No video

மாட்டுத்தீவனம் செய்யும் முறை::cattle feed making in tamil

  Рет қаралды 232,493

Mr.Uzhavan - மிஸ்டர் உழவன்

Mr.Uzhavan - மிஸ்டர் உழவன்

Күн бұрын

In this video you can find how to make cattle feed at home.Making cattle feed is now easy with this video
மாட்டு தீவனத்தை நீங்களே ஈசியாக வீட்டில் செய்யலாம் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்
பால் கறக்கும் நிலையிலுள்ள மாடுகளுக்கு இந்த அடர்தீவனம் ஆனது மிகவும் இன்றியமையாத ஒன்று.
பொதுவாக மூன்று லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு கிலோ அடர் தீவனம் என்ற விகிதத்தில் கொடுக்கலாம்.
#cattlefeed #cowfeed #feedmaking #theevanam #maathutheevanam #cowfarming

Пікірлер: 69
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
பொதுவாக மூன்று லிட்டர் பால் கறக்கும் மாட்டிற்கு ஒரு கிலோ தீவனத்தை தரவேண்டும்
@umapathilifestyle5345
@umapathilifestyle5345 3 жыл бұрын
Oru velaikka ? Oru nalaikka?
@vijisrinivasan9445
@vijisrinivasan9445 3 жыл бұрын
ஒரு நாள் கு
@encyclopedia28
@encyclopedia28 2 жыл бұрын
Super bro
@mruzhavan
@mruzhavan 2 жыл бұрын
Thank you 😊
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y Жыл бұрын
நல்ல அருமையான பதிவு 👍 பருத்தி விதைக்கு மாற்றாக கடலை புண்ணாக்கு போடலாமா
@mruzhavan
@mruzhavan Жыл бұрын
உபயோகிக்கலாம்
@gowthamanvinothini2076
@gowthamanvinothini2076 2 жыл бұрын
Anna plz .broiler koli theevanam eppadi thayarippathu sollunka
@rithu9925
@rithu9925 3 жыл бұрын
Super
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
So nice
@RakeshJ-bc1hm
@RakeshJ-bc1hm 4 ай бұрын
I love you cow
@perumalmilk9920
@perumalmilk9920 3 жыл бұрын
Super Bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
Thank u 😊 bro
@ganeshandhanasekaran3510
@ganeshandhanasekaran3510 3 жыл бұрын
Please guide me how to prepare Concentrate feed formulation for each phase 🙏 1.Calf starter feed 2.calf growth feed 3.heifer feed 4.pregnancy feed 🐂 5.fresh cow feed 🐄 6.milking cow feed (early lactation, mid lactation, late lactation) 7.dry cow feed(far off feed,close up feed) Thanks in advance ☺😀
@SUGUMARSUGUMAR-zu3ug
@SUGUMARSUGUMAR-zu3ug 2 жыл бұрын
Good
@mruzhavan
@mruzhavan 2 жыл бұрын
Tq
@pandiyarajanm2083
@pandiyarajanm2083 3 ай бұрын
Very
@radharadha5693
@radharadha5693 3 жыл бұрын
Wonderful videos and sir if you know the pellet making machine manufacturers please tell me the details please check and make a reply sir
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
thanks 😊 bro
@stalinsafety84
@stalinsafety84 3 жыл бұрын
Trail pannirukala sucess ahagirucha
@LocalDriver1995
@LocalDriver1995 2 жыл бұрын
Kuchi punnakku maari mathurathu eppdi bro
@sagayaraj.a
@sagayaraj.a 3 жыл бұрын
Sunnambu white wash sunnamba?
@manimanikandan1015
@manimanikandan1015 Жыл бұрын
Paruthikotta punnaku pathilaga kadalai punnaku podalangala brother
@melvinnivia1961
@melvinnivia1961 3 жыл бұрын
பருதிகொட்டை அறைதது கொடுக்கலாமா புண்ணாக்கு பதில்
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
கொடுக்கலாம்
@velmurugan2634
@velmurugan2634 3 жыл бұрын
நன்றி
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
thank you
@rameshsrinivas5699
@rameshsrinivas5699 3 жыл бұрын
What happened to groundnut cake and coconut cake or thilka cake
@gr6149
@gr6149 3 жыл бұрын
நல்லதை சொன்னிங்க அது வும் நல்ல சொன்னிங்க நன்றி👌👌👍🤝🙏🙏🇮🇳💖🇮🇳
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@mathimathi9794
@mathimathi9794 Жыл бұрын
Vanthu paakalamaa
@br8051
@br8051 3 жыл бұрын
Makka cholam powder, oru velai ku evlo kg kudukanum?
@mubimk8553
@mubimk8553 3 жыл бұрын
sir side effect ethathvuthu varuma sir for cow
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
edhum varadhunga
@deivaraj2002
@deivaraj2002 2 жыл бұрын
If anyone know the information about pellet 2nd annum machine contace me..
@karthi_inttu___karthi_intt666
@karthi_inttu___karthi_intt666 3 жыл бұрын
Bro,,ithooda kambu seathukulama,,
@melvinnivia1961
@melvinnivia1961 3 жыл бұрын
எப்படி கொடுப்பது தண்ணிரில் கலக்கி கொடுப்பதா அல்லது கெட்டியாக பிசைந்து கொடுப்பதா பிளீஸ் விளக்கவும்
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
தண்ணீர் விட்டு பிசைந்து ஓரளவு கெட்டியான பதத்தில் கொடுக்கவும்... நன்றாக பிசைந்து கொடுக்கவும்.. உலர்ந்த மாவு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்
@jaibunroja7090
@jaibunroja7090 2 жыл бұрын
Arumylik
@SunilKumar-fy9bf
@SunilKumar-fy9bf 2 жыл бұрын
Intha theevanam Sinai kideri ku kodukalama sir
@mruzhavan
@mruzhavan 2 жыл бұрын
kodukalmnga
@ravik199
@ravik199 3 жыл бұрын
ரா மேடரியல் உடைய விலை ஒவ்வொரு கிலோ எவ்வளவு என்று சொன்னா நல்லா இருக்கும்
@user-bm6uf8vq7q
@user-bm6uf8vq7q 3 жыл бұрын
நண்பா கரவை மாடு அப்புறம் கண்ணுகுட்டி அப்புறம் சினை மாடு நாளொன்றுக்கு எவ்வளவு அளவு தரணும் நீங்களே சொல்லிட்டீங்க நா நல்லா இருந்திருக்கும் இல்ல
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நான் வீடியோ டிஸ்கிரிப்சனில் அதைப்பற்றி பரிந்துரைக்கிறேன் பொதுவாக மூன்று லிட்டர் பால் கறக்கும் மாட்டிற்கு ஒரு கிலோ தீவனத்தை தரவேண்டும்
@arunkumar-fi4ju
@arunkumar-fi4ju 2 жыл бұрын
அரிசி எந்த அரிசி அண்ணா..... பச்சை அரிசியா.அல்லது புழுங்கை அரிசியா அண்ணா
@worldisnotonlyforhuman7784
@worldisnotonlyforhuman7784 2 жыл бұрын
Ration rice
@melvinnivia1961
@melvinnivia1961 3 жыл бұрын
சுண்ணாம்பு 100/kg 1 kg என்று ‌ஏதாவது side effects வருமா கல்லு சுன்னாம்பா கிலிஜி சுண்ணாம்பா
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
Chemical sunnambu venamnga..kilinjil sunnambu nalladhu
@eswaranr4064
@eswaranr4064 3 жыл бұрын
Kandipa varathu dalium one litter per one cow
@mpmazhaimpmazhai
@mpmazhaimpmazhai Жыл бұрын
1matuku awlo kotukalam
@navyank6415
@navyank6415 2 жыл бұрын
Pp
@mathimathi9794
@mathimathi9794 Жыл бұрын
Neenga thayarikum plase
@manivannanp254
@manivannanp254 3 жыл бұрын
Bro appprox what will be it total cost bro
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
Approx 1500 varum bro 100 kg feed ku
@manivannanp254
@manivannanp254 3 жыл бұрын
@@mruzhavan bro naanum neriya farmers kitta suggestions kettuten but 1500 ku it is not possible appadinu sollitanga pls neengalae konjam detailah with price for each ingredient ku sollunga bro I am so confuses
@shivav6735
@shivav6735 3 жыл бұрын
.cotton seed cake kg 50 rs 20*50=1000 rice bran 50*10=500 maize 15*18=180 so ithuva budget varala .
@gobikarthik
@gobikarthik 3 жыл бұрын
@@shivav6735 bro calculation wrong bro.20×50 =1000.neenga only 100 potrukinga.
@shivav6735
@shivav6735 3 жыл бұрын
@@gobikarthik hmm OK.
@ITSMEDABOI_ROLL_NO_19
@ITSMEDABOI_ROLL_NO_19 7 ай бұрын
Money evli bro agum overa
@sabasaba3152
@sabasaba3152 10 ай бұрын
சுண்ணாம்பு வீட்டுக்கு அடிக்குற சுண்ணாம்பா இல்ல வேற எதுவுமா
@Kraja90
@Kraja90 3 жыл бұрын
தீவணம் கொடுக்கும் முறை சொல்லல
@ponsenthilvel0000
@ponsenthilvel0000 3 жыл бұрын
நாள் ஒன்று எத்தனை முறை தண்ணீர் காட்ட வேண்டும் மற்றும் ஒவ்வொரு முறைக்கும் எவ்வளவு கிலோ தீவனம் வைக்க வேண்டும் என்று கூறுங்கள்
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
3 முறை காட்ட‌ வேண்டும்.. தீவனம் காலையும் மாலையும் தர வேண்டும்
@rajkamal1081
@rajkamal1081 3 жыл бұрын
Super
@mruzhavan
@mruzhavan 3 жыл бұрын
Thank you 😊
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 38 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
முதலீடு ₹10,000 போதும் || Village business ideas || Business ideas in tamil || Cattle feed business
8:47
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 38 МЛН