கதையின் ஆசிரியர் இந்த கதையை இவ்வளவு சஸ்பென்சாக..விறுவிறுப்பாக கொண்டுசென்றிருக்கிறார்..அதே நேரம் இனிமையான உங்கள் குரலில் கதையை கேட்க ஒரு திகில் படத்தை பார்ப்பதுப்போலிருக்கிறது..சரவணன் சூர்யா சாருக்கு இந்த கதை ஒரு மணிமகுடம்..வாழ்த்துக்கள்..மீதி கதை கேட்க ஆவலுடன்..நான்..👌👌👌💐💐💐
@indrani88782 жыл бұрын
1
@Sannuu.....dh2hb2 жыл бұрын
✍️ நீண்ட கனத தான் . ஆனால் கேட்க கேட்க ஆர்வமாக. சுவாரஸ்யமாக இருந்தது.🗣️. குரலில் தளர்ச்சி இல்லாததது சிறப்பு💥.நல்ல உற்சாகம்.அனனத்து கதாபாத்திரம் நல்ல நடிப்பு அசல்.க்ளைமாக்ஸ்சிறப்பு. வெரிகுட்.. வாழ்த்துக்கள்.godbless you🙌👃👏👍🌈
@jaistorybox1234 Жыл бұрын
மிகவும் நன்றி சகோ
@gameanand2 жыл бұрын
One more master piece from this writer. 🙌 to your narration. Keep rocking.
@jaistorybox12342 жыл бұрын
Thank you bro
@kanimozhikar18112 жыл бұрын
இந்த மாதிரியான கதை அதிகம் போடவேண்டும் எனது வேண்டுகோள்
@jaistorybox12342 жыл бұрын
கண்டிப்பாக போடுகின்றேன் சகோதிரி
@thangamanip5173 Жыл бұрын
🎉
@jaistorybox1234 Жыл бұрын
🙏🙏
@parameshwaraceshwara85642 жыл бұрын
கதை அருமை..அருமை..விறுவிறுப்பு...சஸ்பென்ஸ்..அடுத்து என்ன நடக்குமோ.?
@rajaganapathi88402 жыл бұрын
Part 2 update pannunga sister 👍👍👍
@jaistorybox12342 жыл бұрын
Making… try to upload by tomorrow
@saravanasp86982 жыл бұрын
👍🙏🙏🙏🙏
@jaganathanrangasamy6520 Жыл бұрын
அம்மா தாயே கதையை பாகம் 1,2, என போடவும் மொட்டையாக போட்டால் ???
@jaistorybox1234 Жыл бұрын
கண்டிப்பாக போடுகிறேன்
@jaganathanrangasamy6520 Жыл бұрын
அம்மா நன்றி
@jaistorybox1234 Жыл бұрын
போட்டுவிட்டேன். மிகவும் நன்றி சுட்டிக் காட்டியதற்கு. நான் கவனிக்கவே இல்லை.
@sivakumarsivakumar56832 жыл бұрын
Gural,armi
@a-zallexamknowledge96052 жыл бұрын
Akka இதுக்கு copyright problem வராதா pls reply akka
@rajaganapathi88402 жыл бұрын
Naval update pannunga sister
@a-zallexamknowledge96052 жыл бұрын
Endhamaadhiri நாவல் kku copyright problem varum plz tell
@jaistorybox12342 жыл бұрын
Varum
@jaistorybox12342 жыл бұрын
Except public domain novel (like kalki, sandilyan ) other novels are most probably will get copyright issues. If we get permission from d writer then there will be no issues.
@a-zallexamknowledge96052 жыл бұрын
@@jaistorybox1234 கல்கி....novels மாதிரி வரலாற்று novels ku வராது அது தான் சொல்றிங்க சிஸ்டர் ..
@a-zallexamknowledge96052 жыл бұрын
@@jaistorybox1234 அப்படி permission கேட்டால் குடுப்பாங்களா? குடுக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
@jaistorybox12342 жыл бұрын
சிலர் கொடுப்பார்கள். Try panni paarunkal.
@balakishnankamalam54862 жыл бұрын
Kamala Thangavl
@jaistorybox12342 жыл бұрын
🥰🥰🥰
@GR-dt6bq2 жыл бұрын
Worst story ever heard. How many people will die in one story!!? Horrible.