எப்போ எங்கே எந்த மாவட்டத்திலே வெளியிட்டு இருக்காங்க
@bakyaraj82932 жыл бұрын
எனது மகளுக்கு 90% MR மாற்றுத்திறனாளி ஆவாள் வயது 11 இதை பெற்றோர்கள் கேட்டு பெறமுடியுமா
@jayamgaspipelinesystem919520 күн бұрын
கண்டிப்பா நீங்க கலெக்டர் ஆபீஸ் போய் எழுதி குடுங்க
@BagavathiBagavathi-kx4em2 жыл бұрын
மு. பகவதி
@challampandi2 ай бұрын
நாங்க மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா
@ThilsathAzeesayaskutty13 күн бұрын
Ipo apply panalama
@dhasarathankrishnan16742 жыл бұрын
எப்படி, எங்கே விண்ணப்பப்பது என்ற தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்
@jslovermt64742 жыл бұрын
எப்போது விண்ணப்பம் குடுக்வேண்டும் தெரிவியுங்கள்
@udhayakumar73252 жыл бұрын
How to apply please
@udhayakumar73252 жыл бұрын
Eppadi vinnapipathu please Sollunga
@JOYSTAR16882 жыл бұрын
கலெக்டர் ஆபிஸ் ல மனு கொடுங்க
@c.ganesan33842 жыл бұрын
@@JOYSTAR1688 ம
@thangamyamuna51442 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு அபார்ட்மெண்ட் போன்றவைகளில் தான் வீடு ஒதுக்கப்படுமா? அல்லது அந்தக்காலம் போல தனி தனி தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்படுமா? இல்ல வீட்டு மனை கிடைக்குமா?
@sigaramthoduvom2 жыл бұрын
Apartment
@thangamyamuna51442 жыл бұрын
மாற்றுத்திறனாளி கள் வருமான வரிச் சான்றிதழ் சமர்ப்பிக்கனுமா ? ஆண்டு வருமான உச்சவரம்பு என்ன? பதில் அனுப்புங்கள் சகோதரரே
@balasubramani57602 жыл бұрын
எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும் சொல்லுங்கள் please please
@RathnamRathnam-vf2cs2 жыл бұрын
எப்படி எங்கே விண்ணப்பிப்பது
@sigaramthoduvom2 жыл бұрын
அரசாங்கத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் செய்தி வாயிலாக தகவல் அறிவிக்கப்படும். அப்போது அதற்கு விண்ணப்பிக்கலாம்.
@RathnamRathnam-vf2cs2 жыл бұрын
சார் உங்க நாம்பர் குடுங்க சார்
@jothivelvel39682 жыл бұрын
எப்படி எங்கே விண்ணப்பிப்பது என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்
@c.ganesan33842 жыл бұрын
எப்படி விண்ணப்பிப்பது
@msarathacs34842 жыл бұрын
எப்படி விண்ணப்பம் செய்வது
@ravichandrankrishnarao9443 Жыл бұрын
நான் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கு கடந்த 30/02/2020ல் கரூர் மாவட்ட யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் விண்ணப்பித்தேன் அதே ஆண்டு டிசம்பரில் என்னை தவிர பலருக்கும் வழங்கியுள்ளனர் ஆனால் எனது ஆதார் எண்ணை கொண்டு சரிபார்ததில் விரைவில் வரும் என்று கூறினார்கள் 2021ம் ஆண்டு இறுதி வரை விசாரித்ததில் வந்தவுடன் உங்களுக்கு அலைபேசியில் தெரிவிப்போம் என்றும் அதுவரை இங்கு வரதேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டேன் இன்று வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை இதற்கு தீர்வு என்ன என்று தெரிவிக்கவும்
@shivarajlabtech Жыл бұрын
மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் உள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை சிறப்பாக செயல்படக்கூடாது என அரசு அலுவலர்கள் நினைக்கின்றனர் குறைந்த தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசாணை எண் 151 / 2008 ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதியத்தில்பணி செய்தால் பணி நிரந்தரம்செய்யவேண்டிய அதிகாரிகள் மாற்றுத்திறனாளி வாழ்க்கைத்தரம் உயரகூடாது என் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர். ஏப்ரல் 2023 ல் இருந்து கடுமையான மன உளைச்சல் அரசு அதிகாரிகளால் தரப்படுகிறது என்னவெனில் 11 மாத காலம் பணிக்காலமாகவும் ஒரு நாள் விடுப்பு விட்டு மீண்டும் பணியில் சேருவது தொடர்பாக ஒப்பந்த படிவத்தில் கையொப்பம் இடுமாறு நிர்பந்தம் செய்கின்றனர். என்ன செய்வது என்று புரியாமல் நிலை தடுமாற்றத்துடன் பணிபுரிய வேண்டிய சூழ்நிலைக்கு அரசு அதிகாரிகள் தள்ளிவிட்டுவிட்டார்கள். அரசு ஊழியர்கள்,அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் 10 ஆண்டுகள் பணி செய்தால் பதவி உயர்வு கொடுக்கும் அரசு எனக்கு 10 ஆண்டுகள் பணி செய்தற்கு பலாபலன் புதிய ஒப்பந்த படிவத்தில் கையொப்பமிட்டு பணிசேர்வது ஆகும் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில்........
@thangamyamuna51442 жыл бұрын
மாற்றுத்திறனாளிகள் வருமான வரிச்சான்றிதழ் சமர்ப்பிக்கனுமா? ஆண்டு வருமான லிமிட் என்ன? பதில் தேவை
@ananthulasi8498 Жыл бұрын
Yappadi விண்ணப்பிப்பது சொல்லுங்கள்
@rathnajayapal25112 ай бұрын
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️,
@பழனிஆண்டிபழனிஆண்டி2 жыл бұрын
வசிக்கவீடோ.நிலமோ எதுவுமில்லை.வாடகைவீட்டில் வசிக்குறோம்.இலவசவீட்டிற்கு எங்கே விண்ணப்பிப்பது.அதற்கு என்ன என்ன தரவேண்டும் மனுவில்
@Sivakumar-d1v2 ай бұрын
Eppaldi
@jslovermt64742 жыл бұрын
எப்போது விண்ணப்பம் கொடுப்பது தெரிவியுங்கள்
@Raman-kx4do Жыл бұрын
அண்ணா எனக்கு இரண்டு மாற்றுத்திறனாளிகள் பெண் குழந்தைகள் இப்போ கிடைகைக்குமா
@KesavanRuthra4 ай бұрын
Please application form
@mohamedsuhale54092 жыл бұрын
east tambram tha la irukan epadi enga apply panuvadu soilunga sir
@apcreation3091 Жыл бұрын
How to apply it bro
@thangamthangam98872 жыл бұрын
சார் எனக்கு போலியோ பாதிப்பு 65 சதவீதம் ஸ்கூட்டி கிடைக்குமா நடப்பதர்க்கு சிரமமாக உள்ளது
@Shinekeva Жыл бұрын
மாதாந்திர தொகை கிடைக்கவில்லை போதும் போதும்னு விட்டுவிட்டோம் வெறும் ஏடு அளவில் மட்டுமே இருக்கும்
@jayamgaspipelinesystem919520 күн бұрын
முயற்சி செய்யுங்கள் கண்டிப்பா கிடைக்கும்
@lakshmiswami38759 ай бұрын
எங்க சார் அப்ளை பண்றது
@kanisobi1338 Жыл бұрын
Enka apply pannanum
@nationaljaheer93192 жыл бұрын
அண்ணா நகராட்சியில் உள்ள மாற்றுதிறனாளிகள் எங்க விண்ணப்பிக்க வேண்டும்