இரு புருவங்களுக்கு மத்தியில் ஓர் உணர்வுபூர்வமான சக்தி உள்ளது. அது எல்லா ஜீவனுக்குள்ளும் இருக்கிறது அதில் ஆறரிவு உள்ள ஜீவன்தான் மனிதன் ஏனெனில் அவன்தான் நம்மை விடவும் ஒரு சக்தி மேலே இருக்கிறது அவரால்தான் நாம் வாழ்கிறோம் என்ற யதார்த்தம் அறிந்தவன்.. அந்த உணர்வே ஆத்மா , ஞானக்கண், மூன்றாவது கண், நெற்றிக்கண் என்றெல்லாம் சொல்கிறோம் . அது தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல ..! அந்த ஆத்மாவில் என்னென்ன சக்தி அடங்கியுள்ளது, அது எங்கிருந்து வந்தது, மீண்டும் எங்கே செல்கிறது, அதற்கு அழிவு உண்டா இதெல்லாம் மரணத்திற்கு பின்தான் தெரியுமா..? அல்லது பெரிய பெரிய ரிஷி முனிவருக்குத்தா7் தெரியுமா..? அப்படி கிடையாது அருகிலுள்ள பிரம்மா குமாரிகளின் தொடர்பு கொண்டாலே போதும் அக்கு வேறு ஆணி வேறா புட்டு புட்டு வைப்பார்கள் . உடனே விரையுங்கள் ..
@rathika53633 жыл бұрын
Guruve saranam 🙏
@dharshanpriya75915 жыл бұрын
Legends
@salemdreamproperties3784 жыл бұрын
welcome g
@dhesiyamumtheivegamum58825 жыл бұрын
குருவே சரணம்
@renukadevin51815 жыл бұрын
மெத்த சுலபம் என்கிறார் சத் குரு. அவர் பாதம் பணிவதே மோக்ஷம்.
@zaraThendral4 жыл бұрын
Its not appreciated. Alwar asked some other question. But Sadh Guru replied wrong
@yuvarajrahmanic76944 жыл бұрын
Aama bro... ivarey pudhusa creat panni sollikraaru!!