மேனுவல் EC பெறுவது எப்படி?||manual EC||வில்லங்கச் சான்று||Common Man||

  Рет қаралды 21,753

Common Man

Common Man

Күн бұрын

#manual #ec #வில்லங்க #சான்றிதழ் #பதிவுத்துறை #பத்திரபதிவு
#slr #ஆவணங்கள் #மோசடி #பத்திரம்
உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...
நிலங்கள் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்தித்து மனம் நொந்து வாழ்க்கையை வெறுத்து வாழ்கிற உறவுகளுக்காக மட்டுமே இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறேன்...
மற்றபடி எப்போதும் போலவே எந்த உள்நோக்கமும் இன்றி நம்முடைய சேனல் செயல்படும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை...
உங்களால் நான்✓ என்னால் நீங்கள்✓✓✓
அனைத்து மக்களும் நலமோடு இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
சகோதரரின் தொடர்பு எண்..
6380397501
மக்களின் அன்றாட தேவைகளை அலைச்சல் இல்லாமல் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது..
பழைய நில ஆவணங்கள் தொடர்பாகவும் மோசடி பத்திரங்கள் ரத்து செய்வது தொடர்பாகவும் சகோதரரே பயன்படுத்திக் கொள்ளலாம்..
இது நல்லதென்று உங்கள் வாழ்க்கையில் நடந்தால் பாராட்டுங்கள்..தவறுகள் நடந்தால் சுட்டிக்காட்டுங்கள் நிச்சயம் சரி செய்ய முயற்சிக்கிறோம்...
இது முழுக்க முழுக்க உங்களுக்காக செய்யப்படுகிற முயற்சி...
_________////________///________
வில்லங்கச் சான்று விண்ணப்ப படிவம்..
drive.google.c...
பதிவுத்துறை இணையதள முகவரி
tnreginet.gov....

Пікірлер: 29
@suthakarn5778
@suthakarn5778 Жыл бұрын
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் தகவலை தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபா இயக்கத்தின் எழுச்சி போராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@saranyadevi6468
@saranyadevi6468 3 ай бұрын
Very wonderful message Sir
@mahaveerprabu
@mahaveerprabu 5 ай бұрын
Brilliant video ya 👍👍✨✨🍫
@muruganbala1586
@muruganbala1586 Жыл бұрын
வீட்டு மனையில் இருக்கும் மின் கம்பம் அகற்றுவது பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் சகோ...
@VenkatVenkat-pm2em
@VenkatVenkat-pm2em Жыл бұрын
Enakum detaile vendum
@muruganbala1586
@muruganbala1586 Жыл бұрын
@@VenkatVenkat-pm2em unga number send pannuga...
@suryaprakashsports9720
@suryaprakashsports9720 Жыл бұрын
Enakum intha details venum
@selvisuresh9944
@selvisuresh9944 2 ай бұрын
Thank you bro
@Anand282
@Anand282 Жыл бұрын
நன்றி அண்ணா
@anukrishnan1976
@anukrishnan1976 Жыл бұрын
நன்றி
@harikrishnanponsekar4496
@harikrishnanponsekar4496 13 күн бұрын
Manual EC எந்த காலம் முதல் கிடைக்கும். Manual EC பெறுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்
@sarathchandrakumar5643
@sarathchandrakumar5643 7 ай бұрын
How much charges will incur to get manual ec for 40 years
@appumaha3464
@appumaha3464 Жыл бұрын
எனது இடத்திற்கு 2008 லிருந்து மட்டுமே ஆன்லைனில் வில்லங்கம் வருகிறது. manual ec apply செய்தால் அதற்கு முந்தைய பதிவுகளை எடுக்கலாமா
@senthilarasumc6827
@senthilarasumc6827 Жыл бұрын
சார் வணக்கம் மேனுவல் E C போஸ்ட் தபாலில் மூலமாக மனு செய்து பெற இயலுமா
@sureshp7617
@sureshp7617 Ай бұрын
How many days taking
@ganapathye7522
@ganapathye7522 Жыл бұрын
Form fill panti video potunga anna
@RajapandianARajapandianA
@RajapandianARajapandianA Жыл бұрын
Sir எங்கள் சொத்து 1970 வது வருடம் எங்கள் தந்தை பக்கத்தில் உள்ள நிலத்துக்காரர் க்கு ஜமீன் சர்வே எண் 522 புதிய சர்வே எண் 320/1 ல் 52 சென்ட் மட்டுமே விற்றுள்ளார் மீதி மால் காட்டி கையிருப்பு போக னு எழுதி விற்றுள்ளார் நிலத்தை வாங்கியவர் வேறு ஒருவருக்கு கொடுத்து உள்ளார் அவர் எங்கள் கையிருப்பு இடத்தையும் சேர்த்து தற்போது பத்திரப்பதிவு செய்து பட்டா பெற்று விட்டார் இப்ப எங்கள் கையிருப்பு இடம் பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை இதை எங்கே மேனுவல் EC எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை வாங்கி பார்த்தால் தெரிய வரும் சார் ப்ளீஸ் immediately சொல்ல முடியுமா சார் ப்ளீஸ்
@தமிழ்மதி-ய2ல
@தமிழ்மதி-ய2ல Жыл бұрын
♥♥♥
@manojjayapandian4322
@manojjayapandian4322 Жыл бұрын
வில்லங்க சான்றிதழ் adope reader இல் சரிபார்ப்பது எபபடி
@RamKumar-sx9kg
@RamKumar-sx9kg Жыл бұрын
சர்வே செய்யும் போது அருகில் நிலம் உள்ளவர்களுக்கு சம்மன் சார்பு செய்வது யாருயை பணி அதற்கு சட்ட பிரிவு உள்ளதா
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
சர்வேயருடையது
@madurai5927
@madurai5927 Жыл бұрын
@@CommonManRTI sir purviga sothil 1880 A person father B and C two sons,, baimaas record la A person name varala but 1925 la B person name varuthu then B person sale his property and mention the all agree ment documents la purviga sothu endru ullathu,, appo C person miss all year how, sothu pagapirivinai panla sir,, B person udr documents then patta continue record in vao office,, C person miss the all record how it's possible,, purviga sothu uyil Or pagapirivinai panala conform ,, C person sothil eppudi urimai vaanga, , this problem going 1 year all officer support of B person land record all are clear but it's cheating enna panalaam anna
@sureshkumar-fq7ow
@sureshkumar-fq7ow Ай бұрын
Same issue for me ​@@madurai5927
@vijayuikumar4254
@vijayuikumar4254 Жыл бұрын
B சொத்து மற்றும் D சொத்து என்றால் என்ன? ஈரு என்றால் என்ன?
@kannainformationportal
@kannainformationportal Жыл бұрын
Manual ec how to get within a day?
@saravanann2827
@saravanann2827 Жыл бұрын
No change it may take minimum 7 days
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm Жыл бұрын
உருப்படியான வீடியோ நன்றி.
@Ramesh-hc7df
@Ramesh-hc7df Жыл бұрын
9585116893எனக்குபத்திரநகல்வேண்டும்அதர்க்குஎன்னசெய்யவேண்டும்1975இல்பத்திரநகல்இல்லைஅதர்க்குஎன்னசெய்யவேண்டும்சொல்லுங்கசார்எனக்குஉதவிபண்னுங்கசார்
@sakthihotel663
@sakthihotel663 Жыл бұрын
கையூட்டு அதிகம்
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 19 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН