புரியாத மனிதர்களும் பார்த்தால்,கேட்டால் புரியும் வகையில் பேசும் தெய்வமே குரு சிவயோகி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤️
@saralababu6963 Жыл бұрын
படித்து விட்டு வந்த கேள்விகளை கேட்டுவிட வேண்டும் என்பதிலேயே குறியாக ஐயா பேசுவதை புரிந்து கொள்ளாமலேயே கேள்வி கேட்கிறார். ஐயனின் பதில் அனைத்தும் நெத்தியடி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@wizard033 Жыл бұрын
Adimai buthi intha anchorukku
@chandhru912 Жыл бұрын
கேள்வி கேட்பவர் பதிலை புரிந்துகொள்ளாமலே அடுத்து கேள்விக்கு போகிறார் … அவர் புரிந்துகொள்ள விரும்பவில்லை ☝️
@kumarguna4296 Жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் அய்யாவின் நேர்மையான & நெத்தியடி பதில்கள் மிகச் சிறப்பு ♥️💐🫂🫂🙏♥️🌹❤️ நமது வள்ளல் சிவயோகி ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🫂🙏♥️🌹❤️💐💐💐 கடவுளுக்கு நன்றிகள்🌹❤️💐🙏🫂🫂🫂
@kumarp8405 Жыл бұрын
குருவிற்கு நன்றி👣🌺🙇🙏 சேனலுக்கும் நன்றி
@sentilkumar2269 Жыл бұрын
🧔👣👣💝💝💝💝💝💝💝🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👌👌🙏🙏🙏🙏🙏🙏இறைவா உம்மை புரிந்து கொண்ட மனிதர்கள் எப்போதும் இந்த பூமியில் வாழவேண்டும்
@sriharinsk7651 Жыл бұрын
இறைதேடும் ஒரு மனிதன் எந்த இடத்திலும் தவறிவிட கூடாது,எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் எனும் சிந்தனை மட்டும்தான் என் குருவுக்கு. வாழ்நாளுக்கும் உதவிய குருவுக்கு உணர்வுபூர்வமான நன்றிகள்❤
@kumarr4150 Жыл бұрын
ஐயாவின் அறிவுரையை கேட்டு நான் சாப்பிட்டேன். நானே உதாரணம்
@trulyopentalk902 Жыл бұрын
அருமையான நேர்காணல் சிவயோகி ஐயா உங்கள் பதிவு அருமை🥳🥳🥳🥳👌🏼👌🏼👌🏼
@kumar0073043 Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி சூப்பரா இருந்துச்சு அருமையான பதில் உணவு ஒரு உடல் ஆரோக்கியத்திற்கு தான் என்று உரைத்தீர்கள் அருமையான பதில் ஐயா💐💐💐💐💐🙏🙏🙏👌👌👌👌👌😘😘😘
@உமையாள்-ச4ன9 ай бұрын
சிவயோகி ஐயா அவர்கள் மிகவும் பொறுமையாக நேர்த்தியாக, பதில் சொல்கிறார்கள்
கேள்வி கேட்பவன் அவசர குடுக்கை போல பேசிக்கிட்டிருக்கான். பேட்டி கொடுப்பவனை விட , பேட்டி எடுப்பவன் அதிகம் பேசுகிறான். பேட்டி எடுப்பவனிடம் பொது படிப்பினை அனுபவம் மிகவும் குறைவு.
@dhinakaranr1121 Жыл бұрын
நன்றி! ஞான குருவே!😍🙏
@Vethantham Жыл бұрын
நல்ல ஆரோக்கியமான விவாதம்..
@madiviji5870 Жыл бұрын
நன்றிங்க அன்பான குருவே.
@SureshSuresh-hx6wm11 ай бұрын
நன்றி ஐயா, சிவ யோகி....
@Vethantham Жыл бұрын
நெறியாளர் கேள்விகள் .......சிறப்பு
@kumarn5731 Жыл бұрын
Mass speech ஐயா 👏👏👏🌹🌹🌹
@jenisweet6525 Жыл бұрын
🙏. வணக்கம் ஐயா உங்களுடைய சிறப்பான பேச்சினால் சிலவற்றை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்க எல்லாம் இந்த நாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் மக்களுக்கு நல்லது நினைக்கிற நீங்கள் நலம் பெற்று வாழ வேண்டும் வாழ்த்துகின்றோம் நன்றி ஐயா முடிந்தால் அரசியலில் ஈடுபடுங்கள் மக்களுக்கு நன்மை செய்யுங்க ஐயா.. 🤝
@thulasielumalai7555 Жыл бұрын
சிவயோகி அய்யா நீங்கள் நீடுடி வாழ வேண்டும்.
@VivoVivo-uo5qn Жыл бұрын
Reporter ask same question....but sivayogi is very calm and relaxed 😎
@siva_ezhil69. Жыл бұрын
என் குரு விஷேசத்தின் உச்சம்.🙏அவர் வார்த்தைகளே போதும்...எந்த நோயும் குணமாகிவிடும்.🙏🙏🙏.நன்றி அய்யா.
@sakthir3034 Жыл бұрын
Nanri guruve 🙇🏻🙏🙏🙏
@siva_ezhil69. Жыл бұрын
நெறியாளர் நேற்று வரை கோமாவில் இருந்தார் போல.சாதி பாகுபாடு இல்லையாம்.🤣🤣🤣
@wizard033 Жыл бұрын
Adimai buthi intha anchorukku..pandey maathiri kutharkama pesa try panraan
@gopidurai772 Жыл бұрын
சூப்பர் நன்றி குருவே ❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏
@suganyan7416 Жыл бұрын
Reporter's questions are not for getting answers just to prove his intelligence but very sorry to say, he is a child before Suvayogi ayya, just bcz ayya is a matured person, he handled it very smoothly
@sathishkumar-sx6qd Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘
@arokiadassarokiadass269111 ай бұрын
Interiveeer like a bulk beef
@sulochanasulo-y2w Жыл бұрын
ஐயா சொல்வது உண்மை தான் கேரளாவில் பீப் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் படிப்பறிவில் முதல் இடம் வகிக்கிறது அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் பீப் சத்து அதிகம் நிறைந்துள்ளது பீப் சாப்பிட்டால் தான் அதன் நன்மை தெரியும் சிந்தனை செய் புரியும் ஐயாவின் அனுபவம் உண்மை 💯💯💯
@sivaramakrishnans2795 Жыл бұрын
எங்கள் சிவயோகி அய்யா கேத்து 💖💓💞💕❤🙏🙏💐
@sekars8638 Жыл бұрын
very good sivayoki go ahead
@subbaiahraju842 Жыл бұрын
மாட்டு சானி,மாட்டு மூத்திரமும், நன்மை தரும் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது அப்பம் மாட்டு கறி சாப்ட்டாலும் நன்மை கட்டாயம் இருக்கும் இதை இந்தியாவில் மதத்தில் சேர்த்த காரனத்தில் தான் இதை மக்கள் உபயோகம் பன்னுவது கிடையாது இல்லை எனில் உலகம் முழுவதும் இதை சாப்பிடுவார்கள் தான் அதிகம் ஆக இவர் சொல்வது நிஜ வாழ்க்கை, உன்மயும் கூட
@solaipandi2789 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@thusivijiyaga4431 Жыл бұрын
En thala vera level 🥰🤗😉😊🤩
@mask2705 Жыл бұрын
வருங்கால சிவ சங்கர் பாபா
@alagesanalagesan4362 Жыл бұрын
நெயாளரிடம் ஒரு கேள்வி முழுவதும் சைவம் மட்டுமே சாப்பிடும் மனிதர்களுக்கு எந்த வியாதியும் வருவதில்லையா
@maniperiyakaliyappan3570 Жыл бұрын
Amma amma ellam en guru sivayogi
@sadhanlithy8479 Жыл бұрын
Reporter புரிதல் இல்லை. பாவம்
@sivakumarm1926 Жыл бұрын
எந்த ஆன்மிக குருவும் இதுபோல் பேட்டி எடுக்க அனுமதிப்பதில்லை மனிதன் முழுமையடைய எது தேவை என்ற கோணத்திலும் அடுத்த ஒருபேட்டியில் கேட்பார் என்று நம்புகிறேன் நன்றி .I TAMIL NEWS.
@ramchandran3679 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏
@sujanjerus Жыл бұрын
Hi Channal..... this interviewer is very very junior to take interview with this kind of guest..... pls put some senior guys to take good interview.....
@mask2705 Жыл бұрын
ஒரு சாமியார் உருவாகிறான்.
@haneefamusthafa4844 Жыл бұрын
மருத்துவ சாமியார்
@kirubakaran84 Жыл бұрын
Simple da தம்பி proteen
@JJB8430 Жыл бұрын
யாருயாஇவன் கேள்வி கேட்டுட்டு அவர்கிட்ட பதிலே கேட்டுக்க மாட்டேங்கறான்... சும்ம கூட கூடகூடவே பேசறான்
@dhinakaranr1121 Жыл бұрын
Reporter... அவனுடைய கருத்துலயே நிக்குறான்... உண்மையை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை... இவனை எப்டி Reporter ணு கேள்வி கேட்கிறான்... ஏண்டா இன்னும் சிவயோகி கூறுவது நடந்து கொண்டுதான் இருக்குது... புதுசா தெரியாத மாதிரி... நடிக்கிறான்...
@comradeb6129 Жыл бұрын
Exactly what is the reporter name...??? Worst reporter with empty knowledge... Kind attention to channel CEO please sack such type of reporter... Or else ur channel will be sacked by the public... Not now but eventually...
@pajanisengani3057 Жыл бұрын
Yeah simply he s useless
@durkadevi2027 Жыл бұрын
Bala bro look at his eyes answer for all questions 🙏🙏🙏🙏🙏
@keerthivas8460 Жыл бұрын
The attitude of the Questioner throughout the interview plays very important role for the content's standard. At timestamp 14:29 Questioner: neenga thalaivan nu solringala Sivayogi: na apadi solala Questioner: apo neenga kadavul nu solringala! Man srsly!! Contents lam nalla iruku aana atha carry panra aalungala standarda vacha videovum nalla irukum...you make videos for public not for your own sake I Tamil news. Get some good interviewer
@seku0087 Жыл бұрын
Target பண்ணி கேள்வி கேட்பது தவறு
@vanajakshir1358 Жыл бұрын
Yes tb. Hospittalil beaf advises seigirargal
@mgopinathan708 Жыл бұрын
அய்யா சொல்ற விளக்கத்தை ஏற்றுக் கொள்ள கேள்வி கேட்பவர் தயாராக இல்லை
cancer,diabetic patients get ready ti meet sivayogi to get cure.
@ramaprabuprabukandiyr2688 Жыл бұрын
இனிப்பு நீர் உள்ள வர்கள் கீ ரி ப் புல்லை கறி சாப்பிட்டால் நோய் தீரும் சித்தவைத்தியம் பாதார்த்தகுன விளக்க சிந்தாமணி
@vanajakshir1358 Жыл бұрын
Namakku name kari thuppikonda piragudan ksdaulai unnara mudium
@ShivaS-le8rh Жыл бұрын
இவர்(ன்) லாம் ஞானி யா டா....😂😂😂...
@seku0087 Жыл бұрын
ஐயா கூட பேச தம்பி complan குடிக்கணும்...
@MathuraiveeranMathuraiveer-f9r Жыл бұрын
ரெண்டும் பய்தியம்
@arumugamkabali2797 Жыл бұрын
Good morning; colony name still romming in ch cty . Sorry.
@sjdurga Жыл бұрын
யாரு இந்த தத்தி கேள்வி கேட்கிறது.
@shandrowschivalrry22597 ай бұрын
அட நம்ம ஊரு பிரதமர் நரேந்திரமோடி அவர்களே சொல்லி இருக்கிறார்கள் இந்தியா மே நம்பர் ஒன் பீப் ஏற்றுமதி யைப் பற்றி. #பீப் எனும் beef மாட்டு இறைச்சி ஏற்றுமதி பற்றிய செய்திகள். 🤗😀🤡🎉🤡😀🤗
@komalavishwanathan6848 Жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@KumarKumar-nr1hg10 ай бұрын
🌹🙏🌹
@karthikeyan-ri4dm5 ай бұрын
Ade. 😢😢😢😢😢😢😢onkala paatha bayama irukku 😢😢😢😢😢😢
@gandhidasan165 Жыл бұрын
Guruvadi thiruvadi saranam 🙏 🙏🙏
@senthilmuthusamy9333 Жыл бұрын
🙏🙏
@SubramanianSubramanian-jf5gd9 ай бұрын
Ungalukku ok na eduthukkonga... En ellathaiyum thappavey purunjukureenga.... Na vegetarian enakku venum na eduthukkuven illa na nallathunu ninaikuratha eduthukkuven... Nallatha mattum parunga...
@haneefamusthafa4844 Жыл бұрын
நாடா புழு பன்றியில் தான் அதிகம்
@gowthamg.p9992 Жыл бұрын
mr. Anchor neenga Aarvakolaraa ila arivukolaara nu theriyala
@vijayviji8717 Жыл бұрын
அவர் சொன்ன கருதைவிட்டு மட்டுகரியிலே குறி யாய் உள்ளாய் , நீ யார் கும்பல்
@sundarraj9242 Жыл бұрын
interviewer looks very bad unexperience questions. think he wanted to eat Beef which clarifies frequently with Sivayogi.
@pattumuthu.sankarankovil8574 Жыл бұрын
தம்பி. வாங்குற சம்பளதுக்கு மேல வேலைபாக்கிறியே. நீதாயா எங்களுக்கு தேவை.
@acvijayvijay7917 Жыл бұрын
Kari sapdravan animal..😊
@rajahmas2148 Жыл бұрын
Beef is Good. But if you dont like, then avoid. Let the others who like eat.
@loganathanmari119 Жыл бұрын
The person who is interviewing doesn't have the basic knowledge of the community set up conveying any message through conversation is very difficult
இந்த மனிதன் மற்றவர்கள் சொல்லும் கருத்து நல்ல வகையிருந்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று தவறாக சொன்னதால், சொன்ன தவறை திருத்தி கொள்ளாமல் தவறை நிருப்பிக்க முயலின் ஒரு காலை ஓடைத்து காட்டுவான்
@dhanvika6628 Жыл бұрын
Saapta Nallaa irupa thambi
@ஞானத்தமிழ் Жыл бұрын
செம்ம பாலா, நிமிர்ந்து உட்காரும் போது என் குருவுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால்....வணக்கம் சொல்லும் போதுமா??? Little angry
@pugalpriyapugalpriya643810 ай бұрын
Devi naayee avar pesurathu keettuvitu apram pesuda yenfa avara pesa vida Matra naayee arivukettavarga aduthavarai peesa vidamatar enbadhu unmaithan Pola muttal. Sivayogi aiyavukku nanri🙏🙏
@aathawan450 Жыл бұрын
Mattu kari sappidum welinattu garan ellam keel sathiya.? Mattai vetty eatrumathy seiyum peeRamanan uyer sathiya. Ethanai peeramanan weliye theriyame madu pantry sappuduran. Vibatcharam seiran.
@jayakumarvg7349 Жыл бұрын
🙏🏻🌞🙏🏻
@theking7541 Жыл бұрын
Age 30 but all ur questions are like a 5th standerd boy
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
காலம் கெட்டு போச்சுடா அதுக்கு இந்த பேட்டியே உதாரணம்.
@OxygenYogaWellness Жыл бұрын
Reporter boring. Mokka kelvi . Views போகாது ராஜா
@SilambarasanMPSilambu9 ай бұрын
Deii maatukari nallathu avolatha nanga saapuduvom onakku pudicha sapudu illa ya vidu naanga saapuduvom
@velanking3038 Жыл бұрын
Reportகு ஐ கியூ level romba kammi 😂 புரிதல் இல்லை
@vasanthavasantha5627 Жыл бұрын
ஏய் முட்டாள் தம்பி அவர பேச விடு அவர் உண்மைகளை பேசுகிறார்
@rockygirigames76594 ай бұрын
இவனுக்கு கேள்வி கேட்கவும் தெரியலை. அவங்க சொல்ற பதிலும் புரிஞ்சுக்க தெரியல இவன் என்ன ஆங்கர்
@sivaspidey597 Жыл бұрын
Adei reporter unna ne konjamavathu improve pananum ya romba muttala iruka