மாவீரன் அழகுமுத்துகோன் விடுதலை போர் வரலாறு...!!திருமாறன் ஜி பேசுகிறார்...!!

  Рет қаралды 58,039

MAYON TV

MAYON TV

3 жыл бұрын

#fastfreedomfighter
#Alagumuthukone
#konar
#Thirumaranji
#Yadav
#அழகுமுத்துகோன்

Пікірлер: 271
@kalirajkaliraj1792
@kalirajkaliraj1792 3 жыл бұрын
இந்தியா விடுதலைக்காக தான் உயிர் கொடுத்த முப்பாட்டனார் மாவீரன் அழகு முத்து கோன் ஐயாவின் புகழ் வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🇺🇦🇺🇦🇺🇦
@wolf444gtamilan2
@wolf444gtamilan2 2 жыл бұрын
kzbin.info/door/IhCyCVYcoOVHCyRvfSrd5w
@sangeethapandi721
@sangeethapandi721 2 жыл бұрын
Super Anna
@priyalakshumanan2094
@priyalakshumanan2094 2 жыл бұрын
Super anna
@iyyappansiva5475
@iyyappansiva5475 2 жыл бұрын
Good anna
@priyalakshumanan2094
@priyalakshumanan2094 2 жыл бұрын
Anna itha kodi kadaila irukkuma
@sankarg1160
@sankarg1160 3 жыл бұрын
🇺🇦🇺🇦ஐயா அழகுமுத்துக்கோண்🇺🇦🇺🇦🇺🇦 புகழ் ஓங்குக நன்றி திருமாறன் ஜீ🇺🇦🇺🇦🇺🇦
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
கண்ணணே கடவுள் ஐயா அழகுமுத்துகோனாரே கோவில்💯🙏🇺🇦🗡️😎
@kinemastereditingvideos1536
@kinemastereditingvideos1536 3 жыл бұрын
ஆதாரம் இருக்க அவர் கோனார் என்று நான் ஆதாரம் மறவர் குல மாணிக்கம் வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வை என்று ஆதாரம் காட்டுறேன் நீ காட்டுவியா ஆதரமா 😂🤭
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
@@kinemastereditingvideos1536 உயர் நீதிமன்றம் சொல்லிட்டு அவர் கோன் என்று கோன் என்றால் முல்லை நிலத்தில் பிறந்த அரசன் நீ பாலைநீலத்தில்பிறந்த களவாணி இது கூட தெரியாமல் உம்ப வந்துட்டா 😂
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
@@kinemastereditingvideos1536 சேர்வை கோனார் வம்சம்டா
@kinemastereditingvideos1536
@kinemastereditingvideos1536 3 жыл бұрын
@@kaviyarasangr6554 யாரு சொன்னப்பா 🤭😄
@Tamil-comedy-2.0
@Tamil-comedy-2.0 3 жыл бұрын
@@kaviyarasangr6554 naanga dhaana da mullai nilatthu idaiyar
@piravinkumar6435
@piravinkumar6435 3 жыл бұрын
யாதவசமுத மக்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
@ajithkumarv9584
@ajithkumarv9584 3 жыл бұрын
🇺🇦🇺🇦🇺🇦 மாவீரன் அழகுமுத்து கோனார் அவர்களின் வரலாற்றை சொன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦 மிக்க மகிழ்ச்சி
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
🔥முல்லை நிலத்தின் தமிழ் மன்னில் பிறந்த வீரமிக்க கோனார் மகன் டா😎💪💯🇺🇦⚔️
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
மண்ணில் =சரியான சொல்
@World_fucking
@World_fucking 3 жыл бұрын
Dai punda avaru mokkulam da
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
@@World_fucking உலகத்துல இருக்குற எல்லா மன்னரும் முக்குலமாட புன்ட போய் வரலாறு படி டா 😂😂
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 2 жыл бұрын
கோனார் அல்ல. இவர் தேவர் இனம் என்று வரலாறு சொல்கிறது.
@aathiyanaathiyan6309
@aathiyanaathiyan6309 2 жыл бұрын
@@sundarrajmuthu3537 Thampi entha video pathivil pesiyathu yarunnu theriuma unaku
@pmkumaryadav2215
@pmkumaryadav2215 3 жыл бұрын
திருமாறன் ஜி நன்றி அண்ணா ❤️❤️🙏🙏
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
உணர்ச்சி ததும்ப உரையாற்றுகிறார் K.C . திருமாறன் அவர்கள். எந்த சாதியினர் மனமும் புண்படாவண்ணம் பேசுகிறார். வாழ்க. வளர்க.
@makzilchitvchannel2200
@makzilchitvchannel2200 3 жыл бұрын
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் அவர்களின் புகழ் வளர்க
@KJ.KARTHICK
@KJ.KARTHICK 3 жыл бұрын
யது குல இராஜகம்பலத்தார் நாயக்கர் மக்கள் சார்பாக அண்ணன் திருமாறன் அவர்களுக்கு நன்றி
@ajithkumarv9584
@ajithkumarv9584 3 жыл бұрын
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@manojthala27
@manojthala27 3 жыл бұрын
இந்தியா விடுதலைக்காக தன் உயிரே கொடுத்த முப்பாட்டன் மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ் ஐயாவின் புகழ் பல்லாண்டு வாழ்க....,🙏🙏🙏
@ManojKumar-kl1dg
@ManojKumar-kl1dg 3 жыл бұрын
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் அவர்களின் புகழ் வளர்க....💥💥💯🙏
@user-pe1lq5tw4r
@user-pe1lq5tw4r 2 жыл бұрын
எலே அடப்பாவிகளா முதல் சுதந்திர போராட்ட வீரன் பூலித்தேவர் தான்டா வரலாற மாத்தாதிங்க... பூலித்தேவர் காலம் 1715-1767 அழகுமுத்துகோன் காலம் 1728-1759 இரண்டாவதாக எதிர்த்தவர்தான் அழகுமுத்துகோன் அவர்கள்
@myheartworld4557
@myheartworld4557 2 жыл бұрын
Podapunda
@palanivelu5874
@palanivelu5874 Жыл бұрын
​@@user-pe1lq5tw4rமுதல்ல கட்டபொம்மன் தான்
@SriSri-mn8fr
@SriSri-mn8fr 3 жыл бұрын
🇺🇦🔥 மிக்க நன்றி அண்ணா ஐயாவின் வரலாறை கூறியதற்கு 🔥🇺🇦
@saravanansangu5895
@saravanansangu5895 3 жыл бұрын
வீரன் அழகுமுத்துகோன் வரலாற்றை அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் அண்ணன் பேசியதற்கு மிக்க நன்றி வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களைப் பற்றி நாங்கள் அந்த வரலாற்றை தெரிந்து கொண்டோம் அண்ணா நன்றி அண்ணா
@smeditz7612
@smeditz7612 3 жыл бұрын
நன்றி ஆனால் அவர் தளபதி இல்லை மன்னர் வரலாற்று திருத்தம் முக்கியம் மன்னர் அழகுமுத்து கோன் யாதவ் புகழ் வாழ்க🙏 🇺🇦
@timepass7373
@timepass7373 3 жыл бұрын
எட்டயபுரம் அரண்மனைக்கு தளபதியாகவும் இருந்தார்
@mageshyathav8498
@mageshyathav8498 3 жыл бұрын
எட்டயுரம் படை தளபதி மற்றும் கட்டாளகுலம் மா மன்னர்
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 2 жыл бұрын
மன்னர் அல்ல.
@wolf444gtamilan2
@wolf444gtamilan2 2 жыл бұрын
Kon yenral arasan
@VenkatSathiya-nv5hd
@VenkatSathiya-nv5hd 7 ай бұрын
மாவீரன் அழகுமுத்துகோன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பெரிய மருது, சின்னமருது, சுந்தரலிங்கம் குடும்பர் 🙏🙏🙏🙏
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
திருமாறன் அவர்களே அவர் தளபதி இல்லை மன்னர்ராக மூடிசூட்டியவர் வரலாற்றை தெளிவான முறையில் பதிவு இடவும் இந்திய மன்னில் முதல் சுதந்திர போராட்ட மாமன்னர் மாவீரன் அழகுமுத்துகோன்💯🇺🇦⚔️
@r.petchir.petchi2373
@r.petchir.petchi2373 3 жыл бұрын
Avaru correct than solluranga nanba .....alagumuthukone ettayapurathin படைதளபதி ....kattalankulathin மன்னர் ஆவார் 🇮🇳
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
@@r.petchir.petchi2373 ஆவர் மூடிசூடியா கட்டாளகுளம் சீமை மன்னர் என்று அனைவருக்கும் தெரியும் மறந்து பேசி இருப்பார் போல
@r.petchir.petchi2373
@r.petchir.petchi2373 3 жыл бұрын
@@kaviyarasangr6554 ama anna alagumuthu kone kattalankulathin manar agavum .....ettayapurathin manar ku nanbar agavum படைக்கு ஆள் சேர்க்கும் சேர்வைகார் ஆகவும் படைதளபதியகவும் ........ettayapurathin மன்னர்க்கு மூடிசூட்டும் உரிமை அழகுமுத்து கோன் வம்சாவளிகள் பெற்று இருந்தனர்
@prasathkannan3995
@prasathkannan3995 14 күн бұрын
Mannarai Vida veeran endra pattam pothatha
@xx_selenophile_x22
@xx_selenophile_x22 3 жыл бұрын
நன்றி திருமாறன் ஜி அண்ணா...
@rajuyadhav4442
@rajuyadhav4442 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, வாழ்த்துகள்
@user-to3jz2jx2f
@user-to3jz2jx2f 3 жыл бұрын
🙏🙏🙏ஐயா மாவீரன் அழகுமுத்துக்கோணர்🔥🔥🔥🔥🔥 கட்டலங்குளத்து⚔️⚔️⚔️⚔️மாமன்னர் , அவர் தளபதி அல்ல
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
உன்மை நன்பா அழகுமுத்துக்கோன் மன்னராக முடி சூட்டியவர்
@timepass7373
@timepass7373 3 жыл бұрын
எட்டயபுரம் அரண்மனைக்கு தளபதியாகவும் இருந்தார்
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 2 жыл бұрын
கட்டலங்குலத்தில் யாதவர் யாரும் இல்லை என்று. வரலாறு சொல்கிறது.
@user-to3jz2jx2f
@user-to3jz2jx2f 2 жыл бұрын
எந்த வரலாறு ப்ரோ
@ArumugaSelvamS
@ArumugaSelvamS 3 жыл бұрын
First freedom fighter 💙💛🙏🏻
@aravinthyadav9945
@aravinthyadav9945 3 жыл бұрын
அருமை அண்ணன் 🙏
@pvnpcreation7296
@pvnpcreation7296 3 жыл бұрын
எட்டுத்திக்கட்டும் பரவட்டும் எமது முப்பாட்டனின் வரலாறு ⚡
@MuthuMuthu-mn7ew
@MuthuMuthu-mn7ew Жыл бұрын
Hlo
@MuthuMuthu-mn7ew
@MuthuMuthu-mn7ew Жыл бұрын
Hi
@manickamnarayanaswamy56
@manickamnarayanaswamy56 3 жыл бұрын
Super ji
@lakshminarayanannarayanan2937
@lakshminarayanannarayanan2937 3 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@singaisenthilsingaisenthil515
@singaisenthilsingaisenthil515 3 жыл бұрын
உண்மையை தெளிவு பட கூறியமைக்கு நன்றி &மகிழ்ச்சி
@m.t.creation1809
@m.t.creation1809 3 жыл бұрын
நம்ம வரலாறு பேசும் 🙏🙏💥😘👍❤
@user-hn7gs7xd6k
@user-hn7gs7xd6k 2 жыл бұрын
Mmm
@tutygamer6790
@tutygamer6790 3 жыл бұрын
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦அய்யா அழகுமுத்து கொன் வரலாறு கூறியதற்கு ரொம்ப நன்றி🇺🇦🇺🇦🇺🇦
@mgm4s
@mgm4s 3 жыл бұрын
*கோனார் அய்யா துணை🙏*
@yadavtv4492
@yadavtv4492 2 жыл бұрын
😎என்றும் என் தாத்தா அழகுமுத்துக்கோன் 🇺🇦வழியில் அண்ணா 🙏
@kannabiranmodakku7911
@kannabiranmodakku7911 3 жыл бұрын
நன்றி அய்யா
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Thank you Thiru Anna.... speak very clear and nice
@thagaradappa5283
@thagaradappa5283 3 жыл бұрын
அது எப்படி புலித்தேவன் என்றால் புலித்தேவர் ணு சொல்றீங்க. அழகுமுத்துகோன் என்றால் அழகுமுத்துகோனார் ணு சொன்னால் என்ன இந்த வீடீயோவை பார்த்து உங்கள் சமூகம் அதிர்ந்து போகிடும் என்ற பயமா. இந்துத்துவா அரசியலில் எங்களை முன்னிலை படுத்தி செல்லும் பார்பனர்கள் கூட எங்களுக்கு மண்டியிட்டு தான் செல்ல வேண்டும் வரும் காலங்களில். 😒தற்போதய வெற்றிடத்தில் வந்த மற்றும் வர இருக்கிற சிறு பட்சிகளுக்கு எல்லாம் இடம் இருக்காது😞. மானூடமே போற்றும் மாதவ அரசியல் உண்டு எனில் அதில் யாதவன் ஒருவனே தொண்டு செய்ய கடமை பெற்றவன். காத்திருக்கிறோம் 5 வருடம் கழிய. மாதவ அரசியலில் சட்ட மன்ற தலைவராக யாதவனை கொண்டு செல்ல......
@kaviyarasangr6554
@kaviyarasangr6554 3 жыл бұрын
உனக்கு ஏன்ன வய்த்தெரிச்சல😂
@thagaradappa5283
@thagaradappa5283 3 жыл бұрын
@@kaviyarasangr6554 ஒரு பதிவுக்கு வயிறு எரியுமா இது புதுசா இருக்கு. உங்க அறிவியல் மூளை ஜ.நா செல்ல மாதவன் அருள் கிடைக்கட்டும்.
@chelladurai4355
@chelladurai4355 3 жыл бұрын
பூலித்தேவன் என்பது அவர் பெயர் அல்ல அவருடைய பெயரே பூலித்தேவர் தான் இயற்பெயர் காத்தப்ப பூலித்தேவர் ....வாய்வழி சொல்லாக தான் பூலித்தேவன் ன்னு சொல்றாங்க சிலர்
@ajithkumarv9584
@ajithkumarv9584 3 жыл бұрын
நீ என்ன ஜாதி பஸ்ட் சொல்லு அதுக்கப்புறம் உனக்கு நான் விளக்கம் சொல்கிறேன்
@thagaradappa5283
@thagaradappa5283 3 жыл бұрын
@@ajithkumarv9584 YADAV BRO
@udhaiinniyan2728
@udhaiinniyan2728 3 жыл бұрын
மாவீரன் அழகுமுத்துகோண் ❤
@ManiKandan-zn1sd
@ManiKandan-zn1sd Жыл бұрын
Thirumaran j❤❤❤semma super j❤
@sathyasa8277
@sathyasa8277 3 жыл бұрын
அழகு முத்துக்கோன்🇺🇦🇺🇦⚔️💯
@manthirammoorthi6657
@manthirammoorthi6657 3 жыл бұрын
Maaveeran Alagu Muthu Konar. 🙏🙏🙏🙏🙏🙏
@user-kc3bq4pd4i
@user-kc3bq4pd4i 3 жыл бұрын
Super 💙💛 Anna
@rajaraja-vg9qc
@rajaraja-vg9qc 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி .. திருமாறன் ஜி
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Thank you Thirumaran anna
@kabil2802
@kabil2802 3 жыл бұрын
@@nagavenkat8759 evaru Thevar thana
@ajithkumarv9584
@ajithkumarv9584 3 жыл бұрын
@@kabil2802 எப்படி சொல்லுற தேவர் அப்படினு சரியான ஆதாரம் உங்ககிட்ட இருக்கா எங்க கிட்ட இருக்கு அதனாலதான் நாங்க கோர்ட்டில் ஜெயிச்சு அவர் கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் அப்படின்னு சொல்லி ஜெயிச்சு வந்துருக்கோம் உங்ககிட்ட ஆதாரம் இருந்தா காட்டு சரியா எங்ககிட்ட எல்லாம் ஆதாரம் இருக்கு நாங்க காட்டுறோம் வந்து பாத்துட்டு போ நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவ அழகுமுத்து கோன் ஐயா கோனார் வம்சத்தை சேர்ந்தவர் என்று சரியா தம்பி மாவீரன் அழகுமுத்து கோனார் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@ajithkumarv9584
@ajithkumarv9584 3 жыл бұрын
@@kabil2802 இல்ல தேவை இல்லாம அடம் புடிச்சு நா உன் நம்பர் அனுப்பு நாங்க சரியான பதில் கொடுக்கும் சரியா தம்பி
@kabil2802
@kabil2802 3 жыл бұрын
@@ajithkumarv9584 Nanu yadavar than Enna avaru devar ranu thaketten avaru Enna cast nu ennaku theriyathu Samantham illama Enna ennamo pessitu pora🤦
@rottukkadaiidly1356
@rottukkadaiidly1356 3 жыл бұрын
வீரன் அழகு முத்து கோன் புகழ் வாழ்க..
@kannankrishkannankrish8548
@kannankrishkannankrish8548 3 жыл бұрын
Super👌
@karthikselvam2488
@karthikselvam2488 3 жыл бұрын
Superr.....😍🔥🔥🔥🔥👌👌
@selvadurai1437
@selvadurai1437 3 жыл бұрын
Super iya
@freefireking2574
@freefireking2574 3 жыл бұрын
Super 👍👍👍
@piruthivirajan-ks2gb
@piruthivirajan-ks2gb 3 жыл бұрын
மாமன்னர் அழகுமுத்துகோன்🔥🔥
@radhadeepa8564
@radhadeepa8564 3 жыл бұрын
super anan 👍👍
@jaipuli9354
@jaipuli9354 3 жыл бұрын
Mass ❤️ Anna
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 3 жыл бұрын
நன்றி ஐயா
@Nagaraj-zw7kb
@Nagaraj-zw7kb Жыл бұрын
veeran alagumuthu Kone yadav pugalai miga thelivai vilakkiya , G avargalukku engalin sarpaga valthukkal.
@santhanamm7637
@santhanamm7637 3 жыл бұрын
Super anna
@devaraj-dj7ug
@devaraj-dj7ug 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gokulamsatheesh4327
@gokulamsatheesh4327 3 жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@harig1890
@harig1890 3 жыл бұрын
மன்னர் அழகுமுத்துகோன் புகழ் வாழ்க 🙏🙏
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 2 жыл бұрын
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன் மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு நமது பாராளுமன்றத்தில் சிலை வைத்து கௌரவபடுத்த வேண்டும்
@muneeswaranm3424
@muneeswaranm3424 3 жыл бұрын
First freedom fighter.... Maveeran alagumuthu kone
@srinath4844
@srinath4844 3 жыл бұрын
Super Thalaiva...
@timepass7373
@timepass7373 3 жыл бұрын
நன்றி திருமாறன் ஜூ
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 2 жыл бұрын
நன்றிகள் பலகோடி திரு.திருமாறன் ஜி அவர்களுக்கு
@kaliraja4584
@kaliraja4584 3 жыл бұрын
நன்றி திருமாறன்ஜீ
@PrabaKaran-vy2ib
@PrabaKaran-vy2ib 3 жыл бұрын
Super annan
@rpkumar1036
@rpkumar1036 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@v.saravananv.saravanan7123
@v.saravananv.saravanan7123 2 жыл бұрын
Arumai Anna
@samathuvan7530
@samathuvan7530 2 жыл бұрын
வீர தமிழ் மகன், மாவீரன் பயம்னா என்னன்னு தெரியாத ஆளா இருப்பாரோ? இப்படிப்பட்ட தலைவனின், மாபெரும் வீரனின் புகழை இந்திய நாட்டிற்கே உணர்த்த வேண்டும், நம் நாட்டு மக்கள் முதல் இந்திய சுதந்திர வீரனைப் பற்றி அறிய வேண்டும், அவன் தமிழன்,பயமறியாதவன்👍🙏
@kuppusamyt684
@kuppusamyt684 3 жыл бұрын
👍👍👍👍👍
@sankaryadav5881
@sankaryadav5881 Жыл бұрын
அண்ணன் திருமாறஞ்சி என் இந்து உயிர் நன்றி அண்ணன்
@billakarthi5690
@billakarthi5690 3 жыл бұрын
Super anan 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@varathanram7355
@varathanram7355 3 жыл бұрын
Super anna👍
@nagavenkat8759
@nagavenkat8759 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்
@thamilvideo5013
@thamilvideo5013 2 жыл бұрын
நன்றி அண்ணா ஐய்யாவை பற்றி கூரியதற்க்கு
@esakkiraj5546
@esakkiraj5546 10 ай бұрын
❤arivoom🎉aarralum🌹kambirakanaigal👍great🎉it👌
@anithasenthil8416
@anithasenthil8416 3 жыл бұрын
Super.அண்ணன்
@Villageboy1997_
@Villageboy1997_ 2 жыл бұрын
சிறப்பான உரை அண்ணா
@maturairaman2342
@maturairaman2342 3 жыл бұрын
arunaiyana. pateivu. anna. valtukkal
@Sivam-gb6st
@Sivam-gb6st 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தலைவா
@subavengatsuba8657
@subavengatsuba8657 3 жыл бұрын
🙏, எம் பட்டனானின் வரலாறு 💥
@rajar2630
@rajar2630 3 жыл бұрын
🙏
@maniraj2113
@maniraj2113 3 жыл бұрын
🙏👍
@user-hn7gs7xd6k
@user-hn7gs7xd6k 3 жыл бұрын
Valthukal anna
@seenivasans6789
@seenivasans6789 2 жыл бұрын
மிக்க நன்றி திருமாறன் ஜி
@KKC150
@KKC150 3 жыл бұрын
Konar da....🇺🇦🇺🇦🇺🇦
@nvijayanr
@nvijayanr 3 жыл бұрын
First freedom fighter in india of Ayya azhahumuthu konar.
@sureshp376
@sureshp376 3 жыл бұрын
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦 வீரன் அழகுமுத்துக்கோன் கோனார் 😍😍😍
@azhagardigital8032
@azhagardigital8032 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jayaramm6380
@jayaramm6380 3 жыл бұрын
விரன் அலகு முத்து கோன் புகழ் வாழர்கா அருமை அண்ணா
@fungrent4349
@fungrent4349 3 жыл бұрын
அருமை அண்ணா
@konarmedia
@konarmedia 3 жыл бұрын
👌👌👌👌👌🙏
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
Love and A Big Salute From Malayalies.
@user-jw8kj8if8q
@user-jw8kj8if8q 3 жыл бұрын
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🔥🔥🔥🔥
@gokulamsmani6343
@gokulamsmani6343 3 жыл бұрын
༒︎⚔️𝐀𝐚𝐳𝐡𝐚𝐤𝐮 𝐌𝐮𝐭𝐡𝐮 𝐊𝐨𝐧𝐚𝐫⚔️༒︎
@gkanesan3722
@gkanesan3722 2 жыл бұрын
🙏🙏🙏
@dkm433
@dkm433 2 жыл бұрын
Very good thalaiva thinks for you
@user-pw6fj9kp9b
@user-pw6fj9kp9b 3 жыл бұрын
Super na
@rameshradha2276
@rameshradha2276 2 жыл бұрын
Super Anna,
@vimalvinoth7597
@vimalvinoth7597 Жыл бұрын
Azhagu Muthu konar🇺🇦 muthuramalinga thevar 🔰boss first fighter
@rajanambi1441
@rajanambi1441 2 жыл бұрын
ஏன்? இது பாடப்புத்தகத்தில் இடம் பெறவில்லை...? காலம் மாறும் . எப்போது?
@kuppusamyt684
@kuppusamyt684 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@OMSREESAKTHIAANMEEGAVAATHI
@OMSREESAKTHIAANMEEGAVAATHI Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanthasamyp4357
@kanthasamyp4357 Жыл бұрын
வாழ்த்துக்கள் திருமாறன் ஜீ அண்ணா
@rajthilak9459
@rajthilak9459 2 жыл бұрын
Konar first freedom fighter 💪
@jayarajs8330
@jayarajs8330 2 жыл бұрын
Super thirumaran g
@geethakaruppasamy9219
@geethakaruppasamy9219 2 жыл бұрын
வணக்கம்... மாவீரன் அழகுமுத்துக்கோன் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் அவரை பற்றிய புத்தகம் இருந்தால் கூற இயலுமா???
@villagethendral3996
@villagethendral3996 3 жыл бұрын
வீரத்தை விதைத்தவர்
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН