மாடுகளில் பூ தள்ளுதல்||கர்ப்பப்பை வெளித்தள்ளுதல்|| தடுப்பு முறைகள்||சிகிச்சை முறைகள்

  Рет қаралды 32,086

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் மாடுகள் எருமைகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் பூ தள்ளுதல் அல்லது கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் எதனால் ஏற்படுகிறது அதை எவ்வாறு தடுப்பது மற்றும் அதற்கான ஹோமியோபதி சிகிச்சை முறைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 95
@jagadeesankrishnan1845
@jagadeesankrishnan1845 3 жыл бұрын
Beautifully explained sir. Thank you.
@boopathylifestyle112
@boopathylifestyle112 Ай бұрын
Thanks sir My doubts always clear🙏🙏🙏
@sarithakumari9449
@sarithakumari9449 2 жыл бұрын
Thank u so much for Ur information sir...
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
மிக்க நன்றி ஜயா
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 3 жыл бұрын
நல்ல பயனுள்ள பறிவு
@shanmugamnp8912
@shanmugamnp8912 3 жыл бұрын
Thanks
@subramaniaps8110
@subramaniaps8110 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நன்றி 🙏
@paulviews
@paulviews 3 жыл бұрын
Sir, thanks for your videos. Some time doctor put stich for solving the problem even for pregnanted one and the problem is solved. But I lost the calf because the cow failed to deliver due to stich, as we too did not know when it labourer to deliver. How to solve this and this explanation would help many.
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Nice bro
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thanks bro
@chinnappav1962
@chinnappav1962 Жыл бұрын
Thank you Dr
@jagadeesankrishnan1845
@jagadeesankrishnan1845 3 жыл бұрын
Sir Greetings! I am DR K Jagadeesan Asst. Prof. & Head, VUTRC Thanjavur. I keep following your videos in KZbin ... It has been amazing sir... you are doing wonderful service... its useful for not only farmers but also people like me who has very limited experience in field... My hearty congratulations to yoy and your son in law Dr Senthil... I can say VetTech Tamil is the number one veterinary videos in youtube quality wise... keep it up sir... i have no doubt that your channel will reach pinnacle in coming days... good luck sir...🙏🙏🙏😊😊😊😊
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you sir Regards Dr Senthil
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 3 жыл бұрын
💐💐💐
@Palliml6xg
@Palliml6xg 2 ай бұрын
ஆனால் இது தெரியாமல் விட்டு என் மாடு இறந்து போய் விட்டது 😭😭😭😭...
@Jeevanesan.I
@Jeevanesan.I Ай бұрын
மாடு ஒன்பது மாதம் மடிந்துவிட்டது படுக்கும்போது அறையில் சிறிய தேங்காய் அளவு வெளியதெரியுது மாட்டை எயுபபிவிட்டால உள்ளே போய்விடுகிறது இதற்கு என்ன செய்லது தயவுசெய்து கூறுங்கள்
@user-mb9fw5tb1m
@user-mb9fw5tb1m Ай бұрын
Ithukku sir yenna sonnainga
@vettechtamil
@vettechtamil Ай бұрын
தண்ணீர் மற்றும் தீவனத்தை கொஞ்ச கொஞ்சமாக கொடுக்க வேண்டும். வீடியோவில் சொன்ன ஹோமியோபதி மருந்தை கொடுங்கள். கூடவே இந்த நாட்டு கட்டை கட்டலாம். kzbin.info/www/bejne/aHubiahri8d5jJYsi=EkjZAoLEOUMsslU2
@s.ranjithkumars.ranjith1368
@s.ranjithkumars.ranjith1368 3 жыл бұрын
நன்றி சார் என்னுடைய மாடு வாய் கோணலான கண்று ஈன்று உள்ளது என்ன காரணம் சார் அதன் விபரக்குறிப்பு ஒரு வீடியோ போடுங்கள் சார்
@sarathygeepee
@sarathygeepee Жыл бұрын
Congrats .Best wishes .Why don't you start a separate youtube channel for veterinary practitioners and public awareness .Dr.G.Parthasarathy . senior Vet
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
Thank you sir. We consider your suggestions.
@senthilkumarks6119
@senthilkumarks6119 3 жыл бұрын
Hello doctor sir , I am from salem. doing small dairy farm.I want to know about how to give lime water for cowand quatity of lime and replace of lime breefly. All the best doctor. GOD bless you.Thank you sir.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Instead of lime water try calcium tonic which has more minerals and also in balanced proportion. In lime you will get only calcuim but you need phosphorus and magnesium also which is available in tonics. Rate wise costly but it benefits more.
@Paramehvari
@Paramehvari 5 ай бұрын
ஐய்யா.மாடுகர்பப்பைவேலியவந்துவிட்டால்அந்தமாடுவெச்சிகிளாமவிற்றுவிடளமா
@sattanathananu6005
@sattanathananu6005 2 жыл бұрын
Sir
@badguildboys9488
@badguildboys9488 3 жыл бұрын
Thanks sir
@Paramehvari
@Paramehvari 5 ай бұрын
ஐய்யா.எங்கள்மாடுகர்பப்பைஇனிமேல்வரமள்தடுக்க என்பன்னும்இதமாதரிவந்தாவிற்றுவிடுசோல்றங்க
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் கட்டுதரை சாய்வான அமைப்புள்ள இடத்தில் பசுக்களை தொடர்ந்து கட்டுவதால் நல்லா இருக்கும் பசுக்களுக்கு இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளதா. 2) அடர்தீவனம் பசுக்களுக்கு எப்படி தரவேண்டும் அதாவது தண்ணீர் நிறைய கலந்தா அல்லது ஈரப்படித்தி உதிரியாக தர வேண்டுமா தயவுசெய்து பதில் தாருங்கள் நன்றி.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
சினையாக உள்ள மாடுகளை தொடர்ந்து இதுபோல் கட்டுவதால் வயிற்றுக்குள் அழுத்தம் அதிகமாகும் போது வெளியே வர வாய்ப்புள்ளது, அதனால் சினை மாடுகளை சமமான இடத்தில் கட்டவும். தீவனத்தை இரண்டு வகையாகவும் கொடுக்கலாம், ஆனால் கொஞ்சமாக நிறைய தடவிக் கொடுக்க வேண்டும்.
@manishmanish4136
@manishmanish4136 2 жыл бұрын
Sir indha marundhu engu kidaikkum
@ElangovanElangovan-ob3kh
@ElangovanElangovan-ob3kh 5 ай бұрын
இரண்டு வருஷத்துக்கு முன்பு நைட்ல எங்க மாடு கன்னு ஈனி சவுரி தள்ளி இறந்துடுச்சு கன்னுகட்டி இருக்கு அதுக்கும் இப்பிரச்சன வருங்களா அய்யா
@palrajraj6506
@palrajraj6506 3 жыл бұрын
Dr Kannu potta calcium kuripadu varuthu enga erumiku reason doctor? Genetic ah intha calcium kuripadu Varungla??
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கால்சியம் குறைபாடு குறிப்பாக அதிக ஈத்து போட்ட மாடுகளில் மற்றும் அதிக கறவை உள்ள மாடுகளில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது சரிசெய்யக்கூடிய பிரச்சனை பயப்படத் தேவையில்லை.
@palrajraj6506
@palrajraj6506 3 жыл бұрын
@@vettechtamil ok doctor but last two times ah kanu potta piragu intha problem iruku
@sakthikumarariyalur5076
@sakthikumarariyalur5076 2 жыл бұрын
Kandru ku varumanga sir
@karthickarthic1419
@karthickarthic1419 2 жыл бұрын
Sir ,its was appear before 15days from delivery and I will follow ur instructions . but anything is happened in delivery ?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Don't worry everything will be fine at time of delivery
@karthickarthic1419
@karthickarthic1419 2 жыл бұрын
@@vettechtamil tq sir
@karthickarthic1419
@karthickarthic1419 2 жыл бұрын
Sir, A 10 days calf has the urine in red .what can I do sir?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Treat it with local vet doctor bro
@karthickarthic1419
@karthickarthic1419 2 жыл бұрын
@@vettechtamil ok anna👍🏻
@avinash.apurescience5659
@avinash.apurescience5659 3 жыл бұрын
4 month sinai Maddu ku தாது உப்பு கலவை கொடுக்கலாமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கொடுக்கலாம்
@user-zg8jk3wx9s
@user-zg8jk3wx9s Жыл бұрын
ஐயா நான் மாடு வாங்கி 15 நாட்கள் ஆகியது எனக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக எனது தாயார் இதைக் கண்டு என்னிடம் பகிர்ந்தார் இதற்கு நான் என்ன செய்ய
@SeethaSeetha-hw1ev
@SeethaSeetha-hw1ev 10 ай бұрын
மாட்டிற்கு எதும் பிரச்சனை இல்லையா sir,பயமா இருக்கு.
@TamilSelvan-kn6jf
@TamilSelvan-kn6jf 3 ай бұрын
கன்று ஈனும் நாட்கள் எவ்வளவு
@durgasparnika9432
@durgasparnika9432 Жыл бұрын
ஐயா , வணக்கம் .... எங்கள் மாடு ஒன்று இப்படி தான் ‌.... கருப்பை ..... வெளியில் தள்ளி ... நாங்கள் நஞ்சு என்று நினைத்தோம்..... ஆனால் கடைசியில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு.... இரத்தக்குழாய் வெடித்து...இறந்துவிட்டது.😢😢😢😢
@Paramehvari
@Paramehvari 5 ай бұрын
ஐய்யா.மாடுகர்பப்பைவெ லியவந்துவிட்டால்அந்தமாடுவெச்சிகிளாமவிற்றுவிடளம
@jothijothi7273
@jothijothi7273 3 жыл бұрын
எங்க மாட்டுக்கு வந்துருச்சு sir பசு மாடு.. கன்றும் போட்டு விட்டது full ah வந்துருச்சு eppo சீழ் மாறி வருது sir with bad smell.. pls how to save the cow.. 3 week aguthu
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மருத்துவர் மூலம் சிகிச்சை தொடர்ந்து அளியுங்கள்.
@jothijothi7273
@jothijothi7273 3 жыл бұрын
@@vettechtamil kopta varala
@sanjusubbu6823
@sanjusubbu6823 Жыл бұрын
sir unga phone no
@kalaiselvans7873
@kalaiselvans7873 3 жыл бұрын
Sir கயிறு போட்டு கட்டுவது எப்படி? வயிற்றில்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
Please wait for next video.. 🙏
@motivationvideos7188
@motivationvideos7188 Жыл бұрын
Sir innum 2 or 3 days la kannu podura mathire thalai ethu kedari sir pin pakkam padukum pothu light ta red da veliya vara Mari iruku sir but athurucha Ulla poiduthu sir innaki than ipadi iruku sir ithunala kannu ku athum problem varuma sir please reply pannunga sir
@suryajai8910
@suryajai8910 5 ай бұрын
Ji your number send me plz... Same pblm
@yasaryasar8154
@yasaryasar8154 2 жыл бұрын
Mataik onieraku e eraku
@a324darshanb9
@a324darshanb9 3 жыл бұрын
கரவை அல்லது கிடேரியில் இந்த பிரச்சனை இருக்குமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
இரண்டிலுமே இருக்கும்.
@dhivaneymar8768
@dhivaneymar8768 3 жыл бұрын
Dr. Semen straw imprinted details, select pannanrathu eppadi nu sollunga neriya per avanga Enna poduranganu theriyarathu illa enga ellarkum help pannunga sexed semen straw also Dr. Pls make a video asap.tq
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
Soon we will post Bro... Sorry for the delay.🙏
@kalaiselvans7873
@kalaiselvans7873 3 жыл бұрын
சார் staring pregant la iruthuchu then IPO marupadi varuthu.( கன்று போட்டு 3 month achu.).IPO neenga sona medicine kodukalama..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கொடுக்கலாம்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
தாராளமாக.... குறைந்த பட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும்.
@kalaiselvans7873
@kalaiselvans7873 3 жыл бұрын
@@vettechtamil thank u for the information sir..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
🙏
@sattanathananu6005
@sattanathananu6005 2 жыл бұрын
Sir எங்க மாட்டுக்கு அடி தள்ளுது அதற்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள மருந்துகளை கொடுத்து வாருங்கள்
@PraDeep-wo2cg
@PraDeep-wo2cg Жыл бұрын
இந்த மருந்து எங்க கிடைக்கும்
@dhanabalsundaram5280
@dhanabalsundaram5280 2 жыл бұрын
Sir ithu delivery time la varumanga sir?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இது கன்று போடுவதற்கு முன்பு அல்லது கன்று போட்ட பிறகு வரும்.
@dhanabalsundaram5280
@dhanabalsundaram5280 2 жыл бұрын
@@vettechtamil ok sir thank you
@dhanabalsundaram5280
@dhanabalsundaram5280 2 жыл бұрын
@@vettechtamil கன்று போடுவதற்கு முன்பு வந்தா கன்று எப்படி சார் ஈன்றும் ?
@dhanabalsundaram5280
@dhanabalsundaram5280 2 жыл бұрын
Ans panunga sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கன்று போடுவதற்கு முன்பு கருப்பையின் வாய் மூடி இருக்கும், உள்ளே உள்ள அழுத்தத்தால் வெளியே வருகிறது ஆனால் கன்று போடும் சமயத்தில் கருப்பையின் வாய் திறந்து விடுவதால் கன்று வெளியே வந்துவிடும் அழுத்தம் இருக்காது.
@user-vg9zo2rx4v
@user-vg9zo2rx4v 3 жыл бұрын
Sir enga maatuku 3 months pregnancy la ye vara start panduchu sir inum vandhute iruku ippo maatuku 7.5 months aachu inum varudhunga sir. Doctor ah kupitu injection num pandiyachunga sir but inum varudhu
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள ஹோமியோபதி மருந்தினை கொடுத்து வாருங்கள், வெளியே வருவது குறைந்துவிடும்.
@user-vg9zo2rx4v
@user-vg9zo2rx4v 3 жыл бұрын
@@vettechtamil oknga sir👍👍
@rajasujith8096
@rajasujith8096 2 жыл бұрын
Madu sari agivittadha
@avinash.apurescience5659
@avinash.apurescience5659 3 жыл бұрын
Maadu ku vatham eppadi seri seivathu kidari kanru
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை, கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.
@avinash.apurescience5659
@avinash.apurescience5659 3 жыл бұрын
3 வயது மாடு கு வாதம் எப்படி செய்வது
@kaliraj5386
@kaliraj5386 2 жыл бұрын
அய்யா என் மாட்டுக்கு இது மாதுரி இருக்கு
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்.
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
எத்தனை மாத சினையில் மருந்து கொடுக்கனும் ஜயா
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
எப்போது இந்த பிரச்சினை ஆரம்பமாகிறதோ, அதிலிருந்து தொடர்ந்து கொடுக்கலாம்.
@ashwin323
@ashwin323 3 жыл бұрын
நன்றி ஜயா
@Paramehvari
@Paramehvari 5 ай бұрын
ஐய்யா.மாடுகர்பப்பைவேலியவந்துவிட்டால்அந்தமாடுவெச்சிகிளாமவிற்றுவிடளமா
@Paramehvari
@Paramehvari 5 ай бұрын
ஐய்யா.மாடுகர்பப்பபைவெலியவந்துவிட்டால்அந்தமாடுவெச்சிகிளாமவிற்றுவிடளம
@Paramehvari
@Paramehvari 5 ай бұрын
ஐய்யா.மாடுகர்பப்பபைவெலியவந்துவிட்டால்அந்தமாடுவெச்சிகிளாமவிற்றுவிடளம
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 18 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 18 МЛН