My other channels : Eden TV : kzbin.info/door/VFWG2YcRBqv9YM8TIDPu-w Eden TV - Bible Review : kzbin.info/door/cBiP2xhJnncFYQhb3x8Udw Social Media Link: Face Book : facebook.com/edentvbusiness Instagram : instagram.com/edentvbusiness/
@varadharajsrinivasan90413 жыл бұрын
சார் உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு நான் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளேன் நான் புதிதாக இந்த தொழிலை தொடங்க இருக்கிறேன் இந்த மாவு மில் பற்றிய விவரத்தை கூறுங்கள் நன்றி
@K.KANDHAVEL0072 жыл бұрын
Sir வணக்கம் சார்.... நான் இப்போது தான் ரைஸ் மில் வைத்திருக்கிறேன்.. எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.. தொலைபேசி எண் வேண்டும்
@vigneshrajarethinam1462 Жыл бұрын
@@K.KANDHAVEL007 congratulations 👍
@SaidwarakRam10 ай бұрын
😮😅llm🎉
@gunasekar67052 жыл бұрын
நீங்க நல்ல மனிதர் உங்கள் தொழில் மென்மேலும் வளரும் வாழ்த்துகள் sir
@balasubramanithangavel64713 жыл бұрын
வெள்ளந்தியான மனிதர் வெளிப்படையான பேச்சு. வளர்க அவரது தொழில்.....
@selvadigital53703 жыл бұрын
ஐயா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் ஆலோசனை எங்களுக்கு தேவை.
@madasamythangammasala18533 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் மிகபெரிய வெற்றி அடைவீர்கள்
@gopalakrishnan.sgopal15862 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா. நன்றி.
@anbumaha80753 жыл бұрын
நல்ல தொழில் தான் மிளகாய் அரைக்க கஷ்ட பட்டால் அப்புறம் எப்படி லாபம் பார்க்க முடியும் இப்போது இருக்கிற அவசர காலத்துக்கு ஏற்ற தொழில் மக்கள் குடியிருப்பு அதிகம் உள்ள இடத்தில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கு 15 வருட அனுபவம் இருக்கு தேய்மானம் குறைவு நல்ல தொழில் புதிதாக தொடங்கியவர்கள் பயப்படதேவையில்லை சின்னசாமி அண்ணன் சொல்வது சரிதான் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@karthiraja91963 жыл бұрын
UngA contact number anna ?
@karthiraja91963 жыл бұрын
Anbu maha : anna UngA contact number ??
@karthiraja91963 жыл бұрын
நான் ரைஸ் மில் தொழில் தொடங்கலாம் இருக்கேன் அண்ணா UngA contact number ?
@anbumaha80753 жыл бұрын
@@karthiraja9196 உங்கள் செல் நெம்பர் அனுப்பவும் எந்த ஊர் நீங்கள்
@karthikarevathi5333 жыл бұрын
Nalla Motivation bro
@thirunavukkarasu9719Ай бұрын
நல்ல பயன் உள்ள தகவல்
@gsubramanian40222 жыл бұрын
Current consumption charges is said as Rs. 6.35 per unit . But actually TNEB imposed additional charges in the name of other charges according to the Electric motor fixed in the mill , by which Unit rate is approximately worked out to be Rs.20-23 as far the mill having lesser turn over. In addition to that , Driver salary around Rs.10000/ p.m. to be paid, maintenance charges to be borne comes around Rs.2000/- p.m. Hulling, grinding charges are having vast differences in City area and rural area . ie In rural area , charges are three or four times lesser than semi urban and urban areas. Totally this business is in Metro city / Urban areas alone to be good. But in rural area incurring heavy loss and many flour mills have been closed in the recent past years.
@தமிழன்தமிழன்-ட5ள Жыл бұрын
நான் இந்த தொழில் செய்யலாம் என நினைக்கிறேன் நன்றாக வருமா அண்ணா வாழ்க வளமுடன்
@senthilkutti74583 жыл бұрын
VJ super anna questions ellam sariya kaetenga👍👍👍👍
@svenkatesanchemistryteache4602 жыл бұрын
சிறந்த காணொளி
@sanprisanpri51802 жыл бұрын
நன்றி ஐயா... மிக நல்ல விளக்கம்
@markantony153 Жыл бұрын
You are doing great work
@rajebalaalhasoun7970 Жыл бұрын
🙏 Arumai so useful
@ஸ்ரீதட்சிணகாளியம்மன்3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@venkateshvelu11583 жыл бұрын
பயனுள்ள தகவல்
@jsvelu43302 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@kumarkum16712 жыл бұрын
Thank you so much sir,very worthfull video, may I know the address of this mill bcz I wants to get details to buy the machines!
@murugaprems46213 жыл бұрын
அருமை வாழ்க வளர்க
@venkiram883 жыл бұрын
All your efforts are great
@nagarajane5642 Жыл бұрын
ஐயா வணக்கம் 18*22 எனக்கு ஒரு சொந்த இடம் இருக்கிறது எத்தனை machine போடலாம் எவ்வளவு செலவாகும் சார்
@96772376033 жыл бұрын
Super sir அருமை
@balasubramaniangovindasamy22083 жыл бұрын
Thanks very good 💝💗💗
@mohamedalsafa82403 жыл бұрын
All doubt cleared thanks G
@subramaniapillai53583 жыл бұрын
சின்னசாமி அண்ணன் மனம் திறந்து பேசினார் நன்றி. இந்த மெசின் கோயம்புத்தூரில் எங்கு கிடைக்கும்? தயவு செய்து கூறமுடியுமா?
@anbumaha80753 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் நண்பா சேலத்தில் உள்ளது பழைய பேருந்து நிலையம் அருகே
@jayamohans80123 жыл бұрын
All type of food machinaries available at Coimbatore from direct manufacturer Contact : 8122333353
@bharathianand69923 жыл бұрын
Nanri annaa arumai
@chellappans39923 жыл бұрын
Frankly spoken by the owner of the mill
@habi4982 жыл бұрын
Veetu current line ah commercial Ku maatha evlo selavaagum
@thangarajs453 жыл бұрын
Arumai arumai
@magideepi1022 жыл бұрын
Mattu thevana araikkum machin evlo sir
@GopiN1232 жыл бұрын
Kolamavu araikura machine iruka sir?
@r.arikrishnannatteraja60133 жыл бұрын
Nice one and more informative
@RajkumarKumar-go4ro3 жыл бұрын
எல்லாம் சரி அரைத்து பாருங்கள் எரிர எரிச்சல் அரைக்கிரவங்ளுக்கு தான் தெரியும்
@karthiraja91963 жыл бұрын
Anna unga contact number ?
@RajkumarKumar-go4ro3 жыл бұрын
@@karthiraja9196 எதுக்கு தம்மி
@karthiraja91963 жыл бұрын
@@RajkumarKumar-go4ro நான் ரைஸ் மில் தொழில் தொடங்கலாம் இருக்கேன் அண்ணா
@@jeyapallab7966 மிசின் காரங்களுக்கு இத விட உழைப்பும் ரிஸ்கும் ரொம்ப..... அதிகம் ஒப்பிடும்போது அதில் இது 10% தான்
@jawaharramasamy59283 жыл бұрын
yeah that's true only if we work we can save salary of workers. i'm in this business for more than 10 yrs
@vigneshrajarethinam1462 Жыл бұрын
Fact 🔥
@karthike17153 жыл бұрын
கல்லு பிடிக்கும் machin வாங்கணும் sir, help பண்ணுங்க
@vasuthevanyuvashini52303 жыл бұрын
Karthik sir unga num sir
@paramasivam15963 жыл бұрын
I am using Pleat automatically grinding machine
@TamilanTraders3 жыл бұрын
@@paramasivam1596 naa ungala ya meet pannalama...entha oorunu solla mudiuma bro
@sivanarmatha41979 ай бұрын
அய்யா மிஷின் எங்க குறைந்த விலையில் vanguvathu
@vigneshrajarethinam1462 Жыл бұрын
This is very risky job 25yr experience in this field. U can do all kind of activities in your self that is possible way to succeed this business
@தமிழன்தமிழன்-ட5ள Жыл бұрын
நான் இந்த தொழில் செய்யலாம் என நினைக்கிறேன் நன்றாக வருமா அண்ணா வாழ்க வளமுடன்
@jsedhuraman39163 жыл бұрын
நல்ல பதிவு.. அவர் போன் நம்பர் கிடைக்குமா..
@suganthasugantha7885 Жыл бұрын
ஐயா வணக்கம் நானும் இந்த தொழில் தான் செய்து வருகின்றேன்.நல்ல வருமானம் உண்டு.
@theekshakutti23372 жыл бұрын
சார் வனக்கம் சார் இந்த தொழில் ரொம்ப பிடிக்கும் சார் அரசு லோன்வசதி உதவியாக இருந்தால் நான் கன்டிப்பாக இந்த தொழில் செய்வேன் நன்றி ஐயா வணக்கம்
@VijayaKumar-sp2qk2 жыл бұрын
Pmfme என்னும் பெயரில் அரசு உதவி கிடைக்கிறது. உங்கள் வட்டாரத்தில் வேளாண் வணிக துறை உதவி வேளாண் அலுவலரை அனுகி தகவல் பெறவும்.
@muthukumar82553 жыл бұрын
M. C. MUTHU Krishana flour Mill from TONDIARPET
@ravivarmaks5836 Жыл бұрын
Ithu ungamilla ila antha videola katura millah
@manikandangr68983 жыл бұрын
Rent, currentbill , worker salary, plate curuving poga than kettaikuthu.
@geethas76293 жыл бұрын
Super.addresv.
@protamilan27373 жыл бұрын
Good
@sivabharathi813 жыл бұрын
Machine details and enga purchase pannaga nu details kudunga bro
@jayamohans80123 жыл бұрын
All type of food machinaries available at Coimbatore from direct manufacturer Contact : 8122333353
@kavipriyanr46402 ай бұрын
Maruthi Industries Coimbatore
@tamiltamil-mv8mm2 жыл бұрын
Chennai delivery available
@SathishKumar-yo8kf3 жыл бұрын
Super
@whitechutney75413 жыл бұрын
Nice
@illyasgaffoor92712 жыл бұрын
இந்த இயந்திரம் தேவைப்படுகிறது இதை நான் எப்படி பெற்றுக்கொள்ளலாம் இதில் குறிப்பு நான் இலங்கையில் இருக்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும்
@vigneshrajarethinam1462 Жыл бұрын
Sri Ganesh mills & stores , coimbatore
@ramyapushparaj39082 ай бұрын
மின் இணைப்பு.1.5 லட்சம் கடை அட்வான்ஸ் 1 லட்சம் மிஷினரிஸ் 2.5 லட்சம் இது போக மின் கட்டணம் இந்த தொகுப்பாளர் உளறுகிறாப்போல6.25 லாம் கிடையாது.கமர்ஷியல் கட்டணம் 14.50 தை தொடும்.இதெல்லாம் போக அனுபவம் என்பது குறைந்த பட்சம் ஒரு வருடம் தேவை இல்லை என்றால் பிஸினஸ் நிற்க முடியாது.யார் வேனா பேட்டி கொடுக்க முடியும் ஆனால் நின்று வேலை செய்யும் போது டங்குவார் கழன்று விடும் எத்தனை மில்கள் வேலை செய்ய ஆள் இல்லாமல் அல்லல் படுகிறார்கள் தெரியுமா.வேலை இல்லை யென்றால் ஸ்டான்டர்ட் மின் கட்டணம் கட்ட வேண்டும்.அக்கம் பக்கம் அப்ஜக்ஷன் பன்னினால் மில் நடத்த முடியாது.ஆக இந்த தொழில் அவர் சொல்வது போல் அவ்வளவு ஈஸிஇல்லை. ஜெய் ஶ்ரீ ராம்
@selvadigital53703 жыл бұрын
மெசின் எங்கு கிடைக்கும்.கம்பெனி முகவரி தேவை
@sridharanj32193 жыл бұрын
What are the licence needed to start this business?
@crackerstestingtamil25113 жыл бұрын
Only fssai
@sheela95542 жыл бұрын
ஐயா உளுந்து தோல் நீக்கும் மிசின் எங்கு கிடைக்கும்?
@rajendran.a55362 жыл бұрын
ஆந்திராவில் இந்த மெஷின் கிடைக்கும்
@saravanans402 Жыл бұрын
Mill owner number irukka sir
@outofvedio8533 жыл бұрын
இவருடைய நம்பர் கிடைக்குமா?Please
@Ranimuruganvpm3 жыл бұрын
Amma cell number kidaikuma please
@vilvamchekkuoil32843 жыл бұрын
Ready made masala makkal use panuraha
@mechanicalcompetitiveexams77853 жыл бұрын
மசாலாகு 25 தான் ..... கிராமங்களில் 100₹ வாங்குராகளா😎
@paulduraipauldurai47063 жыл бұрын
டீ கடைக்கு இதைவிட முதலீடு குறைவு .ஆனால் வியாபாரம் நடந்தால் தான் லாபம் கிடைக்கும்.
@nivethanivetha69433 жыл бұрын
👍
@selvam26053 жыл бұрын
நாம் தமிழர்..
@sridharanj32193 жыл бұрын
From where they bought the machines
@jayamohans80123 жыл бұрын
All type of food machinaries available at Coimbatore from direct manufacturer Contact : 8122333353
@rajendran.a55362 жыл бұрын
Mel
@manikandant67863 жыл бұрын
Machine purchase enga Coimbatore la..
@sathishkiller73233 жыл бұрын
Yes
@manikandant67863 жыл бұрын
Where bro...I planned to buy
@senthamizhselvan3 жыл бұрын
Map
@jayamohans80123 жыл бұрын
All type of food machinaries available at Coimbatore from direct manufacturer Contact : 8122333353
@pushpalathatahsildar11003 жыл бұрын
Sir, please send the details manufacturing Company name address
@jayamohans80123 жыл бұрын
All type of food machinaries available at Coimbatore from direct manufacturer Contact : 8122333353
@Ranimuruganvpm3 жыл бұрын
November please
@indushyper3 жыл бұрын
9497128246
@Arun-zh8ze3 жыл бұрын
ellam single phase aha???
@naveenkanth7433 жыл бұрын
3 phase and 2 phase
@rajendran.a55363 жыл бұрын
Plate கிரைண்டிங் 300ரூபாய்
@senthamizhselvan3 жыл бұрын
400 rupees my place high
@musharafwahith30253 жыл бұрын
Now 500 in my area
@saravananjeeva1953 жыл бұрын
Our area 250
@JOKERGAMERTAMILFF197892 жыл бұрын
Cuddalore 400
@ramyapushparaj39082 ай бұрын
Chennai la 550.ruba+50rs tips
@crackerstestingtamil25113 жыл бұрын
Masala ku 30 tha vangurom 😭
@vilvamchekkuoil32843 жыл бұрын
Sir epadi sir ethu run panna profit da sir ready made masala use panuraga
@crackerstestingtamil25113 жыл бұрын
@@vilvamchekkuoil3284 neriya work pananum bro nanga own ah manufacturing pandrom sambar powder,chilly,manjal,idly podi aprm wholesale 2 order yeduthrikom local people varum araika