மிகவும் பயனுள்ள தகவல், குறைந்த செலவில் கொட்டகை அமைக்க குறிய விளக்கம் மிக மிக அருமை அண்ணா, வாழ்த்துக்கள், இந்தமாதிரி தெளிவான விளக்கம் யாரும் சொன்னதில்லை, மிக்க நன்றி
@Msdhonifan-ey8zc Жыл бұрын
யோவ் தம்பி இவ்வளவு அழகாக பேசும் உங்களை மதிக்கிறேன்யா...
@srinivasananudinam4502 Жыл бұрын
தெளிவான விளக்கம், நன்றி.
@saravanansubramaniyan2540 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா வாழ்க வளமுடன்
@edwincharles3209 Жыл бұрын
அருமை சிறப்பான தகவல். வாழ்த்துக்கள்.
@Guna_Water_Diviner-xj3jq Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@subbanarasuarunachalam34514 ай бұрын
Quite informative and commendable advice and suggestions. I really appreciate his youngster.God bless him!
@ragupathiselvam Жыл бұрын
Bro....வாயில வடை சுடுரத கேட்டோம்..... இப்போ தா முதல் முறையாக இந்திய வரலாற்றில் வாயில் மாட்டு கொட்டகை 😂
@balabalamurugan1536 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@ravichen89212 ай бұрын
Very good . We'll explained . All the best
@sridharnalli3031 Жыл бұрын
Bro u really super. Ur explain really great.
@Siran84 Жыл бұрын
உங்க பண்ணை பற்றி வீடியோ போடுங்க
@elambarathi2365 Жыл бұрын
Clarity speech 👏👏
@ராஜ்குமார்முத்துவாஞ்சேரி Жыл бұрын
இந்த அண்ணன் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் 👍🏿👍🏿👍🏿❤️
@RAKESH-ee7xb Жыл бұрын
Nice explanation for 🎉❤
@elavarasancscs2330 Жыл бұрын
Good information good experience
@vallarasanr7694 Жыл бұрын
மாடு வலத்துற ஆசையே போச்சு 😂
@thangaraj7321 Жыл бұрын
ஆம்
@bujji6523 Жыл бұрын
😂😂😂😂
@peterd7542 Жыл бұрын
கடைசி வரை கொட்டகையை காண்பிக்கவில்லை
@namathugramam Жыл бұрын
கையிலேயே கொட்டகையை காண்பித்துவிட்டார். வாழ்க !!!.
@sampathkumar9955 Жыл бұрын
அது எப்படி பயிற்சி வாங்க அங்க சொல்லுவோம் ல ஃப்ரீ ய சொல்லமுடியாது
@skyfarming8062 Жыл бұрын
Brother concrete or rough stone flooring is better then cow mat were cows or tied in the same place through out the day, if cow stands continuously on mat they will definitely have problems in their hoofs
@prabhat878610 ай бұрын
Nandri nanbha❤
@gopala23386 ай бұрын
Full time Mada kottagailaye Katti maintain panna mudiuma anna
@scotravi Жыл бұрын
Excellently explained Sir
@ganeshandhanasekaran3510 Жыл бұрын
Anna 1 acer la 5 cow tha valaka mudiyum with varieties of green fodder