Mashaalllah Hazrat குரல் ஈர்க்கும் thanmai உள்ளது alhamdulillah
@ks.sarjune.bayas33394 жыл бұрын
MASHAALLAH
@rasinkitchen62584 жыл бұрын
Masa alahu
@favourite69834 жыл бұрын
Watch from Sri Lanka
@starghulam56854 жыл бұрын
Massahall
@wellwisheralex20304 жыл бұрын
கண்ணியமிக்க ஹஸ்ரத் கிப்லா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் உங்களுக்குப் பரிபூரண உடல் சுகத்தையும், நீண்ட சுகமான, ஆனந்தமான வாழ்க்கையையும் தருவானாக! உங்கள் எல்லா பேச்சுக்களுமே இனிமை. அருமை. விளக்கமானவை! சிறிய ஒரு வேண்டுகோள், விண்ணப்பம்: மனிதர்கள் தற்காலத்தில், பெரும்பாலான நேரங்களில், துரிதகதியில் இயங்கிக் கொண்டு இருக்கும் வேளையில், நீளமான வீடியோவைக் கேட்க நேரம் கிடைப்பதில்லை. ஆகவே, உங்களது பேச்சுக்களை சிறிது சிறிதாக சுமார் 5-7 நிமிடங்கள் வருமாறு சிறிய சிறிய க்ளிப் ஆக ஆக்கி, அவற்றிற்கு சிறிய தலைப்பு இட்டு, அவற்றை வெளியிட்டால், எல்லா மனிதர்களும் பயன்பெற மிக மிக உதவியாக இருக்கும். மற்றும் ஒன்று. நீங்கள் ஆழ்ந்த தக்வா மற்றும் தவக்குல் உடையவர்கள். உங்கள் காலணியின் கீழே ஒட்டிக் கொண்டிருக்கும் தூசி என்னை விட மிக உயர்ந்து. அவ்வளவு கீழானவன் நான். எந்த ஒரு அபிப்பிராயத்தையும் சொல்ல எந்த அருகதையும் இல்லாதவன். ஆனால், தங்களது பயானைக் கொண்டு எல்லா பாமர - என்னைப் போன்ற தீனில் கீழ் நிலையில் இருக்கும்- மக்களும் பயனடைய ஒரு சிறு விண்ணப்பம். அது தவறென்றால் மன்னித்து விடுங்கள். அதனை எழுதுவதற்கே கை நடுங்குகிறது, உள்ளத்தில் பயம் ஊசலாடுகிறது. இருந்தாலும் பாமரர்கள் பயனடைய வேண்டி இதனை எழுதுகிறேன். பத்துஆ செய்து விடாதீர்கள்! தவறெனில், கோடிக்கணக்கான மன்னிப்பை உங்களின் முன் வைத்து விடுகிறேன். ஷரீஅத்தில் அனுமதி இருந்தால் மட்டுமே அந்த அபிப்பிராயத்தைப் பின்பற்றலாம். அதாவது, மர்ஹூம் ஹஸ்ரத் மவ்லானா அபுஸ் ஸவூது அவர்களைப் போல தாடியின் அளவு இருப்பது ஷரீஅத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தால், அந்த மகானைப் போலத் தாங்களும் வைத்துக் கொள்வது, தீனை அறவே அறியாத என்னைப் போன்றவர்களுக்குப் பார்க்க ஒரு தைரியம் ஏற்படும். தாங்கள் கண்டிப்பாக 100/100 சுன்னத்தைப் பின்பற்றி இதனைச் செய்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், தாங்கள் வீடியோவில் யூடியூப் சேனலில் வருகிறீர்கள். என்னைப் போன்ற பலகீனமான ஈமான் உள்ளவர்களுக்கு தோற்றத்தைப் பார்த்து சிறிது மனம் பயமடைகிறது. இது மாபெரும் தவறு என்று நன்கு புரிகிறது. இருப்பினும், எங்களின் ஈமான் பலமடையும் வரை - இந்த மிகத் தாழ்ந்த விண்ணப்பம். அஸ்தஃபிருல்லாஹ! அல்லாஹ்விடமும் மன்னிப்புக் கேட்கிறேன். தங்களைக் கொண்டு முழுத் தமிழ் மக்களும் பயன் பெற -ஈமானின் ஒளி பெற- இல்மின் பிரகாசம் அடைய- அல்லாஹ் அருள் பாலிப்பானாக !! ஆமீன். ஆமீன்.
@isahchannel70744 жыл бұрын
Assalamu alaikkum vrh brkthu
@u.abdulrasheed86184 жыл бұрын
الحمدلله
@isahchannel70744 жыл бұрын
Assalamu alaikkum vrh brkthu hajrat,masha allah
@abdulwadoothhasanudeen72624 жыл бұрын
Masha Allah hajrath unga duva vil engalaium serthukunga hajrath
@JustOneminute66164 жыл бұрын
🌹அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி ) எங்கள் அனைவருக்காகவும் துவா 🤲🤲செய்யுங்கள் 🌹💐🌹
@isahchannel70744 жыл бұрын
Va alaikum mussalam varamathullahi va barakathu hu
@sharks8914 жыл бұрын
From நெல்லை
@faizeahamed97204 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@AshrafAli-ox6rf4 жыл бұрын
Assalamu alaikum wa Rahmatullah barakkathoe Hazrat jumma mubarak
@mohammedrifash95444 жыл бұрын
Assalamu alaikum azrath
@salahuddiniub61964 жыл бұрын
Aslamualaikum Hazarath
@latheef04 жыл бұрын
Please Improve Audio
@abdulhakkim11544 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நல்ல பயான்களை சில ஆபாச விளம்பரங்களும், மோசமான விளம்பரங்களும் கெடுக்கும் வண்ணம் உள்ளது, அதுமட்டுமில்லாமல் பல விளம்பரங்கள் கவனத்தை சிதறடிக்கும் வண்ணமும் உள்ளது தயவு செய்து விளம்பரங்களை நீக்கவும்...