மாய மந்திரம் VS மேஜிக் தந்திரம் -NerukkuNer | Ve Mathimarana | Magicspell Magic Tricks | Episode 48

  Рет қаралды 625,448

Vendhar TV

Vendhar TV

Күн бұрын

#vendhartv #nerukkuner #vemathimaran #magic #magicspelleffects #magicspellvsmagictricks #magictrics #mayam #mandhiram #seivinai #mantra #tamildebateshow #vendhartvdebate #hiddenmagic #famousmagician
மாய மந்திரம் VS மேஜிக் தந்திரம் | Nerukku Ner | Ve Mathimarana | Magic | Episode - 48
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/

Пікірлер: 526
@myjesusnmyself
@myjesusnmyself Жыл бұрын
பாம்பு கடியுடன் ஒருவன் மந்திரவாதி யிடம் சென்று சேற்றுல நடக்கும்போது சுருக்குனு வலி. என்னன்னு பாத்தா பாம்பு நெளிஞ்சு ஓடி போயிடுச்சி, விஷமுறிக்க மந்திரிக்க சொன்னானாம். ம. வாதி காயத்தை பார்த்து என்னன்னு புரிந்து கொண்டு, கண்ட துபாம் புகடிச் சதுகூ ரானப னைகருக் குமட்டை என்று மந்திரம் சொன்னாராம். கண்டது பாம்பு, கடிச்சது கூரான பனை கருக்கு மட்டை என்பதே அந்த மந்திரம் 👍💪😁🤣
@jeelan1557
@jeelan1557 2 жыл бұрын
மந்திரம் என்பது ஒன்றுமில்லை தந்திரம் மட்டுமே உள்ளது என்று செயல்முறையில் காட்டி மக்களை விய பூட்டச் செய்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்
@manjushaan5012
@manjushaan5012 Жыл бұрын
யூ ஆர் கரெக்ட்
@ragulanusha8089
@ragulanusha8089 Жыл бұрын
ஒருத்தன் சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து அவன் மலம் கழிக்கிறான் என்று சொல்வது போல் உள்ளது மேஜிக்யும் தந்திரமும் ஒன்று என்று சொல்வது.
@nitchumaman
@nitchumaman Жыл бұрын
என் அனுபவம் மந்திரம் உண்மை....
@vigneshvaran9764
@vigneshvaran9764 10 ай бұрын
இந்தோனேஷியாவில் இருந்து கூட்டிட்டு வந்திங்கனா இறுக்கிற எல்லா த்துக்கும் வேலை இல்லாமல் போய்டும் ...ஜகரத்தை. .இதில் உன்மை இருக்கு செய் வினை இருக்கு இது மற்றம் இல்லை உங்களுக்கு தேவைய இருந்தாள் நான் கூப்பிடுகிறேன் இந்தோனேஷியா வில் இருந்து
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
மந்திரம் என்பது ஒன்னுமே இல்லை எல்லாம் ஒரு ஒரு தந்திரம் தான் அந்த தந்திரத்தை தான் மந்திரம் என்று சொல்கிறார்கள்
@meeraumaiza-ch4ht
@meeraumaiza-ch4ht Жыл бұрын
மந்திரம் என்பது மனிதனை முட்டாளாக்குவது.தந்திரம் என்பது மனிதனின் அறிவை வளர்ப்பது.
@rgkannan1
@rgkannan1 Жыл бұрын
தொட்டால் தீட்டு எனும் கருமாந்திர கதையை வைத்து நாகரீக தீண்டாமை பேணும் சிலருக்கு செருப்படி தந்த நெறியாளருக்கு நன்றி
@cslax499
@cslax499 2 жыл бұрын
கோபிநாத் க்கு ஈடா யாரும் நடுநிலையார வர முடியாது வேஸ்ட்
@balasubramaneamgk2512
@balasubramaneamgk2512 7 ай бұрын
அவர் சொல்ற தபோ வலிமை அப்படினா என்ன...? அவருக்கு தவ என்கிற சொல்லுக்கு நாவு திரும்பாதா...
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 5 ай бұрын
tapas; Samkrit word for Tamil thavam
@siddickhaffice3306
@siddickhaffice3306 5 ай бұрын
​@@subbanarasuarunachalam3451❤
@AmiA3K
@AmiA3K 5 ай бұрын
​ .@@subbanarasuarunachalam3451090999999999999999999999999⁹00ⁿ000⁰⁰00⁰0⁰07⁶
@shivaprayag5851
@shivaprayag5851 5 ай бұрын
அவர் ஒரு பைத்தியம் அப்படி தான் பேசுவார் அதெல்லாம் கண்டுக்கிட கூடாது
@humanity8017
@humanity8017 Жыл бұрын
மந்திரம் நம்புவதால் ஏமாற்றப்படுகிறோம். தந்திரம் நம்புவதால் அல்லது பார்ப்பதால் மகிழ்ச்சி அடைகிறோம்.மனிதசமுதாயம் மகிழ்ச்சியோடு சந்தோஷமா வாழ்ந்தால் போதும்.. தந்திரத்தால் அறிவு வளருது.அறிவு மனிதனுக்கு மிக முக்கியம்...
@eswaranv3572
@eswaranv3572 Жыл бұрын
@sampathkumarcj9
@sampathkumarcj9 9 ай бұрын
Kovilil poojari , neengal kondu sellum neivedya porutkalai Aandavanukku samarpikka Mandhiram solgirar. Mandhiram kalyanathil sollapadugirathu. Devasham kodukkumpodhum Mandhiram sollapadugiradhu. Ella function ilum Aandavanidam prarthanai seyya madhiram sollpadugiradhu. Kadhukutthal, seemandham, 13th day neethaar vazhipattulum MANDHIRAM sollapadugiradhu. In all auspicious functions and festival days, we chant with Tamil /Sanskrit Mantrams at our home. Mantram is integrated part in common man life.
@HairResearchTamil
@HairResearchTamil 4 ай бұрын
குண்டலினி சக்தி 100% உண்மை வாசியோகம் செய்து பெறலாம் 🙂
@guruji_sri.sankar
@guruji_sri.sankar Жыл бұрын
அருமையான முயற்சி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ABULHUSSAIN-nq7nl
@ABULHUSSAIN-nq7nl Жыл бұрын
மனிதனின் வாய்வழி மந்திரம் இக்காலத்தில் எந்த ஒரு பயனும் எந்த தருணத்திலும் பலித்தது செயல்பட்டதில்லை.. எதுவும் இறைவன் நாட்டப்படியே நடக்கும்.‌
@balamuruganrajagopalpillai2621
@balamuruganrajagopalpillai2621 10 ай бұрын
தந்திரம் என்பது 😊 தனது திறமை😂 மந்திரம் என்பது மனதின் திறமை. மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம். சிவாய நம.
@gkaliappan320
@gkaliappan320 7 ай бұрын
KZ006#./❤😂
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
மந்திரம் என்பது ஒன்றுமே இல்லை எல்லாம் ஒரு ஒரு தந்திரம் தான் அந்த தந்திரத்தை தான் மந்திரம் என்று சொல்கிறார்கள்
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
ஐயா உங்கள் மந்திரமும் தந்திரமும் உண்மையாகவே இருக்கட்டும் ஆனா இப்போ வண்டி பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்னு போச்சு அது ஓட்ற மாதிரி ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லுங்க
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
தள்ளிட்டு போனா ஓடும் 🤪
@agnespeter8933
@agnespeter8933 2 жыл бұрын
😄😄😄👍👍
@ramisramis6056
@ramisramis6056 2 жыл бұрын
Sal bull Chang.. 10,001 murai sollunggo bro... Vandi odidum...
@annsherine1920
@annsherine1920 2 жыл бұрын
The wonderful question
@Vijaylakshmi12
@Vijaylakshmi12 2 жыл бұрын
😲😲😲😁😁
@அன்புதமிழ்-ற7வ
@அன்புதமிழ்-ற7வ 2 жыл бұрын
கொரோனா வைரஸ் வந்த போது எந்த எந்தக் கடவுளும் எங்களை காப்பாற்றவில்லை மருத்துவர்கள் மட்டுமே எங்களைக் காப்பாற்றினார்கள. எங்கே போனார்கள் கடவுள்கள். இன்னும் கடவுள் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதை விட்டுவிட்டு மனிதாபிமானத்தோடு வாழுங்கள்.
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
நெறியாளர் உண்மையைக் கூறக்கூடாது எனும் வரட்டு சம்பிரதாயத்தை உடைத்ததற்கு மதிமாறன் அவர்களுக்கு நன்றிகள்! 💐💐💐
@RajaRaja-yc7fv
@RajaRaja-yc7fv Жыл бұрын
P
@viswanathans6401
@viswanathans6401 Жыл бұрын
P
@k.subramany8600
@k.subramany8600 2 жыл бұрын
Awareness programme, thank you for wonderful show.
@mohammedarif2813
@mohammedarif2813 Жыл бұрын
மாந்திரிகம் என்பது ஒரு மனோதத்துவ செயல்❤
@senthils258
@senthils258 Жыл бұрын
My old is 63 I am a B.A. degree holder I tell you black magic is true. It is my experienced true.
@masstamilan287
@masstamilan287 Жыл бұрын
It's your perspective 😅
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 2 жыл бұрын
சிறந்த சிந்தனையாளர், இங்க நிறைய பேர் புலம்புரான் அப்படி என்றால் மாறன் ஐயா நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 жыл бұрын
புள்ளையார் துனை 🦍🟧🦍 அம்பத்தூர் OT bus stand அருகிள் sex படம் CD விற்ற நபரை கைது பண்ணாங்க /=/ அந்த CD வியாபாரி CD எங்க வாங்குனார் 👋♣️👋 இதை பற்றி போலீஸ் கருத்து என்ன 🇹🇯🔱🇹🇯 கஞ்சா 🇹🇯🔱🇹🇯
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 5 ай бұрын
Interesting debate between gullibles and magicians.
@tamilsdailylife5351
@tamilsdailylife5351 Жыл бұрын
மேஜிக் மாயம் மந்திரம் என்பது எல்லாமே அதிக முறை பிராக்டீஸ் செய்து செய்யப்படும் தந்திரம் என்பது மட்டுமே உண்மை..!
@yacoobhassan69
@yacoobhassan69 Жыл бұрын
My Salute All Magician
@ShanHyman-s1l
@ShanHyman-s1l 9 ай бұрын
Really appreciate yes if you want to do something yes I will 😮😮
@pmurugan1631
@pmurugan1631 11 ай бұрын
அருமையான ஷோ
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super Ana vaathugal
@NCHRE
@NCHRE Жыл бұрын
Sarippa unga mandhiraththaal vellaikkarangal kandupiditha eadhaiyum use pannama pudhusa kandupidingo.
@mahadevankrishnamoorthy1904
@mahadevankrishnamoorthy1904 Жыл бұрын
Think good do good be good and the good will come to you as goodwill
@rajeshwari3817
@rajeshwari3817 Жыл бұрын
நாளை வரும் குரூப் four exam கேள்வித்தாள் இன்று கிடைக்குமா.
@somasundaram.k8979
@somasundaram.k8979 6 ай бұрын
Mandhirathal lime 🍋 Don't want, pl. Openly Bring pumpkin!!! kss/-
@devadossaliba7434
@devadossaliba7434 2 жыл бұрын
Really wonderful show and a very good information. Congratulations!!! Super!!! Super!!! Super!!!
@rajendranrajendran7878
@rajendranrajendran7878 2 жыл бұрын
எந்தஒரு வார்த்தையுமே பல முறை சொன்னால் அது உரு பெறும் இது பிரபஞ்ச சக்தி
@arimaanandan5306
@arimaanandan5306 2 жыл бұрын
மதி கடைசியாக நீங்கள் பேசியது சிறப்பு...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 жыл бұрын
புள்ளையார் துனை 🌐⚫🌐 அம்பததூர் OT bus stand அருகிள் sex படம் CD விற்ற நபரை கைது பண்னாங்க /=/ அந்த CD வியாபாரி CD எங்க வாங்குனார் /=/ அத பற்றி போலீஸ் கருத்து என்ன 🔱🇹🇯🔱
@arunprasad6128
@arunprasad6128 Жыл бұрын
ஒருவர் பேசும் பொழுது குறுக்கே பேசாதீர்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. வேந்தர் டிவிக்கு வேண்டுகோள்.
@ouryoutube7374
@ouryoutube7374 Жыл бұрын
Magic 👌👌👌👌....
@seshadri1870
@seshadri1870 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் தலைப்பில் உமது பெயர் மதி மாறனா? என்று போடப்பட்டுள்ளது.. Mathimarana 😁😁😁😁😁
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
மதிமாறன் என்கின்ற தோசை மாறன்.
@MathanKumar-yl3df
@MathanKumar-yl3df 2 жыл бұрын
@@thulasishanmugam8400 🤣🤣🤣🤣
@balasubramanianangappan7148
@balasubramanianangappan7148 2 жыл бұрын
Lu🎉eth
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
ஜப்பான் காரன் என்ன என்னவோ கண்டுபிடிக்கிறான்................அடுத்தது நிரப்பி கொள்ளுங்கள் 🤪
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
@@thulasishanmugam8400 சின்ன பசங்ககூட சொப்பு ஆட்டம் ஏதாவது விளையாடுவிங்களா? காமெடியும் அதுபோலவே இருக்கு 😬🤭
@ChenthurComedyTime
@ChenthurComedyTime 6 ай бұрын
Since TAMILA 🎉❤❤❤
@ligergaming817
@ligergaming817 2 жыл бұрын
மந்திரம் லாம் இல்ல எல்லா யமத்து வேல உலகத்துல தந்திரம் மட்டுமே இருக்கு.
@miracleknowledge
@miracleknowledge 2 жыл бұрын
Thala veramaari pannitinga....... Inime samiyum nambamaten samiyaraiyum nambamaten ... tq venthar tv morning Samy pattu podathinga
@N-Chance
@N-Chance 2 жыл бұрын
Scientific nu solli yemathuvanga adha nambadheenga please
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 2 жыл бұрын
@@N-Chance Ungaluku moola irukkunu science solluthunga athuvum namba koodaathaa?
@adnirBS
@adnirBS Жыл бұрын
500 ரூபாய் நோட்டு வைக்கும் போது அந்த ரூபாய் நோட்டின் எண் வேறொன்று. எடுக்கும் போது மேஜிக் மேன் வைத்த வேறொரு 500 ரூபாய் நோட்டு வருகிறது.
@dineshkumar1180
@dineshkumar1180 Жыл бұрын
சரி சூப்பர் வாழ்த்துக்கள்
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Жыл бұрын
Super
@manickampadmanabhan4195
@manickampadmanabhan4195 6 ай бұрын
Sir church paster thodamaley viza vaikirarey neengha paakkiliyaa
@mohanchkslm
@mohanchkslm 2 жыл бұрын
Telekinesis பற்றி சொல்லவும் வணக்கம்
@amsab833
@amsab833 2 жыл бұрын
Sir 108 மந்திரம் தேவை இல்லை, நாங்கள் மந்திரத்தை 100000 உரு ஏத்தி வைத்துக்கொள்வோம் 3 அல்லது 11உரு போட்டு அவர்களின் விஷத்தை தருக்கலாம். அடுத்தது சித்தர்கள் சொன்னமாதிரி மருந்து பாதி மந்திரம் பாதி அதுபோல், மூலிகை மருந்து கொடுத்து சரி செய்யலாம்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
மந்திரத்தால், மூலிகையால் ,ஆங்கில மருத்துவத்தால் இதில் நோயாளி எதில் குணம் அடைவார்?
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
@@paulduraipauldurai4706 👌😄 அட்டக் மற்றும் உடல் நிலை சிரியில்லனா இவனுங்க எங்க ஓடுவானுங்க பாஸ் 108 மந்திரம் தேவைபடாது . 108 ஆம்புலன்ஸ் தேவைபடும் 😂
@kannimyil
@kannimyil 2 жыл бұрын
@@paulduraipauldurai4706 கடவுள் கிருபை இருந்தால் குணமடைவார்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
@@kannimyil மருத்துவமா? மந்திரமா? இதில் எதாவது ஒன்றை சொல். ஆண் குழத்தை அல்லது பெண் குழந்தை என்று சொல்ல கூடாது.
@kannimyil
@kannimyil 2 жыл бұрын
@@paulduraipauldurai4706 மருத்துவம் இருக்கு அதுக்காக மந்திரம் இல்லை என்று சொல்ல முடியுமா உன்னை பெத்தவங்க அம்மாண்ணா அதுக்கு காரணம் உங்கப்பா தானே அப்ப மருத்துவம் பாதி மந்திரம் பாதி என்னதான் மருத்துவம் வந்து வேலை செய்தாலும் கடவுள் கிருபை இல்லன்னா ஒரு காரியம் நடக்காது சரிதானே
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
தந்திரம் அணிக்கு விருந்தினராக வந்து: மந்திரம் என்பதை உண்மை எனக் கூறி மக்களை இழப்புகளுக்கு வழி காட்டுவது உங்களுக்கே நியாயமா......?
@nilanila1508
@nilanila1508 Жыл бұрын
உங்களுக்கு உண்மை பிடிக்குமா
@shivaprayag5851
@shivaprayag5851 5 ай бұрын
அந்த மக்கு மண்டையர் பயந்து விட்டார் மக்களை முட்டாளாகக்கும் பக்கத்துக்கு சப்பை கட்டு கட்ட பார்க்கிறார் அவரோட பேச்சில் துளி கூட உண்மை இல்லை முழி யும் சரி இல்லை அந்தாள கூப்பிட்டது ஷோ நிர்வாகம் செய்த தவறு
@saisenthilkumar600
@saisenthilkumar600 2 жыл бұрын
*மேஜிக், மந்திரம், தந்திரம், எந்திரம் இன்னும் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மனம் ஒன்றே ஆத்ம சக்தியாக செயல்படுகிறது என்பதை இங்கு யாரும் தெளிவாக விளக்கவில்லை.*
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
ஆத்ம சக்தியா.இது சக்தி லிஸ்ட்லியே இல்லையே உணவு எதுவும் சாப்பிடாத, சாலை கடக்கும் போது வண்டி ஏதாவது வருகிறதா பார்க்காத,படிக்காத ஆத்மா சக்தி இருக்குதுனால் எப்போ விதி இருக்குமோ அப்போ தான் போக போற அது வரைக்கும் ஒன்னும் ஆகாதுல.
@Rajaapsivam
@Rajaapsivam Жыл бұрын
குண்டலினி யோகம் அமானுஷ்ய சக்தி கொண்ட காஞ்சிப் பெரியவாள் அவர் கண்களில் ஆப்ரேஷன் செய்து கண்ணாடி போட்டுக் கொண்டது ஏன் அவரே அவர் கண்களை சரி செய்ய முடியவில்லை. புட்டபர்த்தி சாய்பாபா அநேக அதிசயங்கள் செய்தவர் அமெரிக்காவில் உள்ள அவர் பக்தரின் உயிரை தனது சக்தியால் காப்பாற்றி னார் என்று ஒரு கதை உண்டு ஆனால் அவரை ஒருவன் துப்பாக்கியால் சுட வந்த போது அறை அறையாக ஓடி ஒளிந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொன்டது ஏன்? அவர் தன்னை சுடவந்தவனை ஒன்றும் செய்ய இயலாது ஏன் ஓடிப்போனார் யந்திரம் மந்திரம் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பிராடுகள்
@sivaskaransivasingam7096
@sivaskaransivasingam7096 2 жыл бұрын
மஜிக்காரன walf gray video பார்த்து அவர்களுடன் சேர்ந்து போய் மாயிக்கில் இருக்கட்டும் அந்த அறையில்
@Magicswiththamin
@Magicswiththamin Жыл бұрын
Hahaha its fun to watching 😂
@kanesan5909
@kanesan5909 Жыл бұрын
நம்முடைய மனசு தான் கடவுள்.
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh 5 ай бұрын
100000000000 congrats
@Manathil_Mattram
@Manathil_Mattram 2 жыл бұрын
கோபிநாத் நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக பிடிக்காது. சிறப்புரையாளரை முழுமையாக பேசவிடாமல் தடுத்து அவர் நினைப்பதை பேச வைக்கிறார்.
@kokkikumar2251
@kokkikumar2251 2 жыл бұрын
Mathimatan first you learn all things about this program,then you come to channel.with comparing kopinath you are waste and dustparticles
@thangaraj19629
@thangaraj19629 Жыл бұрын
தேவை என்றால் காலைப் பிடிப்பதும் தேவை இல்லை என்றால் கழுத்தைப் பிடிப்பதும் கை வந்த கலை
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 10 ай бұрын
நடுநிலையாளர் பிரமாதம்.
@muthulingam5453
@muthulingam5453 Жыл бұрын
வணக்கம். எனக்கு 1997ல் பாம்பு கடித்தது. பாம்பு எனது குதிகாலிள் கடித்தது விசம் மூட்டுக்குவந்தது பின்னர் தொடையை தாண்டி இடுப்புக்கு விசம் வந்தது இந்த நேரத்தில் நாங்கள் தோட்டத்தில் இருந்து எங்கள் ஊரில் உள்ள மருத்துவரிடம் வந்து பாம்பு கடித்து விட்டது மாமா என்று சொன்னேன் எங்க மாமா வேப்பிலை எடுத்து கடிபட்ட இடத்தில் அதற்குறிய மந்திரம் உச்சரித்தார்கள் மந்திரம் உச்சரிக்க உச்சரிக்க விசம் தொடையை விட்டு மூட்டு க்கு வந்து கடைசி யில் பாம்பு கடித்த இடத்தில் வந்தது பின்னர் எங்க மாமா சொன்னார் இரண்டு நாட்கள் கொரண்டு என்ற செடியை அரைத்து கடிபட்ட இடத்தில் வைக்க சொன்னார் அவ்வளவு தான் சரியாகிவிட்டதது.
@RajkumarRajkumar-nw3zx
@RajkumarRajkumar-nw3zx Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
@agoriagori5661
@agoriagori5661 10 ай бұрын
என்ன பாம்பு கடித்தது
@narayanaswamy6287
@narayanaswamy6287 Жыл бұрын
Show was not properly ended. That anchor rushed to his own conclusion as he gathered enough content for the show
@christuraja.m2975
@christuraja.m2975 Жыл бұрын
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தமிழ் நாட்டில் கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை இந்த நிகழ்ச்சி யின் வழியாக கேட்டுக் கொள்கிறேன்
@shivaprayag5851
@shivaprayag5851 5 ай бұрын
உங்கள் கருத்தை ஏற்கிறேன்
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 2 жыл бұрын
இவரு சொல்ற 18:40 மந்திரம் இல்ல PVH (prana violet healing) அப்டின்னு ஒரு spiritual concept. அதுல சொல்ற சுய மன்னிப்பு அறிக்கை.
@harshansama4488
@harshansama4488 Жыл бұрын
இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவ்வளவு தான்..2 அணிக்கும் உண்மை தெரியும்.. மந்திரம் என்பது பொய்..தந்திரம் மட்டுமே உண்மை
@n.p.murugan8505
@n.p.murugan8505 Жыл бұрын
மந்திரத்தால் விண்வெளிக்கு ஒரு சாட் லைட் ராக்கெட் அனுப்ப முடியுமா
@MuthukumaranMuthukumaran-gt7zc
@MuthukumaranMuthukumaran-gt7zc 4 ай бұрын
போடா................்்்்்்்்
@champikanilmini7471
@champikanilmini7471 4 ай бұрын
❤❤
@SudhakarSudhakar-q5b
@SudhakarSudhakar-q5b 5 ай бұрын
மந்திரம் என்று சொல்பவர்களை விட தந்திரம் என்று சொல்பவர்களிடம் ஓர் நேர்மை இருக்கிறது.
@manickampadmanabhan4195
@manickampadmanabhan4195 6 ай бұрын
Veliyil irukkum silaiyum garppagudyil irukkum vegrahamum seivadhu oru kalaiyathaana
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 жыл бұрын
போலீசுக்கு நீங்க பண்ண உதவி என்ன/=/ போலீசுக்கு நீங்க பண்ண கூடிய் உதவி என்ன 🇹🇯🟧🇹🇯🟧🇹🇯🟧🇹🇯🟧🇹🇯🟧
@mariyaprakasha2712
@mariyaprakasha2712 Жыл бұрын
Spiritual faith is different to magic and manthiram. Spiritual blessing and curing of diseases are true because it was done by God's power.
@NandhagopalE-v6i
@NandhagopalE-v6i 3 ай бұрын
Nan kundalini sakthi petru thuramaga irunthu kuna madaiya seyren
@mangeshhercule1193
@mangeshhercule1193 Жыл бұрын
Maha pariyavar Ramalingar Missing because - He preached that only one power is Oli ( Sun )
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
தாடி சாமியார் பழைய கதையைத்தான் சொல்றாரு.. இல்லைன்னா இமயமலை கதை சொல்றாரு... கடைசியில் நழுவிட்டாரு...
@nowfal8233
@nowfal8233 2 жыл бұрын
மந்திரம் என்று நம்ப வைப்பர்களும் நம்புவர்களும் மந்தைகளே
@nilanila1508
@nilanila1508 Жыл бұрын
உங்கள் புரிதலுக்கு பாராட்ட வேண்டும் என்றால் புத்தகம் எழுத வேண்டி இருக்கும்
@devamahadevan1390
@devamahadevan1390 10 ай бұрын
புட்டபதி சாய்பாவாவின் மிறக்கிள் (miragle) முற்றிலும் உண்மை. நான் என் கண் முன்னால் பார்த்திருக்கிறேன்
@civilfriends6997
@civilfriends6997 Жыл бұрын
அவாள இருக்கும் வரை .. மந்திரம் இருக்க செய்கிறது ... நீங்கள் இவரை மேஜிக் suppoters ஆ கூப்பிட்ட வந்தீங்க .. மந்திரதுக்கு support பன்றாரு ... இப்பவும் சொல்றேன் ..அவாள இருக்கும் வரை ஒன்னும் பண்ண முடியாது ...😅
@ragulanusha8089
@ragulanusha8089 Жыл бұрын
ஆன்மீகத்தில் அறிவியலை தேடாதே, அறிவியலின் ஆணி வேரே ஆன்மீகம் தான், இது இரு பிரிவினருக்கும் பொருந்தும்
@mr.a3402
@mr.a3402 8 ай бұрын
Pooi padinga aiyaa
@masstamilan287
@masstamilan287 Жыл бұрын
@44:01/44:10 olurathu 😂😂🎉
@m.srinivasanm.srinivasan127
@m.srinivasanm.srinivasan127 8 ай бұрын
ஆட்டத்தை களைத்து விடுவதற்கு எதற்காக இந்த நிகழ்ச்சியை செய்து மக்களை குழப்புகின்ற.
@PontyPops
@PontyPops 10 ай бұрын
Topic'ey thapu. Magic and mandhiram same.. thandhiram and trick same. Mandhiram vs thandhiram nu vachirukanum...
@Techofcanadahondacrf1000
@Techofcanadahondacrf1000 10 ай бұрын
Black coat 🧥 potte thappana edathile ukaravechitingale😂
@sathishsathish-ih8fh
@sathishsathish-ih8fh Жыл бұрын
ennala mudiyum 1 million vaangi thaanga
@lakshmananlakshmanan888
@lakshmananlakshmanan888 2 жыл бұрын
Pesavuduta
@raavanangaming3370
@raavanangaming3370 9 ай бұрын
Indus Honey cool gracetu honey seller ullar materialm chemical Appa
@மெல்லிசை-வ9ண
@மெல்லிசை-வ9ண 2 жыл бұрын
Magic is ராகு understand but secret 💅💅💅💅
@mansam8811
@mansam8811 7 ай бұрын
Magision good
@onemusic7485
@onemusic7485 2 жыл бұрын
Welcome to magic 🎩 karigalan show ✨️
@kumakuma6237
@kumakuma6237 Жыл бұрын
Vaayulae vadai soodrathu naam aalugal tamilnadlae ..aanmigam thhaan real kadavul thaan real 💯 👌
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
அறிவியலா...அருஞ்செயலா .... by பி.பிரேமானந்து சூலூர் வெளியீடு....கோவை.....புத்தக ம் 150 வித்தை காட்டும்
@Pasumai1765.
@Pasumai1765. 2 жыл бұрын
பதில் சொல்ல விடுங்க
@dhanasekar5849
@dhanasekar5849 Жыл бұрын
மேஜிக் டீம் லீடர் ரொம்ப வீக்காருங்கய்யா
@KarthiKeyan-jh1dq
@KarthiKeyan-jh1dq 8 ай бұрын
😂😂, வர்மத்தில் மெய் தீண்ட காலம் என்று ஒன்று உள்ளது, அதில் வல்லவன் யாரையும் பணத்திற்கு தாக்க மாட்டான்,, மெய் தீண்ட காலம் மட்டும் பழக பல வருடம் ஆகும்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@kasturiathi-eo1bv
@kasturiathi-eo1bv 9 ай бұрын
Why your interfering in the middle
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
மந்திரம் அணியினர் விபூதி, லிங்கம் போன்றவற்றிற்கு பதிலாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக வரவழைத்து ஏழைகளுக்கு ஏன் கொடுக்க கூடாது???? வருபவர்களிடம் நீங்கள் வசூலிப்பது நியாயமா.......?
@SuperThirugnanam
@SuperThirugnanam 6 ай бұрын
Why are you not saving Jayalalitha ?
@Akshishana17
@Akshishana17 2 жыл бұрын
ஆங்கில மருத்துவம் இல்லாத முன் காலத்தில் பாம்பு கடித்தால் எப்படி சுகமாகினார்கள்
@VijayasanthanVijayasanthan
@VijayasanthanVijayasanthan 7 ай бұрын
கடவுள். இருக்காறா.இல்லையா. 🙏🙏முதல். பதில். போடுங்க.
@bcharles980
@bcharles980 2 жыл бұрын
Mathimaran do you want lern about kundalini you should pray sidhas if you have a proptham you can achieve the goal
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 жыл бұрын
You abruptly closed the Programe. You did not allow that gentleman to speak and went on interrupting him. Jayaram
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 2 жыл бұрын
👌👍👌
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 2 жыл бұрын
நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வமே இல்லை ஏனோதானம் நடத்துகிறார்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 жыл бұрын
புள்ளையார் துனை ♣️🌐🦍🌐♣️ அம்பத்தூர் OT bus stand அருகிள் /=/ sex படம் CD விற்ற நபரை ÷=÷ போலீஸ் கைது பண்ணாங்க /=/ அந்த CD வியாபாரி ÷ CD எங்க வாங்குனார் =÷= இதை பற்றி போலீஸ் கருத்து என்ன 🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯 கஞ்சா 🇹🇯🔱🇹🇯🔱🇹🇯🔱🇹🇯
@adhavan51
@adhavan51 Жыл бұрын
50:56 50:58 50:59 51:01 51:02
@sethuramank6920
@sethuramank6920 2 жыл бұрын
Kutharkkamana kelviye kaetpathu maranukku kaivantha kalai
@mariyaprakasha2712
@mariyaprakasha2712 Жыл бұрын
Rs500 note that person given mo. Is different. He changed the note. This is trick only
@Vettai777
@Vettai777 2 жыл бұрын
Hello வேந்தர் " tv இவங்க ரெண்டு பேரும் மற்றவர்களுக்கு புரியாத வற்றை செய்வாங்க. அதுதான் tallent.
@magicsen4812
@magicsen4812 2 жыл бұрын
Nega enna saivinga❓️
@Vettai777
@Vettai777 2 жыл бұрын
@@magicsen4812 எனக்கு எதுவும் செய்ய தெரியாது,, உண்மையை கண்டுபிடிக்க மட்டும் தெரியும்.
@devafmpb6332
@devafmpb6332 2 жыл бұрын
All are black magic people Fake people Satan's spirit . Please arrest all them Cunning people
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
பாம்பு கடித்த உடன் உடுக்கை அடிக்கிற மந்திரவாதியிடம் எடுத்துச் செல்வார்கள். உச்சந்தலையில் ஒரு முடியில் உயிர் இருந்தாலும் அவர்கள் உடுக்கை அடித்து மந்திரத்தை சொல்லும்போது விஷம் தானாக கடித்த இடத்தில் வெளியே வருவதை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த கலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது 🌷🌷🌷. செய்வினை என்று ஒன்று இருக்கிறது இன்றளவும் தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் சைனாவில் மிகப்பெரிய அளவில் செய்யப்படுகிறது நமது நாட்டிலும் செய்வினை வைப்பவர்கள் இருக்கிறார்கள் . செய்வினை எப்போது ஒருவனை தாக்கும் என்றால் அவனுடைய கிரகங்கள் எதிராக இருக்கும்போது அவனை அடித்து விடும் . செய்வினை செய்தவர்களுக்கு அதன்பின் படுகிற வேதனை அதேபோல் மூன்று மடங்காக இருக்கும்.
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
கிரகங்கள் எப்படி இருக்கும் என்று எப்படி தெரியும் ?
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
@@paulduraipauldurai4706 கிரகங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வது ஒரு கலை / படிப்பு. அதை தெரிந்து கொண்டால்தான் செய்வினை செய்யமுடியும். இது ஒரு பெரிய subject . பயிற்சி எடுக்காமல் இதை செய்ய முடியாது.. இதை முறையாக கற்று செய்யவில்லை என்றால் செய்பவனுக்கு கெடுதியாக முடிந்து விடும். என்றாலும் இந்த கலையை கற்று செய்பவன் முடிவில் கொடுமையான பலன்களை அவனும் அவன் குடும்பத்தாரும் அனுபவித்து சாக் நேரிடும். . எதை விதைக்கிறார்களோ அதையே அறுப்பார்கள்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
@@PJMKumar சரியாக படித்தவர்களின் விலாசம் கிடைக்குமா?
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ இது போல செவினைகளுக்கு பல அரசியல் தலைவர்கள் செத்துயிருக்கானும் ஜப்பான் காரன் என்ன என்னவோ கண்டு பிடிக்கிறான்...... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ .
@nilanila1508
@nilanila1508 Жыл бұрын
மூளை மங்கிய வர்களுக்கு எல்லாம் பொய்கள் மட்டும் தான் பிடிக்கும் ல
Neeya Naana Full Episode 463
1:31:26
Vijay Television
Рет қаралды 497 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Manthiram Oru Thanthiram - Part 02 -Episode 31,22/05/16
22:37
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН