Рет қаралды 270,896
மாட்டுப் பண்ணையை வெற்றிகரமாக நடத்துவதற்கு பலருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை முறையாக கையாளும் போது மாட்டுப்பண்ணை தொழிலை 100% வெற்றிகரமாக நடத்த முடியும். எது மாதிரியான நடைமுறை சிக்கல்கள் உள்ளன அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்று இந்த வீடியோவில் வேளாண் தோழன் திரு.சிவகுமார் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
#dairy_farm_success
#dairy_farm_failure_issues
#success_formula_for_dairy_farm
எங்களது முந்தைய வீடியோக்கள்.
வெற்றிகரமான வகையில் மாட்டுப்பண்ணையை நடத்துவது எப்படி - பண்ணையில் ஒரு நாள்
• வெற்றிகரமான வகையில் மா...
அதிக பால் கறக்கும் மாடுகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்.
• அதிக பால் கறக்கும் மாட...
பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் மகத்தான தீவனங்கள்.
• பால் உற்பத்தியை அதிகரி...
கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள்.
• கால்நடை பராமரிப்பு மற...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Website : www.farmermedia.in
Like us : / farmermedia
Follow us : / farmer_media
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------