மூட்டுவலி எனக்கா உனக்கா? | Fake Doctors Troll | Mudhala Konjam Siringa Boss Ep 30 | Mullai Kothandam

  Рет қаралды 177,392

A Tube

A Tube

Күн бұрын

மூட்டுவலி எனக்கா உனக்கா?! Our favorite comedy duo Mullai Kothandam's troll on fake doctors on Mudhala Konjam Siringa Boss, Episode 30 on ATube.
There is deep concern among the general public over the fact that many Ayurvedic and traditional medicines are being sold in the market through commercial advertisements in media claiming to cure diseases like joint pain without scientific evidence or clinical trials to support these claims.
We appeal to the Government to take strict action against such advertisers to protect the general public from such fraudulent claims as it may lead to grave complications or even cause grievous harm to the body.
#MullaiKothandam #MullaiKothandamLatest #ATube #TamilComedySeries #MullaiKothandamLatestComedy #MullaiKothandamComedy
A TUBE - The only KZbin channel dedicated to the 60+ citizens of the world!
A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, and grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
Click here to watch:
Falsebook! : • Falsebook! | Mudhala K...
The Ree(a)l Director: • The Ree(a)l Director |...
How To Become Rich? : • How To Become Rich? | ...
உதவும் குமாரு : • உதவும் குமாரு | Mudhal...
Best'u Friend'u: • Best'u Friend'u 👬 | Mu...
செய்திகள் வாசிப்பது: குடிமகன்: • செய்திகள் வாசிப்பது: க...
Travel To Avoid Depression: • Travel To Avoid Depres...
No Girl Child? : • No Girl Child? | Mudha...
Kaasu, Panam, Dhuttu: • Kaasu, Panam, Dhuttu |...
அப்பா....த(க)ப்பா - Generation Gap: • அப்பா....த(க)ப்பா - Ge...
For More Interesting Updates:
LIKE: / a-tube-104908128581339
FOLLOW: / atube25876550
FOLLOW: / atube_official

Пікірлер: 133
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
சகோதரர்களுக்கு வாழ்தாதுக்கள். திரு.வடிவேல் மற்றும் மறைந்த திரு.விவேக் சிரிப்பிற்கு பிறகு உங்களுடையதை கடந்த சில மாதங்களாக இரவில் படுக்கும்முன் பார்ப்பேன். மனதில் மகிழ்ச்சி நிறையும். வாழ்க நலமுடன்.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
திருநெல்வேலிக்கே அல்வா என்பது போல சித்த வைத்திருக்கே எழுந்து நிற்க ஒருவர் உதவி தேவைப்படும் அளவுக்கு மூட்டுவலி பாவம் 😂😂😂
@மீனாலோகுதலைவர்மத்தியமண்டலம்கோ
@மீனாலோகுதலைவர்மத்தியமண்டலம்கோ 2 жыл бұрын
தினமும் ஒரு வீடியோவது - என்பதைவிட - வீடியோக்களை - காமெடிக்களை பார்த்துவிட்டுதான் தூங்குவேன். தினமும் இரவு 10 மணி ஆனாலே ... பார்த்தும் சிரித்தும் - அதை 10 பேருக்கு பகிர்ந்தும் பின்புதான் தூங்குவது என் வழக்கம் ....
@murgesheshwar
@murgesheshwar 2 жыл бұрын
Best actor award to be shared to both, I think they don't even need a script, they both know what the other one going to say
@renganathanr1392
@renganathanr1392 Жыл бұрын
எனக்கும் மூட்டுவலி‌ இப்ப தெளிவா‌புரியுது
@CS.N.D.P
@CS.N.D.P 2 жыл бұрын
கவலை மறந்து சிரிக்க வைக்கும் நடிப்பு. Superb
@jagajaga3831
@jagajaga3831 2 жыл бұрын
உங்கள் இருவருடைய நடிப்பு மற்றும் பேசும் வசனம் மிகவும் பிரமாதமாக உள்ளது வணக்கம் வாழ்த்துக்கள்
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Romba pramaathamaana nadippu.super.😆😆😆👌👍
@vijiyaiyer583
@vijiyaiyer583 2 жыл бұрын
உங்கள் ப்ரோக்ராம் மிகவும் நன்றாக இருக்கிறது தவறாமல் யூ ட்யூபில்தான் பார்க்கிறேன் பொதிகையில் ஒலி பரப்பும்போது பார்க்க முடிவதில்லை இயற்கையான உரையாடல் நன்றி
@jayalalithamurali9364
@jayalalithamurali9364 2 жыл бұрын
manathai relax aaga unga comedya parthu thoonguvathal better aaga irukum
@ManiMani-mz1rg
@ManiMani-mz1rg 2 жыл бұрын
Super supper..... adikadi video kudunga. Konja Nala Unga video miss pannitan
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
சார் உங்க மூட்டுவலி ஒத்திகை பிரச்னை யைக்கேட்டு சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியே வந்து விட்டது.
@jayaprakashjayaprakash7897
@jayaprakashjayaprakash7897 2 жыл бұрын
உண்மையா.விழிப்புணர்வா. நீங்கள் ரோம்ப அதிகமாக நிகழ்ச்சி சேவைகள் செய்யனும்.ரொம்ப அருமை
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 жыл бұрын
Most irritating as usual by Kothandam.But his sense of comedy is extraordinary.I don’t know how his family really takes care of him.
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 2 жыл бұрын
நல்ல நடிப்பு. நல்ல நகைச்சுவை. பிரமாதம். கிருஷ்ணமூர்த்தி திருச்சி
@nasiknalim8277
@nasiknalim8277 2 жыл бұрын
Super bro அருமை வாழ்த்துக்கள் 🍜 now see
@vijayvijaykanth938
@vijayvijaykanth938 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@er.natarajan.krishnan8938
@er.natarajan.krishnan8938 2 жыл бұрын
நல்ல நடிப்பு. மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை அளித்தற்கு பாராட்டுகள் நன்றி மீண்டும் சந்திப்போம்
@sudarsans7447
@sudarsans7447 2 жыл бұрын
iamveryhappyyourcomedymyheartisverywaitless
@sudarsans7447
@sudarsans7447 2 жыл бұрын
yourcomedeisverymice
@akbarbashaakbarbasha6317
@akbarbashaakbarbasha6317 Жыл бұрын
Kavalai nadanthu sirikkka udane parungal kamedi Galata.
@jagadhavijayan9741
@jagadhavijayan9741 2 жыл бұрын
wonderful action done by both Mr mullai and Godjandam.We all like your comedy.while cooking or doing work and before sleep every time I listen and enjoy the commedy verymuch.superb.All the best
@sbaskaran8522
@sbaskaran8522 2 жыл бұрын
Nlce
@s.kumarjeevi5893
@s.kumarjeevi5893 2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பெரும்பாலும் கருத்து கலந்த காமெடியாக இருப்பது எங்களுக்கு நல்ல மெசேஜ்
@ramyaramya5261
@ramyaramya5261 Жыл бұрын
Nan entruthan manam vittu cirithan nantry
@vaidehigovindhen2325
@vaidehigovindhen2325 2 жыл бұрын
Sooooper
@vijayalakshmiparanthaman1699
@vijayalakshmiparanthaman1699 Жыл бұрын
Two comedians playing their roles so well & also giving a good message to the audience.....Love to watch your videos.....
@agprabu
@agprabu Жыл бұрын
1st 1
@saraswathisubramanian246
@saraswathisubramanian246 2 жыл бұрын
Very natural acting. Many Ads are just eye washing.
@maruthuvananmadhu6414
@maruthuvananmadhu6414 Жыл бұрын
SUPER, COMEDY..👍👍👍
@dominicsavio6029
@dominicsavio6029 6 ай бұрын
இப்போது இருவரும் காமெடி வீடியோக்கள் எதுவும் எடுப்பதில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை. புதிய வீடியோக்களுக்காக உங்கள் இருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
@aksamyaksamy8871
@aksamyaksamy8871 2 жыл бұрын
Very nice 👌 massage 😌
@svparamasivam9741
@svparamasivam9741 2 жыл бұрын
Vaazhthukkal jaihindh
@apn6824
@apn6824 2 жыл бұрын
Super comedy.....
@arulanandamg3095
@arulanandamg3095 2 жыл бұрын
Sabash...Excellent..
@myphone_3415
@myphone_3415 2 жыл бұрын
Reality ya இருக்கு
@tvleela4385
@tvleela4385 2 жыл бұрын
,👌👌👌👌👌😁😁😂😂
@balasubramanians8772
@balasubramanians8772 2 жыл бұрын
நல்ல ஆள் வந்து சேந்திங்கய்யா. சிரிச்சி முடியல.
@vasanthjcb6315
@vasanthjcb6315 2 жыл бұрын
Super comedy 👌👌🥰🥰😁😆 I like you video
@purusothkumar6731
@purusothkumar6731 2 жыл бұрын
Arumaiyana our pathivau makkal ku etha pathivau romba udavam
@megalaudayakumar837
@megalaudayakumar837 2 жыл бұрын
Really super
@chandrasekar4268
@chandrasekar4268 2 жыл бұрын
பிரமாதம்
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz 2 жыл бұрын
இது 100% உண்மை.
@nazmiyafawmy4964
@nazmiyafawmy4964 Жыл бұрын
Great job.💕.good video. May Allah bless you. Im from sri lanka.nan ongada ella video kalaiyum pathuten very very good.waalha walarha 💕
@gowthammaris8169
@gowthammaris8169 2 жыл бұрын
Konja neram unga comediya patha pothum...kovama erunthalum santhosam akiduthu sir...thanks
@kapilkp2639
@kapilkp2639 2 жыл бұрын
உங்க ரெண்டு பேர் நடிப்பு ரொம்ப சூப்பர் அண்ணா, நான் ஒரு கால் டாக்சி டிரைவர் அண்ணா நான் ப்ரீயா இருக்கும் பொழுது உங்க காமெடியை பார்ப்பேன் சூப்பரோ சூப்பர், வாழ்த்துக்கள் அண்ணா 🍫💐
@theervu
@theervu 2 жыл бұрын
Super
@pitchaic9960
@pitchaic9960 2 жыл бұрын
Super
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
😂
@elangovanelangovan8901
@elangovanelangovan8901 2 жыл бұрын
Good
@dhineshbharathian
@dhineshbharathian Жыл бұрын
🙏
@superstar3344
@superstar3344 2 жыл бұрын
Very good sir
@selvakumarm383
@selvakumarm383 2 жыл бұрын
👌👍❤️🙏
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 2 жыл бұрын
Super broo
@thilakadevaraj9773
@thilakadevaraj9773 2 жыл бұрын
Supersir
@l.mariacelestine738
@l.mariacelestine738 Жыл бұрын
முல்லை, கோதண்டம் ஆகிய இருவரின் நடிப்பு அபாரம்,
@RameshD-v4o
@RameshD-v4o 4 ай бұрын
சிறப்பு 🖤❤ சூப்பர் 🖤❤🌅🇮🇳⚫🔴♣️♦️ வாழ்த்துக்கள் வாழ்க
@rajendrans3197
@rajendrans3197 2 жыл бұрын
Supper
@shnegaj9424
@shnegaj9424 2 жыл бұрын
Hamsa சூப்பர் Comedy சூப்பர் நடிப்பு
@Rambala2013
@Rambala2013 2 жыл бұрын
அருமை சகோதரரே👌 நல்ல காணொளி தான் ஆயினும் நடிப்பிற்காக கூட இவ்வாறு வேண்டாம் கண்கள் கலங்குகிறது உங்களின் இயல்பான நடிப்பில்👌 நல்ல உடல் நலத்துடன் நீங்கள் இருவரும் நிறைந்த சிறந்த அற்புத வாழ்வு கொள்வீர்கள் இறைவன் என்றும் உங்களுக்கு பக்கதுணையாக இருப்பார் எங்களை மகிழ்விக்கும் நீங்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ்க💐👍❤️🙏
@kittymeaw04
@kittymeaw04 2 жыл бұрын
Mass 🙏🙌🙌🙌
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Жыл бұрын
Semma semma....
@theervu
@theervu 2 жыл бұрын
Na stress relief ku unga videos than papen adikkadi. Antha vagaila nenga renduperume doctors than enakku 😂
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 12 күн бұрын
Very entertaining comedy of these two . VERY GOOD
@shyamniva
@shyamniva 2 жыл бұрын
Superb semma 😂😂😂😂😂😂
@channelworldwide1828
@channelworldwide1828 2 жыл бұрын
Mullai...how many "athu"??????
@VTVL1511
@VTVL1511 2 жыл бұрын
தினமும் இரவு உங்கள் நடிப்பை பார்காமல் இருக்க முடியாது
@eroderavikumar
@eroderavikumar 2 жыл бұрын
சிறப்பு....வாழ்த்துக்கள் நண்பா
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 2 жыл бұрын
Super
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo 2 жыл бұрын
Good👍👍👍
@rajkumarchandran4955
@rajkumarchandran4955 2 жыл бұрын
Super .... enjoyed it ...Ending twist was excellent
@zefrinsimple
@zefrinsimple 2 жыл бұрын
super
@suryanarayanan2114
@suryanarayanan2114 2 жыл бұрын
Super comidy
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 4 ай бұрын
அன்பு தம்பிகள.. முல்லை கோதண்டம் , இருவரும , மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்...!!!
@padminim8172
@padminim8172 2 жыл бұрын
ஹி ஹி ஹி
@hamsasundar5719
@hamsasundar5719 2 жыл бұрын
உங்களுடைய காமெடி மிகவும் அருமையாக உள்ளது,அதோடு இல்லாமல் விழிப்புணர்வு கொடுக்கின்றீர்கள்
@hari_p1985
@hari_p1985 Жыл бұрын
The same scenario is happening every where. Vera level
@gnanadhasgranby5222
@gnanadhasgranby5222 2 жыл бұрын
Good job brother
@lakshmilakshman785
@lakshmilakshman785 2 жыл бұрын
👍👍😊
@sujathaharikrishnan1022
@sujathaharikrishnan1022 3 ай бұрын
Sir mullai kodandam all' program super 🎉🎉🎉🎉🎉🎉
@MrMaruthiraj
@MrMaruthiraj 2 жыл бұрын
Really enjoyed 7 years ah thiruvanamalai eruthu varen ultimate 🤣🤣🤣🤣🤣🤣
@venkatraman4856
@venkatraman4856 2 жыл бұрын
Extraordinary thinking and acting
@baranilogaguri
@baranilogaguri 2 жыл бұрын
Super
@arockiasamyg3206
@arockiasamyg3206 2 жыл бұрын
Excellent performance super
@user-fastwifi
@user-fastwifi 2 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ரசித்து, சிரிச்சேன் , வாழ்த்துகள் முல்லை, கோதண்டம் மற்றும் அதில் உழைத்த அனைவருக்கும், எப்போதும் சமுக கருத்துக்களோடு சிரிக்கவும் வைக்கும் முல்லை, கோதண்டம் அவர்கள் இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்
@kalpanadevanathan8311
@kalpanadevanathan8311 11 ай бұрын
நானும் உங்க க்ஷோ பாத்துட்டு தூங்குவேன்.
@babukalimuthu1384
@babukalimuthu1384 2 жыл бұрын
Very nice.really laughed
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 жыл бұрын
Best combination and best understanding
@jayarani8185
@jayarani8185 Жыл бұрын
Super brother Vazhuthukkal
@ezhilmalini7903
@ezhilmalini7903 2 жыл бұрын
Ending எதிர்பாராத ஒன்று
@kuppaikoodai6275
@kuppaikoodai6275 2 жыл бұрын
climax super
@kanmanivelayutham4332
@kanmanivelayutham4332 2 жыл бұрын
Sema concept
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 2 жыл бұрын
I laughed so much..thank u so much...plz continue...
@k.saravanan7868
@k.saravanan7868 2 жыл бұрын
முடியலே சாமி😂😂😂😂😂😂😂 Super ஜி s
@radharamani7154
@radharamani7154 2 жыл бұрын
Climax romba super😀😀
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
Superb
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
😀
@kamalabalakrishnan9413
@kamalabalakrishnan9413 Жыл бұрын
Superb performance 👌
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
Super, Weldon, keep it up
@mrajavathanirajavathani8687
@mrajavathanirajavathani8687 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@rajeshvictor7842
@rajeshvictor7842 2 жыл бұрын
Great comedy
@kajen0018
@kajen0018 2 жыл бұрын
👍🏼👍🏼
@devikumarramalingam5010
@devikumarramalingam5010 2 жыл бұрын
Extraordinary 👌👌
@gurusamy9487
@gurusamy9487 2 жыл бұрын
Very nice brothers thank you so much 😂
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 жыл бұрын
Dear Brothers best wishes always for your efforts really will attract with the Advice to be cautious on day to day life with the criminals spread obviously seen okay Proceed with the confidence will develop at the Earliest VANAKKAM
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Interview Atrocity | Mullai & Kothandam Comedy Show
15:00
Touring Cinemas
Рет қаралды 148 М.
தல ..பொங்கல்.. | #mullai #mullaicomedy #mullaikothandamcomedy
10:34
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН