மழை வேண்டாம் என்றால் எதை குடித்து உயிர்வாழ்வாய் விவசாயம்? பல இடங்களில் தடுப்பு அனைகளை கட்டி நீரை தேக்கிவைக்கலாம், ஏறி, குளங்களை ஆழப்படுத்தி நீரை தேக்கினால் நீரும் விரயம் ஆகாது சேதங்களையும் தடுக்கலாம்.
@IbrahimmydeenThaifa-jh7kx2 сағат бұрын
Mm cry
@raja9088-l7kСағат бұрын
பெருந்தலைவர் காமராஜர் க்கு பிறகு இன்னும் அவரை போல வரவில்லை.
@gduraigdurai9232Сағат бұрын
💯👌👌👍
@nagarajan4397Сағат бұрын
அப்புறம் தண்ணீர் விற்பனை செய்ய இயலாது
@DeivaSri-ld4cs48 минут бұрын
Ankilye kalathula kuda Ella iruthuruku thanni ya semikkaa
@tamilsongsoct21352 сағат бұрын
மழை சேமிக்க தான் இங்கு இடம் வேண்டும்.
@T.Ponnuthurai4 сағат бұрын
பழைய பாலங்கள் தான் பெயர் சொல்கிறது.
@Rj-vlogOfficialСағат бұрын
Yes வயது 100 +👍🏻
@mageshjayaraman187354 минут бұрын
Now government is corrupted. Government officers are corrupted. Selfish people. In those day people lived for their generations.
@ramakrishnan962244 минут бұрын
திருவண்ணாமலையில் 3மாதத்திற்கு முன்பு கட்டிய பாலம் இந்த மழையில் அடித்து கொண்டு சென்று விட்டது
@malappmСағат бұрын
வணக்கம் இந்த தண்ணீரை எந்த அணைக்கு திருப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை திருப்பி அணை கட்டுவதற்கு காமராஜ் தான் பிறந்து வரவேண்டும் போல் இருக்கிறது
@sethuramramamoorthy663031 минут бұрын
காமராசர் கட்டியது 13 Dam. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் ஏறத்தாழ 70 நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்
@sethuramramamoorthy663030 минут бұрын
There is myth circulating around in Tamilnadu that after kamarajar no one from the Dravidian parties have built any dam during the past 50 years. But it is a false news which have been circulated to create a bad impression about the Dravidian parties. During his tenure (1954-63) Kamarajar has built major dams overs rivers like manimuthar,higher Bhavani,vaigai,amaravathi,sathanur,krishnagiri,pulambadi,parambikulam,and even the mazhampuzha dam in Palakkad was constructed by kamarajar when the states were not divided. Now recently during the cauvery protests a fake news has been circulating on social media that after kamarajar none of the Dravidian parties built any dam,so the mistake is on our side,so we don't have any moral right to ask for cauvery water from Karnataka which has built a lot of dams during the 50yrs period.Many of us unknowingly believe this news. But the truth is that after kamarajar from 1963 onwards nearly 70 dams have been built by the Dravidian parties.Only few of them are major dams and the remaining are smaller ones, because kamarajar nearly built most of the major dams and the Dravidian parties built the remaining major ones and in addition to that small ones. In 1965 kallakurichi komundi irrigation dam,1967 periyakulam manjalaaru dam,udumalaipettai thirumoorthy dam. Like this nearly 70 dams have been built by the Dravidian parties.The latest one to be built was mambalathuraiyaaru dam in kanyakumari district in 2011, we didn't built any dam only during the past 7years . So proclaiming that no dams were built during the Dravidian rule is a fake news. The reason why such fake news are circulated is because as the supreme court asked the central government to form a board to look into the implementation of the Verdict. The central government till now has not formed any,so inorder to Divert the attention of people from the main issue such fake news are being circulated
எங்கள் உடன்குடி பகுதி தண்ணீர் வெள்ளம் போன்றவற்றை பார்க்காத பகுதி இந்த ஹார்ட் நீரை அந்தப் பக்கம் கொஞ்சம் கால்வாய் வெட்டி திருப்பினால் செழிப்பாக இருக்கும் நீங்கள் தென்னை மரங்கள் எல்லாம் உப்பு தண்ணியா அழிந்து போய்விட்டது
@narayanant9182 сағат бұрын
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாண்டி மெஞ்ஞானபுரம் உடன்குடி தருவை இந்தப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விட வேண்டும். அந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் தடுக்கப்படுகிறது. ஏன். யாருடைய லாபத்திற்கு, அதிகாரிகளா, பொது மக்களா, அரசியல்வாதிகலா. தொடர்ந்து நாம் அரசியல்வாதிகளையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமும் மாற வேண்டும்
@sarathyche6574Сағат бұрын
பாலம் நிற்கிறதே. சபாஷ்.
@sankarpandiyanpandiyan644634 секунд бұрын
படுவ நீரம்பி விட மாட்டம் வாழை போட்டுருக்க ம்
@sivasubramaniyanr8072Сағат бұрын
மழை இல்லை மழை இல்லை என்று கூறி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றம் செய்த தான் விளைவாக .
@atcharam4Сағат бұрын
வெள்ள பாதிப்பை குறைக்க ஏரிகள் , குளங்கள் , கால்வாய்களை ஆழப்படுத்த வேண்டும் .
@venkatramannarayanan915Сағат бұрын
Ivvalavu late aa solreengaley.
@VaseeharanJohnMСағат бұрын
ஏரல் புதிய பாலம், முக்காணி புதியபாலம், வல்லநாடு புதிய பாலம் என்ன ஆச்சி.! பழைய பாலம் தலைநிமிா்ந்து நிற்கின்றது, புதியபாலம் தலைகுனிந்து நிற்கின்றது! குரும்பூா் ஏரல் வரமுடியாது சார். ஏரல் பாலம் தலைகுனிந்து நிற்கிறது
@dhameemansari8660Сағат бұрын
பேட்மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரம் என்ன
@saravananm864Сағат бұрын
Adengappa 😮😮
@ammanmarimuthur725821 минут бұрын
Super
@rbalajibalaji31632 сағат бұрын
Thank you
@SathishKumar-c3oСағат бұрын
முருகா 🙏🦚🙏🦚
@saravananm864Сағат бұрын
Paathukaapa erunga
@moorthyvajjiravel782551 минут бұрын
குளத்தையும் ஏரிககளையும் தூர் வாரி சீர்செய்து இருந்தாலே போதும் இது அரசியல் வாதிகளை குறை அல்ல மக்கள் குறை
@sethuramramamoorthy663036 минут бұрын
இவ்வளவு நீரை சேமிக்க எத்தனை பெரிய குளம் ,எவ்வளவு ஆழம் வேண்டுமென தெரியுமா? சும்மா எதையாவது செல்லக்கூடாது.
@yarathu366034 минут бұрын
எல்லாத்தையுமே மக்களை செய்வது அரசாங்கம் எதுக்கு அரசாங்கம் அதுக்குத்தானே இருக்கு மக்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு. முடியலையா வரி வாங்கறது நிப்பாட்டுங்க. உங்களுக்கு வரியும் கொடுக்கணும் நாங்களே செஞ்சுக்கணும். அப்புறம் எதுக்கு அரசாங்கம் ? கொள்ளையடிக்க மட்டுமா அரசாங்கம்.
@balajibm270539 минут бұрын
அனைத்து தண்ணீரையும் இரண்டு பக்கமும் கரையைக் கட்டி ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் விவசாய நிலங்களுக்கும் குடிநீர் தேவைக்கும் உதவும் அப்படி செய்யவில்லை என்றால் கண்ணீர் முழுவதும் கடலில் தான் வீணாக கலக்கும் அரசு நடவடிக்கை எடுக்குமா?
@sethuramramamoorthy663025 минут бұрын
அட மக்கா தண்ணீர் கடல்ல கலக்கலாம் உப்புச்சப்பில்லாத உள்ள வந்துரும். அப்புறம் விவசாயம், மீன் வளம், எல்லாம் ????
@sundarbalakrishnan7495Сағат бұрын
Mukkani my native
@RajaLakshmi-ft5hbСағат бұрын
Nanum than
@Premchandiran59 минут бұрын
Dam katturathukku edam yaruda kodupinga?... Hill station or hard bed ground iruthal mattume water storage seyya miduyum.... Sedimatry earth la dam kattunalum water stroge agathu da.... Kamaraja re iruyhalum panna mudiyathu da Passible place ellam kattiyatchi.
@srinivasanathmanathan663230 минут бұрын
ஏன் தூர் வார நாதி இல்லையா?
@manuelsuresh2945Сағат бұрын
Praise the lord jesus people please ray Jesus Jesus is lord
@2000PechiKrishnanTN57 минут бұрын
வடக்கு ஆத்தூர்
@anuthirukumaran9594Сағат бұрын
Innum rendu nalla innum oru katru alutha thalvoo nelai euruku Kayal
@gomsram6026Сағат бұрын
வற்றா ஜீவ நதி தாமிரபரணி
@maharajan7763Сағат бұрын
மேல் பாலம் என் பயன்பாட்டுக்கு வர வில்லை.....அரசியல் வாதிகளின் செய்கையா😂😂
@nanthinij401247 минут бұрын
Athu romba naala use la illa, eral paalam maathiri udanchuruchuna 😅
@sundarbalakrishnan7495Сағат бұрын
New bridge already damaged.. old is strong .. only 2 wheeler allowed in new bridge