மாறும் காட்சிகள்..காங்கிரசை கைவிடும் கூட்டணி கட்சிகள்? ராகுலுக்கு அதிகரிக்கும் சவால்கள்! INDIA | BJP

  Рет қаралды 12,525

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 24
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Күн бұрын
அது எப்படி சார்.. எலக்சன் கமிஷனும் ஈவிஎம் மும் இருக்கும் வரை காங்கிரஸ் எப்படி ஜெயிக்க முடியும்.. காங்கிரஸ் மட்டும் அல்ல எதிர் கட்சி எதுதான் ஜெயிக்க முடியும். யாரை ஜெயிக்க விடுறாங்களோ அவங்க மட்டும் தான் ஜெயிக்க முடியும்.😂 எதுக்கு வீண் பேச்சு 😂😂
@ChandrasekaranArunachalam
@ChandrasekaranArunachalam Күн бұрын
ECI BJP MODI EVM FRAUD, need ballots paper only, otherwise Everyone talk like this because BJP DONE EVM PROBLEM, Bjp against Congress only, if any one talk about ADANI they will do like this.
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 Күн бұрын
Jharkhand, Himachal Pradesh, west bengal, Punjab, J & K, Telengana, Karnataka இங்கெல்லாம் EVM காரணத்தினால் வென்றீர்களா "வென்று" அதெப்படி இந்த அளவுக்கு குருட்டு முட்டாபீஸ் .........
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 Күн бұрын
காங்கிரஸ் இல்லாம எதிர் கட்சி ஒன்றும் செய்ய முடியாது ❤
@selvakumarr3631
@selvakumarr3631 Күн бұрын
Congress should try and win Delhi
@shirleypremila2834
@shirleypremila2834 Күн бұрын
12.12.2024 தேர்தல் நெருங்கும் நேரத்தில் விசிக விற்கும் திமுக விற்கும் பிரிவை உண்டு பண்ண சதி நடக்கிறது. இதை திருமாவளவன் அவர் நன்கு உணர்ந்து ஒவ்வொரு காரியத்தை யும் செய்ய வேண்டும். திமுக என்ற கட்சியை எப்படி ஒழிக்கலாம் என்று மேலிடம் கணக்கு போடும் நேரத்தில் இந்த மாதிரி தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குவார்கள். இந்த மாதிரி நேரத்தில் புத்திசாலித்தனமாக காயை நகர்த்த வேண்டும். காரணம் அவர்கள் திமுக வை வம்பிற்கு இழுக்க வேண்டும் என்றே செய்கிறார்கள்.விசிக வை அவமானப்படுத்தும் போது திமுக ஆதரவு தெரிவித்தால் திருமாவிற்கு மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்கும் பிளவு ஏற்படும் என்ற நோக்கத்திலே செய்கிறார்கள். இதை விசிக உணர்ந்து நடக்க வேண்டும். பிறகு திமுக வை குறை சொல்லுவது விசிக விற்கு பின்னடைவு ஏற்படும்.
@swathiyogan
@swathiyogan Күн бұрын
அய்யா விமர்சனர்களே ஏற்கனவே பஞ்சாப்பில் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் கடந்த இரண்டு தேர்தலில் தனித்து தான் போட்டி இட்டார்கள் ஆம்ஆத்மி கட்சி காங்கிரஸ் ஊழல் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது லட்சுமி படம் போட்டாள் ரூபாய் மதிப்பு உயரும் என்று கூறியவர்கள் மம்தா யாருடனும் எப்போதும் கூட்டணி வைத்தார் இல்லை இப்போது நிலைதடுமாறி நிற்பவர் லல்லு மட்டும் தான் மற்ற படி வடநாட்டை பொருத்தவரை எல்லோரும் பாசிசத்தை பற்றி கவலைப்படாதவர்கள்
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 Күн бұрын
கொலம்பஸ் இது தமிழ்நாட்டில் சுடலை நடத்துவதுதான் பாசிஸ்ம்
@karthikeyanaudit
@karthikeyanaudit Күн бұрын
Definitely non sense discussion. Why not speaking about jharkhand victory. 😂😂
@moses5jjj
@moses5jjj 23 сағат бұрын
Maharashtra, haryana evm cm
@subramanianmk2631
@subramanianmk2631 Күн бұрын
கொடி கம்பம் உயர உயர கொடி.கண்ணுக்கு தெரியாமல் போகும்.
@srinivasankamath7493
@srinivasankamath7493 Күн бұрын
Nakuraeran. Edhuennapozapu😮😮
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Күн бұрын
Cong i kalati vidum AAP, Mumtha, Samaj vadi, Siva sena,Akali thal, katchikal ? One man Fruad Ragul ?
@kalaiyarasanganesan269
@kalaiyarasanganesan269 Күн бұрын
காங்கிரஸின் தவறான புரிதல் இந்தியா கூட்டணியின் இந்த நிலை.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 799 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН