விசாரணைக்கு எடுத்து என்ன பிரியோசனம்! அதே போலிஸ் வச்சுதான் விசாரிக்கனும், அதே அரசு வக்கீல்தான் , நீதி எப்படி கிடைக்கும். இது எல்லாம் ஒரு பொழுதுபோக்கு! அதிகார வர்கத்துற்கு! ஏழை மக்களுக்கு கஷ்டம் நிரந்தரம்
@govindanappaswamy342 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் இந்து மக்கள் விழிப்புணர்வு வேண்டும் வாழ்த்துகள் பல்லாண்டுகள்
@sundaravadivelu7695Күн бұрын
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பணிகளுக்கும் அரசினால் நடத்தும் தேர்வுகள் மூலம் நியமனம் செய்யலாமே
@govindanappaswamy342 күн бұрын
சூப்பர் நீதிமன்றம் வாழ்த்துகள் மாணவி லாவண்யா வழக்கில் நீதி வேண்டும் மதமாற்றம் ஒரு தேசிய அவமானம் தான்
@vikaskrishnamurthysridhara33962 күн бұрын
மந்தைவெளி யில் உள்ள ஒரு தனியார் பள்ளி முதலில் மாநகராட்சி பள்ளியாக இருந்தது, Norton road
@MsivakaminathanSivam2 күн бұрын
Karma is powerful back to back achievement summit God's 🎉🎉🎉❤❤
@kalidosssreema19962 күн бұрын
கேட்கவே கெதிகலங்குதே என்ன செய்வது இரு திராவிட கட்சிகளும் இந்த கும்பலுக்குத்தான் சொம்பு தூக்குது நன்றி
@SA-xe1ez2 күн бұрын
மக்கள் மறந்தே விட்டார்கள்
@ntrtr94362 күн бұрын
Modi ji take action against corrupt TN government & all officers...
@KrishnamurthyNarayanan2 күн бұрын
@SA-xe1ez : அது தான் நடித்த நாட்டு அரசியல்வியாதிகளுக்கு வசதி. மக்களின் மறதி என்னும் பெரிய வியாதி.,
@REMADEVI-nz6vkКүн бұрын
சகோதரர் தேவப்பிரியா அவர்களுக்கு மிகவும் நன்றி இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோமாளி மக்கள் திருந்துவார்களா? திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு தான் இப்படி ஆவுறாங்க ஒரு தடவை l தமிழ்நாட்டில்ஆட்சி மாற்றம் வந்து பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்து களை எடுக்க வேண்டும் .
@rajalakshmiradhakrishnan53432 күн бұрын
அண்ணாதுரை குடும்பம் போன இடம் தெரியவில்லை கருணாநிதியின்குடும்பம் ,,, எந்நாளோ????
@shanmugamsundaram28402 күн бұрын
வெகு விரைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
@Akash-gd2op2 күн бұрын
Vote bank politics.is the mother of a number of misdeeds.
@comedyt2 күн бұрын
Slight correction: Vote bank politics is the mother of ALL CORRUPTION.
@vasudharaghunathan77512 күн бұрын
Deva priya sir us bringing hided news out to public. Great sir. Court need to pitch in
@ramaswamycapirala35322 күн бұрын
We look to BJP to stand by us and help the Hindus regain their past glory.
@suryanarayanannatarajan8154Күн бұрын
விசாரணைக்கு எடுத்ததாக கூறவே இல்லை.தவறான தலைப்பு- காரணம் என்ன?
@JayabalanG-s3t2 күн бұрын
Court media poilec DMK atimai than Tamil Nadu no use
@ganeshkrishna87392 күн бұрын
❤❤
@sreemarketingchennai89272 күн бұрын
seize entire 8.5 acres land and handover to Army
@revathis547616 сағат бұрын
சொத்து விவரமும் Cryptochristians ,விவரமும் compulsory ஆக கட்டுக்கட்டாக வேண்டும்
@rudhramoorthi55182 күн бұрын
Citu எங்க
@srkrishnaswamyКүн бұрын
😮கேள்வி கேட்கக் கூடாது, யாரை க் கேட்பது?!😶
@vasudharaghunathan77512 күн бұрын
Sir pl send all these info to PMO office and to mr arjun sampath
@subramaniamkms93175 сағат бұрын
It is the best idea that is wise to re. Convert in to hindu and lead a happiest life in india.
@prabhakarannayar96972 күн бұрын
Kabadi vilaiyaduranuga...
@K.Pachamuthu2 күн бұрын
இனிக்கோ இருதயராஜ்.... பாலுக்கு பூனை காவலா?
@K.Pachamuthu2 күн бұрын
தாமரையும், சூரியனும் ஒண்ணுதானே... மக்களை முட்டாள் ஆக்கும் மக்கள் விரோத ஆட்சிகள்... எதுக்கு இந்த புள்ளி விபரங்கள்
@chandrasekarang5472 күн бұрын
மற்ற மாநிலங்களில் தாமரை ஆட்சி எப்படி நடக்கிறது என்று கண்ணைத் திறந்து பார்க்கவும்