No video

மாடுகளுக்கு பீர் பொட்டு கொடுக்கலாமா? / கொடுக்ககூடாதா?- BEER WASTE AS A CATTLE FEED WITH SUBTITLES.

  Рет қаралды 68,919

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

மாடுகளுக்கு பீர் பொட்டு (BEER WASTE) கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பிரச்சனைகளை பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
0:00 முன்னுரை (INTRODUCTION)
0:35 பீர் பொட்டு (BEER WASTE) என்றால் என்ன?
02:12 பீர் பொட்டு (BEER WASTE) தயாரிக்கும் முறை.
04:22 பீர் பொட்டு (BEER WASTE) எப்படி கிடைக்கிறது?
09:56 பீர் பொட்டில் (BEER WASTE) உள்ள சத்துக்கள்.
11:36 பீர் பொட்டு (BEER WASTE) எவ்வளவு கொடுக்க வேண்டும்?
14:08 பீர் பொட்டு (BEER WASTE) கொடுப்பதால் என்ன நன்மைகள்?
15:55 பீர் பொட்டு (BEER WASTE) கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்?
17:17 பீர் பொட்டு (BEER WASTE) கொடுத்தால் மாடுகளுக்கு போதை வருமா?
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 70
@jvsprinters4083
@jvsprinters4083 Жыл бұрын
அருமையான விளக்கம் தங்களுக்கு மிக்க நன்றி.
@gkmarivu1651
@gkmarivu1651 Жыл бұрын
வணக்கம் . அருமையான தகவல் . இது எங்கு கிடைக்கிறது . தகவல் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி .
@ragulragav1611
@ragulragav1611 4 ай бұрын
Bear vest + maravalli kilangi add pani podalam sir , best result. protine , fiber + carbohydrate
@RameshKumar-ct6wc
@RameshKumar-ct6wc Жыл бұрын
Fantastic information sir Thank you
@lakshmimurthy7269
@lakshmimurthy7269 Жыл бұрын
A very good info. Thank you sir.
@RajaSekar-hp8is
@RajaSekar-hp8is Жыл бұрын
Good information thank you bro👍
@deen679
@deen679 Жыл бұрын
Good information Thankyou bro 👍🏻
@kesikavikas420
@kesikavikas420 Жыл бұрын
நன்றி doctor sir💐🙏
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 Жыл бұрын
நன்றி நண்பரே
@thanikachalamthanikachalam4500
@thanikachalamthanikachalam4500 8 ай бұрын
Very good imarmation sir
@mohanmadheswaran8700
@mohanmadheswaran8700 Жыл бұрын
More informative 👍...
@tn-49vlogs4
@tn-49vlogs4 Жыл бұрын
Niclosamide and Albendazole oral suspension uses sollunga dr
@sathish7900
@sathish7900 Жыл бұрын
Taramana padivu anna
@sakthivel2871
@sakthivel2871 Жыл бұрын
Super sir.for ur all videos very useful for my dairy farm
@annadoraiaswini8561
@annadoraiaswini8561 Жыл бұрын
ஐயா மீன் வளர்ப்பு தீவனம் முறைகள் பற்றிய ஆலோசனை videos போடவும்
@ravithangavel6698
@ravithangavel6698 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@muralir6095
@muralir6095 Жыл бұрын
Supper
@subashm9363
@subashm9363 Жыл бұрын
பீர் வேஸ்ட் கொடுப்பவர்கள் தொடர்பு எண் தந்து இருந்தால் இன்னும் பயன் உள்ள வீடியோவாக இருந்து இருக்கும்
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 Жыл бұрын
Welcome back after long gap sir 🙏
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 Жыл бұрын
Thanks Bro
@rameshbabu2656
@rameshbabu2656 Жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் பீர் வேஸ்ட் எத்தனை சதவீதம் நீர் உள்ளது 12ரூபாய் க்கு வாங்குவது சரியாக இருக்குமா என்பதை விளக்குங்கள்
@vigneshd4704
@vigneshd4704 Жыл бұрын
பீர் வேஸ்ட் ல சைலேஜ் செய்வது எப்படி என்று சொல்லுங்க சகோ
@arul54-_
@arul54-_ Жыл бұрын
மாட்டிற்கு கர்ப்பபை சுத்தம் செய்தல் பற்றிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும் அண்ணா....
@maheswaran.r4653
@maheswaran.r4653 Жыл бұрын
🙏🙏
@massmahesh9217
@massmahesh9217 Жыл бұрын
Superb bro
@gnanaprakasam2238
@gnanaprakasam2238 Жыл бұрын
Himama
@e.sasikumarsasi21sasi-ve3xt
@e.sasikumarsasi21sasi-ve3xt Жыл бұрын
வணக்கம் doctor..சினை madugaluku பியர் வேஸ்ட் தரலாம்மா எத்தனை மாத சினை மாட்டுக்கு என்ன அளவு தரலாம்னு சொல்லுங்க Doctor..
@mohannn100
@mohannn100 Жыл бұрын
Vanakkam Sir, please make a demo video for beerwaste silage.
@santhoshkumarp7965
@santhoshkumarp7965 Жыл бұрын
ஐயா வணக்கம்... மீன் வளர்ப்புக்கு தீவன முறை பற்றி ஒரு பதிவு காணவும்... நன்றி
@jagtheeshgamer2527
@jagtheeshgamer2527 Жыл бұрын
Beer waste kudukkaranga nersiya farm la
@prakash4280
@prakash4280 Жыл бұрын
அடர் தீவனம் மாடு பால் கறக்குறதுக்கு முன்னால் வைக்க வேண்டுமா இல்ல பின்னால் வைக்க வேண்டுமா சொல்லுங்க
@kanagalakshmirajendran18
@kanagalakshmirajendran18 Жыл бұрын
கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் முறையை எவ்வாறு பயிற்சி பெறுவது அதற்கான வழிமுறைகளை கூற முடியுமா sir
@edwinalex1934
@edwinalex1934 7 ай бұрын
Maduku ethana kilo kudukalam
@subramaniyakrs5685
@subramaniyakrs5685 Жыл бұрын
அய்யா இதில் சைலேஜ் எப்படி செய்வது
@palanie788
@palanie788 8 ай бұрын
பீர் வேஸ்ட் எங்கு கிடைக்கும் சார் , தொடர்பு எண் கிடைக்குமா அய்யா தயவு செய்து
@kuttivideokuttiviews2239
@kuttivideokuttiviews2239 Жыл бұрын
எங்க கிடைக்கும்
@ThalapathyHari07
@ThalapathyHari07 Жыл бұрын
Sir Enga madu ku maruvu Iruku Enna pannalam Solluga sir Pls...
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4SlZGWAm7SEj8k இந்த வீடியோவில் மருவுக்கான மருத்துவம் குறித்து விளக்கம் உள்ளது. காணுங்கள் நண்பரே.
@vrajkumarnellai
@vrajkumarnellai Жыл бұрын
Weekly one video podunga pls
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 Жыл бұрын
Will try Bro🙏
@ksmani3437
@ksmani3437 Жыл бұрын
Sir, please tell us about the importance of ear tagging of cattle, record maintenance for deworming and vaccinations, importance of Artificial Insemination, importance of using sexed semen to get only female calves, Pedigree records etc so we can move from 20 litre a day to 30 litre a day. Instead of talking about per day milk production let us talk about milk production per lactation so we can see some improvements in our breeds.
@avinash.apurescience5659
@avinash.apurescience5659 Жыл бұрын
ஐயா எனது மாடு கன்று போட்டு 90 நாள் ஆகுது மடி ஒரு காம்பில் கட்டி போன்று இருக்கு ஐயா 10 நால இருக்கு sir உத்தைகுது enna செய்ய வேண்டும் இங்கு கால்நடை மருத்துவர் இல்லை sir compounder than irukanga sir please reply sir
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 Жыл бұрын
kzbin.info/www/bejne/pamYeqtuiLBjkMk இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள App மூலமாக தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளித்தால் நல்ல குணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது சகோதரரே. நன்றி
@pandiyanmeen1908
@pandiyanmeen1908 Жыл бұрын
Athu madinooi
@rajran4163
@rajran4163 Жыл бұрын
@@pandiyanmeen1908 marunthu. Eruku nanna enthavur
@prabakaranprp8095
@prabakaranprp8095 Жыл бұрын
ஐயா, பீர் வேஸ்ட் பவுடர் எங்கு கிடைக்கும். மாட்டு தீவனத்தில் 2% யூரியா கலக்கலாமா?(mixing cattle feed).
@lakshmiprabas2722
@lakshmiprabas2722 Жыл бұрын
வணக்கம் சார்.எங்கள் மாடு (செர்சி வகை) கன்று போட்டு 9 மாதங்கள் ஆகிறது.ஆனால் இப்போது பால் கறந்து காய்ச்சினால் திரண்டு போகிறது.ஏன் சார் ?
@user-vc3zf3zu9u
@user-vc3zf3zu9u 10 ай бұрын
Senai aagirukum bro
@chithraelango383
@chithraelango383 Жыл бұрын
பீர்வேஷ் கொடுத்துட்டே இருந்தா பால் நல்லா கலக்குதுங்க சார் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இல்ல ஒரு வாரத்துக்கு வந்து பீர் வேஸ்ட் ஸ்டாக் இல்லன்னா லோடு வரவில்லை என்றால் அப்ப வந்து ஒரு 100 ml பால் 200 பால் தான் கறக்குதுன்னு சொல்றாங்க சார்.
@hariprakash8230
@hariprakash8230 Жыл бұрын
கருக்காய்(பாளை) தவிடு தரமானது
@girinathagrillyear9448
@girinathagrillyear9448 Жыл бұрын
Natu Koli ana amount kudikunim
@mdsha8393
@mdsha8393 Жыл бұрын
Contect pls
@rainarajkumar6893
@rainarajkumar6893 Жыл бұрын
பீர் வேஸ்ட் தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கிறது தெரிந்த நண்பர்கள் அனைவரும் காண்டாக்ட் நம்பரை தெரிவிக்கவும் நன்றி
@Mohamedismail-ot7dj
@Mohamedismail-ot7dj Жыл бұрын
பீர் வேஸ்டு வேஸ்டு
@syadairyfarm1028
@syadairyfarm1028 Жыл бұрын
🐂🐂🐂
@rajinirajan2341
@rajinirajan2341 Жыл бұрын
இதை நிலத்தில் உரமாக பயன்படுத்தலாமா?
@mohanrkr7360
@mohanrkr7360 Жыл бұрын
பீர் வேஸ்ட் மாடுகளுக்கு கொடுக்கும் போது சினை பிடிக்காது என்று சொல்கிறார்களே..? உண்மையா சார்...??
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 Жыл бұрын
சினை பிடிக்காமலிருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பீர் வேஸ்ட் கொடுப்பதால் சினை பிடிக்காமல் போக வாய்ப்பு இல்லை Bro
@mohanrkr7360
@mohanrkr7360 Жыл бұрын
@@dhanavelponnusamy9713 நன்றிங்க....
@iyengarnsr8397
@iyengarnsr8397 Жыл бұрын
👍🙏
@jeyaramananandhapan5475
@jeyaramananandhapan5475 Жыл бұрын
Maximum 3kg/day is recommended
@jagtheeshgamer2527
@jagtheeshgamer2527 Жыл бұрын
Adhellam fake nga....
@motive2motivate678
@motive2motivate678 Жыл бұрын
Sir unga contact details pls atleast mail ID
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 28 МЛН
ரூ.2.50காசுக்கு மாட்டுதீவனம் கிடைக்குதே...#LowCostFeed
15:15
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 93 М.
மாடுகளுக்கான தீவனங்கள் | FODDER FOR CATTLE
8:55
#மரவள்ளிமாவு #பீர்மால்ட் #மக்காசோளமாவு #கவனம்தேவை
12:55
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 52 М.