மாவீரனின் நினைவுகளில் இன்று ஐயா நீங்கள்இந்தச் சமூகம் எழுச்சி பெற நீர்த்த உயிர் தியாகத்திற்கு இந்த தினம் இந்தச் சமூகம் எழுச்சி அடைந்துருக்க வேண்டும் ஆனால் இந்தச் சமூகம் எழுச்சி பெறாமல் இன்னும் அடிமைச் சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு எனக்கு இந்தச் சமூகம் எழுச்சி பெற நீங்கள் விண்ணிலிருந்து ஆசீர்வதியுங்கள் நாங்கள் மண்ணிலிருந்து வேலை செய்கிறோம் சங்கை ஆண்ட மாவீரனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் 🇺🇦🇺🇦
@kannankp68542 жыл бұрын
யாதவ குல மாமன்னன் சங்கை ஆண்ட சரித்திர நாயகன் C. குருசாமி யாதவ்.....💙🙏💛🔥
@pravinkumar87532 жыл бұрын
யாதவ குலம் காக்க உயிரே தானே தந்தாரு அருமை💥💙💛
@GunaSekaran-gd6vn2 жыл бұрын
சங்கை சிங்கம்...🙏👿🇺🇦
@கோனார்மகன்உடையாம்புளி2 жыл бұрын
சங்கரன்கோவில் முன்னாள் சேர்மன் உயர்திரு C. குருசாமி யாதவர் அவர்கள் சமூகப் போராளி அவர் புகழ் என்றென்றும் பட்டி தொட்டி எங்கும் சொல்லட்டும்