டகையை அமைத்துக் கொள்ளுங்கள் உங்களை நான் தடுக்க வில்லையே
@durairajanand844911 ай бұрын
ஐயா வணக்கம்.திசை மானி வாங்க னும், எந்த கம்பெனி வாங்க னும் திருச்சி யில் எங்கே கிடைக்கும்? Pls
@Siranjeevialumelu9 ай бұрын
மேற்க்கு பக்கம்அமைக்கலமா அங்குதான் இடம் இருக்கு
@jefffarms884211 ай бұрын
South facing house where to construct cow shed
@ramamoorthymoorthy5207 Жыл бұрын
வீடு வடக்குப் பார்த்துன்னு சொல்லீட்டு மாட்டுக் கொட்டகைக்கு திசையைத் தப்பா சொல்றீங்க
@vastuengineer Жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்...
@செல்வா_விவசாயி Жыл бұрын
எங்க வீடு மேற்கு பார்த்த வீடு, எங்க தொழுவு எங்க வீட்டுக்கு வடகிழக்கு திசைல இருக்கு. இதுவரைக்கும் சொல்லிக்கிற அளவுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. இதை எப்படி சரி செய்வது. தயவுசெய்து கூறுங்கள்
@vastuengineer Жыл бұрын
அதே வீடியோவை முழுவதும் பார்த்து மாட்டுக்கொட்டைக்கு சரியான இடம் கொடுத்துள்ளேன் அதில் அமைத்துக் கொள்ளுங்கள்..